View Full Version : Old PP
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
[
14]
15
16
raagadevan
30th May 2016, 09:32 PM
My song is better, but I was 1 minute too late! :)
raagadevan
30th May 2016, 09:34 PM
கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம்...
rajraj
30th May 2016, 10:49 PM
podhum undhan jaalame puriyudhe un veshame
oomai aana peNgaLukke premai uLLam irukkaadhaa
raagadevan
31st May 2016, 06:16 AM
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே...
NOV
31st May 2016, 06:25 AM
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
NOV
31st May 2016, 06:26 AM
My song is better, but I was 1 minute too late! :)
:shock:
how can your song be better than காற்றினிலே வரும் கீதம்?
I object vehemently!!!
:think:
raagadevan
31st May 2016, 06:44 AM
:shock:
how can your song be better than காற்றினிலே வரும் கீதம்?
I object vehemently!!!
:think:
Objection overruled! :)
https://www.youtube.com/watch?v=LYcwhJ55TZs
raagadevan
31st May 2016, 06:45 AM
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி...
NOV
31st May 2016, 06:46 AM
Objection overruled! :)overrule thrown out at supreme court
https://www.youtube.com/watch?v=IuaFvKaUC1o
NOV
31st May 2016, 06:48 AM
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
raagadevan
31st May 2016, 06:53 AM
overrule thrown out at supreme court
https://www.youtube.com/watch?v=IuaFvKaUC1o
And the President overrules the Supreme Court! :)
raagadevan
31st May 2016, 06:56 AM
ரோஜாப்பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது...
NOV
31st May 2016, 07:06 AM
And the President overrules the Supreme Court! :)And the people overthrow the President! :rotfl:
NOV
31st May 2016, 07:09 AM
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
chinnakkannan
31st May 2016, 10:12 AM
ஹாய் குட்மார்னிங்க் நவ் ராகதேவன் ராஜ்ராஜ்சார்.உண்மைவிளம்பி
//மெல்லிய காற்று எப்படிப் புயலாக மாறியது எனத் தெரியவில்லை :) இன்னிசைபாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை :)//
ஒரு நாளிலே...என்னவாம்...உறவானதே...தெரியுமே...
கனவாயிரம்...நினைவானதே...
வா வெண்ணிலா...வா வெண்ணிலா இசையோடுவா
மழை மேகமே அழகோடு வா
மஹராணியே மடிமீது வா
வந்தால்...அணைக்கும்...சிலிர்க்கும்...ம்ஹ்ம்ம் துடிக்கும்...
NOV
31st May 2016, 10:20 AM
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு
இலையோடு மழை வந்து காதல் செய்து உறவாடும் காடு
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
31st May 2016, 10:50 AM
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை
மாறன் தேரில்வந்து கணைகள் எய்யும் வேளை
காணும் கோலம்யாவும் கண்களில் வருகின்ற சொர்க்கங்களே
avavh3
31st May 2016, 11:50 AM
கண்ணெதிரே தோன்றினாள்
கனி முகத்தை காட்டினாள்
நேர்வழியை மாற்றினாள்
நேற்றுவரை ஏமாற்றினாள்.. ச்ச்ச்ச்ச்
avavh3
31st May 2016, 11:53 AM
its astonishing, the moment i thought about the above song, i am able to recollect the entire lyrics. hatsoff to old songs :clap:
raagadevan
31st May 2016, 03:55 PM
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே...
madhu
31st May 2016, 05:09 PM
அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
கோடி கனவுகள் ஆடி வருகுது கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
பாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியைப் பாதி தேடி வருகுது
avavh3
31st May 2016, 05:12 PM
பாடும்போது நான் தென்றல்காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல் பாடல் வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
NOV
31st May 2016, 05:45 PM
தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது
chinnakkannan
31st May 2016, 06:01 PM
தென்றல் வந்து என்னைத் தொடும்
அது சத்தமின்றி முத்தம் இடும்
பக்லே போய்விடு இரவே பாய் கொடு
NOV
31st May 2016, 06:03 PM
போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
chinnakkannan
31st May 2016, 06:05 PM
நதியிலாடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
காமன் பாதையாவிலும் இந்த தேவ ரோஜா ஊர்வலம்
NOV
31st May 2016, 06:12 PM
ஹாய் உண்மை விளம்பி :bluejump: கண்ணா :redjump: ராகதேவன் :happydance:
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மணநாள் தான் வாராதோ
raagadevan
31st May 2016, 08:30 PM
ஹாய் உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புதுநாதமா சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா...
https://www.youtube.com/watch?v=tbnWbalBZQk
avavh3
31st May 2016, 08:36 PM
ஹாய் வேலன் கண்ணன் தேவன் ராஜ் மது :pink:
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றிவைத்த விளக்கினிலே
எண்ணைவிட நீ கிடைத்தாய்
NOV
31st May 2016, 08:39 PM
விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்
நடக்கப் போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
31st May 2016, 08:50 PM
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே
புதுயுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா
யமனிடம்...
