PDA

View Full Version : Old PP



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16

avavh3
6th May 2016, 10:01 AM
நீயே தான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டு கைபிடிக்கும் சீமாட்டி
நானே தான் உனக்கு விழிகாட்டி
இந்த நாடகத்தில் ஆட்டிவைக்கும் வழிகாட்டி

NOV
6th May 2016, 10:09 AM
மாலையிட்டு poo mudittha manamagalaaga
vidhi mounamaaga selludhadaa oorvalamaaga



Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th May 2016, 12:11 PM
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக கானும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று

avavh3
6th May 2016, 02:46 PM
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த பாருங்க
அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க

chinnakkannan
6th May 2016, 03:31 PM
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலகிறார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

avavh3
6th May 2016, 03:54 PM
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித்தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே

raagadevan
6th May 2016, 04:37 PM
உன்னாலே மெய் மறந்து நின்றேனே
மை விழியில் மையலுடன் வந்தேனே
இடை விடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
மொழியில்லாமல் தவிக்கிறேன் மௌனமாய் இங்கே...

NOV
6th May 2016, 04:41 PM
மை ஏந்தும் விழியாட மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நானாடுவேன்
குழல் தந்த இசையாக இசை தந்த குயிலாக
குயில் தந்த குரலாக நான் பாடுவேன்


Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th May 2016, 04:47 PM
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
என் குரலோடு மச்சான் உங்க
குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும்
தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…

avavh3
6th May 2016, 04:51 PM
பூந்தளிர் ஆட பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இளம் காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள் இனி நாளும் சுப காலங்கள்

avavh3
6th May 2016, 05:13 PM
velan gaaru..i was thinking of the same song :thumbsup:

NOV
6th May 2016, 05:25 PM
velan gaaru..i was thinking of the same song :thumbsup:

I always like to give what is expected.... :)

BTW, I'm pacchai thamizhan ;)


ஆட வேண்டும் மயிலே நான் ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே

Sent from my SM-G935F using Tapatalk

yoyisohuni
6th May 2016, 06:02 PM
மயிலே மயிலே
உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே
உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ
தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க
நாள் முழுக்க தேன் அளக்க

NOV
6th May 2016, 06:26 PM
தென்னை இளம் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும் பொழுது



https://www.youtube.com/watch?v=Jngi00QQ6N0

raagadevan
6th May 2016, 07:22 PM
தென்றலது உன்னிடத்தில்
சொல்லிவைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ...

NOV
6th May 2016, 07:29 PM
என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை

chinnakkannan
6th May 2016, 08:14 PM
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால் மனதின் எண்ணம் தெரிவதில்லை..

avavh3
6th May 2016, 08:18 PM
KP thanks. mayile mayile song always plays in my car. what a song.

avavh3
6th May 2016, 08:21 PM
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது

NOV
6th May 2016, 08:36 PM
ஏமாறும் ஜனமே என் போக்கு சுகமே
முட்டாளு மனமே சுட்டாலும் இதமே கெட்டாலும் தினமே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
7th May 2016, 03:56 AM
மனமே மனமே அறியா மனமே
என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே
சொல்லு வேதனை எதற்க்கு...

rajraj
7th May 2016, 04:24 AM
sollu paappaa sollu paappaa
sukam pera vazhi ondru sollu paappaa

raagadevan
7th May 2016, 07:05 AM
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதை தருவேன் நான் தானே...

NOV
7th May 2016, 07:13 AM
நாளை நமதே இந்த நாளும் நமதே
தாய் வழி வந்த தங்கங்களெல்லாம்
ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே

chinnakkannan
7th May 2016, 12:02 PM
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!

ராசாத்திய ராத்திரி பாத்தேன்,
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,
ரகசியமா ரூட்டப் போட்டு..
கடத்தனும் கடத்தணும் கடத்தணும் உன்ன!

avavh3
7th May 2016, 12:09 PM
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

NOV
7th May 2016, 05:33 PM
இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
7th May 2016, 05:42 PM
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது...

https://www.youtube.com/watch?v=NkLWC8ng_Lc

NOV
7th May 2016, 05:59 PM
புது பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
7th May 2016, 06:05 PM
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா
சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா...

NOV
7th May 2016, 06:24 PM
பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை நீ வைக்காத பொண்ணு மேல ஆசை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
7th May 2016, 09:55 PM
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும் உந்தன்பின்னால்..

raagadevan
7th May 2016, 10:36 PM
இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில் கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோஷம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்..

rajraj
8th May 2016, 01:46 AM
vaa vaa vaa vaLar madhiye vaa kalai nidhiye vaa
varam aruLa vaa

raagadevan
8th May 2016, 05:58 AM
வளர் பிறை என்பதும் தேய் பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது...

NOV
8th May 2016, 05:59 AM
பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
8th May 2016, 06:04 AM
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
யாரோடும் தான் சொல்லாமல் தான்
வான் விட்டு தான் மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது
விடிய விடிய விடிய...

