View Full Version : Old PP
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
[
13]
14
15
16
chinnakkannan
17th May 2016, 11:15 AM
முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
avavh3
17th May 2016, 11:56 AM
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
chinnakkannan
17th May 2016, 12:32 PM
உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைக்குதே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?
avavh3
17th May 2016, 05:17 PM
மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப்போ சொல்லிப்போ சொல்வதை கண்ணால் சொல்லிப்போ மல்லிகையே
NOV
17th May 2016, 05:32 PM
மல்லிகை பூவுக்கு கல்யாணம் மன்னிளிரங்குது ஆகாசம்
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்
raagadevan
17th May 2016, 05:46 PM
It is idiyinilum (thunder) ! :)
Thank you Raj; you're right! :) "இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும்" this is a great song...
https://www.youtube.com/watch?v=zjAOJ9xOP-w
raagadevan
17th May 2016, 05:49 PM
மல்லிகை பூவுக்கு கல்யாணம் மன்னிளிரங்குது ஆகாசம்
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு
டேக் இட் ஈசி...
NOV
17th May 2016, 05:53 PM
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
raagadevan
17th May 2016, 06:01 PM
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்
உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்...
NOV
17th May 2016, 06:11 PM
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
madhu
17th May 2016, 07:30 PM
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாகக் கண்டானோ
NOV
17th May 2016, 07:45 PM
கங்கை யமுனை இங்குதான் சங்கமாம்
ராகம் தாளம் மோகனம் மங்கலம்
அங்கயற்கண் நாயகி பூப்போல் மெல்லச் சிரித்தாள்
மங்கையர்கள் நாடகம் நாடகம் என்றே சொல்லிச் சிரித்தாள்
chinnakkannan
17th May 2016, 09:30 PM
மோகனப் புன்னகை வீசிடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே..
NOV
17th May 2016, 09:37 PM
புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
விண்ணளவு இரண்டு உலகில் கிடையாது
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
17th May 2016, 10:32 PM
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்னப்பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா..
rajraj
17th May 2016, 10:46 PM
piththam theLiya marundhondru irukkudhu perinbamendruLLe
matra marundhugaL irundhaalum sellaadhu...........
raagadevan
18th May 2016, 04:33 AM
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே...
NOV
18th May 2016, 04:45 AM
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
18th May 2016, 04:57 AM
ஒருநாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இதுபோல் கனவொன்று கிடையாது
வான வில்லில் நடந்து சென்று
சிரித்திருக்கும் நட்சத்திரப்பூப் பறித்தோம்
வெள்ளிப் பிறைப் படகெடுத்து
ஆகாய கங்கை
அலைகளில் துள்ளிக் குதித்தோம்
நீச்சலடித்திட
ஒருநாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல்
கனவொன்று கிடையாது...
NOV
18th May 2016, 04:59 AM
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ நான் நாம் நிஜமா
ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
18th May 2016, 08:26 AM
நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன் போ போ போ
நீ வாழும் இடம் எல்லாம் நானும் வருவேன் வா வா வா
NOV
18th May 2016, 08:28 AM
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
18th May 2016, 09:13 AM
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்க்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நானும்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன...
NOV
18th May 2016, 09:27 AM
மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
18th May 2016, 01:02 PM
யாரும் இல்லை இங்கே
இடம் இடம் இது சுகம் சுகம் இது வரும் வரும்
ஆசை கொள்ளும் நெஞ்சே
வரும் வரும் வந்து தரும் தரும் புது கவிதைகள் தரும்
NOV
18th May 2016, 04:56 PM
நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே என்னை நீதான் என்னடி செஞ்சே
பூமி இங்கே மேகம் அங்கே ரெண்டை சேர்க்கும் மழை துளி எங்கே
chinnakkannan
18th May 2016, 05:16 PM
என்னடி சின்னப் பொண்ணே எண்ணம் எங்கே போகுது
பள்ளியறை மோகமா துள்ளிவரும் வேகமா..
NOV
18th May 2016, 05:22 PM
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
chinnakkannan
18th May 2016, 05:23 PM
காதலின் தீபமொன்றை ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில்வந்த சொந்தம் கூடலில் வந்த இன்பம்
மயக்கமேனோ காதல் வாழ்க
raagadevan
18th May 2016, 05:32 PM
என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும்
புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகாய்
என் இதயம் உனது தான்...
NOV
18th May 2016, 05:36 PM
come friends, pasi aaruvOm.... paasipayir curry, peerkangaai perattal, sudesi with potato....
https://scontent-kul1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13240014_10154152354937629_2377089781923113957_n.j pg?oh=2eeaaef25f90a57e1e57d9209a56ea70&oe=57DD0D58
NOV
18th May 2016, 05:38 PM
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
raagadevan
18th May 2016, 05:53 PM
அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ
கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது...