NOV
31st May 2016, 09:00 PM
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில் தேசம் நன்மை பெருக
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
31st May 2016, 09:04 PM
தாமரை கன்னங்கள்
தேன்மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்
முத்தமாய் சிந்தும் போது
பொங்கிடும் எண்ணங்கள்.
மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன்...
NOV
31st May 2016, 09:28 PM
மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையை தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
31st May 2016, 09:36 PM
சிந்தித்தால் சிரிப்பு வரும்
மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும்புயலும் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
rajraj
1st June 2016, 01:56 AM
maname kaNamum maravaadhe jagadeesan malar padhame
moham moozhgi paazhaagaadhe maaya vaazhvu sadhamaa
madhu
1st June 2016, 04:59 AM
மாயமே நானறியே ஓ தண்மதி ராஜா
வெண்ணிலா ராஜா
அழகு நிலாவே உனது மகிமையை
அறிந்திருந்தாலும் அனுபவியேனே
NOV
1st June 2016, 05:06 AM
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
பக்கம் வருகின்றது வெட்கம் தடுக்கின்றது
காதல் கனிகின்றது கையில் விழுகின்றது
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
1st June 2016, 07:14 AM
வெட்கம் இல்லை நாணம் இல்லை
காலம் இல்லை நேரம் இல்லையே
நினைத்தேன் முடித்தேன் அதனால் சிரித்தேன்...
NOV
1st June 2016, 07:27 AM
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்பேன்
Sent from my SM-G935F using Tapatalk
madhu
1st June 2016, 08:34 AM
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்
NOV
1st June 2016, 08:54 AM
ithuthAn ulagamA ithuthAn vAzkkaiyA
ithu varai en vAzvu kAnARRu veLLamA
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
1st June 2016, 10:19 AM
என் வாழ்விலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்
chinnakkannan
1st June 2016, 10:25 AM
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது
madhu
1st June 2016, 11:19 AM
இளமை கோவில் ஒன்று இரண்டே தீபங்கள்
இரண்டும் எரிகின்றன உறவில் தெரிகின்றன
எந்தன் கனவில் வருகின்றன
chinnakkannan
1st June 2016, 12:05 PM
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம்கேட்டேன்
கண்களின் தண்டனை காட்சிவழி
காட்சியின் தண்டனை காதல்வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி...
avavh3
1st June 2016, 01:01 PM
கண்ணாலே காதல் கவிதை
சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக
chinnakkannan
1st June 2016, 01:15 PM
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாடை செய்ய மன்னன் வந்தானோ..
avavh3
1st June 2016, 01:38 PM
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன சோகம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை கேட்கும் பூமேடை மேலே
chinnakkannan
1st June 2016, 03:16 PM
காதல் ஒருவழிப் பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
avavh3
1st June 2016, 05:04 PM
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கண்ணோடு தந்தாள்
கள்ளூரும் காலை வேளையில்...
NOV
1st June 2016, 05:44 PM
காலை நேர ராகமே காற்றில் சேர்ந்து கேட்குமே
புல்லினங்கள் மெல்லிசையும் தென்றலிடும்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
1st June 2016, 06:19 PM
மெல்லிசையே
என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே
என் உயிர் தொடும் நல்லிசையே
கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கணங்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடிக் கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்...
https://www.youtube.com/watch?v=L-Oh9rEEusA
NOV
1st June 2016, 06:30 PM
இன்னிசை பாடிவரும் இளம்
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
1st June 2016, 06:36 PM
இளம் பனித் துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்
துணைக் கிளி தேடித் துடித்த படி
தனிக்கிளி ஒன்று தவித்த படி
சுடச் சுட நனைகின்றதே...
NOV
1st June 2016, 06:50 PM
தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகமே தடையுமில்லை
தவறிழைத்தாலும் அதை தடுப்பேன் நான்
chinnakkannan
1st June 2016, 09:17 PM
நான் மாட்டிக் கொண்டேன்
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
உடலுக்குள் உயிரைப் போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
நானே மாட்டிக் கொண்டேன்
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
உன் குரலுக்குள் இனிமை போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
உந்தன் சுருள் முடி இருளிலே
கண்ணைக் கட்டிக் கொண்டு தொலைகிறேன்
என்னை நானே கண்டு பிடிக்கிறேன்
பார்வையில்.... உன் வார்த்தையில்....
நான் மாட்டிக் கொண்டேன்
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
தமிழுக்குள் போதை போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
வேண்டி மாட்டிக் கொண்டேன்
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
கவிதைக்குள் குழப்பம் போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
https://youtu.be/DgGxHcSXufg
avavh3
1st June 2016, 09:36 PM
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் மரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
நம் இளமை சங்கீதமாகும்
rajraj
2nd June 2016, 12:10 AM
kalyaaNam aagum munne kaiyai thodal aagumaa
vaiyam idhai yerkkumaa kaadhal koNdaale edhuvum nyaayamaa
chinnakkannan
2nd June 2016, 12:44 AM
காதல் கசக்குதய்யா வர வர காதல் கசக்குதய்யா
மனமோ லவ்வு லவ்வுன்னு துடிக்கும்..