NOV
8th May 2016, 06:15 AM
தரை இறங்கிய பறவைப் போலவே
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே
என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
8th May 2016, 10:27 AM
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

NOV
8th May 2016, 10:31 AM
ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்

chinnakkannan
8th May 2016, 12:01 PM
வேறென்ன நினைவு உன்னைத்தவிர
இங்கு
வேறேது நிலவு பெண்ணைத்தவிர
வேறேது வேண்டும் நெஞ்சைத்தவிர
இனி
வேறேது தோன்றும் அன்பைத் தவிர

avavh3
8th May 2016, 12:16 PM
உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
என் உள்ளமென்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்

chinnakkannan
8th May 2016, 12:23 PM
என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கிறது
ஓர் உண்மை இப்போது புரிகின்றது
புது உறவும் மலர்கின்றது

NOV
8th May 2016, 04:32 PM
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
8th May 2016, 06:15 PM
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊர் என்ன சொந்த பேர் என்ன ஞானபெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன

NOV
8th May 2016, 06:21 PM
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
8th May 2016, 07:54 PM
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது...

NOV
8th May 2016, 07:57 PM
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
8th May 2016, 08:03 PM
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலாய் ஓடிவா
அங்கே வரும் என் பாடலை
கேட்டதும் கண்களே பாடிவா

avavh3
8th May 2016, 08:05 PM
may not be the appropriate form, i loved 24, never ever encountered subject in tfi, kudos to director

raagadevan
8th May 2016, 08:16 PM
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே
நெஞ்சில் நீந்தத் துடித்ததே...

NOV
8th May 2016, 08:37 PM
may not be the appropriate form, i loved 24, never ever encountered subject in tfi, kudos to director

Excellent reviews everywhere. Couldn't get tickets for FDFS in Malaysia.
Probably will watch tomorrow or day after.

அருவி மகள் அலையோசை
இந்த அழகுமகள் வளையோசை
பொதிகைமலை மழைச்சாரல்
உந்தன் பூவிதழின் மதுச்சாரல்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
8th May 2016, 10:13 PM
அழகு மயில் கோலமென பழகும் மகள் வருக
ஆடிவரும் தீபமென தேவ மகள் வாழ்க
இளைய மகள் போல வரும் புதிய மகள் வருக

madhu
9th May 2016, 04:42 AM
வருக வருக என்று சொல்லி அழைப்பார்
சிலர் வாசல் வழியில் நின்று பன்னீர் தெளிப்பார்

NOV
9th May 2016, 05:02 AM
சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
9th May 2016, 06:05 AM
மயக்கத்தை தந்தவன் யாரடி
மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி
நீ சொல்லடி கதை மாறாமலே...

NOV
9th May 2016, 06:07 AM
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்

raagadevan
9th May 2016, 06:13 AM
கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ...

NOV
9th May 2016, 06:30 AM
கருப்பு நெறத்தழகி ஒதட்டு சிவப்பழகி சில்லரைய செதறிட்டேன்டி
ஓன் சிரிப்பில் சில்லரைய செதறிட்டேன்டி ஓன் குங்கும ஒதட்ட வச்சி குலுங்க சிரிக்கையில

chinnakkannan
9th May 2016, 10:04 AM
உன்னைத் தானே தஞ்சம் என நம்பி வந்தேன் நானே
உயிர்ப் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்

chinnakkannan
9th May 2016, 10:05 AM
//may not be the appropriate form, i loved 24, never ever encountered subject in tfi, kudos to director// உ.வி. நீங்கள் இன்று நேற்று நாளை பார்க்கவில்லை என நினைக்கிறேன்..

NOV
9th May 2016, 10:08 AM
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th May 2016, 10:11 AM
மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது

NOV
9th May 2016, 10:20 AM
நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th May 2016, 10:58 AM
போடச் சொன்னால் போட்டுக்கறேன்
போடும் வரை கன்னத்திலே
பொன்னழகே பெண்ணழகே போவதெங்கே கோபத்திலே

raagadevan
9th May 2016, 04:49 PM
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக் கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு...

madhu
9th May 2016, 05:19 PM
பனித் தென்றல் காற்றே வா.. இந்த மலரோடு விளையாட வா
விழி ஜாடை ஒரு மேடை அதில் ஆடும் இளம் தோகை

raagadevan
9th May 2016, 05:47 PM
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்...

madhu
9th May 2016, 05:59 PM
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்...

rd... இனம் ?

raagadevan
9th May 2016, 06:07 PM
Sorry Madhu! இளம் looked like இனம் early in the morning! :)

raagadevan
9th May 2016, 06:09 PM
பனித் தென்றல் காற்றே வா.. இந்த மலரோடு விளையாட வா
விழி ஜாடை ஒரு மேடை அதில் ஆடும் இளம் தோகை

இளம் பனித் துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்
துணைக் கிளி தேடித் துடித்த படி
தனிக்கிளி ஒன்று தவித்த படி
சுடச் சுட நனைகின்றதே...

