eqipzojwudolt
21st March 2016, 11:11 PM
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பங்களூருக்கு அருகில் பத்ரபூர் என்கிற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஹக்கி பக்கி என்கிற ஆதிவாசி கூட்டத்தினர் வாழ்கின்றனர்.
ஆனால் கடந்த ஒரு தசாப்த் காலமாக இவர்களுக்கு மத்தியில் வித்தியாசமான சடங்கு இடம்பெற்று வருகின்றது. பிள்ளைகளுக்கு வித்தியாசமான பெயர்களை சூட்டுகின்றனர். கோப்பி, மிலிடரி, குளுகோஸ், இங்கிலிஸ், பிரிட்டிஷ், அனில் கபூர், ஹை கோர்ட் போன்றன இப்பெயர்களில் சில.
இவர்களை சுற்றி நகரத்தில் பிரசித்தி அடைந்து காணப்படுகின்ற பெயர்களையே பிள்ளைகளுக்கு சூட்டுவதை ஸ்டைலாக கைக்கொள்கின்றனர்.
இவர்கள் ஆரம்பத்தில் காடுகளில் வாழ்ந்தவர்கள். நகர மயமாக்கமே இவர்களுக்கு நேர்ந்த மாற்றத்தின் பின்னணி ஆகும். ஷாருக், எலிசபெத், கூகுள், ஜப்பான், மைசூர் பாகு, பங்களூர் பாகு, ரூ, அமெரிக்கா, காங்கிரஸ், ஜனதா ஆகியனவும் இவர்களால் சூட்டப்பட்டு உள்ள சுவாரஷிய பெயர்களில் சில.
http://6arivu.com/readmore.php?id=w2x223