View Full Version : Makkal thilagm mgr-part -12
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
[
14]
15
16
fidowag
25th December 2014, 09:31 PM
http://i59.tinypic.com/28juwye.jpg
fidowag
25th December 2014, 09:32 PM
http://i57.tinypic.com/okv9ro.jpg
Scottkaz
25th December 2014, 09:32 PM
சலவன் பேட்டை வேலூர்
http://i57.tinypic.com/4lt7hk.jpg
fidowag
25th December 2014, 09:33 PM
http://i58.tinypic.com/2e1ek4o.jpg
Scottkaz
25th December 2014, 09:34 PM
ஓல்டு டவுன் வேலூர்
http://i59.tinypic.com/15hic5l.jpg
fidowag
25th December 2014, 09:34 PM
http://i57.tinypic.com/2ytwdj6.jpg
Scottkaz
25th December 2014, 09:34 PM
ஓல்டு டவுன் வேலூர்
http://i57.tinypic.com/25yztyf.jpg
fidowag
25th December 2014, 09:35 PM
http://i62.tinypic.com/2zgaws3.jpg
fidowag
25th December 2014, 09:36 PM
http://i62.tinypic.com/sl4tqq.jpg
Scottkaz
25th December 2014, 09:37 PM
ஓல்டு டவுன் வேலூர்
http://i58.tinypic.com/1zbdimf.jpg
fidowag
25th December 2014, 09:37 PM
http://i58.tinypic.com/343rwgw.jpg
fidowag
25th December 2014, 09:38 PM
http://i60.tinypic.com/op6bn.jpg
Scottkaz
25th December 2014, 09:38 PM
மக்கான் வேலூர்
http://i61.tinypic.com/1znohlf.jpg
fidowag
25th December 2014, 09:38 PM
http://i58.tinypic.com/2qlzrqw.jpg
fidowag
25th December 2014, 09:39 PM
http://i60.tinypic.com/2enysd4.jpg
Scottkaz
25th December 2014, 09:40 PM
மக்கான் வேலூர்
http://i60.tinypic.com/apg0fl.jpg
fidowag
25th December 2014, 09:40 PM
http://i61.tinypic.com/29o37v6.jpg
fidowag
25th December 2014, 09:42 PM
http://i59.tinypic.com/208ybdu.jpg
fidowag
25th December 2014, 09:42 PM
http://i61.tinypic.com/9bccid.jpg
Scottkaz
25th December 2014, 09:43 PM
பைபாஸ் ரோடு வேலூர்
http://i61.tinypic.com/o03qlx.jpg
fidowag
25th December 2014, 09:43 PM
http://i60.tinypic.com/20p32aq.jpg
fidowag
25th December 2014, 09:44 PM
http://i57.tinypic.com/29awgao.jpg
fidowag
25th December 2014, 09:45 PM
http://i57.tinypic.com/95s8pe.jpg
fidowag
25th December 2014, 09:46 PM
http://i59.tinypic.com/kd7lfm.jpg
Scottkaz
25th December 2014, 09:47 PM
பைபாஸ் ரோடு வேலூர்
http://i58.tinypic.com/i75tao.jpg
fidowag
25th December 2014, 09:47 PM
http://i57.tinypic.com/2znnvkj.jpg
Scottkaz
25th December 2014, 09:48 PM
முள்ளிபாலயம்
http://i59.tinypic.com/66ysr4.jpg
fidowag
25th December 2014, 09:48 PM
http://i62.tinypic.com/eg7pkp.jpg
fidowag
25th December 2014, 09:50 PM
http://i61.tinypic.com/9ru4qb.jpg
fidowag
25th December 2014, 09:50 PM
http://i61.tinypic.com/1231vlg.jpg
Scottkaz
25th December 2014, 09:51 PM
முள்ளிபாலயம்
http://i59.tinypic.com/2ed62ad.jpg
fidowag
25th December 2014, 09:51 PM
http://i59.tinypic.com/2l9mixx.jpg
Scottkaz
25th December 2014, 09:52 PM
முள்ளிபாலயம்
http://i62.tinypic.com/vcrn1u.jpg
fidowag
25th December 2014, 09:53 PM
http://i59.tinypic.com/w9zm0i.jpg
Scottkaz
25th December 2014, 09:53 PM
http://i59.tinypic.com/21e17y1.jpg
fidowag
25th December 2014, 09:54 PM
http://i60.tinypic.com/33n9dmr.jpg
Scottkaz
25th December 2014, 09:54 PM
கொணவட்டம்
http://i61.tinypic.com/715rir.jpg
fidowag
25th December 2014, 09:55 PM
http://i57.tinypic.com/34j2df8.jpg
Scottkaz
25th December 2014, 09:55 PM
http://i62.tinypic.com/16lld95.jpg
Scottkaz
25th December 2014, 09:56 PM
கருகம்பத்தூர்
http://i58.tinypic.com/w7ct35.jpg
fidowag
25th December 2014, 09:56 PM
http://i57.tinypic.com/160pg0w.jpg
fidowag
25th December 2014, 09:57 PM
http://i59.tinypic.com/a149xd.jpg
Scottkaz
25th December 2014, 09:57 PM
கருகம்பத்தூர்
http://i62.tinypic.com/zwepz8.jpg
Scottkaz
25th December 2014, 09:58 PM
கருகம்பத்தூர்
http://i60.tinypic.com/2dked09.jpg
Scottkaz
25th December 2014, 09:58 PM
சேண்பாக்கம்
http://i58.tinypic.com/11jaf4i.jpg
fidowag
25th December 2014, 09:59 PM
http://i59.tinypic.com/2n84wmq.jpg
Scottkaz
25th December 2014, 10:00 PM
சேண்பாக்கம்
http://i61.tinypic.com/2cdfokk.jpg
Scottkaz
25th December 2014, 10:03 PM
காட்பாடி road வேலூர்
http://i57.tinypic.com/oax8i0.jpg
Scottkaz
25th December 2014, 10:04 PM
தோட்டப்பாளையம் வேலூர்
http://i60.tinypic.com/2nvcm4p.jpg
Scottkaz
25th December 2014, 10:06 PM
http://i58.tinypic.com/9v86lj.jpg
Scottkaz
25th December 2014, 10:07 PM
http://i60.tinypic.com/a43dbk.jpg
Scottkaz
25th December 2014, 10:09 PM
http://i59.tinypic.com/eecr5.jpg
Russellwzf
25th December 2014, 10:11 PM
http://i59.tinypic.com/6hjmn5.jpg
Scottkaz
25th December 2014, 10:12 PM
புதிய பேருந்து நிலையம் பின்புறம் வேலூர்
http://i60.tinypic.com/4vlmrp.jpg
Scottkaz
25th December 2014, 10:13 PM
விருதம்பட்
http://i59.tinypic.com/ouodon.jpg
Scottkaz
25th December 2014, 10:15 PM
சில்க்மில் காந்திநகர்
http://i58.tinypic.com/289bku0.jpg
Scottkaz
25th December 2014, 10:15 PM
தாராபடவேடு
http://i61.tinypic.com/x2or54.jpg
Scottkaz
25th December 2014, 10:18 PM
காட்பாடி
http://i57.tinypic.com/b4j6nl.jpg