தோற்றுப்ப்போனா பைத்தியம் பிடிக்கும்..
NOV
2nd June 2016, 02:42 AM
love letterரு எழுத ஆசைப்பட்டேன் இன்னும் எழுதல
அத உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன் கொடுக்க முடியல
கானா கத்துக்க வந்தேன் நானு உங்க வீட்டுல
petrol இல்லாத carராட்டம் நின்னேன் roadடுல
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
2nd June 2016, 09:10 AM
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே...
https://www.youtube.com/watch?v=lc1v6uBKtKs
NOV
2nd June 2016, 09:13 AM
மயங்கி விட்டேன் உன்னை கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்தச் சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
2nd June 2016, 09:24 AM
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும்...
NOV
2nd June 2016, 09:38 AM
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் என்னை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு
பிரிவில் தொடங்கி பூத்ததை பிரிவில் முடிந்து போகிறேன்
மீண்டும் நான் மீள போகிறேன் தூரமாய் வாழ போகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
2nd June 2016, 10:09 AM
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்ல படி
NOV
2nd June 2016, 10:12 AM
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாறி வாறி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
2nd June 2016, 12:11 PM
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் அன்னையை
chinnakkannan
2nd June 2016, 12:22 PM
கண்டு கொண்டேன் நான் வந்தது யார் என்று க கொ
தங்கமயில் வடிவினிலே க கொ
madhu
2nd June 2016, 12:45 PM
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது யாரடி கிளியே
avavh3
2nd June 2016, 01:15 PM
மந்திரம் இது மந்திரம் தினந்தோறும் மனமோதும்
ஆவி நீ எழில் தேவி நீ இதை கேட்டு வரவேண்டும்
NOV
2nd June 2016, 05:26 PM
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
2nd June 2016, 06:20 PM
இது தான் முதல் ராத்திரி
அன்புக் காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னைச் சேர்த்திரு..
NOV
2nd June 2016, 06:23 PM
ராத்திரி வெய்யில் தரும் வெள்ளி நிலவே
என் ராணியின் நிலை என்ன வெள்ளி நிலவே
உன் கன்னத்தின் கரைகளே வெள்ளி நிலவே
என் கண்ணீரில் துடைப்பேன் வெள்ளி நிலவே
chinnakkannan
2nd June 2016, 06:27 PM
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
raagadevan
2nd June 2016, 06:31 PM
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்...
NOV
2nd June 2016, 06:37 PM
உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக்கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
chinnakkannan
2nd June 2016, 09:19 PM
ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்
NOV
2nd June 2016, 09:31 PM
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
3rd June 2016, 12:01 AM
பெண்ணை பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை
ஆடை பார்த்தும் ஏன் ஆசை வரவில்லை
ஆட்டம் பார்த்தும் ஏன் நோட்டம் விடவில்லை ..
rajraj
3rd June 2016, 01:42 AM
aadai katti vandha nilavo kaNNil
medai katti aadum ezhilo
raagadevan
3rd June 2016, 06:43 AM
நிலவுக்கு என் மேல்
என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்
என்னடி கோபம்
முள்ளாய் மாறியது...
NOV
3rd June 2016, 06:45 AM
என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்
madhu
3rd June 2016, 07:21 AM
வாரேன்.. வழி பார்த்திருப்பேன்.. வந்தா.. இன்னும் தந்திடுவேன்
அந்தி மயங்குற நேரத்துல ஆத்தங்கரை ஓரத்துல
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
NOV
3rd June 2016, 07:24 AM
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா
raagadevan
3rd June 2016, 10:00 AM
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது...
https://www.youtube.com/watch?v=M7RQARtJY1Q
NOV
3rd June 2016, 10:18 AM
டிக் டிக் டிக் டிக் டிக் டிக்
இது மனசுக்குத் தாளம்
டக் டக் டக் டக் டக் டக் டக்
இது உறவுக்குத் தாளம்
காதல் உலகத்தின் தாளம்
கெட்டி மேளம் மணக்கோலம்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
3rd June 2016, 10:23 AM
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்க தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்
NOV
3rd June 2016, 10:46 AM
கல்யாணமாம் கல்யாணம் அறுபதாம் கல்யாணம்
கருத்த கூந்தல் நரைத்த பின்னும் காதல் பேசும் நாலு கண்கள்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
3rd June 2016, 11:06 AM
நாலு பக்கம் சுவரு நடுவுல பார் இவரு
நடந்து போச்சு தவறு நாலு வார்த்தை உளறு
இடமோ சுகமானது அ ஆ
avavh3
3rd June 2016, 11:41 AM
நடந்தால் இரண்டடி நிமிர்ந்தால் நாலடி
படுத்தால் ஆறடி போதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோர்க்கும் சொந்தம்
அட சொல்லடி ஞான பெண்ணே
பதில் சொல்லடி ஞான பெண்ணே
chinnakkannan
3rd June 2016, 12:00 PM
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது
avavh3
3rd June 2016, 01:12 PM
தங்க சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மன்னவன் நெஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
chinnakkannan
3rd June 2016, 04:08 PM
நெஞ்சமடி நெஞ்சம் அது நெஞ்சமடி நெஞ்சம்
அங்கு நான் கொடுத்தது .,
இதுதானா கணக்கு நினைவில்லை உனக்கு ., அது ஏன் மறந்தது
raagadevan
3rd June 2016, 04:13 PM
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்...