NOV
18th May 2016, 06:11 PM
யாரோ யாரோ நான் யாரோ
உன்னை விட்டு நான் வேரோ
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ
Sent from my SM-G935F using Tapatalk
madhu
18th May 2016, 06:31 PM
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
NOV
18th May 2016, 06:36 PM
யார் இந்த முயல் குட்டி
உன் பெயர் என்ன முயல் குட்டி
வெள்ளை வெள்ளியாய் வித்தியாசமாய்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
19th May 2016, 02:25 AM
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே...
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்...
https://www.youtube.com/watch?v=_5Km0VbQ3jg
rajraj
19th May 2016, 03:24 AM
kuzhandhaiyum dheivamum guNathaal ondru
kutrangaLai marandhu vidum.........
raagadevan
19th May 2016, 05:27 AM
தெய்வமே தெய்வமே
நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன்
கண்டு கொண்டேன் அன்னையை...
NOV
19th May 2016, 05:29 AM
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
chinnakkannan
19th May 2016, 12:48 PM
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தமென்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெருங்கவலை
madhu
19th May 2016, 01:26 PM
எத்தனை மனிதர்கள் உலகத்திலே.. அம்மா
எத்தனை உலகங்கள் இதயத்திலே
NOV
19th May 2016, 04:55 PM
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
https://scontent-kul1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13256187_10154154385447629_3992647042569655250_n.j pg?oh=a312c051b88366ec6167b66ed48ab581&oe=57A4F796
raagadevan
19th May 2016, 05:32 PM
கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா...
NOV
19th May 2016, 05:36 PM
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே
கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு
chinnakkannan
19th May 2016, 05:39 PM
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒருநாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே
அன்னையின் கையில் ஆடுவது இன்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்…. பெரும் பேரின்பம்
//அன்னை கொண்டுவந்துட்டேன் நவ்.. சந்தோஷமா :) //
NOV
19th May 2016, 05:47 PM
:lol:
அன்னையின் அருளே வா வா வா ஆடிப் பெருக்கே வா வா வா
பொன்னிப் புனலே வா வா வா பொங்கும் பாலே வா வா வா
NOV
19th May 2016, 05:48 PM
For my friends here....
https://scontent-kul1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13226646_10154154117672629_3362366601262621281_n.j pg?oh=680816d34732ffbdffbc20a21d660742&oe=57D273A7
chinnakkannan
19th May 2016, 05:52 PM
வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
கட்டவண்டியில் போவோம்
ட்ராமில் ஏரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
//ஹையா மீண்டும் அம்மா :) //
NOV
19th May 2016, 05:58 PM
:rotfl:
அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும் ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
raagadevan
19th May 2016, 05:59 PM
For my friends here....
https://scontent-kul1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13226646_10154154117672629_3362366601262621281_n.j pg?oh=680816d34732ffbdffbc20a21d660742&oe=57D273A7
That's perfect timing for me; a good big breakfast... Thank you! :)
raagadevan
19th May 2016, 06:02 PM
ஆண்டவன் படைச்சான்
எங்கிட்டக் கொடுத்தான்
அனுபவி ராஜான்னு
அனுப்பி வச்சான் என்னை
அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்...
:)
NOV
19th May 2016, 06:08 PM
That's perfect timing for me; a good big breakfast... Thank you! :) :2thumbsup:
அனுபவி ராஜா அனுபவி
அழகுக் கிளிகளின் கையாலே அடிவிழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் அடையாளம் அது ஒரு மாதிரி உல்லாசம்
chinnakkannan
19th May 2016, 09:13 PM
ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா
NOV
19th May 2016, 09:32 PM
ரோஜா கடலே என் ராஜா மகளே
என் ஆசை கனியே வா தனியே
காதல் துணையே என் கண்ணின் மணியே
என் இன்னோர் உயிரே வா அருகே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
19th May 2016, 09:55 PM
ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும்
சோலைக் குயிலா...
chinnakkannan
19th May 2016, 10:40 PM
ரோஜா ப் பூ ஆடிவந்தது
ராஜாவைத்தேடி வந்தது
வா வா மன்னவா..
raagadevan
20th May 2016, 03:59 AM
ராசா(ஜா)வே உன்னை நம்பி இந்த ரோசா(ஜா)ப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா...
madhu
20th May 2016, 04:40 AM
உன்னை நம்பி அவளிருந்தாள்
ஊரை நம்பி நீ இருந்தாய்
கண்ணை நம்பி தவறு செய்தாய்
NOV
20th May 2016, 05:02 AM
கண்ணை நம்பி தவறு செய்தாய்
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
20th May 2016, 07:42 AM
பொய் சொல்லக் கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்
பொய் ஒன்றை ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய்
கண் மூடி தேடத் தான் கனவெங்கும் தித்தித்தாய்...
NOV
20th May 2016, 07:45 AM
கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா
raagadevan
20th May 2016, 08:08 AM
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி
வரும் கனவுகள் பல கோடி...