NOV
9th May 2016, 06:43 PM
பனியே பனி பூவே மனம் ஏனோ பறக்குதே
தலை கால் புரியாமல் உன்னைப் பார்த்து சாமி ஆடுதே

Sent from my SM-G935F using Tapatalk

madhu
9th May 2016, 07:04 PM
சாமி இல்லாமல் ஊர்கோலமா
தாலி இல்லாமல் கல்யாணமா
பசியோடு உல்லாசமா
நெஞ்சில் பயத்தோடு கொண்டாட்டமா

madhu
9th May 2016, 07:04 PM
Sorry Madhu! இளம் looked like இனம் early in the morning! :)
பி.பி.யில் இதெல்லாம் சகஜமப்பா ;)

NOV
9th May 2016, 07:29 PM
தாலி இல்லாமல் கல்யாணமா

தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவை இல்லை நீ தான் என் சரிபாதி

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
9th May 2016, 09:31 PM
//may not be the appropriate form, i loved 24, never ever encountered subject in tfi, kudos to director// உ.வி. நீங்கள் இன்று நேற்று நாளை பார்க்கவில்லை என நினைக்கிறேன்..

no sir, is it also timetravel? i would search net sometime. thanks

avavh3
9th May 2016, 09:33 PM
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்

NOV
9th May 2016, 09:36 PM
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
10th May 2016, 02:33 AM
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே ஒரு மொழி இல்லையா
பார்த்தல் போதுமே பூக்கள் வாய் பேசுமா...

NOV
10th May 2016, 05:03 AM
பூக்காரா ஹே பூக்காரா என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லி விடு
எண்ணிக்கை குறையாமல் நீ எல்லா பூவையும் ஒரு முறை கில்லி விடு

Sent from my SM-G935F using Tapatalk

madhu
10th May 2016, 05:08 AM
ஒரு முறை வந்து பார்த்தாயா.. நீ
ஒரு முறை வந்து பார்த்தாயா
என் மனம் நீ அறிந்தாயா
திருமகள் துன்பம் தீர்த்தாயா
அன்புடன் கை அணைத்தாயா

NOV
10th May 2016, 05:22 AM
திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
10th May 2016, 10:05 AM
தேவி உன் பாதம் தனில்
வாழும் புது நாதம்
அது ராக தாள ஜீவ கீதமே
வானம் தனில் மேகம் என
உள்ளம் அதில் வெள்ளம் என
புதிய உறவை நாடும் இதயமே
சின்னக் குயிலே வெட்கம் ஏனம்மா
பாட்டு பாடுறேன் கேட்டுச் செல்லம்மா
கன்னி மனசு என்ன நெனச்சு
தென்னம் காற்றோடு ஆத்தோடு
தாலாட்டு பாடுதம்மா...

https://www.youtube.com/watch?v=U7z8tK8ZlPU

avavh3
10th May 2016, 02:37 PM
கில்லி விடு :)


புத்தம்புது பூமி வேண்டும்
நித்தம்ஒரு வானம் வேண்டும்
தங்கமழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

NOV
10th May 2016, 04:37 PM
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ
நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ

Sent from my SM-G935F using Tapatalk

madhu
10th May 2016, 06:56 PM
எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே
உத்தமமான மனிதர்களைத்தான் உலகம் புகழுது ஏட்டிலே

NOV
10th May 2016, 07:04 PM
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே

raagadevan
10th May 2016, 09:49 PM
ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான்
செல் என்று சொனேன்
என்னுள்ளே சென்றான்...

rajraj
11th May 2016, 01:25 AM
sonna sollai marandhidalaamaa vaa vaa vaa un
sundhara roopam marandhida pomo vaa vaa vaa

raagadevan
11th May 2016, 06:40 AM
வா வா நிலவ புடிச்சு தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான்
மறைஞ்சு போகுமோ
கட்டிப்போடு மெதுவா...

NOV
11th May 2016, 06:42 AM
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா

NOV
11th May 2016, 06:43 AM
OK, today I have decided to share my full meal with all of you.... please, vaanga saapidalaam! :mrgreen:



https://scontent-kul1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13177288_10154135301602629_7130681142374723468_n.j pg?oh=a82f964b36a880137e1cb197bbd6dc7d&oe=57AA664C

raagadevan
11th May 2016, 06:57 AM
OK, today I have decided to share my full meal with all of you.... please, vaanga saapidalaam! :mrgreen:

saappaadu looks sO good! :) I had supper just an hour ago! ippO enna seiyyalaam? :think:

raagadevan
11th May 2016, 07:00 AM
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ...

NOV
11th May 2016, 07:08 AM
saappaadu looks sO good! :) I had supper just an hour ago! ippO enna seiyyalaam? :think:

OKlah, then just eat this...


https://scontent-kul1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13177458_10154136880977629_7274267597630511552_n.j pg?oh=49d8f7dbd205ed8321c7d0bc8c3502d8&oe=57DDFDD4

NOV
11th May 2016, 07:09 AM
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்

raagadevan
11th May 2016, 07:15 AM
OKlah, then just eat this...

Thank you, thank you! :) Tastes really great! :)

raagadevan
11th May 2016, 07:17 AM
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்...

