PDA

View Full Version : Makkal thilagam mgr part 13



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russelldvt
30th December 2014, 03:56 PM
உழைப்போரே உயர்ந்தவர் என்ற உயர்ந்த கொள்கையில் வாழ்ந்த நம் தலைவரின் இந்த திரியின் 13ஆம் பக்கத்தை துவக்குவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய தலைவரின் பக்தர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..தற்போது இந்த திரியில் அனைவரின் பங்களிப்புகள் மிகவும் நேர்த்தியாகவும், விரைவாகவும் உள்ளது குறிபிடதகுந்தது. ஒவொருவரும் தனிதனி ஸ்டைலில் தங்களின் பதிவுகளை பதிவு செய்வது பாராட்டத்தக்கது..தலைவரின் ஆவணங்கள் இந்த திரியில் நிறைந்துள்ளது..வருங்கால சமுதாயத்திற்கு இது மிகப்பெரிய ஆவணம்..நம் உழைப்பு பிரதிபலன் கருததாது..போகின்ற வேகத்தை பார்த்தல், திரியின் 14ஆம் பக்கம் துவங்கும் நாள் மிக அருகில் உள்ளது. இப்போதே என் அட்வான்ஸ் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்..வாழ்க எம்ஜியார் புகழ்..வளர்க அவரின் பக்தர்கள்...
http://i60.tinypic.com/5d5qvt.jpg

Russellzlc
30th December 2014, 04:07 PM
மக்கள் திலகம் திரி பாகம் 13-ஐ துவக்கியுள்ள சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள். நேற்று நான் கூறியபடி, 35 நாட்களில் பாகம் 12 நிறைவடைந்துள்ளது. இந்த பாகம் அதைவிட குறைவான நாட்களில் தலைவர் பற்றிய நிறைவான, அரிய தகவல்கள், படங்களுடன் நிறைவடைய வாழ்த்துவதோடு, நண்பர்களும், சகோதரர்களும் தொடர்ந்து பங்களித்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
30th December 2014, 04:09 PM
CONGRATULATION MUTHAIYAN SIR FOR STARTING OUR GOD THREAD NO 13



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps9cc8a9f5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps9cc8a9f5.jpg.html)

gkrishna
30th December 2014, 05:11 PM
The amount of determination, dedication and sincerity towards work was incomparable. I remember reading in some book, where it is mentioned that MGR is one of the most talented Human Resource manager he has ever met as he is capable of mentoring and brings out the best of the best talents (Now a days HR department became just recruiters altogether in every corporate)

Just to quote one of the incident which recently on an interview Kamalahassan said, “On the 100th day function of his movie RajaPaarvai, MGR was presiding the function and from the moment he arrived he was more concerned about the forecast and was asking Kamal why did you keep the function outdoor and exactly when he was delivering his speech it started drizzling, he immediately asked people to switch of the sodium vapor lamps which were placed as decoratives as they would burst due to showers, Unfortunately the moment he said " அந்த லைட் எல்லாம் ஆப் பண்ணுங்க பா வெடிச்சிட போகுது " it blew off”, such was his incredible ability.

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcR4r3vOgEwxaLdYCaEt8GsnGuBKP-cMTGIhS7fNrfj_CbCeBZKbEw

நண்பர் முத்தையன் அம்மு அவர்களின் பொற்கரங்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் திலகம் பாகம் 13 நல்ல பல தகவல்கள்,அரிய புகைப்படங்கள் நிறைந்து வெற்றி பெற எல்லாம் வல்ல மூல பரம்பொருளை வேண்டுகிறேன்

Richardsof
30th December 2014, 05:20 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 13 துவக்கிய இனிய நண்பர் திரு முத்தையன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 12 துவக்கி வைத்து சிறப்பான பல பதிவுகளை வழங்கிய திரு கலைவேந்தன் அவர்களுக்கு நன்றி .

Russellzlc
30th December 2014, 05:33 PM
The amount of determination, dedication and sincerity towards work was incomparable. I remember reading in some book, where it is mentioned that MGR is one of the most talented Human Resource manager he has ever met as he is capable of mentoring and brings out the best of the best talents (Now a days HR department became just recruiters altogether in every corporate)

Just to quote one of the incident which recently on an interview Kamalahassan said, “On the 100th day function of his movie RajaPaarvai, MGR was presiding the function and from the moment he arrived he was more concerned about the forecast and was asking Kamal why did you keep the function outdoor and exactly when he was delivering his speech it started drizzling, he immediately asked people to switch of the sodium vapor lamps which were placed as decoratives as they would burst due to showers, Unfortunately the moment he said " அந்த லைட் எல்லாம் ஆப் பண்ணுங்க பா வெடிச்சிட போகுது " it blew off”, such was his incredible ability.

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcR4r3vOgEwxaLdYCaEt8GsnGuBKP-cMTGIhS7fNrfj_CbCeBZKbEw

நண்பர் முத்தையன் அம்மு அவர்களின் பொற்கரங்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் திலகம் பாகம் 13 நல்ல பல தகவல்கள்,அரிய புகைப்படங்கள் நிறைந்து வெற்றி பெற எல்லாம் வல்ல மூல பரம்பொருளை வேண்டுகிறேன்


மக்கள் திலகம் திரியின் புதிய பாகத்துக்கு உடனடியாக வந்து வாழ்த்து தெரிவித்ததற்கும், தலைவரின் மதிநுட்பம் பற்றி திரு.கமல்ஹாசன் அவர்கள் கூறிய அருமையான தகவலை முதன் முதலில் பதிவிட்டதற்கும் மிக்க நன்றி திரு.கிருஷ்ணா சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
30th December 2014, 05:33 PM
http://i61.tinypic.com/jrs3r6.jpg

Russelldvt
30th December 2014, 05:35 PM
http://i60.tinypic.com/mrbyvc.jpg

Russelldvt
30th December 2014, 05:36 PM
http://i60.tinypic.com/2rmwor8.jpg

Russelldvt
30th December 2014, 05:37 PM
http://i61.tinypic.com/2lu3s6p.jpg

Russelldvt
30th December 2014, 05:38 PM
http://i59.tinypic.com/21kgkee.jpg

Russelldvt
30th December 2014, 05:40 PM
http://i62.tinypic.com/2149qxk.jpg

Russelldvt
30th December 2014, 05:40 PM
http://i58.tinypic.com/e71751.jpg

Russelldvt
30th December 2014, 05:42 PM
http://i62.tinypic.com/2jb6tyw.jpg

Russelldvt
30th December 2014, 05:42 PM
http://i59.tinypic.com/np2wrr.jpg

Russelldvt
30th December 2014, 05:44 PM
http://i58.tinypic.com/dxjwue.jpg

Richardsof
30th December 2014, 05:44 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி - 2013-2014 ஒரு கண்ணோட்டம் .


23.12.2013 அன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 7 இனிய நண்பர் திரு ரூப் குமார் அவர்களால் துவக்கபட்டது .30-12 204 இன்று ஒரு வருடம் நிறைந்த நேரத்தில் பாகங்கள் -7,8,9,10,11,12 என்று 6 பாகங்கள் முடிந்துள்ளது .லட்சகணக்கான பார்வையாளர்கள் பார்த்து ஆதரவு தந்துள்ளார்கள் . மக்கள் திலகத்தின் இனிய நண்பர்கள் , நடிகர் திலகத்தின் நண்பர்களும் தொடர்ந்து பதிவிட்டமைக்கு நன்றி மற்றும பார்வையாளர்களுக்கும் இதயங்கனிந்த நன்றி .
தொடர்ந்து அனைவரும் மக்கள் திலகத்தின் சாதனைகளை பதிவிட்டு சிறப்பாக இந்த திரியை எடுத்து செல்வோம் .