NOV
20th May 2016, 08:14 AM
கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும் January மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு February மாதத்தில்
தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும் March மாதத்தில்
எல்லா நாளும் விடுமுறை நாளே April மாதத்தில்
chinnakkannan
20th May 2016, 09:49 AM
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சி போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா
இது தேவையா அட போங்கையா ஜூன் ஜூலையா
பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது
கண்ணாமூச்சிகள் நடத்துது நடத்துது
பச்சை பசுமைகள் தெரியுது தெரியுது
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே
NOV
20th May 2016, 09:53 AM
June July மாதம் பூக்கும் பூ அதன் பேர் நட்பு
நெடுஞ்சாலை ஓரம் பூக்கும் பூ அட அதுதான் நம் நட்பு
நெஞ்சோடு பூக்கும் ஞாபக பூ அதன் பேர் நட்பு
பூமியில் உள்ள பூவெல்லாம்
ஒரு நாளிலே மண்ணில் உதிரும் பூ
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
20th May 2016, 09:59 AM
ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு
அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு
NOV
20th May 2016, 10:05 AM
முத்து நகையே உன்னை நானறிவேன்
......
நிலவும் வானும் நிலமும் நீரும்
ஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ?
நீயும் நானும் காணும் உறவு
நெஞ்சை விட்டுச் செல்ல எண்ணுமோ?
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
20th May 2016, 10:36 AM
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
ஆடுதே என் நெஞ்சமே
சிவந்ததே என் கண்களே
கல்யாணக் கல்யாண கனவு என்னுள்ளே
madhu
20th May 2016, 02:27 PM
கல்யாண ஊர்வலம் பாரு
மாப்பிள்ளை பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னுது பாரு
காரணம் நீயே சொல்லு
NOV
20th May 2016, 04:30 PM
பாரு பாரு நல்லா பாரு பயாஸ்கோப்பு படத்தைப் பாரு
என்னான்னு வந்து பாரு வந்து நின்னு கண்ணான காட்சி பாரு
raagadevan
20th May 2016, 05:27 PM
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே...
NOV
20th May 2016, 05:45 PM
நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய் இந்த அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்
madhu
20th May 2016, 06:55 PM
காவேரிதான் சிங்காரி சிங்காரிதான் காவேரி
கண்ணால் கண்டவ சிங்காரி கலந்து கொண்டவ காவேரி
NOV
20th May 2016, 07:24 PM
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
raagadevan
21st May 2016, 02:30 AM
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே...
rajraj
21st May 2016, 02:38 AM
ondru serndha anbu maarumaa
uNmai kaadhal maari pogumaa
raagadevan
21st May 2016, 02:42 AM
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ...
rajraj
21st May 2016, 03:21 AM
kaaNak kaN kodi veNdum ayyan
kaal thookki nindraadum kaatchi ponnambalathil
raagadevan
21st May 2016, 05:26 AM
கோடி கோடி மின்னல்கள்
கூடிப் பெண்மை ஆனதே
மூடி மூடீ வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே...
NOV
21st May 2016, 05:29 AM
மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
21st May 2016, 11:19 AM
முந்தானை பந்தாட அம்மானைபாடுங்கடி
முத்தோடு செண்டாக கொத்தோடு ஆடுஙகடி
avavh3
21st May 2016, 12:17 PM
அம்மானை அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை தேடிவரும் பெருமானை
chinnakkannan
21st May 2016, 04:01 PM
தேடி வரும் தெய்வ சுகம்
மன்னவனின் சன்னதியில்
சொல்லத்தான் வெட்கம் அது
சொர்க்கத்தின் பக்கம் அது
NOV
21st May 2016, 04:42 PM
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
ஆசை பொங்குது பால் போலே
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்
அவன் அனைப்பானோ என்னை நினைப்பானோ
raagadevan
21st May 2016, 05:24 PM
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்...
chinnakkannan
21st May 2016, 05:57 PM
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரின்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
NOV
21st May 2016, 06:24 PM
எங்கெங்கும் உன் வண்ணம் அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே தேடுவதோ உன் நினைவே கண்ணம்மா
chinnakkannan
21st May 2016, 06:55 PM
உன்னோடு வாழ உன்னோடு சாக மண் மீது நான் வந்தேன்
விண் மீன்களை எண்ணிக் கொண்டேன்
உன் கண்ணில் வாழ்கிறேன்
உன் கனவாய்
https://youtu.be/NpLiHoZzMB8
NOV
21st May 2016, 06:58 PM
விண்ணைத் தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
21st May 2016, 07:20 PM
உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
உன் தோளை உயர்த்து
துங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம்
உன்னில் கண்டேன்...
NOV
21st May 2016, 07:24 PM
ஹாய் ஆர்டி உண்மை விளம்பி சின்ன கண்ணன்
தோள் கண்டேன் தோளேக் கண்டேன் தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளேக் கண்டேன் வட்டமிடும் விழிகள் கண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
21st May 2016, 07:40 PM
ஹாய் வேலன், உண்மை விளம்பி & சின்னக் கண்ணன்! :)
raagadevan
21st May 2016, 07:46 PM
இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே...