NOV
11th May 2016, 07:24 AM
கலை மானே கலை மானே உன் தலை கோதவா இறகாலே
உன் உடல் நீவவா உன் கையிலே உன் கையிலே பூ வலை போடவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா காதலியே

chinnakkannan
11th May 2016, 10:14 AM
//ஃபுல் மீல் ல் நான்வெஜ் இருக்கறா மாதிரி இருக்கே//

பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூஜித்தேன்
நீயா என்னை நேசித்தாய் நெஞ்சுக்குள்ளே பூஜித்தாய்
கண்ணே...

NOV
11th May 2016, 10:21 AM
//ஃபுல் மீல் ல் நான்வெஜ் இருக்கறா மாதிரி இருக்கே//adhu thaniyaa thaane irukku....


நீயா இல்லை நானா நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நானா இல்லை நீயா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது




Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th May 2016, 10:33 AM
எனக்கு வெஜ் தான் வேணும்..:)

ஃபேஸ் புக்ல படிச்ச ஒரு ஜோக்..

“ நான் முட்டை மட்டும் சாப்பிடுவேன் மத்த்படி நான் சைவம்”

“ நான் நிதானமா அவசரமே படாம அது வளர்ந்தபிறகு சாப்பிடுவேன், மத்தபடி நான் சைவம்”//

நெஞ்சம் அலைமோதவே கண்ணும்குளமாகவே
ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள்..

NOV
11th May 2016, 10:43 AM
:)

கண்ணுக்குள் பொத்திவைப்பேன் என் செல்லக் கண்ணனே வா
திதித தை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th May 2016, 12:48 PM
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்மணித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி நேரத்திலும் மன்னவன் ஞாபகமே
கற்பனைத்தேரினில் கண்டுவந்தேன் மன்மத ஊர்வலமே..

avavh3
11th May 2016, 04:19 PM
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ

raagadevan
11th May 2016, 04:48 PM
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
வான் மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி கேள்
என் சகி சகி சகி
உடன் வர தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி...

NOV
11th May 2016, 05:26 PM
வான்மதி வான்மதி வான்மதி எனது உயிர் உருகும் நிலை சொல்லுவாய் நீ வான்மதி

avavh3
11th May 2016, 08:31 PM
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ இல்லையே இனி நான் இல்லையே துணை நீயே

NOV
11th May 2016, 08:41 PM
கண்ணே .. கனியே.. முத்தே.. மணியே... அருகே வா...

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th May 2016, 09:51 PM
மணியோசைகேட்டு எழுந்து
நெஞ்சில் ஆவல் கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு ஜோடி சேர்ந்தபொழுது
அந்த்க் கோவிலின் மணிவாசலை இங்கு மூடுதல் முறையோ

NOV
11th May 2016, 09:53 PM
திருத்தேரில் வரும் சிலையோ சிலை பூஜை ஒரு நிலையோ

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
12th May 2016, 03:16 AM
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு...

NOV
12th May 2016, 04:58 AM
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
தமிழுக்கு மறுபெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

Sent from my SM-G935F using Tapatalk

NOV
12th May 2016, 05:30 AM
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ் வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில் சொல்லும் சொல்லும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
12th May 2016, 05:32 AM
vElan! I was making a slight change, and you were too fast to respond! :)

தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ
தங்கச் சிலை போல் உடலோ
அது தலைவனின் இன்பக் கடலோ...

https://www.youtube.com/watch?v=c0XSKyvbnz0

Jayachandran's first Tamil film song!

NOV
12th May 2016, 05:33 AM
Okay, I'll repeat 🤗


சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ் வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில் சொல்லும் சொல்லும்

Sent from my SM-G935F using Tapatalk



Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
12th May 2016, 05:38 AM
ஒரு நாளில் முடியாதது
உறவாட சுகமானது
இந்த மஞ்சம் சொல்லும்
இன்பம் நெஞ்சை அள்ளும்
இந்த ஆரம்பம் பொன்னானது...

raagadevan
12th May 2016, 05:41 AM
Okay, I'll repeat 🤗

Thank you! :)

NOV
12th May 2016, 05:42 AM
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம் அதுதான் காதல் பண்பாடு
ஆனப் பின்னலே இருப்பக்க மேளம் அதுதான் வாழ்க்கை அன்போடு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
12th May 2016, 05:42 AM
Will be back later! :wave:

NOV
12th May 2016, 05:43 AM
Will be back later! :wave:

OK, have fun 😆

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th May 2016, 10:06 AM
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாடை செய்ய மன்னன்வந்தானோ ஓஒ

NOV
12th May 2016, 10:07 AM
மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th May 2016, 10:10 AM
மாலைவண்ண மாலை
இந்த
உலகத்தில் ஆயிரம் மாலை..

NOV
12th May 2016, 10:19 AM
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள ரதங்கள் பத்து உன்னையும் சேர்த்து

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
12th May 2016, 11:24 AM
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
என் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

raagadevan
12th May 2016, 05:06 PM
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே
வந்ததே முதற் காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச் சாரல்
கண்டதும் முதற் காதல்
தூண்டிலில் மீனா தூய வானா
காரணம் நானா நீயே நீயே சொல்...