Russelldvt
30th December 2014, 05:44 PM
http://i59.tinypic.com/55p6a1.jpg

Russelldvt
30th December 2014, 05:46 PM
http://i60.tinypic.com/28ja6td.jpg

Russelldvt
30th December 2014, 05:47 PM
http://i60.tinypic.com/2nsyjqc.jpg

Russelldvt
30th December 2014, 05:48 PM
http://i61.tinypic.com/33fgmxc.jpg

Russelldvt
30th December 2014, 05:49 PM
http://i59.tinypic.com/7ngy.jpg

Russelldvt
30th December 2014, 05:50 PM
http://i62.tinypic.com/2lbm7wl.jpg

Russelldvt
30th December 2014, 05:52 PM
http://i62.tinypic.com/rmlgeb.jpg

Russelldvt
30th December 2014, 05:53 PM
http://i62.tinypic.com/29z3ew8.jpg

Russelldvt
30th December 2014, 05:54 PM
http://i58.tinypic.com/35kpmwg.jpg

Russelldvt
30th December 2014, 05:55 PM
http://i60.tinypic.com/da4d3.jpg

orodizli
30th December 2014, 07:10 PM
அனைவருக்கும் இனிய நல்ல புத்தாண்டு 2015 - வருட வாழ்த்துக்கள் உரித்தாகுக!!! சில அலுவல்கள் காரணமாக திரியில் பதிவிட இயலவில்லை... நம் மக்கள்திலகம் திரி பாகம் 12 - உண்மையிலேயே mgr ., அவர்களின் வேக போன்றே தொடக்கி, இன்று நிறைவு பெற்று, பாகம் 13 - இனிதே தொடங்கியுள்ளதை மனமார வரவேற்கிறோம் ...

orodizli
30th December 2014, 07:12 PM
Happy New Year 2015 advance Greetings to all Friends...

orodizli
30th December 2014, 07:17 PM
Hearty Welcome to our proudly Thread...MAKKALTHILAGAM MGR., Senior Fan & Well Wisher sri CS.Kumar sir...This part 13 inaugrated by mr. Muthaiayan Ammu... kind wishes to muthaian ammu sir...

oygateedat
30th December 2014, 08:54 PM
http://s13.postimg.org/6xtnx9a6v/vff.jpg (http://postimage.org/)

oygateedat
30th December 2014, 08:57 PM
http://s21.postimg.org/j73t5c4hj/trr.jpg (http://postimage.org/)

ujeetotei
30th December 2014, 09:00 PM
Congratulations Muthaian Sir for starting the 13th thread of our beloved Puratchi Thalaivar MGR.

ujeetotei
30th December 2014, 09:01 PM
The amount of determination, dedication and sincerity towards work was incomparable. I remember reading in some book, where it is mentioned that MGR is one of the most talented Human Resource manager he has ever met as he is capable of mentoring and brings out the best of the best talents (Now a days HR department became just recruiters altogether in every corporate)

Just to quote one of the incident which recently on an interview Kamalahassan said, “On the 100th day function of his movie RajaPaarvai, MGR was presiding the function and from the moment he arrived he was more concerned about the forecast and was asking Kamal why did you keep the function outdoor and exactly when he was delivering his speech it started drizzling, he immediately asked people to switch of the sodium vapor lamps which were placed as decoratives as they would burst due to showers, Unfortunately the moment he said " அந்த லைட் எல்லாம் ஆப் பண்ணுங்க பா வெடிச்சிட போகுது " it blew off”, such was his incredible ability.

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcR4r3vOgEwxaLdYCaEt8GsnGuBKP-cMTGIhS7fNrfj_CbCeBZKbEw

நண்பர் முத்தையன் அம்மு அவர்களின் பொற்கரங்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் திலகம் பாகம் 13 நல்ல பல தகவல்கள்,அரிய புகைப்படங்கள் நிறைந்து வெற்றி பெற எல்லாம் வல்ல மூல பரம்பொருளை வேண்டுகிறேன்

Thanks for the information Krishna Sir.

fidowag
30th December 2014, 09:13 PM
http://i60.tinypic.com/vi080o.jpg

அன்பு நண்பர் திரு.கலைவேந்தன் அவர்களுக்கு , வணக்கம்.

மக்கள் திலகம் எம்.ஜி..ஆர். திரியின் பாகங்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து
இதுவரையில் தாங்கள் துவக்கிய பாகம் 12 - ஜெட் வேகத்தில் பயணித்து
மிக குறுகிய காலத்தில் முடிவடைய காரணகர்த்தாவாக ஆகிவிட்டீர்கள் .
பதிவினை துவங்கும் காலத்தில் என்னிடம் தகுந்த ஆவணங்களோ, புகைப்படங்களோ ,அரிய செய்திகளோ கைவசம் இல்லை என்கிற தயக்கத்துடன்
ஆரம்பித்தீர்கள். அந்த நேரத்தில் கவலை வேண்டாம், நண்பர்கள் தகுந்த பதிவுகள் இட்டு தங்களை உற்சாகபடுத்துவார்கள் என்றும், நானும் அதில் பங்கு கொள்வேன் என்றும் தங்களுக்கு நம்பிக்கை தெரிவித்தேன் என்பதை நினைவுபடுத்துகிறேன் .

ஆனால் தங்களின் திரி ராக்கெட் வேகத்தில் பயணித்து முடியும் என்று நான்
எதிர்பார்க்கவில்லை . இதற்கு அனைத்து நண்பர்களின் பதிவும், ஆதரவும் இருப்பினும் தங்கள் கைராசி போலும் .உங்களுக்கு ஒரு சபாஷ் !!!!

எனது பதிவுகளுக்கு அவ்வப்போது பாராட்டுக்கள் /வாழ்த்துக்கள் தெரிவித்து
வருவதற்கு மனமார்ந்த நன்றி.


ஆர். லோகநாதன்.

fidowag
30th December 2014, 09:16 PM
http://i57.tinypic.com/30t4a43.jpg

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 13ஐ துவக்கியுள்ள நண்பர் திரு. முத்தையன்
அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த திரியும் அசுர வேகத்தில் பயணிக்க என்னுடைய பங்களிப்பும் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறேன் .

ஆர். லோகநாதன்.

fidowag
30th December 2014, 09:18 PM
கடந்த 19/12/2014 முதல் செங்குன்றம் நடராஜாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " தர்மம் தலை காக்கும் " தினசரி 4 காட்சிகள் நடைபெற்றது.


http://i62.tinypic.com/jqgnkg.jpg



தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்.

fidowag
30th December 2014, 09:21 PM
இனிய நண்பர் திரு. சி.எஸ். குமார் அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் "அன்பே வா " - குட் பை 2014 பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி.


அருமை நண்பர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு வணக்கம்.

புதுச்சேரியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் பதிவுகள் மிகவும் நன்று.


ஆர்..லோகநாதன்.

fidowag
30th December 2014, 09:33 PM
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். அவர்களின் " தாய் மகளுக்கு கட்டிய தாலி " வெளியாகி
55 ஆண்டுகள் நிறைவு பெற்றது. வெளியான தேதி :31/12/1959.

http://i57.tinypic.com/977csi.jpg

fidowag
30th December 2014, 09:34 PM
http://i62.tinypic.com/2qwexbt.jpg

fidowag
30th December 2014, 09:36 PM
http://i62.tinypic.com/33f6b8x.jpg

fidowag
30th December 2014, 09:40 PM
பேரறிஞர் அண்ணாவின் கைவண்ணத்தில் உருவான கதை.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடிகை ஜமுனா நடித்த ஒரே படம்.

இனிய பாடல்கள் /திருப்பங்கள் நிறைந்த படம்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் கால் முறிவு குணமாகியபின்
நடித்து வெளிவந்த முதல் படம்.

http://i60.tinypic.com/n1t3l1.jpg

oygateedat
30th December 2014, 09:43 PM
http://s10.postimg.org/d5wc53c6h/fdd.jpg (http://postimg.org/image/i4jujmfz9/full/)

oygateedat
30th December 2014, 09:54 PM
நேற்று மாலை நாமக்கல் சென்றிருந்தேன். அங்கு இடம்பெற்ற மக்கள் திலகத்தின் நினைவு நாள் சுவரொட்டி மற்றும் கட் அவுட்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
30th December 2014, 09:57 PM
http://s11.postimg.org/69skqjhtv/WP_20141229_16_48_27_Pro.jpg (http://postimage.org/)

idahihal
30th December 2014, 09:58 PM
http://i62.tinypic.com/2uei1w0.jpg

idahihal
30th December 2014, 10:01 PM
http://i62.tinypic.com/15cn3na.jpg

oygateedat
30th December 2014, 10:02 PM
http://s13.postimg.org/elvrug4bb/WP_20141229_17_48_35_Pro.jpg (http://postimg.org/image/886or6zf7/full/)

oygateedat
30th December 2014, 10:03 PM
http://s12.postimg.org/55irwyf31/WP_20141229_17_51_03_Pro.jpg (http://postimg.org/image/h7e5r3obd/full/)

oygateedat
30th December 2014, 10:04 PM
http://s11.postimg.org/6sb5mh79f/WP_20141229_17_51_26_Pro.jpg (http://postimg.org/image/ttrqs86wv/full/)

idahihal
30th December 2014, 10:04 PM
http://i58.tinypic.com/w9wu2r.jpg

oygateedat
30th December 2014, 10:06 PM
http://s10.postimg.org/hbuo739t5/WP_20141229_17_51_43_Pro.jpg (http://postimage.org/)