NOV
3rd June 2016, 04:42 PM
பழைய சோறு பச்சை மிளகாய் பக்கத்துவீட்டு குழம்பு வாசம்
இருட்டு மாங்காய் தெரு சண்டை தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
3rd June 2016, 08:37 PM
பச்சை மா மலை போல் மேனி
பவள வாய் கமலச் செங்கண
அச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே உந்தன்\இச்சுவை
தவிர யான் போய் இந்திர லோகம் வாழும்\அச்சுவை தரினும் வேண்டேன்
அரங்க மா நகருளானே
NOV
3rd June 2016, 08:41 PM
பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் பெண்மயில் என்றே பேராகும்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
3rd June 2016, 10:09 PM
பெண் போனால்..இந்தப்பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோ கூட வந்தாயோ
என்றும் இல்லாத சுவை தந்தாயோ
rajraj
3rd June 2016, 10:41 PM
ponaal pogattum podaa indha boomiyil
nilaiyaay vaazhndhavar yaaradaa
chinnakkannan
4th June 2016, 01:48 AM
யாரடா மனிதன் அங்கே
கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில்..சம்திங் சம்திங்க்..
rajraj
4th June 2016, 04:21 AM
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
vaazhai pola thannai thandhu thyaagi aagalaam
raagadevan
4th June 2016, 07:19 AM
தன்னை தானே நமக்காக தந்தானே
மண்ணை காக்க ஒளியாக வந்தானே...
NOV
4th June 2016, 07:25 AM
maNNai nambi maram irukku kaNNe sanjala
unnai nambi naan irukken jokkaa konjalaam
chinnakkannan
4th June 2016, 10:25 AM
கண்ணே கண்ணே கலங்காதே
காதலர் வருவார் மயங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதெ
பெண்மையை வழங்கத் தயங்காதே
NOV
4th June 2016, 10:29 AM
Muhammad Ali, the legendary boxer who proclaimed himself "The Greatest" died Friday in Phoenix, Arizona at the age of 74.
Sent from my SM-G935F using Tapatalk
NOV
4th June 2016, 10:30 AM
மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு
வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்
பின்னப் பின்ன என்ன சுகமோ
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
4th June 2016, 12:13 PM
என்னைக் கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
NOV
4th June 2016, 03:47 PM
மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
4th June 2016, 04:25 PM
Muhammad Ali - The black supernan (and the perfect gentleman)...
https://www.youtube.com/watch?v=KW5qF9fheXw
raagadevan
4th June 2016, 04:31 PM
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது...
NOV
4th June 2016, 04:35 PM
இடை கையிரண்டில் ஆடும் சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே காதல் கீதம் பாடுமே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
4th June 2016, 04:45 PM
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னையென ஆனாள் ஆஆ
ஆதரிப்பாள் தென்மதுரை மீனாள்
raagadevan
4th June 2016, 04:49 PM
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்...
chinnakkannan
4th June 2016, 04:57 PM
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே
NOV
4th June 2016, 05:09 PM
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
4th June 2016, 08:12 PM
பனி படர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே கன்னி வந்தாள் கண் முன்னாலே
NOV
4th June 2016, 09:09 PM
கண் ரெண்டும்
நீ வரத்தானே காத்து கிடந்தது
உன் விழி பாதை பாத்து கிடந்தது
என் அன்பே...
வா முன்பே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
4th June 2016, 10:03 PM
உன் மைவிழி ஆனந்தபைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலயமாருதம் ஆகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை...
https://www.youtube.com/watch?v=wW4r84rRfQM
rajraj
5th June 2016, 12:59 AM
oru naaL oru pozhudhaagilum oru naaL oru poazhudhaagilum
sivan naamam uchcharikka veNdum janmam kadai thera
raagadevan
5th June 2016, 06:24 AM
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
புதியவர் வருவார் திருமணம் புரிவார்
ஒரு மணி நேரம் பொறு மனமே...
NOV
5th June 2016, 06:28 AM
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
5th June 2016, 11:49 AM
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னைக் கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்..
NOV
5th June 2016, 04:38 PM
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது
கண்ணொன்று வந்தது காண் என்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன் பேசாமல் நின்றது
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
5th June 2016, 06:20 PM
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே... கூறடி கிளியே...
NOV
5th June 2016, 06:23 PM
மந்திரம் சொன்னேன் வந்துவிடு சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
5th June 2016, 06:27 PM
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை...