NOV
12th May 2016, 05:11 PM
மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு
ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
12th May 2016, 05:37 PM
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால்
வாடகை என்ன தரவேண்டும்...

NOV
12th May 2016, 05:55 PM
உள்ளத்தில் நூரு நினைத்தேன் உன்னிடம் சொல்ல தவித்தேன்
ஆசை கோடி பிறக்கும் அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும்

NOV
12th May 2016, 05:58 PM
Today, I have fried curry puffs for you.... bon apetit!


https://scontent-kul1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13230177_10154139000557629_8257424815547730867_n.j pg?oh=2c18ed092e8f60e174d6a730da3d4724&oe=57A6BA21

chinnakkannan
12th May 2016, 08:08 PM
கோடிகோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்
கொஞ்சும் சலங்கை கலீர் கலீரென ஆடவந்த தெய்வம்..

NOV
12th May 2016, 08:31 PM
ஆட வேண்டும் மயிலே நான் ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
13th May 2016, 05:15 AM
நான் மாட்டிக் கொண்டேன்
உன்னில் மாட்டிக் கொண்டேன்
உடலுக்குள் உயிரைப் போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்...

NOV
13th May 2016, 05:24 AM
ஒன் மேல ஒரு கண்ணு நீதான் என மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒண்ணு ஒன்ன மறந்த வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால

Sent from my SM-G935F using Tapatalk

priya32
13th May 2016, 07:18 AM
ஒரு மானை தேடுது மான்விழி
இந்த மானை தேடுது திருமாறன் காதல் விழி

NOV
13th May 2016, 07:22 AM
மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள் பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே

raagadevan
13th May 2016, 07:58 AM
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு
வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே
நெஞ்சில் சிந்தும் பனித் துளியே...

https://www.youtube.com/watch?v=NXTWhHmEGMg

NOV
13th May 2016, 08:04 AM
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

chinnakkannan
13th May 2016, 08:49 AM
வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில்
பூப்போலவே செங்கனிப் பருவம் இளம் மொட்டு உருவம்

NOV
13th May 2016, 08:54 AM
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே

raagadevan
13th May 2016, 09:01 AM
ஷெண்பகமே ஷெண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
ஷெண்பகமே ஷெண்பகமே
தென்பொதிகை சந்தனமே...

chinnakkannan
13th May 2016, 09:02 AM
தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடுகொலுவிருந்து
முத்துப்போல் வாழ்வதற்கு மாலை சூடும் மணவிருந்து
பொன்னைப் போல் நானிருந்து அன்னம் போல நடை நடந்து
என்னத்தான் மடியிருந்து அள்ளி வைப்பேன் தேன் விருந்து..

chinnakkannan
13th May 2016, 09:04 AM
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை
பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்

பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல் இந்தப்
பாண்டியனார் பைங்கிளியைத் தீண்டிடும் தென்றல்

NOV
13th May 2016, 09:16 AM
பாண்டியன் நான் இருக்க ஏன்டி உனக்கு நேரம்
பைரங்க ஸீரம் பாரு வீணாகும் சிங்கப்பூரு
வைக்க போரேன் ஜவ்வாரீ வைக்க போரேன் ஜவ்வாரீ

raagadevan
13th May 2016, 09:19 AM
மதுரையில் பறந்த மீன்கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக் கொடியை
உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே...

https://www.youtube.com/watch?v=RXTbUrpATeY

raagadevan
13th May 2016, 09:22 AM
Looks like மதுரையில் பறந்த மீன்கொடியை is a bonus, not PP! :)

NOV
13th May 2016, 09:27 AM
Looks like மதுரையில் பறந்த மீன்கொடியை is a bonus, not PP! :)

[emoji38]

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
13th May 2016, 09:33 AM
நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே...

NOV
13th May 2016, 09:47 AM
பூவும் பூவும் பேசும் நேரம் தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேன் அடி
போதும் போதும் என்ற போதும் தீயில் வாழும் தேவ போதை தந்தாய் அடி

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
13th May 2016, 10:55 AM
பாண்டியன் நானிருக்க. what a song செம கானா பாட்டு

avavh3
13th May 2016, 10:56 AM
தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது
தேவனின் அறிமுகம்
உறவினை தந்தது

chinnakkannan
13th May 2016, 11:24 AM
தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாடலில் இங்கு சங்கமம்
ஒரு பாடலிலே இங்கு சங்கமம்

NOV
13th May 2016, 06:33 PM
vaanga sagotharargale... vandhu saapidungal...!


https://fbcdn-photos-c-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-0/s480x480/13221454_10154141154782629_8710817502769967854_n.j pg?oh=1d3b4b4af8b2586287cadc9636b86454&oe=57DD8D6D&__gda__=1474217596_3a785874c3f8dcff4814480af30d541 3

NOV
13th May 2016, 06:34 PM
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ் வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில் சொல்லும் சொல்லும்

raagadevan
13th May 2016, 07:02 PM
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னயே தான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது...