NAMAKKAL

idahihal
30th December 2014, 10:07 PM
http://i59.tinypic.com/2jch7ar.jpg

oygateedat
30th December 2014, 10:08 PM
http://s30.postimg.org/kt6dkkp75/WP_20141229_17_52_10_Pro.jpg (http://postimg.org/image/o00x479n1/full/)

oygateedat
30th December 2014, 10:10 PM
NEAR ANJANEYAR TEMPLE, NAMAKKAL
http://s21.postimg.org/fu5ocunjr/WP_20141229_17_39_03_Pro.jpg (http://postimg.org/image/w55s9601f/full/)

oygateedat
30th December 2014, 10:12 PM
http://s10.postimg.org/qcdifvqzt/WP_20141229_17_37_50_Pro.jpg (http://postimg.org/image/4pyhyusf9/full/)
NEAR ANJANEYAR TEMPLE, NAMAKKAL

oygateedat
30th December 2014, 10:15 PM
http://s22.postimg.org/hg1y1wpgx/WP_20141229_17_35_02_Pro.jpg (http://postimg.org/image/6t84whhbh/full/)
NAMAKKAL

oygateedat
30th December 2014, 10:16 PM
http://s22.postimg.org/q4p39c54h/WP_20141229_17_34_48_Pro.jpg (http://postimg.org/image/b8qk1qtpp/full/)

idahihal
30th December 2014, 10:17 PM
http://i58.tinypic.com/11raudl.jpg

idahihal
30th December 2014, 10:22 PM
http://i62.tinypic.com/1znrb89.jpg

Russellwzf
30th December 2014, 10:23 PM
Thanks to Mr. Kalaivendhan for completing Makkal Thilagam MGR’s thread part 12 in a very short time.
Congratulations to Mr. Muthaiyan Ammu for starting the new thread for Makkal Thilagam Part 13. Wish you all the best.

Thanks to all members who have spent their valuable time to share lot of information about Makkal thilagam MGR, who have posted articles, rare & unseen images of Dr. MGR. Thank you for your efforts and hard work.

Long Live MGR !

Wish you all a advance happy and prosperous New Year 2015.

Regards,
Sathya

Russellwzf
30th December 2014, 10:25 PM
http://i62.tinypic.com/9j1xcg.jpg

Russellwzf
30th December 2014, 10:26 PM
http://i59.tinypic.com/nfic8l.jpg

idahihal
30th December 2014, 10:26 PM
http://i60.tinypic.com/5my7bk.jpg

idahihal
30th December 2014, 10:30 PM
http://i62.tinypic.com/in6d06.jpg

Russellwzf
30th December 2014, 10:35 PM
http://i58.tinypic.com/v47x5f.jpg

idahihal
30th December 2014, 10:36 PM
http://i62.tinypic.com/1432sk0.jpg

Russellwzf
30th December 2014, 10:36 PM
http://i58.tinypic.com/dzo20.jpg

Russellwzf
30th December 2014, 10:36 PM
http://i61.tinypic.com/308jwyf.jpg

Scottkaz
30th December 2014, 10:42 PM
மக்கள்திலகம் எம்ஜிஆர் பாகம் 13 துவக்கிய எனது இனிய நண்பர் திரு முத்தையன் சார் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
http://i58.tinypic.com/2cqfibn.jpg

idahihal
30th December 2014, 10:43 PM
http://i60.tinypic.com/1pb484.jpg

Russellwzf
30th December 2014, 10:46 PM
Vendhar TV - Thadam Pathithavargal Super Star Rajinikanth Life Journey, watch this video from 01.00 to 01.30

https://www.youtube.com/watch?v=7p47uEE2f1g

idahihal
30th December 2014, 10:51 PM
http://i58.tinypic.com/2v0mxvt.jpg

Scottkaz
30th December 2014, 10:56 PM
மக்கள்திலகம் திரியின் 12 ஆம் பாகம் மிக குறுகிய காலத்தில் முடிந்து சாதனை படைத்தது நமது ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும்வெற்றி அதேபோல் இந்த பாகத்தையும் முடிப்போம் என திரியின் அனைத்து நண்பர்களையும் அன்புடன் கேட்டுக்கிறேன்
http://i62.tinypic.com/2czetkj.jpg

idahihal
30th December 2014, 10:59 PM
http://i58.tinypic.com/15mcjkg.jpg

ainefal
30th December 2014, 10:59 PM
http://www.youtube.com/watch?v=fu42kvEQ3no&feature=youtu.be

அப்புறம் தலைவரே!

Scottkaz
30th December 2014, 11:03 PM
அன்பு நண்பர்களுக்கு ஒரு செய்தி. தலைவரின் படத்தை மட்டும் பதிவு செய்ய வேண்டுமானால் நிறைய பதிவிட முடியும். ஆனால் இன்று நான் பதிவு செய்த பதிவுகளை பாருங்கள் நீதிக்கு பின் பாசம் படத்தில் தலைவருடன் நடித்த நடிகர்களின் படங்களையும் பதிவு செய்திருப்பேன்... இது நாளைய தலைமுறைகளுக்கு ஒரு ஆவணம்... என்பதை மிகவும் பணிவுடன் தெரிவித்துகொள்கிறேன்...நமக்கு பிறகு இது காலம் காலமாக இருக்கும். விவரங்களை சொல்லும்..நன்றி நண்பர்களே... http://i59.tinypic.com/xqaoph.jpg
உங்களின் இந்த வெற்றி பயணம் வெற்றி அடைய நிச்சயம் எங்களின் ஒத்துழைப்பு இருக்கும்

idahihal
30th December 2014, 11:04 PM
மக்கள் திலகம் திரியின் 13வது பாகத்தினைத் தொடங்கி வைத்த முத்தையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 12ஆம் பாகம் புரட்சித் தலைவர் அவர்களின் திரைப்படத்தினைப் போலவே மிகுந்த விறுவிறுப்பாக முடிவடைந்தது. அதற்கு ஒத்துழைப்பு நல்கிய அத்துணை பக்தர்களுக்கும் நன்றிகள். பாராட்டுக்கள். கலைவேந்தன் சார் பல அருமையான பதிவுகளைத் தந்தார். அவரது விமர்சனங்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. அவருக்கு ஒரு சிறப்பு நன்றி. புது வரவு சி.எஸ்.குமார் அவர்களுக்கு நல்வரவு. 13வது பாகம் மிகச் சிறப்பாக அமைய பல அபூர்வமான பதிவுகளை திரு.சி.எஸ்.குமார் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அத்தகைய பல பொக்கிஷங்கள் அவரிடத்தில் உள்ளதைக் கண்டு வியந்திருக்கிறேன். மக்கள் திலகத்தின் அனைத்து பக்தர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Scottkaz
30th December 2014, 11:09 PM
http://i62.tinypic.com/2uei1w0.jpg

நல்ல அருமையான பதிவு திரு ஜெய்ஷங்கர் சார்

Scottkaz
30th December 2014, 11:11 PM
http://i59.tinypic.com/nfic8l.jpg

அருமை அருமை சத்யா

idahihal
30th December 2014, 11:15 PM
http://i61.tinypic.com/288m0h.jpg

Scottkaz
30th December 2014, 11:16 PM
NEAR ANJANEYAR TEMPLE, NAMAKKAL
http://s21.postimg.org/fu5ocunjr/WP_20141229_17_39_03_Pro.jpg (http://postimg.org/image/w55s9601f/full/)

எங்கு சென்றாலும் தங்களின் நோக்கம் தலைவரை பற்றிய செய்திகளை எடுப்பதுதான் என்பதற்கு நாமக்கல் பதிவு சாட்சி
நன்றி திரு இரவிச்சந்திரன் சார்

idahihal
30th December 2014, 11:16 PM
http://i60.tinypic.com/2hgr1qb.jpg

oygateedat
30th December 2014, 11:17 PM
http://s22.postimg.org/nok23vchd/ggf.jpg (http://postimage.org/)

Scottkaz
30th December 2014, 11:20 PM
http://www.youtube.com/watch?v=fu42kvEQ3no&feature=youtu.be

அப்புறம் தலைவரே!

சூப்பர் சார்

Richardsof
31st December 2014, 05:41 AM
இனிய நண்பர் திரு முத்தையன் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -13 திரியில் பல அருமையான தகவல்கள் ,கட்டுரைகள் , நிழற்படங்கள் பதிவிட்ட அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ''தாய் மகளுக்கு கட்டிய தாலி '' - இன்று 55 ஆண்டுகள் நிறைவு செய்கிறது
. 1965 இந்த ஆண்டை நாம் மட்டுமல்ல , உலகில் உள்ள திரைப்பட ரசிகர்கள் , எல்லோராலும் மறக்க முடியாத ஆண்டு மக்கள் திலகத்தின் திரை உலக இமாலய வெற்றிகள் - அகிலமெங்கும் புகழ் கொடி நாட்டிய படங்கள் , அரசியல் வெற்றி பயணங்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள் எம்ஜிஆர் தீவிர ரசிகர்களாக , திமுக ஆதரவு தொண்டர்களாக உருவானஆண்டு - 1965.