Scottkaz
25th December 2014, 10:19 PM
காட்பாடி
http://i59.tinypic.com/11rbvjm.jpg
Scottkaz
25th December 2014, 10:20 PM
காட்பாடி
http://i62.tinypic.com/21opowm.jpg
Scottkaz
25th December 2014, 10:20 PM
காட்பாடி
http://i61.tinypic.com/2mmvnyg.jpg
Scottkaz
25th December 2014, 10:23 PM
காட்பாடி
http://i61.tinypic.com/29o0rcn.jpg
Scottkaz
25th December 2014, 10:24 PM
http://i60.tinypic.com/2qcifr6.jpg
Scottkaz
25th December 2014, 10:26 PM
காட்பாடி
http://i61.tinypic.com/zkiu5f.jpg
Scottkaz
25th December 2014, 10:27 PM
காட்பாடி
http://i61.tinypic.com/2vvrgi8.jpg
Scottkaz
25th December 2014, 10:29 PM
காட்பாடி
http://i59.tinypic.com/2n7nmyu.jpg
Scottkaz
25th December 2014, 10:31 PM
காட்பாடி
http://i62.tinypic.com/2chsspl.jpg
Scottkaz
25th December 2014, 10:31 PM
http://i59.tinypic.com/zvq8h1.jpg
Scottkaz
25th December 2014, 10:33 PM
காட்பாடி
http://i59.tinypic.com/2d0ap0l.jpg
Scottkaz
25th December 2014, 10:34 PM
சித்தூர் பஸ் நிலையம் காட்பாடி
http://i59.tinypic.com/xndonp.jpg
Scottkaz
25th December 2014, 10:35 PM
பழைய காட்பாடி
http://i61.tinypic.com/9gfyp2.jpg
Scottkaz
25th December 2014, 10:39 PM
பிரம்மபுரம்
http://i60.tinypic.com/2iuxis7.jpg
Scottkaz
25th December 2014, 10:40 PM
http://i58.tinypic.com/qnv6l2.jpg
Scottkaz
25th December 2014, 10:42 PM
பிரம்மபுரம்
http://i61.tinypic.com/212d4ya.jpg
Scottkaz
25th December 2014, 10:43 PM
கோரந்தான்கள்
http://i59.tinypic.com/ruqk2r.jpg
Scottkaz
25th December 2014, 10:46 PM
சேர்காடு
http://i61.tinypic.com/2j3ijpx.jpg
Scottkaz
25th December 2014, 10:46 PM
அம்முண்டி SUGARMILL
http://i60.tinypic.com/4sl6ih.jpg
Scottkaz
25th December 2014, 10:49 PM
அம்முண்டி SUGARMILL
http://i57.tinypic.com/105cqpk.jpg
Scottkaz
25th December 2014, 10:49 PM
http://i57.tinypic.com/whirq.jpg
Scottkaz
25th December 2014, 10:54 PM
http://i57.tinypic.com/mu7fxl.jpg
http://i61.tinypic.com/2dl0nyd.jpg
Scottkaz
25th December 2014, 10:55 PM
EB கூட்ரோடு திருவலம்
http://i60.tinypic.com/iw7z1t.jpg
Scottkaz
25th December 2014, 10:56 PM
திருவலம்
http://i61.tinypic.com/ztafxt.jpg
Scottkaz
25th December 2014, 10:57 PM
சீகராஜபுரம் BHELL
http://i59.tinypic.com/2f0atzb.jpg
Scottkaz
25th December 2014, 11:00 PM
BHEL AREA
http://i61.tinypic.com/xcixa9.jpg
Scottkaz
25th December 2014, 11:00 PM
http://i61.tinypic.com/kf1vt4.jpg
fidowag
25th December 2014, 11:02 PM
இன்றைய மக்கள் குரல் தினசரியில் வெளியான புகைப்படம்
http://i57.tinypic.com/2moysyv.jpg
Scottkaz
25th December 2014, 11:02 PM
BHEL AREA
http://i57.tinypic.com/k9vxg7.jpg
Scottkaz
25th December 2014, 11:03 PM
http://i61.tinypic.com/2mm7otj.jpg
fidowag
25th December 2014, 11:04 PM
இன்றைய மாலை முரசு நாளிதழில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள்
http://i61.tinypic.com/10ftdmv.jpg
Scottkaz
25th December 2014, 11:04 PM
http://i60.tinypic.com/vpgftd.jpg
fidowag
25th December 2014, 11:04 PM
http://i62.tinypic.com/21cgyoo.jpg
fidowag
25th December 2014, 11:05 PM
இன்றைய மாலைச் சுடர் வெளியிட்ட புகைப்படம்
http://i58.tinypic.com/96g4yt.jpg
Scottkaz
25th December 2014, 11:09 PM
BHEL AREA
http://i59.tinypic.com/2cr9ctv.jpg
Scottkaz
25th December 2014, 11:10 PM
BHEL AREA
http://i60.tinypic.com/339rewm.jpg
fidowag
25th December 2014, 11:35 PM
http://i58.tinypic.com/2ns3vcw.jpg
fidowag
25th December 2014, 11:36 PM
http://i62.tinypic.com/332ndvp.jpg
fidowag
25th December 2014, 11:37 PM
http://i61.tinypic.com/4i0ith.jpg
fidowag
25th December 2014, 11:39 PM
http://i57.tinypic.com/rkwug4.jpg
fidowag
25th December 2014, 11:44 PM
http://i61.tinypic.com/egs1w5.jpg
fidowag
25th December 2014, 11:47 PM
http://i61.tinypic.com/2ev53sz.jpg
fidowag
25th December 2014, 11:49 PM
http://i62.tinypic.com/vmy8oi.jpg
fidowag
25th December 2014, 11:50 PM
http://i59.tinypic.com/9ih9nr.jpg
fidowag
25th December 2014, 11:52 PM
http://i59.tinypic.com/14o14w6.jpg
fidowag
25th December 2014, 11:53 PM
http://i57.tinypic.com/97pw0m.jpg
fidowag
25th December 2014, 11:54 PM
http://i59.tinypic.com/9kxv5v.jpg
fidowag
25th December 2014, 11:55 PM
http://i57.tinypic.com/n6dg0n.jpg
fidowag
25th December 2014, 11:56 PM
http://i58.tinypic.com/czv8.jpg
fidowag
25th December 2014, 11:58 PM
http://i58.tinypic.com/vpl2qo.jpg
fidowag
25th December 2014, 11:59 PM
http://i59.tinypic.com/earyhf.jpg
fidowag
26th December 2014, 12:00 AM
http://i60.tinypic.com/m7anfm.jpg
fidowag
26th December 2014, 12:01 AM
http://i62.tinypic.com/347e793.jpg
fidowag
26th December 2014, 12:02 AM
http://i61.tinypic.com/9gh3qt.jpg
Richardsof
26th December 2014, 05:40 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் 27 வது நினைவு நாளையொட்டி அஞ்சலி பதிவுகள் செய்த இனிய நண்பர்கள் திரு சிவாஜி செந்தில் , திரு கிருஷ்ணா , திரு ரவிகிரண் சூர்யா அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி .
Richardsof
26th December 2014, 05:44 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் 27 வது நினைவு நாளின் செய்திகள் , நிழற் படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
ainefal
26th December 2014, 10:50 AM
https://www.youtube.com/watch?v=euDB-JyFr0M
Russellrqe
26th December 2014, 11:22 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் உறுப்பினராக இன்று இணைந்தேன் . உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள் .கடந்த 5 ஆண்டுகளாக மையம் திரியை படித்து கொண்டு வருகின்றேன் மக்கள் திலகம் எம்ஜிஆர் எல்லா பாகங்களையும் படித்து மகிழ்ந்துள்ளேன் . மக்கள் திலகத்தின் அருமையான படங்கள் , விளம்பரங்கள் , வீடியோக்கள் , அபூர்வ தகவல்கள் என்று எம்ஜிஆர் நண்பர்கள் இங்கு பதிவிட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது .
நானும் மக்கள் திலகத்தின் தீவிர பக்தன் .
நாடோடி மன்னன் - எனக்கு மிகவும் பிடித்த படம் .
மக்கள் திலகம் - சரோஜாதேவி - எனக்கு பிடித்த ஜோடி .
தொடர்ந்து பல் வேறு செய்திகளுடன் எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
http://i57.tinypic.com/5lvx43.jpg
Russelldvt
26th December 2014, 11:56 AM
http://i58.tinypic.com/riyotf.jpg
Russelldvt
26th December 2014, 11:57 AM
http://i62.tinypic.com/2uq0z1x.jpg
Russelldvt
26th December 2014, 11:58 AM
http://i58.tinypic.com/mkbyvt.jpg
Russelldvt
26th December 2014, 11:59 AM
http://i58.tinypic.com/65wyvl.jpg
Russelldvt
26th December 2014, 12:00 PM
http://i57.tinypic.com/qxnr5i.jpg
Russelldvt
26th December 2014, 12:01 PM
http://i60.tinypic.com/28bwdci.jpg
Russelldvt
26th December 2014, 12:02 PM
http://i60.tinypic.com/10qdh1e.jpg
Russelldvt
26th December 2014, 12:04 PM
http://i58.tinypic.com/5zpjkj.jpg
Russelldvt
26th December 2014, 12:05 PM
http://i58.tinypic.com/30m35me.jpg
ainefal
26th December 2014, 12:12 PM
90 வயதைத் தொட்டுவிட்டார் நல்லகண்ணு. சுதந்திரப் போராட்ட காலத்தில் அரசியலுக்கு வந்து, 'அன்னிய’ இந்தியாவிலும் அரசியல் நடத்திக்கொண்டு இருக்கக்கூடியவர். அவரது பிறந்தநாள் விழாக்களுக்காக கட்சி திரட்டிக் கொடுத்த பணத்தைக்கூட மீண்டும் கட்சிக்கே கொடுத்துவிட்டார். 'திடீரென்று ஒரு ஆபரேஷன் பண்ணணும்னாலும்கூட பண்ண முடியாதுபோல, அந்தளவுக்கு ஆஸ்பத்திரி செலவு எல்லாம் எக்கச்சக்கமா போயிடுச்சே! சாதாரண ஜனங்க என்ன பண்ணுவாங்க?’ என்று இன்றும் அடித்தட்டு மக்களின் மனோபாவத்திலேயே யோசிக்கக்கூடியவர். கடந்த கால உழைப்பு அனைத்தும் வீணாகிப் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் வாழும் அப்பாவி மனிதர். அவர் இதுவரை சட்டமன்றத்துக்குள்ளோ நாடாளுமன்றத்துக் குள்ளோ போகவில்லை. கோவை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது தோற்கடிக்கப்பட்டார். நல்லகண்ணுகள் காலம் அல்ல இது!
## பொது வாழ்வின் இலக்கணம் அய்யா
நல்லக்கண்ணு அவர்களின் பிறந்தநாள் இன்று !
Courtesy : Sri. Chandran Veerasamy, FB.