NOV
13th May 2016, 07:17 PM
பெண்ணான பேதை வாழ்விலே புயலானதே தென்றலே
என்னாசை எல்லாம் கானிலே நிலவாகிப் போமோ வீணிலே

madhu
13th May 2016, 07:41 PM
எல்லாம் மாயைதானா பேதை எண்ணம் யாவும் வீணா
ஏழை எந்தன் வாழ்வில் இனி இன்ப்ம் காண்பேனா

NOV
13th May 2016, 07:52 PM
யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே

chinnakkannan
13th May 2016, 09:20 PM
என் அருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே

NOV
13th May 2016, 09:22 PM
மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th May 2016, 09:24 PM
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜன்மமாய்
தொடரும் இந்த இன்பமே

NOV
13th May 2016, 09:29 PM
இடை கையிரண்டில் ஆடும் சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே காதல் கீதம் பாடுமே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th May 2016, 02:39 AM
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா

கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா...

NOV
14th May 2016, 02:54 AM
கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள்கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
வெட்டி வைத்த செங்கரும்பை எடுப்பாளோ

Sent from my SM-G935F using Tapatalk

priya32
14th May 2016, 06:08 AM
செங்கரும்பு தங்கக்கட்டி
ஏலேலக்குயிலே ஹே அன்னமே
ஏலேலக்குயிலே குயிலே அன்னமே

வானத்தில் பறந்தாலும்
கூடுகட்டி வச்சாலும்
குயிலுக்கு ஒரு சோடி வேணும்

NOV
14th May 2016, 06:10 AM
அன்னமே… என் அன்னமே……
தெச தொலைச்சேன்… என் அன்னமே…
நீ எங்க போற மலங்காட்டுல
நீ எங்க போற தனியா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
14th May 2016, 08:36 AM
தனியா தவிக்கற வயசு
இந்தத் தவிப்பும் எனக்குப் புதுசு
நெருப்பாக் கொதிக்குது மனசு
என்னை நெருங்க விடலையே இளசு

raagadevan
14th May 2016, 08:44 AM
இந்த மின்மினிக்கு கண்ணில்
ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகுப் பெண்ணே
காதல் ராஜாங்கப் பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே...

NOV
14th May 2016, 08:52 AM
அடி ராங்கி என் ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி
ஒறங்காம கிடக்கேனே நீ என்னதுக்கு
கண்ணுக்குள்ள நொழஞ்ச

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th May 2016, 09:03 AM
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்தை வருமா...

https://www.youtube.com/watch?v=Z23LxEWWPYY

WOW!!! What a song! :)

NOV
14th May 2016, 09:11 AM
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th May 2016, 09:21 AM
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா...

avavh3
14th May 2016, 09:25 AM
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாளும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்

raagadevan
14th May 2016, 09:42 AM
நாளும் என் மனம்
இனி பாடும் மோஹனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் பூசும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்...

NOV
14th May 2016, 09:48 AM
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று ?
என் கண்கள் பொய் சொல்லுமா வேர் இல்லாமல் பூ பூக்குமா?

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
14th May 2016, 01:00 PM
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை

TamilMoon
14th May 2016, 03:37 PM
50865087

TamilMoon
14th May 2016, 03:40 PM
Hi PP Makkalae... :)
Coming monday enaku marriage..

nOv.. unga blessing ellam enaku romba thevai :bluejump::redjump:

chinnakkannan
14th May 2016, 04:20 PM
Dear TAmil Moon, Congrats and Best wishes for a happy married life.

Chi. ka

NOV
14th May 2016, 04:59 PM
Wow.... I thought you were already married.
Ippo naan Penang la irukken... annan magan kalyaanam, same day same time. :)

Pallaandu pallaandu vaazhga pudhu mana thambadhigal...!
En aasi endrum undu!

Sent from my SM-G935F using Tapatalk

NOV
14th May 2016, 05:01 PM
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th May 2016, 09:21 PM
Congratulations Tamil Moon! :) Wish you a happy and joyful married life!

raagadevan
14th May 2016, 09:23 PM
மது இறங்க இறங்க இறங்க
மதி மயங்க மயங்க மயங்கப்
புது உலகம் நான் போகின்றேன்
போவோம் எல்லோரும் வாருங்கள்...

NOV
14th May 2016, 09:40 PM
புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் என்னை கரைத்து

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th May 2016, 01:06 AM
உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்
இன்ப வலையில் விழுந்த மீன்கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்

rajraj
15th May 2016, 03:24 AM
inbam pongum veNNilaa veesudhe
ennai kaNdu mouna mozhi pesudhe

madhu
15th May 2016, 04:14 AM
Hi PP Makkalae... :)
Coming monday enaku marriage..


ஹாய்... டிவி விஜய்....