NOV
21st May 2016, 08:04 PM
மலை மேலே வாழுகின்ற மாதவா
மக்கள் குறைதீர்க்க மனம் இரங்கும் தூயவா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
21st May 2016, 08:21 PM
மேலே மேலே தன்னாலே
என்னக் கொண்டுப் போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிட்டாளே
ஆளத் தின்னுப் போறாளே
ஆட்டம் போட வெச்சாளே
அந்தரத்தில் என்னத் தான்
பத்த வச்சிட்டாளே...
https://www.youtube.com/watch?v=-WAhAGk1jHk
NOV
21st May 2016, 08:53 PM
போறானே போறானே காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே போவாமத் தான் போறானே
அழகாய் நீ நெரஞ்ச அடடா பொந்துக்குள் புகையைப் போல
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
21st May 2016, 08:59 PM
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே
chinnakkannan
21st May 2016, 09:00 PM
ஹாய் ஆர்டி உண்மை விளம்பி வேலன் :)
NOV
21st May 2016, 09:23 PM
அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
22nd May 2016, 12:13 AM
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும் தினந்தோறும்
எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே...
rajraj
22nd May 2016, 01:10 AM
idhaya vaanin udhaya nilave enge pogiraai nee enge pogiraai
oLi illaadha ulagam pole uLLam iruLudhe en uLLam iruLudhe
raagadevan
22nd May 2016, 08:43 AM
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே
கொண்டு வந்தேன் நான் என்னோடு
என் கண்ணோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு...
rajraj
22nd May 2016, 08:46 AM
kaNNodu kaaNbadhellaam thalaivaa kaNgaLukku sondham illai
kaNNodu maNi aanaal......
raagadevan
22nd May 2016, 08:59 AM
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்...
NOV
22nd May 2016, 09:12 AM
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
chinnakkannan
22nd May 2016, 10:06 AM
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று..
கணக்கில் கண்கள் இரண்டு
அவை காட்சியில் ஒன்றேஒன்று
பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை
பேசிடும் பாஷைகள் பலகோடி
avavh3
22nd May 2016, 10:31 AM
வணக்கம் வேலன், சின்னக்கண்ணன், ராஜ் ராஜ், ராகதேவன், மது, ப்ரியா :pink:
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காமதேவன் காவியம் நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்
chinnakkannan
22nd May 2016, 11:12 AM
வணக்கம் வேலன், உண்மை விளம்பி ராஜ் ராஜ், ராகதேவன், மது, ப்ரியா
மலர்கள் நனைந்தது பனியாலே
என் மனமும் குளிர்ந்தது இரவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது உறவாலே
NOV
22nd May 2016, 05:19 PM
வணக்கம் சின்னக்கண்ணன், உண்மை விளம்பி, ராகதேவன்
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
புதியவர் வருவார் திருமணம் புரிவார்
ஒரு மணி நேரம் பொறு மனமே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
22nd May 2016, 06:01 PM
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்க்ளே
இருக்குமிடம் எதுவோ நிலைக்குமிடம் பெரிது
போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் நெஞ்சங்களே
நெஞ்சில் துணிவிருந்தால் டாச்சு டாச்சு நிலவுக்கும் போய்வரலாம்
NOV
22nd May 2016, 06:04 PM
இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
இந்த ஏழை உன் சன்னிதியில் வர வேண்டும் தலைவா
raagadevan
22nd May 2016, 06:20 PM
இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு...
NOV
22nd May 2016, 06:22 PM
விளக்கு எரிகின்றது வெளிச்சம் தெரிகின்றது
உறக்கம் கலைகின்றது உலகம் புரிகின்றது
raagadevan
22nd May 2016, 06:26 PM
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ...
NOV
22nd May 2016, 06:36 PM
சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை ஆசை பேசவே போதவில்லை பாஷை
இன்பமோ துன்பம் செய்யுதே துன்பமோ இன்பம் செய்யுதே
avavh3
22nd May 2016, 08:03 PM
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?
https://www.youtube.com/watch?v=kLV7EQJULdY
NOV
22nd May 2016, 08:12 PM
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன்மெய் வருத்தக் கூலி தரும்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
22nd May 2016, 10:46 PM
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக் கண்ணுக்குள் அழகு எல்லாம் தெரிகிறது
rajraj
22nd May 2016, 11:32 PM
kaNNukkuLLe unnai paaru endhan kaNNukkuLLe unnai paaru
adhu kaaviyam aayiram koorum
chinnakkannan
23rd May 2016, 12:06 AM
ஆயிரம்கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே
NOV
23rd May 2016, 05:02 AM
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
23rd May 2016, 09:15 AM
என்ன பார்வை உன்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்லப் பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா
என்ன பார்வை உன்தன் பார்வை
என்னை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ண சேலை தொட்டுக்
கண்ட சுகம் அம்மம்மா...
https://www.youtube.com/watch?v=zzVxt2gRTR0
NOV
23rd May 2016, 09:16 AM
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
raagadevan
23rd May 2016, 09:26 AM
காற்றை நிறுத்திக் கேளு
கடலை அழைத்து கேளு
இவன் தான் அசல் என்று சொல்லும்
கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்...
