View Full Version : Old PP
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
[
15]
16
NOV
9th June 2016, 07:58 PM
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
9th June 2016, 08:46 PM
நீ என்பதென்ன நான் என்பதென்ன
ஒரு நினைவு என்பதென்ன ஓ ஹோ
நிலையில்லாத ஒரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
NOV
9th June 2016, 08:54 PM
ஓஹோஹோஹோ மனிதர்களே
ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
9th June 2016, 09:23 PM
பொய் சொல்லக் கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்
பொய் ஒன்றே ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய்
கண் மூடி தேடத் தான் கனவெங்கும் தித்தித்தாய்...
https://www.youtube.com/watch?v=rnp2h0s9BvI
chinnakkannan
9th June 2016, 09:34 PM
தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு மாலை சூடும் மண விருந்து
பொன்னைப் போல் நீ இருந்து அன்னம் போல நடை நடந்து
உண்ணத் தான் மடியிருந்து அள்ளி வைப்பாய் தேன் விருந்து
NOV
9th June 2016, 09:36 PM
முத்துப் போல் பல்லழகி...
முன்கோப சொல்லழகி
கத்திப் போல் கண்ணழகி
கனிவான பெண் அழகி
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
9th June 2016, 09:48 PM
பெண் மேகம் போலவே
நீ என் மேல் ஊர்கிறாய்
உன் மோக பார்வையால்
நான் நீராய் ஆகிறேன்...
NOV
9th June 2016, 10:01 PM
மோக சங்கீதம் நிலவே நிலவே
அதைக் கேட்க வந்தாயோ
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
9th June 2016, 10:06 PM
நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி
NOV
9th June 2016, 10:11 PM
மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலை காட்டிய பாதையில் வாடுகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
madhu
10th June 2016, 04:08 AM
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
NOV
10th June 2016, 04:19 AM
கட்டோடு குழலாட ஆடஆட
கண்ணென்ற மீனாட ஆடஆட
கொத்தோடு நகையாட ஆடஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
10th June 2016, 06:36 AM
மயிலே மயிலே இறகை போடு
ஆச வந்தா கடலை போடு
வெடல பையன் கடலை போட்டா
வயசு பொண்ணு தாங்க மாட்டா...
NOV
10th June 2016, 06:42 AM
போடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல
ஊரே துணை இருக்கு எனக்கிங்கு வேறு உறவெதுக்கு
madhu
10th June 2016, 08:25 AM
ஊரு சனம் தூங்கிடிச்சு ஊத காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே
NOV
10th June 2016, 08:28 AM
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடத்தான் என்னை வாட்டுது வாட்டுது
avavh3
10th June 2016, 09:34 AM
கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
NOV
10th June 2016, 09:35 AM
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
Sent from my SM-G935F using Tapatalk
NOV
10th June 2016, 09:49 AM
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேக்கும் சங்கீதம்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
10th June 2016, 09:50 AM
மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ
சோடிக் குயிலொண்ணு
பாடிப் பறந்தத தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே...
https://www.youtube.com/watch?v=5qcxclHhwY0
NOV
10th June 2016, 09:50 AM
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேக்கும் சங்கீதம்
Sent from my SM-G935F using Tapatalk
:roll:
Sent from my SM-G935F using Tapatalk
NOV
10th June 2016, 09:51 AM
Lol
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
10th June 2016, 09:53 AM
Whatever!!! :) :rotfl:
raagadevan
10th June 2016, 09:55 AM
நீ தானே நாள் தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ...
NOV
10th June 2016, 10:05 AM
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
10th June 2016, 10:10 AM
ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே
ஆத்திரத்தில் துடிக்காதே சாத்திரத்தை மறக்காதே
நெருப்பாவேன் தீண்டாதே
NOV
10th June 2016, 10:35 AM
தீண்ட தீண்ட பார்வை பார்த்து
எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
10th June 2016, 10:37 AM
எனது ராஜ சபை தனிலே ஒரே சங்கீதம்
அங்குஇரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம் அஹ்ஹ்ஹாஹா ஹா..
avavh3
10th June 2016, 10:58 AM
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்..
rajraj
10th June 2016, 12:00 PM
unnai ondru ketpen uNmai solla ve Ndum
ennai paada chonnaal enna paada thondrum
yoyisohuni
10th June 2016, 12:38 PM
Paattu onnu naan paadattumaa
Paal nilavai kettu
Vaarththaiyile valaikkattumaa
Vaanavillai serththu
avavh3
10th June 2016, 12:58 PM
வணக்கம் kp ராஜ் ப்ரியா மது rd ck வேலன்
பால் போலவே வான் மீதிலே யார்காகவே நீ காய்கிறாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்றுவா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்றுபோய்விடு
chinnakkannan
10th June 2016, 03:48 PM
வணக்கம் kp ராஜ் ப்ரியா மது rd uv வேலன் :)
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
avavh3
10th June 2016, 05:12 PM
ck..copy & paste!
தாயிற்சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
NOV
10th June 2016, 05:22 PM
வணக்கம் Kannan & UV!