இனி வரும் நாளெல்லாம் இன்பம் மிகுந்து விளங்க துணையுடன் என்றும் அன்பெனும் கடலில் நனைய இனிய திருமண வாழ்த்துகள்

madhu
15th May 2016, 04:14 AM
மௌனம் மௌனம் மௌனத்தினலே வணங்குகிறேன் ஐயா
என் மனதில் ஓடும் நதியினில் மூழ்கி மயங்குகிறேன் ஐயா

NOV
15th May 2016, 05:02 AM
ஓடும் ரயிலை போல இதயம் மொத்தமாய் ஆடியே போவதென்ன
மூடு பனியாய் காலை வெயில் போல் வந்து நான் உன்னையும் சேர்வதென்ன

Sent from my SM-G935F using Tapatalk

TamilMoon
15th May 2016, 07:47 AM
Thanks chinnakkannan :)
Thanks nOv :)
Thanks Raagadevan :)
Thanks Madhu na :)

raagadevan
15th May 2016, 09:04 AM
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
ஆசை தூண்டிலில் மாறிக்கொண்டு
இது தத்தளித்து துடிக்கிறதே
காயம் யாவையும் தேற்றிக் கொண்டு
இது மறுபடியும் நினைக்கிறதே
உள்ளுக்குளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்...

NOV
15th May 2016, 09:06 AM
கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
15th May 2016, 09:40 AM
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்...

NOV
15th May 2016, 09:41 AM
இளமை நாட்டியச் சாலை இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மதக் கோலம் மனதில் ஆனந்த ராகம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
15th May 2016, 09:56 AM
யாவும் பொய் தானா
காதல் தவிர மண் மேலே
நீ என் உயிர் தானா
நானும் பிழைத்தேன் உன்னாலே
காதல் உன்னோடு கருவானதே
காற்றில் இசை போல பறிபோனதே
இது வரை இது இல்லை
எது வரை இதன் எல்லை...

https://www.youtube.com/watch?v=WMtOYOMcglg

NOV
15th May 2016, 10:14 AM
காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
15th May 2016, 10:27 AM
wish you happy married life tamilmoon:cheer:

avavh3
15th May 2016, 10:29 AM
அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

NOV
15th May 2016, 10:32 AM
கொஞ்சம் உளறிக் கொட்டவா
கொஞ்சம் நெஞ்சை கிளறிக் காட்டவா
கொஞ்சம் வாயை மூடவா
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
15th May 2016, 11:58 AM
எத்தன தடவ இந்த பாட்ட ஒளறி கொட்டுவிங்க :lol:

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன்மேல் பிழை

chinnakkannan
15th May 2016, 12:03 PM
தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததிலலி
மாமனைப் ... தாவணி சம்திங் சம்திங்க்

avavh3
15th May 2016, 12:50 PM
பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
ஓ பட்சிகளின் கூகூகூ
பூச்சிகளின் ரிங்ரிங்ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே சின்னபெண்ணே

chinnakkannan
15th May 2016, 01:37 PM
சின்னப் பெண்ணான போதிலே
அன்னை இருந்தாள் ஒரு நாளிலே..

NOV
15th May 2016, 05:11 PM
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
15th May 2016, 08:35 PM
மனிதா மனிதா இனி உன் உலகம்
சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்

NOV
15th May 2016, 08:51 PM
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th May 2016, 09:14 PM
என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை
நீ காணாதே அதில் பிழை தேடாதே

என் சிறிய உலகில் இனி யாரும் இல்லை

ஏன் கேட்காதே அதில் அடிவைக்காதே

என்னுள் நானாய் பாடும்

பாடலொட்டுக் கேடபதேன்

நெஞ்சில் முணு முணுப்பதேன்

NOV
15th May 2016, 09:28 PM
சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th May 2016, 10:03 PM
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லை என்றால் வாழ்த்தொலி கேட்பதில்லை

NOV
15th May 2016, 10:11 PM
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th May 2016, 11:17 PM
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ
ஆலம் உண்ட திரு நீல கண்டனிடம்

நீலவண்ணன் திருமாலின் தங்கையிடம்
நிலவே நீ இந்த் சேதிசொல்லாயோ

rajraj
16th May 2016, 01:27 AM
neela vaNNa kaNNaa vaadaa nee oru mutham thaadaa
nilaiyaana inbam thandhu viLaiyaadum selvaa vaadaa

madhu
16th May 2016, 04:30 AM
வாடா மச்சான் வாடா...
ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா

NOV
16th May 2016, 04:41 AM
மச்சான் மச்சான் வா வா மச்சான் வா வா
கோப்பைக்குள் இல்லாம சந்தோசம் ஏது
போதையில கிடைக்குமடா நீ ஆடு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th May 2016, 05:38 AM
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத் தான்...

https://www.youtube.com/watch?v=I9RrJnYGJRQ

rajraj
16th May 2016, 07:03 AM
poojaikku vandha malare vaa boomikku vandha nilave vaa

raagadevan
16th May 2016, 09:00 AM
நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே...