NOV
5th June 2016, 06:55 PM
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ
பெண்ணுக்கு அது பட்டுக் கொண்டதோ
நடை சிக்கிக் கொண்டதோ
உடல் சேறானதோ சிலை போலானதோ
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
5th June 2016, 08:08 PM
பாப்பா எப்போதும் பயமே கொள்ளாதே
கழுதையை பாம்பென்பார் இரவிலே
கழுதையை பேயென்பார்...
NOV
5th June 2016, 08:18 PM
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
5th June 2016, 08:32 PM
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே...
NOV
5th June 2016, 08:55 PM
உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
5th June 2016, 11:14 PM
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு
உன்னைக் கண்டு
என்னைக்கண்டு மெளன மொழி பேசுதே
rajraj
6th June 2016, 01:37 AM
veNNilaavum vaanumpole veeranum koor vaaLumpole
vaNNa poovum maNamumpole makara yaazhum....
raagadevan
6th June 2016, 04:48 AM
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்...
NOV
6th June 2016, 05:01 AM
செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்...
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்...
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
6th June 2016, 05:12 AM
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
சுட்டுவிரல் தொட்டுப்புட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளுமே
பக்கத்தில் வச்சா...
NOV
6th June 2016, 05:14 AM
லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேசா நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
6th June 2016, 10:32 AM
வணக்கம் நண்பர்களே :pink:
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன் உன் ராகம் நானே
பண் பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே
chinnakkannan
6th June 2016, 10:50 AM
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
avavh3
6th June 2016, 11:21 AM
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பின்னே பின்னே
chinnakkannan
6th June 2016, 11:38 AM
பேசியது நானில்லை கண்கள் தானே
நினைத்தது நானில்லை நெஞ்சம் தானே
avavh3
6th June 2016, 01:16 PM
நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை
chinnakkannan
6th June 2016, 02:35 PM
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இனி இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா..
NOV
6th June 2016, 03:55 PM
ஒரு கணம் ஒரு யுகமாக,.. ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம்தினம் உனை எதிர்பார்த்து,.. மனம் ஏங்க வேண்டுமோ
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
6th June 2016, 04:58 PM
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
avavh3
6th June 2016, 05:02 PM
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
எந்தன் உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
NOV
6th June 2016, 05:11 PM
என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ?
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
6th June 2016, 07:59 PM
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
NOV
6th June 2016, 08:02 PM
சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா
ஏய் நந்தலாலா
செந்தூரப் பூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா
ஏய் நந்தலாலா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
6th June 2016, 08:55 PM
நந்த லாலா..ஆஆ நந்த லாலா..நந்த லாலா ஆஆ
காக்கைச் சிறகினிலே நந்தலாலா உன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா...
NOV
6th June 2016, 09:38 PM
உன் கைகள் கோர்த்து.. உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே..
தினம் உயிர் வாங்குதே..
உன் தோழில் சாய்ந்து.. கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே..
ஐயோ தடுமாறுதே...
உன் கன்னம் மேலே.. மழை நீரை போலே
முத்த கோலம் போட ஆசை அல்லாடுதே..
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
Never wanna See Us Fighting..
Forget the Thunder n' Lightening..
I Hold you till we See the Morning light...
Never Leave your Side...
Never wanna See Us Fighting..
Forget the Thunder n' Lightening..
I Hold you till we See the Morning light...
Never Leave your Side...
ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே..
இந்த நதி வந்து கடல் சேருதே..
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே..
அது உனை சேர ஒளி வீசுதே..
அந்த விண்மீன்கள் தான்.. உந்தன் கண் மீனிலே
வந்து குடியேறவே.. கொஞ்சம் இடம் கேக்குதே...
இன்று உன் கையிலே.. நான் நூல் பொம்மையே..
ஊஞ்சல் போல் மாறுதே.. அடி உன் பெண்மையே..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
உன் கைகள் கோர்த்து.. உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே..
தினம் உயிர் வாங்குதே..
உன் தோழில் சாய்ந்து.. கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே..
ஐயோ தடுமாறுதே...
உன் கன்னம் மேலே.. மழை நீரை போலே
முத்த கோலம் போட ஆசை அல்லாடுதே..
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
7th June 2016, 12:53 AM
https://youtu.be/C7MAqIcM-Sg
ஹை.. நல்லா இருக்கே பாட். தாங்க்ஸ். அது தோளில்....//
மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்..
rajraj
7th June 2016, 01:24 AM
மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்..
mayangugiraaL oru maadhu than manadhukkum seyalukkum uravum illaadhu
raagadevan
7th June 2016, 05:25 AM
மனசு மயங்கும் மௌன கீதம் பாடு
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு..
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இரு மடங்கு...
NOV
7th June 2016, 05:27 AM
சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு மலர்ந்தது மோஹ பூங்கொடியே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
7th June 2016, 06:19 AM
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து
போனதம்மா...
https://www.youtube.com/watch?v=L8rbH3dR7HE
NOV
7th June 2016, 06:24 AM
பொன் வானில் மீன் உறங்க பூந்தோப்பில் தேன் உறங்க
அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நான் உறங்க
raagadevan
7th June 2016, 06:28 AM
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்து விட்டதா
அம்மம்மா விடியல் அழித்து விட்டதா
கவிதை தேடித் தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்...