தொடரும் ...

Russelldvt
31st December 2014, 06:00 AM
தாய் மகளுக்கு கட்டிய தாலி http://i59.tinypic.com/fvlq0y.jpg

Russelldvt
31st December 2014, 06:02 AM
http://i57.tinypic.com/zthqfk.jpg

Russelldvt
31st December 2014, 06:03 AM
http://i58.tinypic.com/2r7szk3.jpg

Russelldvt
31st December 2014, 06:04 AM
http://i58.tinypic.com/29q1m45.jpg

Russelldvt
31st December 2014, 06:05 AM
http://i60.tinypic.com/2r3l1fa.jpg

Russelldvt
31st December 2014, 06:07 AM
http://i62.tinypic.com/xnt6at.jpg

Russelldvt
31st December 2014, 06:08 AM
http://i62.tinypic.com/dvt5s0.jpg

Russelldvt
31st December 2014, 06:09 AM
http://i59.tinypic.com/13yo2v5.jpg

Russelldvt
31st December 2014, 06:10 AM
http://i58.tinypic.com/idwqqw.jpg

Russelldvt
31st December 2014, 06:12 AM
http://i57.tinypic.com/729d9g.jpg

Russelldvt
31st December 2014, 06:13 AM
http://i61.tinypic.com/v7v0b6.jpg

Russelldvt
31st December 2014, 06:14 AM
http://i59.tinypic.com/2ujqtme.jpg

Russelldvt
31st December 2014, 06:15 AM
http://i60.tinypic.com/2dmhz5j.jpg

Russelldvt
31st December 2014, 06:16 AM
http://i59.tinypic.com/21ajzhe.jpg

Richardsof
31st December 2014, 08:25 AM
please inform about this cassette availability

http://i57.tinypic.com/mc680m.jpg

Russellrqe
31st December 2014, 08:50 AM
http://i58.tinypic.com/2r7szk3.jpg

SUPER STILL. THANKS MUTHTHAYAN SIR

Russellrqe
31st December 2014, 08:59 AM
MAKKAL THILAGAM M.G.R -SAROJA DEVI VERY NICE STILL. THANKS JAISANKAR SIR

http://i57.tinypic.com/2pocxgx.jpg

Russellisf
31st December 2014, 09:12 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps638440da.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps638440da.jpg.html)

நமக்கு எல்லாம் மறக்க முடியாத ஆண்டாக 2014 அமைந்து விட்டது ஆம் தமிழ் திரையுலகில் 200 படங்களுக்கு மேல் வெளியானதில் வெள்ளி விழா கண்ட ஒரே திரைப்படம் நமது தெய்வத்தின் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே அது மட்டுமா இந்த ஆண்டில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் 190 நாட்கள் அதிக சென்டர்களில் வெளியான மறு வெளியீடு திரைப்படம்(127 சென்டர்கள் ) என்ற பல சாதனைகளுக்கு சொந்தம் கொண்டது .

சென்னையில் அதிக படியான சென்டர்களில் வெளியான ஒரே திரைபடம் ஆயிரத்தில் ஒருவன்

Russellisf
31st December 2014, 09:17 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps02f29162.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps02f29162.jpg.html)

Russellrqe
31st December 2014, 09:18 AM
முத்தையன் சார்

நீங்கள் பதிவிட்ட தாய் மகளுக்கு கட்டிய தாலி படத்தின் ஸ்டில் எல்லாமே சூப்பர் . இது வரை நான்பார்க்காத நிழற் படங்கள் .
நண்பரே

நாளை மக்கள் திலகத்தின் ''அரசிளங்குமரி '' வெளியான நாள் . 1.1.1961

மக்கள் திலகத்தின் வாள் வீச்சு காட்சிகள் - மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் - நிழற் படங்களைபதிவிடவும் .

Russellisf
31st December 2014, 11:16 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps20920749.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps20920749.jpg.html)

Russellisf
31st December 2014, 11:19 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps6c4590f5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps6c4590f5.jpg.html)

Russelldvt
31st December 2014, 12:04 PM
எனது நூலகத்தில்.. http://i62.tinypic.com/4fxuo3.jpg

Russelldvt
31st December 2014, 12:08 PM
எனது நூலகத்தில் http://i58.tinypic.com/1058c3o.jpg

Russelldvt
31st December 2014, 12:11 PM
எனது நூலகத்தில் http://i58.tinypic.com/v5jvpy.jpg

siqutacelufuw
31st December 2014, 12:42 PM
http://i61.tinypic.com/jrs3r6.jpg

இத்திரியின் மூலம் புரட்சித்தலைவரின் புகழ் பாடி வரும் அனைத்து அன்பர்களுக்கும், ஏனைய எம். ஜி. ஆர். பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும், அன்பர்களுக்கும், நடிகர் திலக திரியின் நண்பர்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மக்கள் திலகம் திரியின் பாகம் 13ஐ துவக்கி வைத்த திரு. முத்தையன் அம்முவுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.

எனக்கு மிக மிக பிடித்த பாடலின் காட்சியை பதிவிட்டமைக்கும் திரு. முத்தையன் அம்முவுக்கு நன்றி.

eehaiupehazij
31st December 2014, 12:59 PM
புதியவானம் புதியபூமியாக மக்கள்திலகத்தின் புகழ் பாடும் புதிய திரி 13 மலர்ந்திட்டமைக்கு நல்வாழ்த்துக்களுடன் அனைவருக்கும் நடிகர்திலகம்/காதல்மன்னர் திரிகளின் சார்பாக புத்தாண்டு 2015 வாழ்த்துக்கள்!!
செந்தில்

uvausan
31st December 2014, 01:29 PM
புதிய பாகத்தை ஆரம்பித்து வைத்த திரு முத்தையன் அவர்களுக்கும் , மின்னல் வேகத்தில் ஆரம்பித்த பாகத்தை முடித்து வைத்த திரு கலை வேந்தனுக்கும் , எறும்புகளையும் மீறி சுறு சுறுப்புக்கு ஒரு புதிய அரத்தத்தை ஏற்படுத்திய மற்ற பதிவாளர்களையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை - புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்புடன்
ரவி

Scottkaz
31st December 2014, 01:54 PM
http://i60.tinypic.com/2r3l1fa.jpg

சூப்பர் ஸ்டில் நன்றி சார்

Scottkaz
31st December 2014, 01:56 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps638440da.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps638440da.jpg.html)

நமக்கு எல்லாம் மறக்க முடியாத ஆண்டாக 2014 அமைந்து விட்டது ஆம் தமிழ் திரையுலகில் 200 படங்களுக்கு மேல் வெளியானதில் வெள்ளி விழா கண்ட ஒரே திரைப்படம் நமது தெய்வத்தின் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே அது மட்டுமா இந்த ஆண்டில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் 190 நாட்கள் அதிக சென்டர்களில் வெளியான மறு வெளியீடு திரைப்படம்(127 சென்டர்கள் ) என்ற பல சாதனைகளுக்கு சொந்தம் கொண்டது .

சென்னையில் அதிக படியான சென்டர்களில் வெளியான ஒரே திரைபடம் ஆயிரத்தில் ஒருவன்

நல்ல பதிவு யுகேஷ் சார்

Scottkaz
31st December 2014, 01:58 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps6c4590f5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps6c4590f5.jpg.html)

பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

Scottkaz
31st December 2014, 02:16 PM
அனைத்தும் whats app இல்வந்த பதிவுகள்
http://i58.tinypic.com/k508r8.jpg

Scottkaz
31st December 2014, 02:17 PM
http://i61.tinypic.com/16aqvrp.jpg

Scottkaz
31st December 2014, 02:19 PM
http://i62.tinypic.com/3ajxz.jpg
http://i62.tinypic.com/20jpkrb.jpg