http://www.youtube.com/watch?v=F2kBLI9KLX0&feature=youtu.be
ainefal
26th December 2014, 12:52 PM
http://www.youtube.com/watch?v=hTTCHEjeB8E
Scottkaz
26th December 2014, 02:11 PM
BHEL RANIPET
http://i57.tinypic.com/mcdmih.jpg
Scottkaz
26th December 2014, 02:12 PM
SIPCOT RANIPET
http://i57.tinypic.com/20ac9lg.jpg
Scottkaz
26th December 2014, 02:14 PM
http://i60.tinypic.com/1znllw4.jpg
Scottkaz
26th December 2014, 02:15 PM
KAARAI JUNCTION ROAD
http://i61.tinypic.com/sv5hsp.jpg
Scottkaz
26th December 2014, 02:16 PM
MUTHUKADAI
http://i59.tinypic.com/w7lbhi.jpg
Scottkaz
26th December 2014, 02:17 PM
NAVALPUR RANIPET
http://i58.tinypic.com/260xyip.jpg
Scottkaz
26th December 2014, 02:18 PM
VANNIVEDUN WALAJA
http://i61.tinypic.com/2iu9xdc.jpg
Scottkaz
26th December 2014, 02:20 PM
WALAJA BUS STAND
http://i62.tinypic.com/30swqd3.jpg
Scottkaz
26th December 2014, 02:20 PM
WALAJA BUS STAND
http://i58.tinypic.com/xnyhaq.jpg
Scottkaz
26th December 2014, 02:24 PM
WALAJA
http://i57.tinypic.com/2gv9351.jpg
Scottkaz
26th December 2014, 02:26 PM
WALAJA
http://i59.tinypic.com/2zjdvr4.jpg
Scottkaz
26th December 2014, 02:27 PM
WALAJA
http://i61.tinypic.com/357g1uq.jpg
Scottkaz
26th December 2014, 02:28 PM
http://i59.tinypic.com/24pb59g.jpg
Scottkaz
26th December 2014, 02:29 PM
KAVERIPAKKAM BUS STAND
http://i59.tinypic.com/2qasjv4.jpg
Scottkaz
26th December 2014, 02:30 PM
http://i57.tinypic.com/xfnfo4.jpg
Scottkaz
26th December 2014, 02:35 PM
SUMAITHANGI
http://i61.tinypic.com/30nb21j.jpg
Scottkaz
26th December 2014, 02:35 PM
SUMAITHANGI
http://i60.tinypic.com/2aaer2t.jpg
Scottkaz
26th December 2014, 02:37 PM
SUMAITHANGI
http://i60.tinypic.com/21kxsms.jpg
Scottkaz
26th December 2014, 02:39 PM
SUMAITHANGI
http://i57.tinypic.com/2zywsqd.jpg
Scottkaz
26th December 2014, 02:40 PM
BAGAVALI
http://i60.tinypic.com/2cxuamd.jpg
Scottkaz
26th December 2014, 02:41 PM
http://i62.tinypic.com/35jvvd2.jpg
Scottkaz
26th December 2014, 02:43 PM
KADAPPANTHANGAL
http://i62.tinypic.com/10fuept.jpg
Scottkaz
26th December 2014, 02:44 PM
KADAPPANTHANGAL
http://i62.tinypic.com/kb95xc.jpg
Scottkaz
26th December 2014, 02:47 PM
KADAPPANTHANGAL
http://i59.tinypic.com/210ls9j.jpg
Scottkaz
26th December 2014, 02:48 PM
KADAPPANTHANGAL
http://i62.tinypic.com/6ezqqs.jpg
Scottkaz
26th December 2014, 02:50 PM
RANIPET
http://i61.tinypic.com/30tszk7.jpg
Scottkaz
26th December 2014, 02:50 PM
RANIPET
http://i57.tinypic.com/nyd3wx.jpg
Scottkaz
26th December 2014, 02:54 PM
ARCOT
http://i59.tinypic.com/16k2fmb.jpg
Scottkaz
26th December 2014, 02:55 PM
ARCOT
http://i58.tinypic.com/352qlvo.jpg
Scottkaz
26th December 2014, 02:58 PM
http://i58.tinypic.com/2qs5agg.jpg
http://i60.tinypic.com/2060y8h.jpg
Scottkaz
26th December 2014, 03:00 PM
KOLATHUMEDU
http://i57.tinypic.com/2powgth.jpg
Scottkaz
26th December 2014, 03:00 PM
VISHARAM
http://i62.tinypic.com/ddko5x.jpg
Scottkaz
26th December 2014, 03:02 PM
MELVISHARAM
http://i59.tinypic.com/24oyrk3.jpg
Scottkaz
26th December 2014, 03:03 PM
RANGAPURAM
http://i59.tinypic.com/egbq5s.jpg
Scottkaz
26th December 2014, 03:06 PM
MY HOUSE
http://i60.tinypic.com/50fgbm.jpg
அனைவருக்கும் நன்றி
Scottkaz
26th December 2014, 03:15 PM
நமது திரியின் புதிய வரவு திரு C.S.குமார் சார் அவர்களை திரியின் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்
http://i61.tinypic.com/15i71g2.jpg
Russellzlc
26th December 2014, 03:18 PM
http://i60.tinypic.com/2qcifr6.jpg
நண்பர்களுக்கு வணக்கம்.
நமது மக்கள் திலகம் திரியின் 12ம் பாகம் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கப்பட்டது. இன்றோடு 31வது நாள். இந்த 31 நாட்களில் 340 பக்கங்களை கடந்திருப்பது புதிய சாதனை. 40,000க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 1,300 பேர். இந்த சாதனையும் பெருமையும் சகோதரர்கள் அனைவருக்கும் சொந்தம். உங்கள் அனைவருக்கும் திரியை பார்வையிட்டோருக்கும் நன்றிகள்.
இந்த இனிய தருணத்தில் தலைவரின் மூத்த ரசிகரான திரு.பெங்களூர் குமார் அவர்கள் நம்முடன் திரியில் இணைந்திருப்பது நமக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது. திரு.குமார் அவர்களை அகமும் முகமும் மலர வரவேற்கிறோம். தங்களிடமிருந்து தலைவர் தொடர்பான நிறைய செய்திகளையும் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் எதிர்பார்க்கிறோம் திரு.குமார் சார்.
திரு.ராமமூர்த்தி சார், தலைவரின் நினைவுநாள் அஞ்சலி புகைப்படங்கள் அருமை. உங்கள் அசுர உழைப்பு பிரமிக்க வைக்கிறது. வேலூருக்கு அதன் கோட்டை சிறப்பு. தலைவரின் கோட்டை என்பது அதைவிட சிறப்பு என்பதை நிரூபித்துள்ளீர்கள். நன்றி சார்.
நாளிதழ்களில் வந்த தலைவர் நினைவு அஞ்சலி படங்களை அசராமல் பதிவிட்ட திரு.லோகநாதன் சாருக்கு நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Stynagt
26th December 2014, 04:28 PM
புதுவையில் புரட்சித்தலைவரின் நினைவுநாள் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி முதல்வர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
http://i60.tinypic.com/20sskz8.jpg
Hon'ble Chief Minister Thiru.N. Rangasamy Garlanding M.G.R's Statue
http://i62.tinypic.com/2iv00h2.jpg
http://i59.tinypic.com/2nqgobo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Stynagt
26th December 2014, 06:28 PM
Hon'ble Speaker Thiru.V. Sabapathy garlanding the statue of our beloved God.