NOV
7th June 2016, 06:40 AM
கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம் இந்த நினைவு சங்கீதமாகும்
raagadevan
7th June 2016, 08:26 AM
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே...
NOV
7th June 2016, 08:30 AM
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம்
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம்
கணவன் மனைவி ஒன்றாய் இரு கண்ணும் மணியும் பொலே
இணை பிரியாது இளம் பாலகர் விளையாடும்
raagadevan
7th June 2016, 08:42 AM
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்...
NOV
7th June 2016, 08:47 AM
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
chinnakkannan
7th June 2016, 10:09 AM
எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று
எனக்காக நேரில் வந்ததோ
கண்ணா உன் சிந்தனை எங்கே கலையாத கற்பனை எங்கே
NOV
7th June 2016, 10:14 AM
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இ*ளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே!
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
7th June 2016, 10:25 AM
கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா...
avavh3
7th June 2016, 10:42 AM
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவு நீளுமா
avavh3
7th June 2016, 11:10 AM
சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு மலர்ந்தது மோஹ பூங்கொடியே
நன்றி வேலன் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடித்தது. படத்தில் வராவிட்டாலும் பாட்டு ஞாபகம் இருக்கே :thumbsup:
avavh3
7th June 2016, 11:12 AM
அதுக்காக "கலையாத கல்வியும் குறையாத வயதும்" ரொம்ப ஓவர் :smile:
avavh3
7th June 2016, 11:19 AM
^^ besides that song, one other song comes to mind which was superb number but not included in the movie due to some reason
புத்தம் புது காலை பொன் நிற வேளை என் வாழ்விலே தினம்தோறும் தோன்றும் புது ராகம் கேட்க்கும் எந்நாளும் ஆனந்தம்
NOV
7th June 2016, 05:02 PM
நன்றி வேலன் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடித்தது. படத்தில் வராவிட்டாலும் பாட்டு ஞாபகம் இருக்கே :thumbsup: :bow:
அதுக்காக "கலையாத கல்வியும் குறையாத வயதும்" ரொம்ப ஓவர் :smile: :think:
இரவு கண்டோம் இனிய சொர்க்கம்
இரவு சென்றால் பெரிய சொர்க்கம்
ஒரு நாளைத் திருனாளென்போம்
raagadevan
7th June 2016, 05:19 PM
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பம் எல்லாம் ஏந்தி வரும்
இனிமை கொண்டவள்...
NOV
7th June 2016, 05:22 PM
அவள் மெல்ல சிரித்தாள்
ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை
avavh3
7th June 2016, 05:27 PM
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்
கண்டு வர வேண்டுமடி தங்கமே தங்கம்
raagadevan
7th June 2016, 05:34 PM
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ...
NOV
7th June 2016, 05:44 PM
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தழுவிக்கொண்டோடுது தென்னங்காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து
raagadevan
7th June 2016, 05:54 PM
பச்சைக் கிளி முத்துச் சரம் முல்லைக் கொடி யாரோ
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...
chinnakkannan
7th June 2016, 06:00 PM
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே
பனி மூடும் போது பார்வை எங்கே
இது காவலை மீறிய காற்று
உன் காதலை வேறெங்கும்காட்டு
கீழே உண்மை விளம்பிக்காக...:)
https://youtu.be/Ytzlszu2MaQ
NOV
7th June 2016, 06:08 PM
கீழே Chinna Kannanuக்காக...
https://www.youtube.com/watch?v=aZ6gFoqnCWM
NOV
7th June 2016, 06:11 PM
வேறென்ன வேறென்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால் மிதியாய் வைப்பேனே
raagadevan
7th June 2016, 06:20 PM
ஒரே முறை தான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப் பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி...
NOV
7th June 2016, 06:26 PM
தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே
என் அருகே நீ இருந்தால் இரவு பகல் தேவையில்லை
raagadevan
7th June 2016, 06:41 PM
இரவு பகலைத் தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ... அச்சச்சோ...
NOV
7th June 2016, 06:47 PM
தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்
நாளை வரும் மாற்றம் என்ன
நானும் நீயும் பார்க்கலாம்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
7th June 2016, 08:25 PM
கீழே Chinna Kannanuக்காக.. லொள்ளின் சிகரம் .:lol:
avavh3
7th June 2016, 08:26 PM
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துகொண்டால்
மனதின் எண்ணம் மறைவதில்லை
NOV
7th June 2016, 08:46 PM
கீழே Chinna Kannanuக்காக.. லொள்ளின் சிகரம் .:lol:
[emoji14]
கண்ணுக்குள் கண்ணை ஊற்றிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
7th June 2016, 09:25 PM
கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்
கள்ளச் சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்
காலம்பார்த்து நேரம் பார்த்து ஜாடை காட்டும்காதல் இன்பம்..