Scottkaz
31st December 2014, 02:23 PM
http://i61.tinypic.com/fuq888.jpg

Scottkaz
31st December 2014, 02:24 PM
http://i62.tinypic.com/1z3wi0h.jpg

Scottkaz
31st December 2014, 02:29 PM
http://i58.tinypic.com/28krc08.jpg

Scottkaz
31st December 2014, 02:30 PM
http://i57.tinypic.com/fayamw.jpg

Scottkaz
31st December 2014, 02:33 PM
http://i59.tinypic.com/210am4h.jpg

Scottkaz
31st December 2014, 02:34 PM
http://i61.tinypic.com/35db33r.jpg

Scottkaz
31st December 2014, 02:35 PM
http://i58.tinypic.com/2jfnl9d.jpg

Scottkaz
31st December 2014, 02:36 PM
http://i62.tinypic.com/smtzq8.jpg

Scottkaz
31st December 2014, 02:38 PM
http://i61.tinypic.com/w0i0sw.jpg

Scottkaz
31st December 2014, 02:39 PM
http://i61.tinypic.com/10r4xzn.jpg

Scottkaz
31st December 2014, 02:40 PM
http://i57.tinypic.com/rqvg3s.jpg

Scottkaz
31st December 2014, 02:41 PM
http://i58.tinypic.com/eitx02.jpg

Scottkaz
31st December 2014, 02:44 PM
http://i62.tinypic.com/2prh54g.jpg

Scottkaz
31st December 2014, 02:45 PM
http://i61.tinypic.com/1z2eulx.jpg

Scottkaz
31st December 2014, 02:49 PM
http://i57.tinypic.com/2h7kv0g.jpg

Scottkaz
31st December 2014, 02:50 PM
http://i57.tinypic.com/wksg28.jpg

Scottkaz
31st December 2014, 02:54 PM
மலேசியாவில் நடைபெற்ற தலைவர் நினைவு நாள்
http://i61.tinypic.com/n3ovf6.jpg
திரு கமல்ராஜ் மலேசியா

Scottkaz
31st December 2014, 02:56 PM
http://i60.tinypic.com/ejydrp.jpg

Scottkaz
31st December 2014, 02:57 PM
http://i60.tinypic.com/5nsuj4.jpg

Scottkaz
31st December 2014, 02:59 PM
http://i62.tinypic.com/35clyxg.jpg

Scottkaz
31st December 2014, 03:01 PM
http://i61.tinypic.com/zlyd51.jpg

Scottkaz
31st December 2014, 03:03 PM
http://i58.tinypic.com/264ow8m.jpg

Scottkaz
31st December 2014, 03:05 PM
http://i62.tinypic.com/346lr2a.jpg

Scottkaz
31st December 2014, 03:09 PM
http://i58.tinypic.com/2zdqhs7.jpg

Scottkaz
31st December 2014, 03:12 PM
http://i59.tinypic.com/2e64j90.jpg

Richardsof
31st December 2014, 03:32 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 13 வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு சிவாஜி செந்தில் , திரு கிருஷ்ணா இருவருக்கும் இதயங்கனிந்த நன்றி .

இனிய நண்பர் திரு ராமமூர்த்தியின் மின்னல் வேக பதிவுகள் அனைத்தும் அருமை . நன்றி

அலிபாபாவும் 40 திருடர்களும் - pass word - புதிய சிந்தனை - இனிய தகவல் .

Richardsof
31st December 2014, 03:43 PM
1.கோவை

2.சென்னை

3.மதுரை

இந்த ஆண்டும் மக்கள் திலகத்தின் படங்கள் மறு வெளியீட்டில் கோவை நகரம் முதலிடமும் சென்னை இரண்டாவது இடமும் மதுரை மூன்றாவது இடமும் பெற்று உள்ளது .

gkrishna
31st December 2014, 03:44 PM
நண்பர்கள் முத்தய்யன் அம்மு/ராமமூர்த்தி அவர்களின் மின்னல் வேக பதிவுகள் திரியை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கின்றன. ஒரு சிறு வேண்டுகோள் திரு முத்தய்யன் அவர்களுக்கு . நீங்கள் வெளியிடும் ஸ்டில்ஸ்கள் அனைத்தும் அருமை. அதன் உடன் அந்த திரைபடத்தின் சக கலைஞர்கள் ,தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியல் அடங்கிய டைட்டில் ஸ்டில்ஸ்கள் சேர்த்து வெளியிட்டால் இன்னும் சுவை கூடும். உங்களுக்கு சற்று கூடுதல் வேலை பளு ஆக இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டால் புரட்சி தலைவர் படத்தில் இடம் பெற்ற சக கலைஞர்கள் பற்றி தகவல் அறிந்து கொள்ள உதவும்

Scottkaz
31st December 2014, 03:51 PM
மக்கள்திலகம் திரியில் பயணிக்கும் நண்பர்கள்
திரு வினோத்
திரு செல்வகுமார்
திரு இரவிச்சந்திரன்
திரு சைலேஷ் பாசு
திரு கலியபெருமாள்
திரு லோகநாதன்
திரு கலைவேந்தன்
திரு யுகேஷ் பாபு
திரு ரூப் குமார்
திரு ஜெய்ஷங்கர்
திரு முத்தையன்
திரு பிரதீப் பாலு
திரு தெனாலி ராஜன்
திரு சத்யா
திரு ராஜ்குமார்
திரு மாசானம்
திரு பாஸ்கர்
திரு சந்திரசேகர்
திரு வெங்கடரமணி
திரு C,S.குமார்
திரு சுஹாரம்
திரு கமல் ராஜ்
திரு முருகவேல்
மற்றும் பெயர் விடுபட்ட நண்பர்கள், நடிகர்திலகம் திரியின் நண்பர்கள்,பார்வையாளர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
http://i61.tinypic.com/2pq136d.jpg

Scottkaz
31st December 2014, 04:00 PM
வெகு விரைவில் வேலூர் records உங்கள் பார்வைக்கு வரும் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்

Richardsof
31st December 2014, 04:01 PM
பல அடைமொழி என்று பட்டங்களுடன் இன்றைய நடிகர்கள் வலம் வந்த இந்த ஆண்டில் என்றென்றும் எவர் கிரீன் ஹீரோ எம்ஜிஆர் என்பதை நிருபித்த ஆயிரத்தில் ஒருவன் - 2014ல் சாதனை படம் .

2014 ல் ஆயிரத்தில் ஒருவன் - டிஜிடல் வெளியீடு சில சாதனை துளிகள் .
பழைய தமிழ் படம் புது பொலிவுடன் முதல் முறையாக 120 அரங்கில் வெளியான சாதனை .சென்னை மற்றும் பல நகரங்களில் மிகபெரிய திரை அரங்கில் வெளியானது .
சென்னை தேவி பாரடைஸ் ,சத்யம் ,ஆல்பட் அரங்கில் வெளியாகி சத்யம் - ஆல்பட் இரண்டுஅரங்கில் வெள்ளிவிழா ஓடியது .

Richardsof
31st December 2014, 04:20 PM
http://i59.tinypic.com/nh1iq0.jpg

1961இல் வந்த படம். எம்ஜிஆர், பத்மினி, ராஜசுலோசனா, நம்பியார், தங்கவேலு, டி.ஏ. மதுரம், அசோகன், முத்துராமன். ஜி. ராமநாதன் இசை. கலைஞர் கதை வசனம். பழம் பெரும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கம். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. வெற்றிப் படம்.
படம் வெளி வர தாமதம் ஆயிற்று என்று கேள்வி – நாடோடி மன்னனால் தாமதம் என்று சொல்வார்கள்.
ஜி. ராமநாதன் ஆச்சரியப்படுத்திவிட்டார். அவரது எல்லா படங்களிலும் கர்நாடக சங்கீதம் ஒரு அடி நாதமாக இருந்துகொண்டே இருக்கும். இந்தப் படத்தில் முக்கால்வாசி குத்து, கிராமப்புற மெட்டுக்கள்.
முதலில் நான் இதற்கு முன் கேட்டிராத, என்னை கவர்ந்த பாடல்கள்.
“ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணு சேர்ந்து வருகிறார் வழியிலே” – வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. துரதிருஷ்டவசமாக பாட்டு நெட்டில் எங்கும் கிடைக்கவில்லை. வரிகளை வைத்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். பாடிய குரல்களில் டிஎம்எஸ் தவிர மற்ற குரல்கள் தெரியவில்லை. எம்ஜிஆரும் ராஜசுலோசனாவும் பார்க்க அழகாக இருந்தார்கள்.
“தூண்டிலிலே மாட்டிக்கிச்சு” – துடிப்பு நிறைந்த பாட்டு. இதுவும் நெட்டில் கிடைக்கவில்லை. ஒரு நாடகம் மாதிரி காட்சி அமைக்கப்பட்டிருந்தது – பார்க்க சுவாரசியமாக இருந்தது.
அடுத்த இரண்டும் நான் முன்னால் கேட்டு, எனக்கு பிடித்த பாட்டுக்கள்
“சின்னப் பயலே சின்னப் பயலே” மாஸ்டர்பீஸ். பட்டுக்கோட்டையின் ஸ்பெஷாலிடியே எளிமையான வார்த்தைகளில் அருமையான கருத்துகளை எழுதுவதுதான். டிஎம்எஸ் பிய்த்து உதறிவிட்டார்.
“தாரா அவர் வருவாரா” கு.மா. பாலசுப்ரமணியம் எழுதி எஸ். ஜானகி பாடியது. நல்ல பாட்டு. இதுதான் ராமநாதனின் முத்திரை உள்ள ஒரே பாடல். க்ளாசிக்கல் சங்கீதத்தின் தாக்கம் தெரிகிறது.
மிச்ச பாட்டுக்களை நான் கேட்டதில்லை.
“ஏற்றமுன்னா ஏற்றம்” பட்டுக்கோட்டை எழுதி சீர்காழியும் டிஎம்எஸ்ஸும் பாடியது. இரண்டு முறை கேட்டால் பிடித்துவிடும் என்று நினைக்கிறேன்.
இதை தவிர “தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும்” கண்ணதாசன் எழுதி சுசீலா பாடியது. “அத்தானே ஆசை அத்தானே”
இந்த படத்தின் பாட்டு கிடைக்காது அதிசயம்தான்.
சின்னப் பயலே பாட்டு சமீபத்தில் திருட்டுப் பயலே படத்தில் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
கதை எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. தளபதி நம்பியார் தான் ஒரு சாதாரண வீரன் என்று பொய் சொல்லி எம்ஜிஆரின் தங்கை பத்மினியை மணந்துகொள்கிறார். உழவர் மகனான எம்ஜிஆர் தன் பரம்பரை வாளை கொண்டுபோய்விட்ட நம்பியாரின் அப்பாவிடம் இருந்து அந்த வாளை மீட்டு வர செல்கிறார்.வழியில் ஆபத்தில் இருக்கும் இளவரசி ராஜசுலோசனாவையும் பிரமுகர் அசோகனையும் காப்பாற்றுகிறார். ராஜ சுலோ.வும் எம்ஜிஆரும் ஒருவரை ஒருவர் சைட் அடிக்க வசதியாக அசோகன் எம்ஜிஆரின் காவலில் சுலோவை விட்டுவிட்டு போகிறார். அவர்களும் பாட்டு எல்லாம் பாடிக்கொள்கிறார்கள்.