NOV
23rd May 2016, 09:35 AM
கேளு மகனே கேளு ஒரு கொடுமை கதையை கேளு
தினம் நிமிர்ந்து நடந்த ஆளு தல கௌந்த கதையை கேளு
chinnakkannan
23rd May 2016, 10:05 AM
தினம் தோறும் வாங்குவேன் இதயம்..இதயம்..ஓ.. இது பி.பி இல்லியோ :)//
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகில் நாயகன் நீயே
NOV
23rd May 2016, 10:37 AM
Kelu again kannan?
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
23rd May 2016, 11:10 AM
கத கேளு கத கேளு நேசமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்செடுத்து வெச்சதுபோல் நாலுபேர பாரு
chinnakkannan
23rd May 2016, 02:37 PM
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகில் நாயகன் நீயே
//இப்பத் தான் கேளு அகெய்ன் நவ்..:) வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் வேஸ்ட் பண்ணப் படாது :)//
avavh3
23rd May 2016, 03:31 PM
i helped you out remember!:)
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவர் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
raagadevan
23rd May 2016, 06:34 PM
ஏமாற சொன்னது நானோ
என் மீது கோபம் தானோ
மனம் மாறிப் போவது ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ...
NOV
23rd May 2016, 06:48 PM
எங்கே போய்விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தைத் திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழவைக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
23rd May 2016, 06:59 PM
உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி
ஒரு அன்புக் கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுக்குதடி
அந்த வம்புக் கயிறு
மாட்டி விட்டதாரோ மாட்டிக் கொண்டதாரோ
சேர்த்து வைத்ததாரோ
மன்மத வில்லுக்குள் அன்பென்னும் வம்புக்குள்
உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி
ஒரு அன்புக் கயிறு...
NOV
23rd May 2016, 07:29 PM
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
23rd May 2016, 07:51 PM
மழை வருது மழை வருது குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டுவா
மன்னா உன் பேரன்பிலே
NOV
23rd May 2016, 07:59 PM
வா மச்சானே மச்சானே
பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
23rd May 2016, 09:38 PM
பூப்பூக்கும் மாசம் தை மாசம்ம்ம்ம்ம்
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
ஒரு ராகம் ஒரு தாளம்
வந்து சேரும் நேரம் இந்நேரம்ஊரெங்கும் வீசும் பூ வாசம் ம்ம்
பொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
NOV
23rd May 2016, 09:40 PM
தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்
உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
23rd May 2016, 11:26 PM
சின்னக் கண்ணா: Another great song penned by முகமது மேத்தா...
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழைப் போல் துள்ளி வா வா வா...
https://www.youtube.com/watch?v=mro2hBnpA4o
rajraj
23rd May 2016, 11:58 PM
meLathai mella thattu maamaa
meLathai mella thattu maamaa
un thaaLam enna saridhaanaa
raagadevan
24th May 2016, 03:10 AM
சரி... சரி... சரி... சரி... சரி... சரி...
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
சரி என ஏழு சுரங்களும் ஆசை மனங்களும்
சம்மதம் தந்தனவே
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
அலைகடல் பொங்கிடும் ஓசையில்
மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே...
rajraj
24th May 2016, 03:24 AM
sammadhamaa sammadhamaa
naan ungaL kooda vara sammadhamaa
sari samamaaga nizhal pole......
chinnakkannan
24th May 2016, 08:33 AM
ஹாய் குட்மார்னிங் ராகதேவன் ராஜ்ராஜ் சார் நவ் உண்மை விளம்பி..
தாங்க்ஸ் ராகதேவன் ஃபார் மு.மேத்தா சாங்க்..:)
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை
NOV
24th May 2016, 08:39 AM
Vanakkam Kannan!
இது நாட்டைக் காக்கும் கை உன் வீட்டைக் காக்கும் கை
இந்தக் கை நாட்டின் நம்பிக்கை இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
raagadevan
24th May 2016, 09:23 AM
வணக்கம் சின்னக் கண்ணன், ராஜ், உண்மைவிளம்பி & வேலன்! :)
வாழ்க்கை ஒரு வானம் போல
உறவு அதில் மேகம் போல
நட்பு மட்டும் சூரியன் போல
நண்பன் வாழ்க
பெற்றவர்கள் அறிந்ததை விடவும்
மற்றவர்கள் தெரிந்ததை விடவும்
முற்றும் என்னை புரிந்தது நட்பு
நட்பு வாழ்க...
NOV
24th May 2016, 09:29 AM
ஹாய் ராகதேவன்!
சூரியன் போயி சந்திரன் வந்தால் யம்மோய்
சும்மா இருக்க முடியுமா யம்மோய்
சும்மா சும்மா முகத்தப் பார்த்தா யம்மோய்
நாம சொகத்தப் பாக்க முடியுமா யம்மோய் யம்மோய்
raagadevan
24th May 2016, 09:35 AM
சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா
அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யார் நான் தானே
அடி நான் தானே
கனவு தேவதையே நிலவு நீதானே
உன் நிழலும் நான் தானே...