அன்னையும் தந்தையும் தானே பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
தாயினும் கோவிலிங்கேது ஈன்ற தந்தை சொல் மிக்கடதோர் மந்திரமேது
raagadevan
10th June 2016, 05:32 PM
வணக்கம் காட்டுப் பூச்சி, ராஜ், மது, உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)
raagadevan
10th June 2016, 05:36 PM
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே...
NOV
10th June 2016, 06:16 PM
வணக்கம் rd!
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம லுக்கு விட்டா பக்குனு மேல
NOV
10th June 2016, 06:17 PM
https://fbcdn-photos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-0/p526x296/13335733_10154206289227629_6520340794680441447_n.j pg?oh=548c25b5dadea71906d68c4a7e35b763&oe=57D27A32&__gda__=1473385353_498dfd089324fecba1b79032a6d413c f
chinnakkannan
10th June 2016, 07:45 PM
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னுடனே நான் வாழ வேண்டும்
NOV
10th June 2016, 08:02 PM
யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைகிறாய்
இப்படிக்கு உன் இதயம்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
11th June 2016, 02:32 AM
எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதைக் கவர்ந்தவராம்..
https://youtu.be/Virhwz9nyTQ
rajraj
11th June 2016, 03:17 AM
manadhil urudhi veNdum vaakkinile inimai veNdum
ninaivu nalladhu veNdum nerungina poruL kai pada veNdum
raagadevan
11th June 2016, 10:37 AM
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்
திருக் கோவிலே ஓடிவா திருக் கோவிலே ஓடி வா
நீர் இன்றிஆறில்லை நீ இன்றி நான் இல்லை
வேரின்றி மலரே ஏதம்மா வேரின்றி மலரே ஏதம்மா…
NOV
11th June 2016, 10:46 AM
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
11th June 2016, 11:04 AM
சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள்
கண்ணுக்குள் மயங்கி நடக்குராள்
வண்ணக் கொடி இடை மெல்ல ஒடித்தவள்
என்னென்னவோ சொல்லத் துடிக்கிறாள்...
NOV
11th June 2016, 11:10 AM
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம் உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
11th June 2016, 12:07 PM
அழகான மஞ்சப்புறா அதன்கூட மாடப்புறா
பிரியாத ஜோடிப்புறா அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும் அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
chinnakkannan
11th June 2016, 12:27 PM
மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
மந்திரத்தை சொல்லி விடு ராமா ராமா
மயங்கிய சீதா வரவழைத்தாளா
மடியினில் உன்னை அனுமதித்தாளா
yoyisohuni
11th June 2016, 04:07 PM
மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே.. அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல ஆற்றங்கரைக்கு வந்தேனே
கண்மணி உனக்கொண்ணு தெரியுமா
அந்த இடுப்பில் இருக்குது என் மனசு
yoyisohuni
11th June 2016, 04:08 PM
hello all
NOV
11th June 2016, 04:21 PM
Hi
கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
11th June 2016, 06:02 PM
காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும்வரை
கல்யாணம் என்பது எதுவரை
கழுத்தினில் தாலி விழும்வரை
raagadevan
11th June 2016, 06:12 PM
எது வரை இன்பம் அது வரை
இளமையின் காதல் தொடர்கதை
வாழ்ந்து பார்ப்போம்
இனி ஆகாயம் மண்ணில் வரும்
ஒரு ஆனந்த கங்கை விழும்...
https://www.youtube.com/watch?v=EBzo4YlfWSg
NOV
11th June 2016, 06:24 PM
ஆகாய வெநிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேலை நானோ
NOV
11th June 2016, 06:28 PM
indraiya special....
https://fbcdn-photos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-0/s526x395/13407158_10154208928727629_2559058944496885797_n.j pg?oh=4a3ed72a9069f271ab688c5f77744530&oe=57D53FFD&__gda__=1473667330_c3e89d2ae5f2ea3d868d3e983151c0c 2
avavh3
12th June 2016, 10:22 AM
good camera trick
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே
வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல்
கண்டதும் முதற்காதல்
chinnakkannan
12th June 2016, 10:30 AM
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இந்தக் காவியக் கலையே ஓவியமே
NOV
12th June 2016, 10:48 AM
See closely, no camera trick!
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
12th June 2016, 11:24 AM
நான் என்ன சொல்லி விட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய் உன் சம்மதம் கேட்டேன்
ஏன் தலை குனிந்தாயோ என்ன என்ன என்ன
avavh3
12th June 2016, 12:21 PM
i meant only that. just like kulla appu, camera angles
தலையை குனியும் தாமரையே உன்னை எதிர் பார்த்து வந்த பின்பு வேர்த்து
chinnakkannan
12th June 2016, 12:47 PM
தாமரை க்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி
avavh3
12th June 2016, 01:21 PM
எப்படி எப்படி சமைஞ்சது எப்படி
சக்கரவள்ளிகிழங்கே சமைஞ்சது எப்படி
முந்தனாளு வானம் மாமோய் தூறல் போடும் நேரம்
ஊதாப்பூவு போல பூத்து ஒக்காந்தேனே ஓரம்
chinnakkannan
12th June 2016, 02:20 PM
//ஒரே தத்துவமால்ல இருக்கு//
பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே
என்றும் ஆ உன்னை.. எண்ணி....