https://youtu.be/PpxCJ7Z_SbA
NOV
7th June 2016, 09:28 PM
காலம் பொன்னானது கடமை கண்ணானது
காதல் கணவன் பேதையானால் வாழ்வு என்னாவது
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
7th June 2016, 10:43 PM
பொன் எனபதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ...
rajraj
7th June 2016, 10:49 PM
kaNNaana kaNNanukku avasaramaa konjam pinnaale paarkkavum mudiyalaiyaa
raagadevan
7th June 2016, 10:58 PM
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்...
rajraj
8th June 2016, 01:41 AM
pakkathu veettu paruva machchaan paarvaiyile padam pudichchaan
paarvaiyile padam pudichchu paavai nenjil idam pudichchaan
raagadevan
8th June 2016, 04:19 AM
பாவை இதழ் தேன்மாதுளை
கன்னங்களோ செந்தாமரை
பாவை இதழ் தேன்மாதுளை
கன்னங்களோ செந்தாமரை
நீரோடை ஓரம் சங்கீத வாரம்
கொண்டாடும் நேரம் மயக்கம் வரும்...
rajraj
8th June 2016, 04:36 AM
kannatthil ennadi kaayam adhu
vaNNakkiLi seidha maayam
chinnakkannan
8th June 2016, 09:59 AM
என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது...
avavh3
8th June 2016, 10:10 AM
CK..என்னடி உலகம் starts with 'அடி' :smile:
(சொந்தமென்பது சந்தையடி அதில் சுற்றமென்பது மந்தையடி)
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
--------- நாடகமாடிட உரிமை கொண்டவள் நான்
NOV
8th June 2016, 10:12 AM
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
8th June 2016, 10:47 AM
ஓஹ்.. சாரி.. //
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக்காண்பாயா ஆ ஆ ஆ
NOV
8th June 2016, 10:49 AM
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
8th June 2016, 10:54 AM
ஊரு சனம் தூங்கிடுச்சு ஊதக்காத்தும் அடிச்சுடுத்து
பாவிமனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே (ஜூரமா இருக்கும்..டாக்டர்கிட்ட போகலாமாம்மா)
avavh3
8th June 2016, 11:08 AM
:)
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும் பன்னீரை தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
chinnakkannan
8th June 2016, 11:21 AM
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மெல்லச் சிரித்தால் என்ன இதழ் விரித்தால் என்ன
avavh3
8th June 2016, 12:38 PM
மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப்போ சொல்லிப்போ சொல்வதை கண்ணால் சொல்லிப்போ மல்லிகையே
chinnakkannan
8th June 2016, 01:53 PM
சொல்லி தரவா
ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா
சொல்லி தரவா
ஹெய்..சொல்லி கொடுத்தா
கத்துகொள்ளற
கத்துகுட்டி நான்
தங்க மீனுக்கு தேவப்பட்டுதே
தண்ணி தொட்டி தான்
madhu
8th June 2016, 02:13 PM
தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது மாமீ....
avavh3
8th June 2016, 03:03 PM
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் தேவியே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
chinnakkannan
8th June 2016, 03:48 PM
மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம்
வண்ணத் தேராட்டம் தானாடும் மங்கை சதிராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்.
avavh3
8th June 2016, 04:02 PM
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலையாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
chinnakkannan
8th June 2016, 04:41 PM
ஒரு நாள் இருந்தேன் தனியாக
ஒரு பெண் நடந்தாள் அருகே
சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக
சிவக்கும் ரோஜா மலரே
அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா
NOV
8th June 2016, 05:14 PM
அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு ஞானப் பெண்ணே
avavh3
8th June 2016, 05:21 PM
ஞானப்பழத்தை பிழிந்து
ரசம் அன்றினோடு நான் உண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை...
after some few hundred lines
பழம் நீயப்பா
NOV
8th June 2016, 06:22 PM
after some few hundred lines
பழம் நீயப்பா:rotfl:
நாதனைக் கண்டேனடி என் தோழி
நானவனை நினைத்த நாளினில் வாராமல்
தானே தனியே தயவுடன் சுபமிகு தருணமதனில் வந்த
chinnakkannan
8th June 2016, 06:34 PM
என்னருகே நீ இருந்தால் இயற்கையெலாம் சுழலுவதேன்
உன்னருகே நானிருந்தால் உலகம் தடுமாறுவதேன்..
NOV
8th June 2016, 06:50 PM
இயற்கை எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை
இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து கொஞ்சுகின்ற சிறு குழந்தை
chinnakkannan
8th June 2016, 07:13 PM
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
NOV
8th June 2016, 07:27 PM
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே
chinnakkannan
8th June 2016, 07:36 PM
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
NOV
8th June 2016, 07:53 PM
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
avavh3
8th June 2016, 08:24 PM
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க
மன்னவா மன்னவா மன்னவா
NOV
8th June 2016, 08:40 PM
மன்னவா மன்னவா மனாதி மன்னன் அல்லவா
நீ புன்னை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா
Sent from my SM-G935F using Tapatalk
madhu
9th June 2016, 04:26 AM
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
NOV
9th June 2016, 05:02 AM
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றால்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
9th June 2016, 05:20 AM
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்
அவன் பெண்ணென்றால் என்னவென்று
உணர வேண்டும்...