NOV
24th May 2016, 09:45 AM
அடங்கொப்பூராண சத்தியமா நான் காவல்காரேன்
நீ ஒப்புகொள்ள மறுத்தாலும் நான் காவல்காரேன்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
24th May 2016, 10:30 AM
//தூங்காம வேலை பாக்கணும் என்ன :)//
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
NOV
24th May 2016, 05:16 PM
//தூங்காம வேலை பாக்கணும் என்ன :)//OK boss :fishgrin:
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா கண்கள் கலங்குதடி
பறந்ததேன் மறந்ததேன் எனது உயிரை படித்ததேன் முடித்ததேன் உனது கதையை
madhu
24th May 2016, 06:44 PM
கதையைக் கேட்டதும் மறந்து விடு
கண்ணீர் வந்தால் துடைத்து விடு
NOV
24th May 2016, 06:57 PM
விடு விடு விடு விடு தலைவா இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா இந்த பாட்ட பாடாம இருக்க முடியல
raagadevan
24th May 2016, 07:07 PM
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூசூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை...
NOV
24th May 2016, 07:15 PM
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
மனச மயக்குதா சுகமும் கிடைக்குதா
ஒடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
கொட்டும் பனிக் கடலுக்குள்ளே குதிச்சதுபோல் இருக்குது
raagadevan
24th May 2016, 07:22 PM
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்...
madhu
24th May 2016, 07:27 PM
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம் நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
NOV
24th May 2016, 07:54 PM
அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்டவுடன் கவலை பறக்குது
raagadevan
24th May 2016, 11:26 PM
அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு...
rajraj
25th May 2016, 01:34 AM
arugil vandhaaL urugi nindraaL anbu thandhaaLe
amaidhi illaa vaazhvu thandhe ..........
raagadevan
25th May 2016, 07:20 AM
அமைதிக்கு பெயர் தான் சாந்தி
சாந்தி சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி
சாந்தி சாந்தி
உன் பிரிவில் ஏதடி சாந்தி
சாந்தி சாந்தி
உன் உறவில் தானடி சாந்தி
சாந்தி சாந்தி...
NOV
25th May 2016, 07:25 AM
alaigaLilE thendral vandhu
asaindhaadum aanandham enna
uRavaa, sugamaa?
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
25th May 2016, 07:37 AM
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும்...
NOV
25th May 2016, 07:49 AM
முதல் முதல் பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன் என்னை
எனக்குள்ளே இன்று புதுவித மோதல்
இதன் பெயர் தானா உலகத்தில் காதல்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
25th May 2016, 08:09 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம் வரமோ
NOV
25th May 2016, 08:20 AM
Morning for some Night for some. :)
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
காலம் அழைத்தது போல் கனவு கண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
25th May 2016, 08:21 AM
சில நேரங்களில் சில பகல்கள் சில ராத்திரிகள் :)//
நான் உயர உயர போகிறேன் நீயும் வா
நான் ம்யங்கி மயங்கி சாய்கிறேன் மடியைத் தா
NOV
25th May 2016, 08:45 AM
மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு
வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்
பின்னப் பின்ன என்ன சுகமோ
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
25th May 2016, 05:08 PM
சின்னச் சின்னக் கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்குமிங்கும் யார் வரவைத் தேடுது
NOV
25th May 2016, 05:14 PM
கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே
காவியமோ ஓவியமோ கன்னியிளமானே
வண்ணமுக வெண்ணிலவில் கன்னியிளமானே
வண்டு வந்ததெப்படியோ கன்னியிளமானே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
25th May 2016, 05:44 PM
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே
வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச் சாரல்
கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா
காரணம் நானா நீயே நீயே சொல்...
NOV
25th May 2016, 06:15 PM
கண்ணிலே நீர் எதற்கு - காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு - வஞ்சகரை மறப்பதற்கு
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
25th May 2016, 06:34 PM
நெஞ்சில் ஜில் ஜில் ஜில்
காதில் ஜில் ஜில் ஜில்
கன்னத்தில் முத்தமிட்டால்.. நீ க. மு
ஒரு தெய்வம் தந்த பூவே
raagadevan
25th May 2016, 07:26 PM
வணக்கம் சின்னக் கண்ணன் & வேலன்! :)
முத்தமிடும் நேரமெப்போ
முகம் தொட்டுக் கதை சொல்லும் நேரமெப்போ
வட்டமிடும் நேரமெப்போ
வரவுக்கும் உறவுக்கும் நேரமெப்பப்போ...
raagadevan
25th May 2016, 07:31 PM
நீ க. மு
அது என்ன; தமிழ்நாட்டில இன்னும் ஒரு புது கட்சியா? :)
NOV
25th May 2016, 08:12 PM
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா துண்டனா துண்டனா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
25th May 2016, 10:18 PM
அது என்ன; தமிழ்நாட்டில இன்னும் ஒரு புது கட்சியா? // :) :)
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
உன் நெஞ்சுக்குள்ளேயார் என்று சொல்வேன்
rajraj
25th May 2016, 11:45 PM
oNNum oNNum reNdudhaan reNdum mooNum anjudhaan
aththa magaL........
raagadevan
26th May 2016, 06:03 AM
அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
ஆனாலும் உன் மீது
ஆசை கொண்டு ஏங்குகிறேன்...
https://www.youtube.com/watch?v=a2a-g-N6N6k
NOV
26th May 2016, 06:23 AM
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
26th May 2016, 08:57 AM
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனையில்லை சிந்தனையில்லை...