நம்பியார் ராஜாவாக ஆசைப்பட்டு பத்மினியை கழற்றிவிட்டுவிட்டு சுலோ பின்னால் ஸ்லோவாக போக ஆரம்பிக்கிறார். எம்ஜிஆர் ஒரு மல்லனை தோற்கடித்து தன் வீரத்தை நிரூபித்து நம்பியாரின் அப்பாவிடம் இருந்து தன் பரம்பரை வாளை மீட்கிறார். ஆனால் கிராமத்துக்கு போனால் பத்மினியும் நம்பியாரும் இல்லை. அவர்களை தேடிக்கொண்டு அரண்மனைக்கு வந்து நம்பியாரை கண்டு அதிர்ச்சி அடைகிறார். வீரம் இருந்தும் வாள் பயிற்சி இல்லாத எம்ஜிஆரை சுலோ முன்னால் சுலபமாக தோற்கடிக்கிறார். நடுவில் தன் தங்கை மகனை தூக்கிக்கொண்டு “சின்னப் பயலே சின்னப் பயலே” என்று புத்தி எல்லாம் சொல்கிறார். கணவன் சொல்லை தட்டாத பத்மினி நம்பியாரின் அப்பாவிடமே சேர்கிறார். எம்ஜிஆரும் நம்பியாரின் அப்பாவிடமே வாட்பயிற்சி பெறுகிறார். கடைசியில் நம்பியாரிடம் பெரிய சண்டை போட்டு, நம்பியார் திருந்தி, சுபம்!

எம்ஜிஆரும் நம்பியாரும் போடும் க்ளைமாக்ஸ் சண்டை பிரமாதம். எம்ஜிஆர் இரும்பு கையுறைகளோடு போடும் மல்யுத்தமும் அபாரம்.
கவுண்டருக்கு இந்த படம் என்ன இன்ஸ்பிரேஷனா? எம்ஜிஆரும் தங்கவேலுவும் ஒருவரை ஒருவர் “தேங்காய்ப்பூ தலையா” என்று கூப்பிட்டுக்கொல்கிறார்கள்.
எம்ஜிஆரும் சுலோவும் ஒருவரை ஒருவர் முட்டிக்கொள்கிறார்கள். ஆனால் திரும்பி முட்டிக்கொள்ளவில்லை.

டென்ட் கோட்டையில் பார்த்த அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது –

அபூர்வமாக எனக்கு நம்பியாரின் நடிப்பு பிடித்திருந்தது. அவருடைய பாத்திரமும் one-dimensionalதான், ஆனால் நம்ப முடியாமல் இல்லை.
அசோகனை பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. இதில் அவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை.
பாட்டுக்களுக்காகவும், சண்டைகளுக்காகவும் பார்க்கலாம்.

Richardsof
31st December 2014, 04:25 PM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இளைய திலகம் பிரபு அவர்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக நல் வாழ்த்துக்களையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம் .
http://i62.tinypic.com/6f34w7.jpg

Richardsof
31st December 2014, 04:29 PM
ALL CREDITS GOES TO MAKKAL THILAGAM MGR

http://i58.tinypic.com/307ng5d.jpg

Richardsof
31st December 2014, 04:39 PM
GREAT ACHIVEMENTS FRIENDS

1000 VIEWERS IN JUST ONE DAY.

THANKS TO ALL

http://i60.tinypic.com/2l887s6.png

Russellzlc
31st December 2014, 05:22 PM
http://i59.tinypic.com/21ajzhe.jpg

நண்பர்களுக்கு வணக்கம்,

மக்கள் திலகம் திரி பாகம் 12ஐ விரைவில் முடித்ததற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ள,

திரு.எஸ்.வி.அவர்கள்
திரு.சி.எஸ்.குமார் அவர்கள்
திரு.வி.பி.சத்யா அவர்கள்
திரு.ஜி.கிருஷ்ணா அவர்கள்
திரு.லோகநாதன் அவர்கள்
திரு.ஜெய்சங்கர் அவர்கள்
திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள்
திரு.ஐதராபாத் ரவி அவர்கள்

மற்றும் அனைவருக்கும் நன்றிகள். இந்த வாழ்த்து உங்களது பெருந்தன்மையைக் காட்டினாலும் உண்மையில் திரியை இவ்வளவு விரைவாக நிறைவு செய்தது நானல்ல. நம் சகோதரர்கள் எல்லாரும்தான். அனைவருக்கும் நன்றி. திரு.லோகநாதன் சார். 12ம் பாகம் விரைவில் நிறைவு பெற்றதற்கு எனது கைராசி காரணம் அல்ல. தலைவரின் ராசிதான் காரணம்.

திரியின் புதிய பாகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திரு.கிருஷ்ணா சார், திரு. ரவிசார் , திரு.சிவாஜி செந்தில் ஆகியோருக்கும் நன்றி.

திரு.ஜெய்சங்கர் சாரின் பதிவுகள் சுவாரஸ்யம்.

திரு.முத்தையன் அம்மு, ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ ஸ்டில்ஸ் அருமை. எனக்கு பிடித்த ஸ்டில் மேலே.

வேலூர் ரெகார்ட்ஸ் பதிவுகள் விரைவில் ஆரம்பம் என்ற திரு. ராமமூர்த்தி அவர்கள் அறிவித்திருப்பது இனிக்கும் செய்தி.

திரு.ராமமூர்த்தி அவர்கள் கூறியபடி, எங்கு சென்றாலும் தலைவர் பற்றிய செய்திகளை படமெடுத்து தரவேற்றும் திரு.ரவிச்சந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

திரு.செல்வகுமார் சார். உங்கள் அபூர்வ ஸ்டில்ஸ் வரிசையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

திரு.சைலேஷ் சார், ‘அப்புறம் தலைவரே’ காட்சிகள் சூப்பர்.

திரு.யுகேஷ் பாபு அவர்களின் புகைப்படங்கள் கண்களுக்கு விருந்து.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில், ‘ராபின்சன் வீடு’ காட்சியை எழுதலாம் என்றிருக்கிறேன். அடுத்த ரவுண்டுக்கு எல்லாரும் ரெடி..... ஜூட்....