NOV
9th June 2016, 05:24 AM
வாட குளிர் காத்து என்னை சூடுயேத்துது
வாசம் மல்லி வாசம் என் மூட மாத்துது
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
9th June 2016, 09:18 AM
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
பனியடிக்குது பனியடிக்குது பக்கம் வரட்டுமா
பாதி உடம்பை மூடி மறைக்க போர்வை தரட்டுமா...
NOV
9th June 2016, 09:20 AM
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பெண்ணே எந்தன் கண்ணை பார் உள்ளே லட்சம் வெண்ணிலா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
9th June 2016, 09:26 AM
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்...
NOV
9th June 2016, 09:34 AM
மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே
ஹலோ ஹலோ கமான் கமவுட் சீமானே
ஆளு அம்பு சேனை வச்சுக் காரு வச்சு போரடிக்கும் கோமானே
ஹலோ ஹலோ கமான் கமவுட் கோமானே
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
9th June 2016, 09:51 AM
ஹல்லோ ஹல்லோ சுகமா
ஆமா நீங்க நலமா
ஹல்லோ ஹல்லோ சுகமா
ஆமா நீங்க நலமா
ஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ ஹோ !!!
NOV
9th June 2016, 10:00 AM
ஆஹாஇன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் நடைதனிலே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
9th June 2016, 10:35 AM
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது
வெள்ளிக் கண்ணு மீனா
வீதி வழி போனா தையத் தக்க தையத் தக்க உய்யா..
avavh3
9th June 2016, 11:06 AM
வெள்ளிக்கிண்ணம்தான் தந்தக்கைகளில்
முத்துப்புன்னகை தங்கக்கண்களில்
வைரசிலைதான் எந்தன் பக்கத்தில்
தொட்டுக்கலந்தால் அதுதான் சுகம்
chinnakkannan
9th June 2016, 12:23 PM
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
நானிங்கே நாணமில்லை
avavh3
9th June 2016, 01:10 PM
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே
NOV
9th June 2016, 04:43 PM
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையைப் போலே மறைந்து போக நேருமா
அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தலின்றிப் போகுமா
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
9th June 2016, 05:09 PM
கடலிலே எழும்புற அலைகளை கேளடி ஓமானே
மீனவர் படுகிற அவதியை கூறிடும் ஓமானே
கடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓமானே
உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓமானே
NOV
9th June 2016, 05:14 PM
This song is specially for you UV!
கலக்க போவது யாரு ? – நீ தான்
நிலைக்க போவது யாரு ? – நீ தான்
வருந்தி உழைப்பவன் யாரு ? – நீ தான்
வயசை தொலைத்தவன் யாரு ? – நீ தான்
உனக்கு தானே கொடுக்க வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
9th June 2016, 05:33 PM
:bow:
avavh3
9th June 2016, 05:36 PM
இது உங்களுக்காக :lol:
நீதானா என்னை அழைத்தது
நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை என் இதயத்திலே
நிலைதடுமாரிட உதவியது
நீதானா
NOV
9th June 2016, 05:55 PM
என்னை அறியாமலே எனதுள்ளம் கவர்ந்தாளே
ஏனோ என் வாழ்வினிலே எங்கிருந்தோ வந்தாய்
தன்னன் தனியாக நானே என்னை மறந்திருந்தேனே
வந்தாயே கள்வனை போலெ
NOV
9th June 2016, 05:56 PM
idhu unga ellaarukkum....
https://fbcdn-photos-d-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-0/p526x296/13336082_10154204227817629_3862127844217394576_n.j pg?oh=8e8258760d081a6a64dd439de1a2a3ec&oe=58063DE2&__gda__=1473006336_d9ffb380971623337124d5751ee4f9d a
avavh3
9th June 2016, 07:11 PM
why this கொலைவெறி சார்
பிசிபேளாபாத் மசால் வடை தயிர் சாதம்
அய்யான்வ் எனக்கு வேணும்
avavh3
9th June 2016, 07:12 PM
எங்கிருந்தோ வந்தான் இடைசாதி நானென்றான்
இங்கிவனை நான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன் கண்ணன்
madhu
9th June 2016, 07:28 PM
கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம்
கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம்
பின்னர் ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்
NOV
9th June 2016, 07:37 PM
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே
ராசாத்திய ராத்திரி பாத்தேன்
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்
ரகசியமா ரூட்டப் போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன
chinnakkannan
9th June 2016, 07:49 PM
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடிவரத் தூது விடும் கண்ணோ
NOV
9th June 2016, 07:53 PM
தாமரைப் பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே கூட வந்தான் பின்னாலே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
9th June 2016, 07:54 PM
பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூஜித்தேன்
நீயா என்னை நேசித்தாய் நெஞ்சுக்குள்ளே பூஜித்தாய் கண்ணா..
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.