NOV
12th June 2016, 05:03 PM
தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு
கை முளைச்சு கால் முளைச்சு ஆடுது என் பாட்டுக்கு
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
12th June 2016, 05:29 PM
வீட்டுக்கு வீடு வாசப் படி விஷயங்கள் ஆசைப் படி
என்றென்ன்றும் போராட்டம் தான் என்னாளும் போராட்டம் தான்
சம்சாரம் கடவுள் செயல்
NOV
12th June 2016, 05:31 PM
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
Sent from my SM-G935F using Tapatalk
NOV
12th June 2016, 05:34 PM
:huh:
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
12th June 2016, 05:35 PM
:)
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
NOV
12th June 2016, 05:50 PM
கல்லாய் வந்தவன் கடவுளம்மா அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
12th June 2016, 06:02 PM
பூ பூக்கும் ஓசை அதை கேக்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை அதை கேக்கத்தான் ஆசை
NOV
12th June 2016, 06:11 PM
புல் பேசும் பூ பேசும் புரியாமல் தீ பேசும் தெரியாமல் வாய் பேசும்
தொட்டு தொட்டு விட்டு விட்டு கட்டிக்கொள்ளும் போதை
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
12th June 2016, 07:36 PM
தொட்டு தொட்டு போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ...
NOV
12th June 2016, 07:39 PM
எங்கும் நிறைந்தாயே இன்று எங்கு மறைந்தாயோ
எங்கும் உனை நான் தேடி அலைந்தேனே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
12th June 2016, 07:48 PM
உனை பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
எத்தனையோ ஆசை இந்த மனசில
அதை என்னவென்று எடுத்துச் சொல்ல தெரியல...
NOV
12th June 2016, 07:51 PM
பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும்..
பெண்ணே பழக தெரிய வேணும்
பழங்காலத்தின் நிலை மறந்து
வருங்காலத்தை நீ உணர்ந்து
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
12th June 2016, 09:00 PM
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வையிழந்தேன் - நீ
பாடும் மொழி கேட்டதிலே வார்த்தையிழந்தேன்
நேற்று வந்த நினைவினிலே நெஞ்சமிழந்தேன்
நேற்று வந்த நினைவினிலே நெஞ்சமிழந்தேன் - நீங்கள்
நேரில் வந்து நின்றவுடன் என்னை மறந்தேன்
NOV
12th June 2016, 09:03 PM
நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
12th June 2016, 09:11 PM
ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள்
ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள்
இந்நேரத்தில் வந்தேன் என்று ஏதோ எண்ண வேண்டாம்
பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன்மேல் எண்ணம் உண்டு"-
NOV
12th June 2016, 09:18 PM
ஒன் மேல ஒரு கண்ணு நீதான் என மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒண்ணு ஒன்ன மறந்த வெறும் மண்ணு
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
12th June 2016, 09:20 PM
கண்ணுக்கு த் தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்குத் தெரிகின்ற இந்த சுகம்
ஒருமுறையா இருமுறையா உன்னைக் கேட்கச் சொல்லும்
NOV
12th June 2016, 09:49 PM
ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ திலோத்தம்மா
இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ திலோத்தம்மா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
12th June 2016, 10:12 PM
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம்
பைத்தியமே கொஞ்சம் நில்லு வைத்தியரிடம் போய்ச்சொல்லு
நெருங்காதே இது முள்ளு வருவதை வாங்கிக் கொள்ளு ஹோய்
rajraj
12th June 2016, 11:08 PM
kaNNe kamala poo kaadhiraNdum veLLari poo
minnidum un pon meni shanbaga poo
raagadevan
13th June 2016, 08:42 AM
பொன் மேனி உருகுதே
என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக் காற்றிலே...
NOV
13th June 2016, 08:43 AM
பனி படர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே கன்னி வந்தாள் கண் முன்னாலே
raagadevan
13th June 2016, 08:59 AM
வந்தாள் காட்டுப் பூச் செண்டு
எந்தன் வீட்டு பொன்வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்தக் காதல் தேன் உண்டு...
NOV
13th June 2016, 09:14 AM
காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி
நீ கத்திரி போல் கண் திறந்து காட்டு ராணி
நாட்டு ராஜா மனசை நாட்டு ராஜா
இந்தக் காட்டுகுள்ளே காதல் கொடி நாட்டு ராஜா
avavh3
13th June 2016, 09:33 AM
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
NOV
13th June 2016, 09:38 AM
காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனால் அந்தக் கன்னி என்ன ஆனாள்
Sent from my SM-G935F using Tapatalk
madhu
13th June 2016, 10:49 AM
கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி
கனிகளின் சுவையே தனித்தனி
கண்ணைக் கவரும் அந்த அருங்கனி
தின்ன முடியாத சித்திரக் கனி
NOV
13th June 2016, 10:54 AM
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா?