http://i58.tinypic.com/qoamux.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Stynagt
26th December 2014, 06:31 PM
http://i61.tinypic.com/xpcy6x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Stynagt
26th December 2014, 06:33 PM
http://i57.tinypic.com/4rwc5w.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Stynagt
26th December 2014, 06:35 PM
http://i57.tinypic.com/1078i07.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Russelldvt
26th December 2014, 06:41 PM
தலைவரின் பக்தர் வேலூர் ராமமூர்த்தி அவர்களின் பதிவுகள் அருமை என்று சொல்லுவதைவிட தலைவருக்கு அவரது காணிக்கை ..வாழ்க நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்...தலைவரின் ஆசி எப்போதும் உங்களுக்கு உண்டு...எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.. ஆனால் நமது தெய்வம் உங்களை வாழவைக்கும்..வாழ்க...வாழ்க..தலைவரின் பக்தரே... http://i59.tinypic.com/345n5v4.jpg
Russelldvt
26th December 2014, 06:43 PM
http://i59.tinypic.com/dxbuxh.jpg
Russelldvt
26th December 2014, 06:46 PM
http://i59.tinypic.com/293y7ew.jpg
uvausan
26th December 2014, 06:51 PM
எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் -
இந்த வருட ஆண்டுக் குறிப்பேடு ( calender ) என்னை பார்த்து கேலி செய்தது , என்னை தவிர வேறு எதை கிழித்தாய் இந்த வருடம் ? என்னிடம் பதில் இல்லை - இந்த பதிவை போடுவதன் மூலம் என் மௌனத்திற்கு சற்றே ஆறுதல் கிடைக்கும் என நம்புகிறேன் -----
திரு கலை வேந்தன் : நீங்கள் அலசின படம் தான் - உங்கள் நடையின் சுவை இந்த பதிவுக்கு பிறகும் குறையாது .
இந்த பதிவை , , சுட்டு குருவிகள் போல சுடப்பட்டு , நிலை குலைந்து நம்மையெல்லாம் சிலையாக்கி சென்ற 132 குழந்தைகளுக்கும் சமர்பிக்கின்றேன் ..
Part 1 : பெற்றால் தான் பிள்ளையா ????
"சின்ன அரும்புகள் செய்யும் குறும்புகள் சொல்ல சொல்ல இந்த உள்ளம் இனித்திடும் "
மெல்ல வளர்ந்திடும் செல்ல குழந்தைகள் நாளை உலகத்தை ஆளும் தலைவர்கள் !"
இப்படித்தானே எல்லா பெற்றோர்களும் உள்ளம் மகிழ்ந்து கனவுகள் காண்கிறார்கள் -- இதோ இந்த ஆனந்தன் கதையும் அப்படித்தான் , குழந்தையை பெறாமல் , கண்ணனின் மழலையில் , யாழும் , குழலும் அவனை அதிகமாக கவரவில்லை
முன்னுரை : சமீபத்தில் படித்த ஒரு உரையாடல் என் நினைவிற்கு வந்தது - எவ்வளவு அழகாக இந்த படத்திற்கு பொருந்துகின்றது என்று பாருங்கள் !!!
A father is flying a kite. His son is watching him carefully. After sometime son says “Dad, because of the string the kite is not able to go any further higher.”
Hearing this, the father smiles and breaks the string. The kite goes higher after breaking of the thread and then shortly after that it comes and falls on the ground. The child is very dejected and sad.
The father sits next to him and calmly explains “son, in life we reach a certain level of prosperity and then we feel that there are certain things in our life that are not letting us grow any further like home, family, culture, friendship etc.,
We feel we want to be free from those strings which we believe are stopping us from going higher. But going higher is easier than staying at the higher level. And friends, family and culture etc., are the things that will help us stay stable at the high heights that we achieved.
If we try to break away from those strings our condition will be similar to the kite.
Takeaway: “never go away from culture, family, friends and relationship as they help keep you stable while you are flying high. Life is beautiful .
தொடரும்
uvausan
26th December 2014, 06:55 PM
Part II - பெற்றால் தான் பிள்ளையா ????
இந்த படத்தை கீழ்வரும் வகையில் அலசலாம் என்று விழைகிறேன்
1. படத்தின் கதை சுருக்கம்
2. இந்த படத்தின் சிறப்புக்கள்
3. மனதில் தங்கும் வசனங்கள்
4. மனதை கவரும் இந்த படத்தின் மதுர கானங்கள்
5. நடிப்பில் வசீகரிக்கும் நடிகர்கள்
6. நாம் கற்று கொள்ள வேண்டியவைகள்
படத்தின் கதை சுருக்கம் :
ஆனந்த(ம் )ன் - ஏழையின் அத்தனை அம்சங்களையும் கொண்டவன் - நாடோடி - அவனிடம் இருக்கும் ஒரே சொத்து அவனுடைய ஆனந்தம் தான் - மற்றவர்களின் பசியை போக்குவதில் மகிழ்ச்சியை அடைபவன் - அவனது ஏழ்மை அவனிடம் இருக்கும் நேர்மையான குணத்திற்கு தலை வணங்கியது . எந்த பிடிப்பும் இல்லாமல், எந்த சொந்தமும் இல்லாமல் கால் போன போக்கில் சந்தோஷமாக அவன் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது . காலம் அவனை இன்னும் ஆனந்தமாக இருக்க ஆசைப்பட்டது -- அதன் விளைவு ஆனந்தனின் வாழ்க்கையில் கண்ணனின் பிரவேசம் --- அது மட்டும் அல்ல ஒரு மோகினியின் ரூபத்தில் அவனிடம் தன் உள்ளத்தை ஒரு தேவதை பறி கொடுக்கின்றாள் . யாரோ அனாதையாக கோயிலில் விட்டு சென்ற குழந்தையை எடுத்து வளர்க்கும் ஆனந்தன் , தன்னை மறக்கின்றான் , காதலியையும் மறக்கின்றான் , கண்ணனே எல்லாம் என்று ஆகிவிடுகின்றான் - பாரதியாரின் கவிதை தான் இங்கு நினைவுக்கு வருகின்றது " கண்ணன் -- எங்கிருந்தோ வந்தான் , இடைச்சாதி நான் என்றான் - இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் !!" ஆனந்தன் செய்த தவம் அவனை கண்ணனிடம் அழைத்து சென்றது ---- குழந்தையை பெற்றவள் 5 வருடமாக அதை தேடி அளைகின்றாள் - போலீசில் புகாரும் செய்கின்றாள் - தன்னை ஏமாற்றி ஒரு குழந்தைக்கும் தாயாக்கினவன் ஒரு நாள் திருந்தி தன்னை ஏற்று கொள்ள மாட்டனா என்றும் ஏங்குகிறாள் - 5 வருடம் அவளிடம் இரக்கம் காண்பிக்காமல் இருந்த காலம் சற்றே அவளை இரக்கத்துடன் பார்த்தது . காலம் அவனுடைய கணவனை திருத்தியது - அதற்காக அவனுடைய ஒரு காலை பரிசாக கேட்டது - இருவரும் சேர்ந்து தொலைத்த குழந்தையை தேட ஆரம்பித்தார்கள் போலீசின் உதவியுடன் .... கண்ணன் , ஆனந்தனை தன் பாசம் என்ற புல்லாங்குழல் எழுப்பும் கண்ணன் என்ற மதுர கானத்தில் பைத்தியமாகவே ஆகி விட்டான் -- அவன் கண்களில் எங்கும் கண்ணன் , எதிலும் கண்ணன் - காதலியும் கண்ணனாகவே அவனுக்கு தெரிந்தாள் - ஆனந்தன் தன் உயிரைக்கூட யாரவது கேட்டால் தந்து விடுவான் - ஆனால் கண்ணனை கேட்டால் அவன் படும் வேதனை மரணத்தை விட கொடியதாக இருக்கும் ---
காலம் கண்ணனை அவனிடம் இருந்து பிரிக்க ஆசைப்பட்டது - கண்ணனை பெற்றவர்கள் , போலீஸ் உதவியுடன் , நீதி மன்றத்தின் அதிகாரத்துடன் , தான் பெற்ற குழந்தையை , பெறாமல் பெற்ற ஆனந்தனிடம் இருந்து பிரிகின்றார்கள் - ஆனந்தன் முதல் தடவையாக தன் ஆனந்தத்தை இழக்கின்றான் - தன் நிழலையே வெறுக்கின்றான் - கண்ணில் தெரியும் எல்லோருமே அவனுக்கு கண்ணனாக தெரிந்தனர் - அவனை சூழ்ந்து இருக்கும் அனைவருமே அவனுக்கு சதி செய்வது போல அவனுக்கு தெரிந்தது ......