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
31st December 2014, 05:42 PM
http://i62.tinypic.com/23mkk6q.jpg

Russelldvt
31st December 2014, 05:43 PM
http://i60.tinypic.com/23ix8aq.jpg

Russelldvt
31st December 2014, 05:44 PM
http://i61.tinypic.com/2nkq6j7.jpg

Russelldvt
31st December 2014, 05:44 PM
http://i60.tinypic.com/11c6sde.jpg

Russelldvt
31st December 2014, 05:45 PM
http://i62.tinypic.com/fac65j.jpg

Russelldvt
31st December 2014, 05:46 PM
http://i61.tinypic.com/2w4wjtz.jpg

Russelldvt
31st December 2014, 05:47 PM
http://i60.tinypic.com/2iggljc.jpg

Russelldvt
31st December 2014, 05:48 PM
http://i58.tinypic.com/13zwprk.jpg

Russelldvt
31st December 2014, 05:48 PM
http://i57.tinypic.com/288qc94.jpg

Russelldvt
31st December 2014, 05:49 PM
http://i62.tinypic.com/2v2tcfa.jpg

Russelldvt
31st December 2014, 05:50 PM
http://i61.tinypic.com/6yi87l.jpg

Russelldvt
31st December 2014, 05:51 PM
http://i61.tinypic.com/20qgndc.jpg

Russelldvt
31st December 2014, 05:52 PM
http://i60.tinypic.com/24e72mc.jpg

Russelldvt
31st December 2014, 05:53 PM
http://i60.tinypic.com/6yl0qu.jpg

Russelldvt
31st December 2014, 05:53 PM
http://i57.tinypic.com/13yqw6v.jpg

Russelldvt
31st December 2014, 05:54 PM
http://i58.tinypic.com/29z3r60.jpg

Russelldvt
31st December 2014, 05:55 PM
http://i58.tinypic.com/2mibld.jpg

Russelldvt
31st December 2014, 05:56 PM
http://i60.tinypic.com/23ix8aq.jpg

Russelldvt
31st December 2014, 05:59 PM
http://i59.tinypic.com/122oq54.jpg http://i58.tinypic.com/whmkjl.jpg

Russelldvt
31st December 2014, 06:01 PM
http://i62.tinypic.com/2uzc8b7.jpg http://i59.tinypic.com/708a4g.jpg

Russelldvt
31st December 2014, 06:02 PM
http://i57.tinypic.com/2utgety.jpg http://i60.tinypic.com/258cphz.jpg

Russelldvt
31st December 2014, 06:04 PM
http://i60.tinypic.com/20z2tr5.jpg http://i61.tinypic.com/16johac.jpg

Russelldvt
31st December 2014, 06:47 PM
வள்ளலில் கைகளில் பல லட்சம் இருந்தால்
எளியவர்கெல்லாம் சுபதினம்...ஆண்டுக்கு ஆண்டு
தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம்..
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தனக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்.. http://i60.tinypic.com/s4az3m.jpg

Richardsof
31st December 2014, 07:03 PM
now at 7 pm sun life channel

makkal thilagam mgr in ''rajadesingu''

Richardsof
31st December 2014, 07:11 PM
2015ல் பொன்விழா நிறைவு காணும் மக்கள் திலகத்தின் படங்கள் .

1. எங்க வீட்டு பிள்ளை .

2. பணம் படைத்தவன் .

3. ஆயிரத்தில் ஒருவன் .

4. கலங்கரை விளக்கம்

5. கன்னித்தாய்

6. தாழம்பூ .

7. ஆசைமுகம் .

Russellzlc
31st December 2014, 07:53 PM
http://i60.tinypic.com/2l887s6.png

சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellrqe
31st December 2014, 07:58 PM
http://i59.tinypic.com/2ajqkj6.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்பு பக்தர்கள்
திரு எஸ்.வினோத்.
பேராசிரியர் செல்வகுமார் .
திருப்பூர் திரு ரவிச்சந்திரன்.
திரு ஜெய்சங்கர் .
திரு கலியபெருமாள் .
திரு .ரூப்குமார்
திரு ராமமூர்த்தி
திரு லோகநாதன் .
திரு யுகேஷ் பாபு
திரு கலைவேந்தன்
திரு முத்தையன்
திரு சைலேஷ்
திரு சத்யா
திரு தெனாலி ராஜன்
திரு பிரதீப் பாலு
திரு சந்திர சேகரன்
மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அன்பு நெஞ்சங்கள்

திரு ராகவேந்திரன்
திரு முரளி ஸ்ரீனிவாசன்
திரு பம்மல் சுவாமிநாதன்
திரு நெய்வேலி வாசுதேவன்
திரு கோபால்
திரு ரவிகுமார்
திரு ரவிகிரண் சூர்யா
திரு சுப்ரமணியம் ராமஜெயம்
திரு சிவா - இலங்கை
திரு கிருஷ்ணா
திரு சிவாஜி செந்தில்
திரு சித்தூர் வாசுதேவன்

மற்றும் விடுபட்ட நண்பர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக என்னுடைய புத்தாண்டு
வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . நன்றி .

C.S.KUMAR
BANGALORE

oygateedat
31st December 2014, 08:47 PM
now at 7 pm sun life channel

makkal thilagam mgr in ''rajadesingu''
Thank u Vinod sir for your information.

ainefal
31st December 2014, 09:20 PM
http://i59.tinypic.com/2s7upt2.jpg

ainefal
31st December 2014, 09:21 PM
http://i58.tinypic.com/mw7gw2.jpg

ainefal
31st December 2014, 09:22 PM
http://i61.tinypic.com/2f0ali1.jpg

ainefal
31st December 2014, 09:32 PM
தினத்தந்தி கேள்வி பதில் பகுதியில் எம்.ஜி.ஆர் பதில்கள் 28.7.1972.

சிவாஜி பற்றி எம்.ஜி.ஆரிடம் கேட்ட கேள்விகள்:

கேள்வி: வயதுக்கு ஏற்ற வேடம் தேவை இல்லையா?

எம்.ஜி.ஆர் பதில்: 44 வயது சிவாஜி கணேசன் 80 வயதுக் கிழவனாகவும், 56 வயதாகிய நான் 26 வயது வாலிபனாகவும் நடிப்பது தான் நடிப்பு. அவர் கிழவராகவும் நான் வாலிபராகவும் நடிக்க முடியாவிட்டால் நாங்கள் இருவருமே நடிகர்கள் அல்ல.

ainefal
31st December 2014, 09:41 PM
http://www.youtube.com/watch?v=BO64lUL6qpk

ainefal
31st December 2014, 09:45 PM
http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8

ainefal
31st December 2014, 09:48 PM
http://www.youtube.com/watch?v=QyJXd_XZ4OA

ainefal
31st December 2014, 09:48 PM
http://www.youtube.com/watch?v=jS03UV-5EK8

ainefal
31st December 2014, 09:49 PM
http://www.youtube.com/watch?v=yuIUASXagM0

ainefal
31st December 2014, 09:49 PM
http://www.youtube.com/watch?v=YOmNAuxd5mM

ainefal
31st December 2014, 09:50 PM
http://www.youtube.com/watch?v=9Qobfc0bQzg

ainefal
31st December 2014, 09:50 PM
http://www.youtube.com/watch?v=hsQ5NAK8ZdM

ainefal
31st December 2014, 09:51 PM
http://www.youtube.com/watch?v=ir_DlvAT2P8

ainefal
31st December 2014, 09:51 PM
http://www.youtube.com/watch?v=MRL9PXNcGV8

ainefal
31st December 2014, 09:52 PM
http://www.youtube.com/watch?v=WP6CB5VQxR8

ainefal
31st December 2014, 09:52 PM
http://www.youtube.com/watch?v=3r0Ka4-rupM

ainefal
31st December 2014, 09:53 PM
http://www.youtube.com/watch?v=6to5qCaA-No

ainefal
31st December 2014, 09:54 PM
http://www.youtube.com/watch?v=5QG8zr23tWw

ainefal
31st December 2014, 09:54 PM
http://www.youtube.com/watch?v=boZcocgsoV4

ainefal
31st December 2014, 09:55 PM
http://www.youtube.com/watch?v=jV04hYFjQ80

ainefal
31st December 2014, 09:55 PM
http://www.youtube.com/watch?v=d9BHw2k6Fi0

ainefal
31st December 2014, 09:58 PM
http://www.youtube.com/watch?v=_t5e7gUGhAk

ainefal
31st December 2014, 10:00 PM
http://www.youtube.com/watch?v=3fl0XZVuaGo

ainefal
31st December 2014, 10:02 PM
http://www.youtube.com/watch?v=ibiLQKE5DPs

ainefal
31st December 2014, 10:02 PM
http://www.youtube.com/watch?v=Ew0Wuk8xWII

Russellwzf
31st December 2014, 10:03 PM
அற்புதம் சார் !!!