எங்கும் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா?
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
13th June 2016, 11:17 AM
கீதம் சங்கீதம் நீதானே
என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
chinnakkannan
13th June 2016, 02:41 PM
வேதம் நீ இனிய நாதம் நீ இரவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ
avavh3
13th June 2016, 04:01 PM
அது 'நிலவு நீ' ck
நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
NOV
13th June 2016, 04:36 PM
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் கொண்டே சென்றன கைகள்
முள்ளில் நிறுத்தி போனது வெட்கம்
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
13th June 2016, 05:00 PM
முள்ளில்லா ரோஜா
முத்தான பொன்னூஞ்சல் கண்டேன்
(vgud song cant remember the lyrics and scene. i think it is shot on shivakumar and sujatha. cant search in office:))
raagadevan
13th June 2016, 05:10 PM
முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ
கடவுள் தந்த பொருளல்லவோ...
NOV
13th June 2016, 05:12 PM
முள்ளில்லா ரோஜா
முத்தான பொன்னூஞ்சல் கண்டேன்
(vgud song cant remember the lyrics and scene. i think it is shot on shivakumar and sujatha. cant search in office:))
Moondru Deivangal ... Sivakumar & Chandrakala 😊
Sent from my SM-G935F using Tapatalk
NOV
13th June 2016, 05:14 PM
கட்டான கட்டழகு கண்ணா உன்னக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா ஒன்னப் பாக்காத கண்ணும் ஒரு கண்ணா
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
13th June 2016, 05:25 PM
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பாக்கவும் முடியலையா
NOV
13th June 2016, 05:51 PM
கொஞ்சம் உளறிக் கொட்டவா
கொஞ்சம் நெஞ்சை கிளறிக் காட்டவா
கொஞ்சம் வாயை மூடவா
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா
Sent from my SM-G935F using Tapatalk
madhu
13th June 2016, 07:09 PM
தேடி வரும் தெய்வ சுகம்
மன்னவனின் சன்னதியில்
உன்னைத்தான் கன்னிமையில்
சந்தித்தாள் வண்ண மயில்
NOV
13th June 2016, 07:27 PM
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்
chinnakkannan
13th June 2016, 08:20 PM
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவைத்தாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
NOV
13th June 2016, 08:47 PM
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
13th June 2016, 08:57 PM
மனதில் என்ன நினைவுகளோ இளமை க் கனவோ
NOV
13th June 2016, 08:58 PM
இளமை நாட்டியச் சாலை இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மதக் கோலம் மனதில் ஆனந்த ராகம்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
13th June 2016, 09:02 PM
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
ஒரு நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்
NOV
13th June 2016, 09:49 PM
யோகம் நல்ல யோகம் மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும் எந்த வீடும் நீடு வாழும் ஜன்ம நேரம்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
14th June 2016, 08:30 AM
மங்கை என்றால் வானம் கூட மயங்கும்
கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம் எல்லாம் கலங்கும்
ஆசை விளங்கும்...
NOV
14th June 2016, 08:33 AM
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
14th June 2016, 08:36 AM
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட...
NOV
14th June 2016, 08:42 AM
காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்கு தான்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
14th June 2016, 10:25 AM
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை ராதை
நெஞ்சில் தாங்கிகொண்டாள் கண்ணை மூடி கொண்டாள்
அந்த புல்லாங்குழல் மொழி கோதை
NOV
14th June 2016, 10:28 AM
பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டுத் தோட்டத்திலே பூத்ததின்த ரோஜாப்பூ
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
14th June 2016, 11:11 AM
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளதால் நெருங்குகிறேன்
எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே
வஞ்சியுன் வார்தையெல்லாம் சங்கீதம்
வண்ணவிழி பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ளவரையில்
இன்பங்கள் உருவாக காண்போம்
குழலோசை குயிலோசை என்று
மொழிபேசு அழகே நீ இன்று
raagadevan
14th June 2016, 05:45 PM
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே
மேக மழை நீராட தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
னன னன னன னனனா...
https://www.youtube.com/watch?v=p059Mc7Tay4
NOV
14th June 2016, 05:59 PM
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறு புறம் அவள் வானில் இரண்டு நிலவு
madhu
14th June 2016, 06:05 PM
நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ
அவள் மலர் மலர்ந்த வேளையிலே கண் திறந்தாளோ
NOV
14th June 2016, 06:16 PM
பிறந்த நாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்
Happy birthday to you.... :cheer:
raagadevan
14th June 2016, 06:18 PM
Happy birthday to Madhu! :) :cheer:
raagadevan
14th June 2016, 06:28 PM
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
பட்ட பகலினில் நிலவெரிக்க
அந்த நிலவினில் மலர் சிரிக்க
அந்த மலரினில் மது இருக்க
அந்த மது உண்ண மனம் துடிக்க...
NOV
14th June 2016, 06:29 PM
பொன்னாள் இது போலே வருமா இனிமேலே?