உறவை நீதி மன்றம் பிரிக்கலாம் ; சட்டம் சதி செய்யல்லாம் ; நண்பர்கள் ஏமாற்றலாம் - ஆனால் உண்மை அன்பை யாருமே பிரிக்க முடியாது ... - கண்ணனை பெற்றவர்கள் அதை உணர்கிண்டார்கள் - கண்ணன் மீண்டும் ஆனந்தனிடம் சேர்கின்றான் - ஆனந்தன் இழந்த ஆனந்தத்தையும் , பிரிந்த மோகினியையும் மீண்டும் பெறுகிறான் - வாழ்க்கை அவனுக்கு பாசத்தின் அருமையை உணரவைக்கின்றது - குழந்தை செல்வம் தான் உண்மையான செல்வம் என்பதையும் உணர வைக்கின்றது - பாசம் காட்ட , அன்பை காட்ட , பெற்றவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை - பெறாமலும் அன்பை காட்டலாம் - எவ்வளவு அநாதை குழந்தைகள் இந்த உலகத்தில் - ஆனந்தன் போல ஒவ்வொரு வரும் நினைக்க ஆரம்பிந்தால் , அநாதை என்ற வார்த்தை நம் அகராதியில் இருந்தே , "வெள்ளையனே வெளியேறு" என்று விரட்டியது போல ஓடிவிடும்
ஈரமான கண்களுடன் ஆனந்தனிடம் இருந்து விடை பெறுகின்றோம் -------
தொடரும்
uvausan
26th December 2014, 06:56 PM
Part III - பெற்றால் தான் பிள்ளையா ????
2. இந்த படத்தின் சிறப்புக்கள் :
வலுவான கதை - ஆழ பதியும் வசனங்கள் - அருமையான நடிப்பு - கதைக்கேற்ற காதல் காட்ச்சிகள் , மனதை தொடும் பாடல்கள் ; அர்த்தமுள்ள , தேவையும் உள்ள சண்டை காட்ச்சிகள் - இழைந்தோடும் நகைச்சுவைகள் - எல்லோருக்கும் பாடம் சொல்லும் ஒரு படம் - MGR இன் பட்டறையிலிருந்து வெளியான ஒரு வைரக்கல் - ஒரு குழந்தையின் பாசத்திற்கும் முன் ஒரு உண்மையான காதல் கூட ஒரு இரண்டாம்பட்சம் தான் என்பதை அருமையாக சொல்லும் படம்
மனதில் தங்கும் வசனங்கள்
MGR :
" தம்பி பகிர்ந்து உண்ணும் பழக்கம் உன் தலைமுறையிலாவது எல்லாருக்கும் வரட்டும் "
"கெட்ட காரியங்களுக்கு உதவி செய்பவர்கள் ஆபத்து வந்ததும் மொத்தமா ஓடிவிடுவார்கள் , நல்ல காரியங்களுக்கு உதவி செய்பவர்கள் மட்டும் தான் நம்முடன் கடைசி வரை இருப்பார்கள் "
" இதுவரை உண்மையைத்தானே முழுங்கி கொண்டிருந்தார் - இப்பொழுது விசிலையும் முழுங்கிட்டாரா ??"
தொடரும்
uvausan
26th December 2014, 07:02 PM
Part IV - பெற்றால் தான் பிள்ளையா ????
3. மனதை கவரும் இந்த படத்தின் மதுர கானங்கள்
http://youtu.be/7iHLm9-JPzc
இது போன்ற பாடல்கள் பள்ளிப்பாடமாகக் கூட வைக்க வேண்டியவை. நம் சமுதாயத்தில் மிகச் சிலரே இதை ஏற்றுக் கொள்வார்கள். இயல் இசை நாடகம் மூன்றுமே சங்க காலத்தில் பாமரனின் வாழ்வில் இன்றியமையாத அம்சங்களாக இருந்தன. ஆனால் இப்பொழுது வரும் சில பாடல்களில் அர்த்தம் கண்டு பிடிப்பவர்களுக்கு " ஆயிரம் பொற்காசுகள் " என்று அறிவிப்பு விடலாம் . . இது போன்ற திரைப்பாடல்கள் சிறு வயதில் ஏற்படுத்தும் தாக்கத்தை நாலடியாரோ நான்மணிக்கடிகையோ கூட ஏற்படுத்த முடியாது.
இந்த பாடலில் வரும் கடைசி வரிகள் " மேடையில் முழங்கு அறிஞ்சர் அண்ணா வைப்போல் என்று எழுதப்பட்டவை - சென்சர் அது அரசியல் அந்த காலத்தில் என்று சொல்லி "திரு .வீ >க வைபோல்" என்று மாற்றி அமைக்க கோரியது - திறமை யாருக்கு இருந்தாலும்,, அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அதை மதிக்க வேண்டும் - இந்த பண்பு நம்மிடம் அறவே இல்லை என்று சென்சர் அன்றே அடித்து சொல்லி விட்டது .
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி !
சின்ன சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி !
(நல்ல நல்ல பிள்ளைகளை ------ )
தவறு என்பது தவறி செய்வது , தப்பு என்பது தெரிந்து செய்வது - தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் , தப்பு செய்தவன் வருந்தியாகணும்
(நல்ல நல்ல பிள்ளைகளை ----- ! )
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் , தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் - இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம் - பேரை வாங்கினால் இந்த ஊரை வாங்கலாம் !
