PDA

View Full Version : மழை



Russelltid
6th February 2015, 02:09 PM
குடை பிடித்தும் நனைகிறேன்...,
கண்களில் மழை.

kalnayak
6th February 2015, 02:16 PM
ஏம்பா பல்கேள்விக்குறி,
கவிதை எழுத வாருங்கள்-னு
துவக்கி இருக்கே ஒரு திரி,
இது என்ன மழையை மட்டும் சொல்லுகிற திரியா?
நீரே கேட்டுக்கொள்ளும் உமக்கே இது சரியா?
முதல் பதிவே ஒரு கவிதை இரு வரியா!!!