http://i58.tinypic.com/2jfnl9d.jpg

ainefal
31st December 2014, 10:03 PM
http://www.youtube.com/watch?v=dLSa1sYVvkM

ainefal
31st December 2014, 10:04 PM
http://www.youtube.com/watch?v=lyRunfMYMVs

ainefal
31st December 2014, 10:04 PM
http://www.youtube.com/watch?v=zioI-f5Zxy8

ainefal
31st December 2014, 10:05 PM
http://www.youtube.com/watch?v=8oBdAjnZTd0

ainefal
31st December 2014, 10:05 PM
http://www.youtube.com/watch?v=l5lpfHeCc7k

ainefal
31st December 2014, 10:07 PM
http://www.youtube.com/watch?v=4dWeqImS8i0

ainefal
31st December 2014, 10:10 PM
http://www.youtube.com/watch?v=pXibVpFpOg4

ainefal
31st December 2014, 10:14 PM
http://www.youtube.com/watch?v=BhxYN8mJZvY&list=PLamvrikgu5YOFp65Ykq1oiWcFiV--mIKB

idahihal
31st December 2014, 10:17 PM
http://i49.tinypic.com/2mzfujd.jpg
மக்கள் திலகம் திரியின் அருமை நண்பர்கள் மற்றும் நடிகர் திலகம் திரியின் அருமை நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Russellwzf
31st December 2014, 10:27 PM
http://i61.tinypic.com/11uffw8.jpg

Russellwzf
31st December 2014, 10:29 PM
http://i59.tinypic.com/2my19xt.jpg

Russellwzf
31st December 2014, 10:30 PM
Courtesy : Facebook

http://i61.tinypic.com/ojnimp.jpg

Russellwzf
31st December 2014, 10:30 PM
http://i58.tinypic.com/2cysh89.jpg

Russellwzf
31st December 2014, 10:31 PM
http://i58.tinypic.com/2gws186.jpg
http://i61.tinypic.com/xmmy2s.jpg

siqutacelufuw
31st December 2014, 10:36 PM
மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் “அரசிளங்குமரி’ பற்றிய ஒரு சிறு தொகுப்பு :

நம் புரட்சித்தலைவர் அவர்களுக்கு புத்தாண்டு தினம் என்றால் அது தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாள். அன்றுதான், அனைவரையும் அழைத்து அவர்களுடன் சிற்றுண்டி மற்றும் உணவருந்தி, அன்பளிப்புக்களையும் அளித்து மகிழ்வார்.

எனவே அவரது காவியங்கள் பெரும்பாலும் தமிழர் திருநாளன்றுதான் வெளியாகும். இதில் சற்று வித்தியாசமாக, ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று (01-01-1961) வெளியான, பொன்மனசெம்மலின் ஒரே காவியம் “ அரசிளங்குமரி ”.

http://i60.tinypic.com/53msn5.jpg

இதற்கு முன்பு வாள் சண்டைகளில் அபாரமாக நடித்திருந்தாலும், இந்த காவியத்தின் இறுதி கட்டத்தில் இடம் பேற்ற வாள் சண்டை காட்சி பிரசித்தம் பெற்றது. அது மட்டுமல்லாது, நம் எழில் வேந்தனுக்கு, “ வாள் வீச்சில் வல்லவர் “ என்ற பெயர் நிரந்தரமாக நிலைக்கச் செய்த காவியம்தான், அரசிளங்குமரி
இந்த காவியத்தின் மற்றொரு சிறப்பு ... நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் இரு வேறு தோற்றங்களில் காட்சியளிப்பார். அறிவழகன் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து அசத்தியிருப்பார் நம் நிருத்தய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்கள்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் சத்தான கதை வசனத்தில், முத்தான எட்டு பாடல்கள். இவைகளை, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கு. மா. பாலசுப்ரமணியம், முத்துக்கூத்தன், கே. எஸ். கோபாலகிருஷ்ணன் முதலானோர் எழுதியிருக்கின்றனர்.

இதில் பிண்ணனி பாடியிருப்பவர்கள் : வழக்கமான டி. எம். எஸ்., சீர்காழி, பி. சுசீலா, ஜானகி ஆகியோர் தவிர, எஸ்..சி. கிருஷ்ணன், சூலமங்கலம் ஜெயலட்சுமி, ஜமுனா ராணி, பி. லீலா போன்றோர்.

ஜுபிடர் சோமு தயாரிப்பில், ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் உருவான இக்காவியம், புரட்சித்தலைவரின் புகழ் மகுடத்தில் மற்றுமோர் மாணிக்கக் கல் !

“அரசிளங்குமரி” காவியத்தில் இடம் பாடல்களின் முதலிரண்டு வரிகள் :
பாடல் 1 : தில்லாலங்கடி : தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும்
(கவியரசு கண்ணதாசன்)

பாடல் 2 : ஏற்றமுன்னா ஏற்றம் – இதிலேயிருக்குது முன்னேற்றம்
(பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)

பாடல் 3 அத்தானே, ஆசை அத்தானே – அன்பே உன்னை
(கே. எஸ். கோபாலகிருஷ்ணன்)

பாடல் 4 நந்தவனத்திலோர் ஆண்டி – அவன் வந்த இடத்திலோர்
மங்கையை வேண்டி (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)

பாடல் 5 கண்டி கதிர்காமம் எஞ்சுப்பையா – கழுகு மலை, பழனி
மழை கால்நடையாப் போக வேணும் (பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்)

பாடல் 6 சின்னப்பயலே சினப்பயலே சேதி கேளடா
(பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)

பாடல் 7 தூண்டியிலே மாட்டிக்கிட்டு துடிக்குது – மீனு
துடிக்கிறதை பார்த்து கண்ணு ரசிக்குது
(முத்துக்கூத்தன்)

பாடல் 8 தாரா அவர் வருவாரா – கண்கள் தவிப்பதை தான்
அறிவாரா (கு. மா. பலசுப்ரமனியம்)

siqutacelufuw
31st December 2014, 10:50 PM
http://i58.tinypic.com/2s8jo0i.jpg

siqutacelufuw
31st December 2014, 11:04 PM
http://i60.tinypic.com/2lb2xk3.jpg

oygateedat
31st December 2014, 11:41 PM
http://i57.tinypic.com/xpbh9g.jpg

Russellwzf
1st January 2015, 12:33 AM
Wish you all a Happy new year 2015
http://i62.tinypic.com/ziknsm.jpg

Russelldvt
1st January 2015, 04:29 AM
http://i59.tinypic.com/1zcpych.jpg

Russelldvt
1st January 2015, 04:30 AM
http://i58.tinypic.com/xgejuv.jpg

Russelldvt
1st January 2015, 04:31 AM
http://i60.tinypic.com/abgfix.jpg

Russelldvt
1st January 2015, 04:32 AM
http://i59.tinypic.com/161hp4y.jpg

Russelldvt
1st January 2015, 04:33 AM
http://i57.tinypic.com/29c4e13.jpg

Russelldvt
1st January 2015, 04:34 AM
http://i58.tinypic.com/dzctg8.jpg

Russelldvt
1st January 2015, 04:34 AM
http://i62.tinypic.com/2nhzrra.jpg

Russelldvt
1st January 2015, 04:36 AM
http://i58.tinypic.com/2hn0xg3.jpg

Russelldvt
1st January 2015, 04:37 AM
http://i57.tinypic.com/1zovjex.jpg

Russelldvt
1st January 2015, 04:37 AM
http://i60.tinypic.com/2qce5tx.jpg

Russelldvt
1st January 2015, 04:39 AM
http://i61.tinypic.com/219ysms.jpg http://i60.tinypic.com/9t0gb9.jpg

Russelldvt
1st January 2015, 04:42 AM
http://i62.tinypic.com/2reo6rt.jpg http://i60.tinypic.com/2hfngbn.jpg

oygateedat
1st January 2015, 07:18 AM
Today 12 noon at jaya movies - neerum neruppum.

ainefal
1st January 2015, 09:28 AM
http://i62.tinypic.com/9vgpq8.jpg

ainefal
1st January 2015, 10:30 AM
http://i57.tinypic.com/skz0w0.jpg

fidowag
1st January 2015, 10:37 AM
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். திரி நண்பர்கள் , பார்வையாளர்கள் , விமர்சகர்கள்
மற்றும் நடிகர் திலகம் திரி நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.


ஆர். லோகநாதன்.

fidowag
1st January 2015, 10:41 AM
அன்பு நண்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கு வணக்கம்.

அயல் நாட்டிலிருந்து அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததற்கு மிக்க நன்றி.

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

ஆர். லோகநாதன்.

ainefal
1st January 2015, 12:40 PM
http://www.youtube.com/watch?v=FWc3EfdXAlc&feature=youtu.be


அப்புறம் தலைவரே!

Russelldvt
1st January 2015, 12:49 PM
எனது நூலகத்தில்... http://i60.tinypic.com/epngug.jpg

Russelldvt
1st January 2015, 12:53 PM
எனது நூலகத்திலிருந்து http://i58.tinypic.com/qpknj9.jpg

Russelldvt
1st January 2015, 12:58 PM
எனது நூலகதிலிர்ந்து http://i62.tinypic.com/112bl9c.jpg