NOV
26th May 2016, 08:58 AM
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
26th May 2016, 05:21 PM
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம்
என் குரலே செந்தூரின் கோவில் மணி
அதில் குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி...
NOV
26th May 2016, 05:49 PM
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
26th May 2016, 07:16 PM
காலை மாலை பாடு பாடு
பஞ்சரத்ன கீர்த்தனம்
காலம் தோறும் காணக் கூடும்
த்யாகராஜ உட்சவம்...
https://www.youtube.com/watch?v=kDhVMRbDFjE
NOV
26th May 2016, 07:22 PM
பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே
பாட்டோடு சேராத என் சோகம் சொன்னேனே
பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சு
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சு
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
26th May 2016, 08:03 PM
வந்தேன் வந்தேன்வந்தேன் கதையின் சூத்திரதாரி
தந்தேன் தந்தேன் தந்தேன் வணக்க்ம் சபையினை நாடி
கோழி கூவும் நேரமாச்சு தள்ளிப் போ மாமா
ஓட மங்கை காத்திருக்கா ஓடிப் போ மாமா
NOV
26th May 2016, 08:07 PM
கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே
கோழிக் குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
26th May 2016, 08:22 PM
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப் பொண்ணு மணவிழா
...சிங்காரிக்கும் பொன் விழா ஹோய்.
NOV
26th May 2016, 08:30 PM
கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ
நான் என்னையறியாமல் செய்த பிழை கண்டு பொறுப்பாளோ
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
26th May 2016, 08:56 PM
நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில் கலங்கும்கண்ணை மாற்றுவேன்
NOV
26th May 2016, 09:10 PM
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத் தேனையும் வெல்லும்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
27th May 2016, 10:05 AM
தேன் தேன் தேன் தேடி அலைந்தேன்
உயிர் த் தீயில் நனைந்தேன் தொலைந்தேன்
raagadevan
27th May 2016, 05:27 PM
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகமெங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு விட்டதே...
yoyisohuni
27th May 2016, 05:58 PM
தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே
chinnakkannan
27th May 2016, 08:27 PM
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே
NOV
27th May 2016, 08:37 PM
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
28th May 2016, 12:14 AM
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...
NOV
28th May 2016, 05:01 AM
கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால் கண்கள் நனையாதா?
என்னை விட்டு உன் நினைவே நீ கேட்டால் உள்ளம் உடையாதா?
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
28th May 2016, 08:54 AM
நீ கோரினால் வானம் மாறாதா
தினம் தீராமலே மேகம் தூறாதா...
NOV
28th May 2016, 09:34 AM
மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
28th May 2016, 11:33 AM
ம்ழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா
சாரல் விடும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனைக் குடிக்க காத்துக் கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
NOV
28th May 2016, 04:50 PM
கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
28th May 2016, 05:19 PM
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்...
NOV
28th May 2016, 06:12 PM
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
உள்ளம் ஒருவன் சொந்தம் என்றாள்
தேவி எங்கள் மீனாட்சி
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
28th May 2016, 09:16 PM
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஏ
நேற்றிரவு நல்ல பால் நிலவு
என் நெஞ்சினில் ஓர் கனவு
வந்தது யார் அந்த தேவதையோ...
NOV
28th May 2016, 09:18 PM
பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேன் எடுக்கலாமா சீர்தடுக்க்லாமா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
28th May 2016, 09:21 PM
ஓரம் போ ஓரம் போ
ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் செய்யுங்கடா
வந்து இந்தவண்டியைத் தள்ளுங்கடா
NOV
28th May 2016, 09:46 PM
வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
சமர்ப்பணம்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
28th May 2016, 10:10 PM
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌளர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
என் வாழ்க்கையின் புன்னகை
raagadevan
29th May 2016, 02:48 AM
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா...
https://www.youtube.com/watch?v=IIWgLGvy9I0
madhu
29th May 2016, 04:59 AM
கதை கதையாம் காரணமாம் காரணத்தால் தோரணமாம்
தோரணம் கட்டிய பந்தலும் எதுக்கு
பூரண கும்பம் எடுப்பதும் எதுக்கு
NOV
29th May 2016, 05:07 AM
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
29th May 2016, 10:09 AM
வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே
தமிழ்மகள் கண்ணே
இந்தப் பண்பாடுமறவாத பெண்மை...