NOV
16th May 2016, 09:03 AM
தொட தொடவெனவே வானவில் யென்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th May 2016, 09:23 AM
வாலிபம் ஒரு வெள்ளித் தட்டு
வருவதை அதில் அள்ளிக் கொட்டு
வாழ்கை வாழ்வதற்க்கே...

NOV
16th May 2016, 09:26 AM
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th May 2016, 09:51 AM
வேதம் நீ இனிய நாதம் நீ
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ...

NOV
16th May 2016, 10:24 AM
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th May 2016, 10:36 AM
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

NOV
16th May 2016, 10:43 AM
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே


Happy voting TN makkal!

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th May 2016, 10:45 AM
கண்களும் காவடி சிந்தாடட்டும்
காளையர் உள்ளத்தைப் பந்தாடட்டும

avavh3
16th May 2016, 01:11 PM
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவைப்போல சூடினாள்

chinnakkannan
16th May 2016, 02:11 PM
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது
தேவனின் அறிமுகம் உறவினைத்தந்தது

NOV
16th May 2016, 04:33 PM
முகம் பூ மனம் பூ விரல் பூ நகம் பூ நடக்கும் முதல் பூ
சிரிப்பு திகைப்பு நினைப்பு தவிப்பு எனக்குள் கொழுப்பு

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
16th May 2016, 04:58 PM
பூ மலர்ந்திட நடந்திடும் பொன்மயிலே
நின்றாடும் உன்பாதம் பொன்பாதம்

NOV
16th May 2016, 05:10 PM
பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ

chinnakkannan
16th May 2016, 06:26 PM
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஒரு பாரம்

மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்

வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?

chinnakkannan
16th May 2016, 06:27 PM
கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்ச்ம் பின்னாலே பார்க்கவும் தெரியலையா (விக்விக் நான் என்னைச் சொன்னேன் :) )
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது
பேசாமல் பேசுறது கேக்கலையா ஆஆ

NOV
16th May 2016, 06:35 PM
பேசு மனமே பேசு... பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th May 2016, 07:09 PM
நாலு பக்கம் ஏரி
எரியில தீவு
தீவுக்கொரு ராணி
ராணிக்கொரு ராஜா...

madhu
16th May 2016, 07:30 PM
ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
ராஜாவோட கூட வரா ராணிப்பொண்ணு சிங்காரி

NOV
16th May 2016, 07:41 PM
யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே
நம்பிக்கை தான் விளக்கு இரு கண் இழந்த நமக்கு


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th May 2016, 08:11 PM
விளக்கே நீ கொண்ட ஒளி நானே
விழியே நீ கொண்ட இருள் நானே..
...
முள்ளும் நானே மலர் நானே ஹோய்

NOV
16th May 2016, 08:38 PM
muLLil rOjaa thuLLudhE raajaa
muththam enna kodumaiyaa raajaa
kaLLil vizunthu kalanggudhE raajaa
kaadhal enna pudhumaiyaa

Sent from my SM-G935F using Tapatalk

madhu
17th May 2016, 04:11 AM
காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
காதல் இன்றி யாரும் இங்கில்லை
வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள்

NOV
17th May 2016, 04:45 AM
அட ஊதுங்கடா சங்கு
நான் தண்ட சோறு kingகு
தமிழ் is my mother tongueகு
I am single and I am youngகு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
17th May 2016, 08:48 AM
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள்
நீ காண வேண்டும்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும்
நானாக வேண்டும்
நானாக வேண்டும்...

NOV
17th May 2016, 08:50 AM
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
17th May 2016, 08:55 AM
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடையினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்...

rajraj
17th May 2016, 09:10 AM
கலங்க வைக்கும் இடையினிலும்
.

It is idiyinilum (thunder) ! :)

Odam nadhiyinile oruthi mattum karaiyinile
udalai vittu uyir pirindhu parakkudhammaa........

NOV
17th May 2016, 09:15 AM
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடையினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்...

My most favourite melody song....!
Thanks:)

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
17th May 2016, 10:36 AM
It is idiyinilum (thunder) ! :)

Odam nadhiyinile oruthi mattum karaiyinile
udalai vittu uyir pirindhu parakkudhammaa........

கலங்க வைக்கும் இடையினிலும்ங்கறது ஓரளவுக்கு கரெக்ட் தான்..அந்தம்மா கொஞ்சம் குண்டாத் தான் இருப்பாங்க :)

இன்னொருபாட் நினைவுக்குவருது..ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே

chinnakkannan
17th May 2016, 10:39 AM
பறக்கும் பறவையும் நீயே
பழகும் கொடிகளும் நீயே
சிரிக்கும் மலர்களும் நீயே
சித்திரம் போல வந்தாயே ஹ்ஹ்ஹஹ்ஹா...ஹஹ்ஹ்ஹஹ்ஹா..ஆஆ

வெகு அழகிய ஹம்மிங்க்..

https://youtu.be/IBUG2Am8mPo

NOV
17th May 2016, 10:44 AM
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
17th May 2016, 10:45 AM
ck :lol:

பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழைபோலே உணர்ந்தேன்
காட்சி பிழைபோலே