(நல்ல நல்ல பிள்ளைகளை ----- ! )
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம் , கடமை இருந்தால் வீரனாகலாம் ; பொறுமை இருந்தால் மனிதனாகலாம் - இந்த மூன்றும் இருந்தால் தலைவனாகலாம் ----
(நல்ல நல்ல பிள்ளைகளை ----- ! )
இந்த பாடலின் தாக்கம் இன்னும் ஏழு தலை முறைக்கும் நீடிக்கும்
தொடரும்
uvausan
26th December 2014, 07:06 PM
Part V - பெற்றால் தான் பிள்ளையா ????
http://youtu.be/eVp26XEkFkM
அதே பாடல் - பி .சுசிலாவின் குரலில் , சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கல குரலில்
http://youtu.be/c2ZwdkMaaLU
கண்ணன் பிறந்தான் :
செல்ல கிளியே மெல்ல பேசு ------
http://youtu.be/fH1ToWpJ6lw
The melodies composed by MS Viswanathan alone and with TK Ramamurthy rose above all challenges and are still ringing even today. இதில் MGR அவர்களின் சுறு சுறுப்பும் , நடிப்பும் கண்களை விட்டே அகலாது - இதே பாடல் சோகமாகவும் ஒரு முறை வரும் - நம் கண்கள் குளமாகிவிடும்
http://youtu.be/miHGvS385h0
இதோ அந்த பாடல் - சுசிலாவின் இனிய குரலில் --- கண்கள் குளமாகி விட்டால் நான் பொறுப்பு அல்ல ------
http://youtu.be/Tjwxq4Vh4a0
சக்கரை கட்டி - நல்ல கற்பனை வளம் கொண்ட பாடல் - ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் -- இந்த பாடலை நினைவுபடுத்தும் .
தொடரும்
uvausan
26th December 2014, 07:13 PM
Part VI - பெற்றால் தான் பிள்ளையா ????
4. நடிப்பில் வசீகரிக்கும் நடிகர்கள்
MGR
ஒரு வழக்கமான MGR யாரை இதில் பார்க்க முடியாது - ராஜ்கபூர் வருவதுபோல தொப்பி அணிந்து வருவார் ( to add more feathers in his cap ) - படம் ஆரம்பித்து கடைசி வரை இமைகள் மூடாமல் அவரையே பார்த்து கொண்டிருக்க வைப்பது அவரின் மாறுப்பட்ட நடிப்பு , குழந்தை தனமான சிரிப்பு , வெட்கத்துடன் கூடிய காதல் , கண்களில் கண்ணீரை அருவியாக வரவழைக்கும் அவரின் கண்ணன் பாசம் - குழந்தை தனது இல்லை என்று சொல்வதில் இருந்து அவர் நடிப்பு கொடி கட்டி பறக்க ஆரம்பிக்கும் - பாலையாவிடம் அவர் நெளியும் நளினம் , தூறு வாங்க போகும் வேகம் , தன் கண்ணனை போலீஸ் , திருடன் என்று சொல்லும்போது வரும் கோபம் , மோகினி யும் , அவள் அண்ணன் கபாலியும் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று நினைக்கும் பொது வரும் விரக்தி , கோர்டில் அவர் வாதாடும் திறமை , கண்ணனை விட்டு பிரிந்து ஒரு பைத்தியக்காரனாக திரியும் போது அவர் காட்டும் வெகுளித்தனம் -- இவ்வளவு உணர்ச்சிகளை எங்கு ஒளித்து வைத்திருந்தார் என்று என்ன தோன்றும் .
"வாழ நினத்தால் வாழலாம் - வழியா இல்லை பூமியில்" என்று NT பாடல் வரிகளை அவர் சொல்லும்போது இந்த இரு திலகங்களும் ஏன் இன்னும் நிறைய படங்களில் இன்னும் சேர்ந்து நடித்திருக்க கூடாது என்றே எண்ண தோன்றும்
சரோஜா தேவி
அதிகமாக நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும் கண்களால் தன் காதலை வெகு அழகாக தெரிவிப்பார் - தன் காதலன் , கண்ணனைத்தானே அதிகம் கொஞ்சுகிறார் என்று அவர் ஏக்கத்துடன் பேசும் பொழுது இந்த கதாபாத்திரத்தை இவரை தவிர வேறு எவரும் இவ்வளவு அழகாக வெளி கொண்டு வந்திருப்பார்களா என்பது சந்தேகமே !!
சௌகார் ஜானகி :
குழந்தையை தனியே விட்டு விட்டு தற்கொலை செய்துகொள்ள போகிறார் - யாரோ இவரை காப்பாற்றியவுடன் மீண்டும் தன் குழந்தையின் நினைவு வருகின்றது - தேடுகிறார் - தேடுகிறார் - 5 வருடமாக - நடுவில் தன் கணவன் அசோகனிடம் தன்னை ஏற்று கொள்ள வேண்டி சோக ஜானகி யாக மாறுகிறார் - கண்ணன் கிடைத்தவுடன் தன் நடிப்பிற்கும் , அழுகைக்கும் ஒரு முற்று புள்ளியை வைக்கிறார் .
MR ராதா : தனக்கே உரித்தான ஏமாற்றும் தொழில் - படத்தில் இவரது வில்லத்தனம் குறைவே - வட்டியும் முதலுமாக படத்தின் வெளியே காட்டி விட்டாரே !! என்ன சொல்வது - கொடுமை ??
TS Balaya - இவர் நடிப்பை பற்றி சொல்லவேண்டுமா ? தொரை என்று சொல்லியே ஆனந்தனை இவர் கலாய்ப்பது வெகுவும் சுவாரசியம் ! கொவரமான வேடமானாலும் அசத்தி விடுகிண்டார்
தங்கவேலு : நல்ல மனம் உடையவர் - பல புத்திமதிகளை குழந்தைகளுக்கு சொல்லுவார் - வரும் எல்லா இடமும் கல கலப்பாக இருக்கும்
அசோகன் : வழக்கமான சண்டை காட்ச்சிகள் கிடையாது - சௌகாரை ஏமாற்றி ஒரு குழந்தையை தருகிறார் - வேறு பெண்ணிடம் உறவு - ஒரு விபத்தில் ஒரு காலை இழக்கிறார் - புத்தி வருகின்றது - சொவ்காருடன் சேர்ந்து கண்ணனை தேடுகிறார் ------
நம்பியார் : வழக்கமான வில்லன் - குழந்தையை மறைக்க பார்க்கிறார் - முடிவில் தோல்வியை தழுவுகிறார்
பாடல் /இசை - வாலியின் பாடல்கள் நிரந்தரமானவை - ஒவ்வொன்றும் தேனில் தோய்த்து எடுத்தவை - இசை MSV & ராமநாதன் - வசனம் - ஆரூர் தாஸ் -- கோர்ட் ஸ்க்ரீன் வசனங்கள் தூள் பறக்கும்
தொடரும்
uvausan
26th December 2014, 07:16 PM
Part VII - பெற்றால் தான் பிள்ளையா ????