முன்னால் வந்தது எத்தனையோ நன்னாள்
raagadevan
15th June 2016, 12:58 AM
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்...
rajraj
15th June 2016, 02:25 AM
kanavu kaNda kaadhal kadhai kaNNeer aachche
nilaa veesum vaanil mazhai soozhal aachche
raagadevan
15th June 2016, 04:09 AM
வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களே
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல்வாழ்த்து கூருங்களே...
NOV
15th June 2016, 04:56 AM
பூந்தென்றலே நல்ல நேரம் சாலம் சேரும்
பழகிய பலன் உருவாகும் பாடி வா பாடி வா
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
15th June 2016, 09:49 AM
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத பிறந்தது பேர் எழுத
NOV
15th June 2016, 09:52 AM
பாட்டெழுதட்டும் பருவம் இசையமைக்கட்டும் இதயம்
பாடி செல்லட்டும் அழகு பார்த்து ரசிக்கட்டும் ஆசை
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
15th June 2016, 10:14 AM
அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை
நெஞ்சில் ஆசைக்கும் உறவுக்கும் பேதம் இல்லை
இரவுக்குப் பகலிடம் கோபமில்லை
NOV
15th June 2016, 10:25 AM
ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
15th June 2016, 10:42 AM
சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
சிந்தித் தேன் பாய்கின்ற இதழை சிந்தித்தேன் பூவானதோ
avavh3
15th June 2016, 11:08 AM
தேன் உண்ணும் வண்டு
மாமலரை கண்கொண்டு
திருந்தலைன்னு பாடுவதேன்
ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ
NOV
15th June 2016, 11:48 AM
பூங்கொடியே.. பூங்கொடியே.. பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி மாலையிட வருவாயோ
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
15th June 2016, 01:09 PM
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என் உயிரே
raagadevan
15th June 2016, 05:13 PM
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு...
madhu
15th June 2016, 05:33 PM
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா
NOV
15th June 2016, 07:18 PM
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி
நில்லடி முன்னாலே முழு நிலவினைக் காட்டு உன் கண்ணாலே
raagadevan
16th June 2016, 04:01 AM
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே ஒரு மொழி இல்லையா
பார்த்தல் போதுமே பூக்கள் வாய் பேசுமா...
NOV
16th June 2016, 04:58 AM
வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்ட
இந்த வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சிகிட்ட
ஆதங்க பூவே வெள்ளி தீவே
என தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்ட
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
16th June 2016, 09:18 AM
WOW! What a song in கீரவாணி!!!... wasted on such an unbelievably messed up picturis(z)ation!!!
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத் தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
எந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்...
http://www.youtube.com/watch?v=CQXmGk4x-bo
Thank you Vaali, Ilaiyaraja & whoever did the singing! :)
NOV
16th June 2016, 09:20 AM
#
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
16th June 2016, 09:31 AM
முத்துச் சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுத்தேன் செல்லக் கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலம் எதற்க்கு
என் அத்த மக முத்தம் தர காலம் எதற்க்கு...
NOV
16th June 2016, 09:33 AM
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
16th June 2016, 09:38 AM
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது...
NOV
16th June 2016, 09:44 AM
பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப் புறா
பக்கம் நிற்கும் மாடப் புறா
பருவக் காலக் கதைகள் சொல்வேன் நீ வா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
16th June 2016, 10:12 AM
மாடப் புறாவே வா
ஒரு கூடு கொள்வோம் வா
தேன் வசந்த காலம் கை நீட்டி
கை நீட்டி வரவேற்பதால் நீ வா...
NOV
16th June 2016, 10:19 AM
புறாக்களே புறாக்களே பொன் மாலை சூடுங்கள்
நிலாவில் நீந்துங்கள் சந்தோஷம் தேடுங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
16th June 2016, 12:44 PM
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் இளவேனில்
என்மனதோட்டத்து வண்ணப்பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
NOV
16th June 2016, 04:29 PM
வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சில் நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
16th June 2016, 07:48 PM
நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு
வாழ்ந்தே தீருவோம்
நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு
வாழ்ந்தே தீருவோம்
எங்கே கால் போகும் போக விடு
முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும்
அதுவரை பொறுத்துவிடு
NOV
16th June 2016, 07:57 PM
போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
திரு தாளம் அதிலே இணையும்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
17th June 2016, 02:25 AM
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம்- உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது...
rajraj
17th June 2016, 04:16 AM
idhu maalai nerathu mayakkam
poo maalaipol udal maNakkum
raagadevan
17th June 2016, 09:13 AM
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்...
https://www.youtube.com/watch?v=6JVy2PEgFy4
NOV
17th June 2016, 09:16 AM
எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
இமைகள் வாழ்வதே கண்ணுக்காக
என் இதயம் வாழ்வதே தங்கைக்காக
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
17th June 2016, 09:19 AM
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை...