NOV
29th May 2016, 05:27 PM
இந்த மானிலத்தை பாராய் மகனே
உந்தன் வாழ்க்கை தனை உணர்வாய் மகனே
இளம் மனதில் வலிமை தனை ஏற்றடா
முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா
chinnakkannan
29th May 2016, 06:21 PM
mugathil mugam paarkkalaam
viral nagaththil pavazhaththin niram paarkalaam
NOV
29th May 2016, 06:28 PM
பார் மகளே பார் பார் மகளே பார்
நீ இல்லாத மாளிகையைப் பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதைப் பார் மகளே பார்
chinnakkannan
29th May 2016, 08:29 PM
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மேலென்ன நடிப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
NOV
29th May 2016, 08:44 PM
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
29th May 2016, 09:15 PM
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி
நில்லடி முன்னாலே வந்து நிலவினைக்காட்டு உன் கண்ணாலே
NOV
29th May 2016, 09:21 PM
நில்லடி என்றது உள் மனது
செல்லடி என்றது பெண் மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அள்ளியே அணைப்பதற்கு
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
29th May 2016, 10:04 PM
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது..
rajraj
30th May 2016, 01:02 AM
malarukku thendral pagai aanaal adhu malarndhida kadhirvan thuNai uNdu
nilavukku vaanam.......
raagadevan
30th May 2016, 01:17 AM
பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
தீராத கோபம் யாருக்கு லாபம்...
https://www.youtube.com/watch?v=Bofwg75rNjQ
rajraj
30th May 2016, 01:28 AM
theeraadha viLaiyaattu piLLai kaNNan
theruvile peNgaLukku oyaadha thollai
raagadevan
30th May 2016, 03:46 AM
பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை நிலா
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே மண் மேலே
துள்ளும் மான் போலே...
rajraj
30th May 2016, 05:53 AM
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum baaNam
raagadevan
30th May 2016, 07:52 AM
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி...
rajraj
30th May 2016, 08:12 AM
chinnan chiru chitte en seenaa kalkaNde en seena kalkaNde
jil jil endru aadi koNdu vaa pon vaNde
raagadevan
30th May 2016, 08:52 AM
சிட்டுக் குருவி வெட்கப் படுது
பெட்டைக் குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே...
https://www.youtube.com/watch?v=P6qiA0exRfA
NOV
30th May 2016, 09:01 AM
முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
30th May 2016, 09:08 AM
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
இன்று நேற்று என்று இல்லை
என் இந்த நிலை
உன்னை கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை...
NOV
30th May 2016, 10:20 AM
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூவண்ணமே
chinnakkannan
30th May 2016, 10:34 AM
என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை
நீ காணாதே அதில் பிழை தேடாதே
என் சிறிய உலகில் இனியாரும் இல்லை
ஏன் கேட்காதே அதில் அடி வைக்காதே
NOV
30th May 2016, 10:53 AM
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே….
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக அமுதம் பருக வருகவே….வருகவே….
chinnakkannan
30th May 2016, 11:36 AM
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
avavh3
30th May 2016, 01:31 PM
அனைவருக்கும் வணக்கம்
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கு வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே சிரிக்கும் சிலையே வா
chinnakkannan
30th May 2016, 04:19 PM
ஹாய் உண்மை விளம்பி நவ் ராஜ்ராஜ் ராக தேவன்
நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே...
avavh3
30th May 2016, 05:08 PM
இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு
சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு
இங்கே வா என்னை பார்
தங்கம் போல மின்னும் பெண்ணின் அங்கம் பார்
NOV
30th May 2016, 05:28 PM
ஹாய் உண்மை விளம்பி :bluejump: கண்ணா :redjump: ராகதேவன் :happydance:
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசயக் கனவு
raagadevan
30th May 2016, 06:07 PM
ஹாய் ராஜ், உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)
அதிசய உலகம் ரகசிய இதயம்
அழகிய உருவம் இளகிய பருவம்...
NOV
30th May 2016, 06:38 PM
அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமாமா
தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா
அன்பான பதியே அம்பிகாபதியே அவசரப் படலாமா
பட்டுப் பட்டு காரியம் கெடலாமா
chinnakkannan
30th May 2016, 08:41 PM
ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ் மணி ஓசை..
NOV
30th May 2016, 08:50 PM
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
30th May 2016, 08:54 PM
பொன்மேனி உருகுதே என்னாசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோணுதே எங்கேயோ ஹார்ட் போகுதே
பனிக்காற்றிலே தனனா தனனா..ஆஆ
NOV
30th May 2016, 09:11 PM
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
30th May 2016, 09:19 PM
கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில்
எல்லா நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்
நெஞ்சோடு பூச்செடி வைக்கும்
நட்புக்கு மாதம் உண்டா
மாதம் பன்னிரெண்டும் நட்பிருக்கும்...
NOV
30th May 2016, 09:26 PM
ஜனவரி மழையில் மாலைப் பொழுதில்
ஒரு ராகம் பாட
ஜன்னல் வந்த காற்றில் ஒரு வாசம்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
30th May 2016, 09:29 PM
காற்றினிலே..... வரும் கீதம்..... காற்றினிலே....
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
raagadevan
30th May 2016, 09:30 PM
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே...
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.