NOV
17th June 2016, 09:23 AM
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
17th June 2016, 10:55 AM
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில் இறைவன்
raagadevan
17th June 2016, 11:35 AM
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்...
https://www.youtube.com/watch?v=LgHaSRUAAtk
avavh3
17th June 2016, 12:23 PM
சிந்திய வெண்மணி சிப்பியின் முத்தாச்சு என் கண்ணம்மா
வெண்ணிற மேனியில் என்மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
தேனாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்தூவும் கோலம்
NOV
17th June 2016, 04:16 PM
சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே மறைத்தாளே தேவி
madhu
17th June 2016, 05:05 PM
தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாகச் சேரும்
'இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை என் அன்பொன்றுதானே உன் ஆராதனை
NOV
17th June 2016, 05:25 PM
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒலிதான் தோன்றுதே
avavh3
17th June 2016, 05:42 PM
வானிலே தேன்நிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே நாமும்
கொஞ்சம் ஆடலாமா
ஆசை மீறும் நேரமே
ஆடை நான்தானே ஹோ ஹோ ஹோ
NOV
17th June 2016, 05:54 PM
ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ?
raagadevan
18th June 2016, 09:27 AM
குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வர வேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும்
வர வேண்டும்
பாட்டோடு பொருள் இருந்தென்ன
அரங்கேறும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வர வேண்டும்
வர வேண்டும்...
https://www.youtube.com/watch?v=rjBZxEcyZUA
NOV
18th June 2016, 09:29 AM
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்கவில்லை
raagadevan
18th June 2016, 09:36 AM
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது
வேதம் ஓது...
https://www.youtube.com/watch?v=ZOfTuEPq-3g
NOV
18th June 2016, 09:48 AM
தேவலோக ராணி மண் மேலே கோலம் போடவே வந்தாள்
அவள் பேசும் பேச்சிலும் பாடும் பாட்டிலும் வானம் தூறவே செய்தாள்
raagadevan
18th June 2016, 09:58 AM
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா...
NOV
18th June 2016, 10:12 AM
செந்தமிழ்ப் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே
தென்மலை மேகம் தூதுவனாக என்னிடம் சேர்த்தது உன்னை
madhu
18th June 2016, 01:12 PM
உன்னை அடைந்த மனம் வாழ்க
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க
NOV
18th June 2016, 04:41 PM
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
நம் பாரதம் என்றும் வாழ்கவே
வளம் பெற்று வலிமைப்பெற்று
வானுயர வளர்க வளர்கவே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
18th June 2016, 06:57 PM
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நாவரண்டு பாடுகின்றேன்...
NOV
18th June 2016, 07:00 PM
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
18th June 2016, 07:09 PM
நாலு பக்கம் ஏரி
எரியில தீவு
தீவுக்கொரு ராணி
ராணிக்கொரு ராஜா...
https://www.youtube.com/watch?v=gs1s0rRYZ-A
NOV
18th June 2016, 07:28 PM
ஏரியிலே எழந்த மரம் என் தங்கச்சி வச்ச மரம்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
19th June 2016, 02:36 AM
என் விழியின் கனவு
உன் சொந்தம் இல்லை
நீ காணாதே அதில் பிழை தேடாதே
என் சிறிய உலகில் இனி யாரும் இல்லை
ஏன் கேட்காதே அதில் அடிவைக்காதே
என்னுள் நானாய் பாடும்
பாடலொட்டுக் கேடபதேன்
நெஞ்சில் முனுமுனுப்பதேன்...
rajraj
19th June 2016, 03:05 AM
needhaanaa enai azhaithadhu needhaanaa enai ninaithadhu
needhaanaa en idhayathile nilai thadumaarida ulaviyadhu
raagadevan
19th June 2016, 03:32 AM
வணக்கம் ராஜ்! :)
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்பேன்
பன்னீராக மானாக நின்றாடவோ
சொல் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ...
NOV
19th June 2016, 05:02 AM
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னை போல்ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்புகிடைத்திடுமா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
19th June 2016, 08:54 AM
கோடி கோடி மின்னல்கள்
கூடிப் பெண்மை ஆனதே
மூடி மூடீ வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே...
NOV
19th June 2016, 09:04 AM
மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
yoyisohuni
19th June 2016, 10:02 AM
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்
மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான்
அந்தி வெய்யில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம்
புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும்
போதும் போதும் தீர்ந்தது வேதனை
வண்ண மானும்தான் சேர்ந்தது நாதனை
விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை
NOV
19th June 2016, 10:04 AM
நாதனைக் கண்டேனடி என் தோழி
நானவனை நினைத்த நாளினில் வாராமல்
தானே தனியே தயவுடன் சுபமிகு தருணமதனில் வந்த
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
20th June 2016, 09:02 AM
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னதன்பே...
https://www.youtube.com/watch?v=38XXBnayxIw
NOV
20th June 2016, 09:13 AM
enna idhu .. enna idhu.. AhAhAhAhA
summA irunggaLEn konjam..
enna idhu.. enna idhu... adadadadadA
summA irukkumA sontham..
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
20th June 2016, 09:20 AM
அடடட மாமரக் கிளியே
உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி
பச்சைத் தண்ணி குடிக்கலையே
அடடட மாமரக் கிளியே...
NOV
20th June 2016, 09:23 AM
மாமர அணிலே மாமர அணிலே அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே அவங்கள பாத்தியா
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
20th June 2016, 10:51 AM
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
NOV
20th June 2016, 10:57 AM
ரோஜா கடலே என் ராஜா மகளே
என் ஆசை கனியே வா தனியே
avavh3
20th June 2016, 12:21 PM
ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்த கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும்
சொலைகுயிலா
NOV
20th June 2016, 04:45 PM
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு
காவிய பாவலர் கவியோ இசையோ கலையால் நிலை பெறும் யாழோ
raagadevan
20th June 2016, 10:40 PM
இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்
இலை ஒன்றை நீ நீக்க
இமைக்காமல் நான் பார்க்க
இழுத்தாயே உயிரை கொஞ்சம்
ஆயிரம் கோடி ஆசை இங்கே
ஆயிரம் இன்பம் நெஞ்சில் சத்தத்தை
இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்...
rajraj
20th June 2016, 10:46 PM
aayiram kaN podhaadhu vaNNa kiLiye kutraala
azhagai naam kaaNbadharkku........
vaNakkam RD ! :)
raagadevan
20th June 2016, 10:51 PM
வணக்கம் ராஜ்! :)
வண்ணக் கிளி சொன்ன மொழி
என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து
சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில்
என்ன மயக்கம்
அள்ளி அள்ளி கொண்டுசெல்ல
என்ன தயக்கம்...
rajraj
21st June 2016, 01:28 AM
sonnadhu needhaanaa sol sol sol ennuyire sammadhamdhaanaa
innoru kaigaLile........
raagadevan
21st June 2016, 02:04 AM
நீ தானா நெசம் தானா
நிக்கவச்சி நிக்கவச்சி பாக்குறேன்
ஆத்தாடி மடி தேடி
அச்சுவெல்லம் பச்சரிசி கேக்குறே
எனக்கென்ன ஆகுது எதமாக நோகுது
தொண்டக் குழி தண்ணி வத்தி போகுது...
rajraj
21st June 2016, 02:17 AM
thaNNi thotti thedi vandha kaNNu kutti naan
...............
saaraayathai oothu jannalaithaan saathu
raagadevan
21st June 2016, 07:40 AM
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது...
NOV
21st June 2016, 07:46 AM
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
21st June 2016, 07:55 AM
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்... நேரம்
வானில் ஒரு தீபாவளி நாம் பாடலாம் கீதாஞ்சலி...
NOV
21st June 2016, 08:10 AM
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா
நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
21st June 2016, 11:11 AM
காதலின் பொன் வீதியில்
நானொரு பண் பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்
yoyisohuni
21st June 2016, 02:26 PM
ஒருத்தி மேலே மேலே மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மேலே காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஹே ஆண்டாண்டுகள் கடந்தும்மா றாமலே
வாசம் ஒன்றைக் கொண்டாளடி
ஹே கண் சொல்வதை தன் வாயில்
கூறாமலே என்னைக் கொன்று சென்றாளடி
NOV
21st June 2016, 04:59 PM
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே
Sent from my SM-G935F using Tapatalk
NOV
21st June 2016, 05:00 PM
Haha.... just missed UV!
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
21st June 2016, 05:02 PM
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறுநாளெழுந்து பார்ப்போம்
avavh3
21st June 2016, 05:02 PM
ungaloda romba torture :lol:
NOV
21st June 2016, 05:04 PM
விடியும் விடியும் என்றிருந்தோம்
இது முடியும் பொழுதாய் விடிந்ததடா
கொடியும் முடியும் தாழ்ந்ததடா
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
21st June 2016, 05:13 PM
இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனாக்காணும்
ஆடை கூட பாரமாகும்
பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்
பறவையே வருகவே
NOV
21st June 2016, 05:32 PM
பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே
வசந்த காலம் தேடி வந்தது ஓ
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
21st June 2016, 08:27 PM
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரெண்டின் நினைவலைகள்
NOV
21st June 2016, 08:34 PM
நதி எங்கே போகிறது கடலைத் தேடி
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
22nd June 2016, 05:26 AM
இரவு பகலைத் தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ...
NOV
22nd June 2016, 05:28 AM
ஒருவேளை சோற்றுக்காக உடல் வாடிட
கையேந்தி ஓடுகின்றோம் உயிர் வாழ்ந்திட
பசியென்ற தீயில் இரைப்பை சாம்பல் ஆகுதே
மனிதநேயம் எங்கே இங்கே செத்துப்போனதே
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
22nd June 2016, 09:36 AM
எங்கெல்லாம் வளையோசை கேட்கிறதோ
அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது
NOV
22nd June 2016, 09:38 AM
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
22nd June 2016, 09:47 AM
புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ
சொல்லடி என் செல்லக் கிளியே
வாய் பேசும் வார்த்தை எல்லாம்
கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையைத் தான்
கண்ணீரும் சொன்னதோ
புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ
சொல்லடி என் செல்லக் கிளியே...
http://www.youtube.com/watch?v=XNLfnynHpjA
avavh3
22nd June 2016, 10:14 AM
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தளம் தான் புத்தம்புது குத்தாலம் தான்
raagadevan
22nd June 2016, 10:46 AM
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவினம் மானாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
ராகம் ஜீவனாகும்
நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும்
அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு
மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும்
எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும்
அந்தத் தீயே வெந்து போகும்
நானே நாதம்
வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும்
ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு
ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும்
எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும்
எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்…
https://www.youtube.com/watch?v=uPrdeZolHmQ
Thanks to எஸ்.பி.பாலசுப்ரமணியம், வைரமுத்து, இளையராஜா & பாரதிராஜா, கண்ணன் & ராதா :)
raagadevan
22nd June 2016, 10:49 AM
If பூத்து & பூவில் are from the same root, my apologies to you all! If so, consider my posting as a free bonus to all music lovers! What a song, eh? :)
avavh3
22nd June 2016, 10:53 AM
no sir, both are diff. one is noun another verb
avavh3
22nd June 2016, 10:53 AM
நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலூறுதே பூவும் ஆளானதே
NOV
22nd June 2016, 05:14 PM
If பூத்து & பூவில் are from the same root, my apologies to you all! If so, consider my posting as a free bonus to all music lovers! What a song, eh? :)
no sir, both are diff. one is noun another verb
actually, if the root of the word is the same, then the song is disallowed.
anyway, let's just continue...
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல
raagadevan
23rd June 2016, 12:08 AM
இன்னொரு வானம் இன்னொரு நிலவு
என் முன்னே நின்று
கண்ணால் கொள்ளும் காதல் கனவு
இன்னொரு மேகம் இன்னொரு மின்னல்
நேர்கொண்டதோ எந்தன் நீலக் கண்கள்...
rajraj
23rd June 2016, 12:13 AM
neela vaNNaa kaNNaa vaadaa nee oru mutham thaadaa
nilaiyaana inbam thandhu viLaiyaadum selvaa vaadaa
raagadevan
23rd June 2016, 04:41 AM
வாடா வாடா சீக்கிரம் வாடா
வாடாமலர் வாடுது
வாடா வாடா காற்றென வாடா
மீரா மனம் வாடுது
உன் இதயம் என்ன கல்லாடா
நான் தனியே நிற்க்கும் பூக்காடா
மாயக்கண்ணா வாடா...
NOV
23rd June 2016, 05:06 AM
வாடா மல்லிகையே வாடா என் இன்பமே
மாற்றுக் குறையாத தங்கமே
வளரும் என் செல்வமே
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
23rd June 2016, 10:42 AM
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
NOV
23rd June 2016, 10:48 AM
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன்னை கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
23rd June 2016, 11:43 AM
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
NOV
23rd June 2016, 04:34 PM
நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
23rd June 2016, 05:17 PM
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடிவா
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
வேறின்றி மலரே ஏதம்மா
raagadevan
23rd June 2016, 06:59 PM
This is not PP, but a very nice song starting with சிலை; in Chakravakam/Aahir Bhairavi...
https://www.youtube.com/watch?v=4X1RSmReyf0
raagadevan
23rd June 2016, 07:02 PM
Pp:
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு வருஷங்கள் போனா என்ன
போகாது உன்னோட பாசம்...
NOV
23rd June 2016, 07:45 PM
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை முடுதடி
avavh3
23rd June 2016, 08:08 PM
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜா வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹேய் வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹேய் அரங்கேறும் கண்ணோரம்
avavh3
23rd June 2016, 08:12 PM
RD thanks for that mesmerizing chakravagam :clap:
NOV
23rd June 2016, 08:20 PM
ஹேய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
வலியிருந்தும் சோகம் இல்லை உன்மேல் துளிகோபம் இல்லை
பெண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை
yoyisohuni
23rd June 2016, 09:57 PM
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே
அதில் அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியைக் கெடுத்தானே
பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே புலியின் பார்வையில் வைத்தானே
இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே
இதய போர்வையில் மறைத்தானே
NOV
23rd June 2016, 10:05 PM
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
24th June 2016, 06:06 AM
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சரிதான் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது...
rajraj
24th June 2016, 06:16 AM
ennadhaan nadakkum nadakkattume iruttinil needhi maraiyattume
NOV
24th June 2016, 06:18 AM
சரியா இது தவறா இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறி
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
24th June 2016, 06:21 AM
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனம் இங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு
பேதை கொண்ட துயர் இங்கே...
NOV
24th June 2016, 06:26 AM
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
பக்கம் வருகின்றது வெட்கம் தடுக்கின்றது
காதல் கனிகின்றது கையில் விழுகின்றது
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
24th June 2016, 09:07 AM
ஆசை அதிகம் வச்சு
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு
என் ராசாவே வந்தாடு
என் செல்லக்குட்டி......
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.