5.நாம் கற்று கொள்ள வேண்டியவைகள்
இந்த படம் அனாதைகளை புறம்கனிக்கும் சமுதாயத்திற்கு ஒரு சவால் - குப்பை தொட்டிகள் தாயாக இருக்கும் வரை பல கண்ணன்களை காப்பற்ற ஒரு ஆனந்தன் தேவை - ஏன் நாம் அந்த ஆனந்தனக்காக காத்து இருக்க வேண்டும் - நாம் ஒவ்வருவரும் ஒரு ஆனந்தனாக மாறினால் - அநாதை என்ற வார்த்தை அனாதையாக போய் விடுமே - யோசிக்க வேண்டிய , கற்று கொள்ள வேண்டிய பாடம்
பொறுமையாக படித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் என் நன்றி
அன்புடன்
ரவி
Russellzlc
26th December 2014, 07:17 PM
......
உறவை நீதி மன்றம் பிரிக்கலாம் ; சட்டம் சதி செய்யல்லாம் ; நண்பர்கள் ஏமாற்றலாம் - ஆனால் உண்மை அன்பை யாருமே பிரிக்க முடியாது ... - கண்ணனை பெற்றவர்கள் அதை உணர்கிண்டார்கள் - கண்ணன் மீண்டும் ஆனந்தனிடம் சேர்கின்றான் - ஆனந்தன் இழந்த ஆனந்தத்தையும் , பிரிந்த மோகினியையும் மீண்டும் பெறுகிறான் - வாழ்க்கை அவனுக்கு பாசத்தின் அருமையை உணரவைக்கின்றது - குழந்தை செல்வம் தான் உண்மையான செல்வம் என்பதை உணர வைக்கின்றது - பாசம் காட்ட , அன்பை காட்ட , பெற்றவர்களாகத் தான் இருக்க வேண்டும்இருக்க வேண்டும் என்பதில்லை - பெறாமலும் அன்பை காட்டலாம் - எவ்வளவு அநாதை குழந்தைகள் இந்த உலகத்தில் - ஆனந்தன் போல ஒவ்வொரு வரும் நினைக்க ஆரம்பிந்தால் , அநாதை என்ற வார்த்தை நம் அகராதியில் இருந்தே , "வெள்ளையனே வெளியேறு" என்று விரட்டியது போல ஓடிவிடும்
ஈரமான கண்களுடன் ஆனந்தனிடம் இருந்து விடை பெறுகின்றோம் -------
அன்பு நிறை பண்பாளர் திரு. ரவி சார் அவர்களுக்கு,
உங்கள் பெருந்தன்மை அடக்கம் காரணமாக என் விமர்சனத்தின் சுவை குன்றாது என்று நீங்கள் கூறினாலும் இந்த ஒரு பாராவிலேயே அசத்தி விட்டீர்கள். இந்த வரிகளைப் படிக்கும்போது உண்மையிலேயே கண் கலங்கினேன். பாகிஸ்தானில் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என்னையும் மிகவும் பாதித்தது. உங்கள் எழுத்துக்களிலேய உங்கள் ஈர இதயம் தெரிகிறது. தங்களின் அருமையான விமர்சனத்துக்கு நன்றி சார். தொடர்ந்து உங்களிடம் இருந்து சிந்தனையைத் தூண்டும் அருமையான பதிவுகளை எதிர்பார்க்கிறோம் சார். மிக்க நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Richardsof
26th December 2014, 07:17 PM
superb writing ''petralthan pillaya''.- Ravikumar sir .
No words to praise you sir .
Excellent . Excellent .. Excellent.
-
Richardsof
26th December 2014, 07:21 PM
welcome thiru c.s.kumar sir
Russellzlc
26th December 2014, 07:32 PM
http://i61.tinypic.com/xpcy6x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
புதுவையில் தலைவருக்கு நினைவஞ்சலி புகைப்படங்களை பதிவிட்டதற்கு நன்றி. திரு.கலியபெருமாள் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
oygateedat
26th December 2014, 07:43 PM
http://s17.postimg.org/dts7t3d3z/4639390.jpg (http://postimage.org/)
oygateedat
26th December 2014, 07:56 PM
http://s11.postimg.org/c3iyus8ur/vdd.jpg (http://postimage.org/)
oygateedat
26th December 2014, 07:58 PM
Hon'ble Speaker Thiru.V. Sabapathy garlanding the statue of our beloved God.
http://i58.tinypic.com/qoamux.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Thank u Mr.Kaliyaperumal Sir.
oygateedat
26th December 2014, 08:08 PM
http://s2.postimg.org/6rnj2x3nt/image.jpg (http://postimage.org/)
siqutacelufuw
26th December 2014, 10:09 PM
http://i58.tinypic.com/4ku4h4.jpg
மக்கள் திலகம் திரியில், புதிதாய் இணைந்து, அரிய பொக்கிஷ பதிவுகளை மேற்கொள்ளவிருக்கும், பொன்மனச்செம்மலின் மூத்த ரசிகரும், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் ஆலோசகரும், எங்கள் வழிகாட்டியுமான பெங்கlளூர் திரு. சி. எஸ். குமார் அவர்களுக்கு எனது பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள். .
siqutacelufuw
26th December 2014, 10:24 PM
http://i57.tinypic.com/ori44m.jpg
மக்கள் திலகத்தின் மகத்தான காவியமாம் "பெற்றால்தான் பிள்ளையா" பற்றிய ஒரு விரிவான அலசலை பதிவிட்டு பரவசத்தில் ஆழ்த்திய சகோதரர் திரு. ரவிக்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி !
ADMIRABLE, AMAZING, AWE-INSPIRING, FABULOUS, FANTASTIC,, SPECTACULAR AND IMPRESSIVE.
Please continue such write-ups on our beloved God M.G.R.'s other movies, too.
siqutacelufuw
26th December 2014, 10:31 PM
புதுவையில் புரட்சித்தலைவரின் நினைவுநாள் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி முதல்வர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
http://i60.tinypic.com/20sskz8.jpg
Hon'ble Chief Minister Thiru.N. Rangasamy Garlanding M.G.R's Statue
http://i59.tinypic.com/2nqgobo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
காங்கிரஸ் இயக்கத்தினரையும் மலர் மாலை அணிவித்து, வணங்கவைத்த, திராவிடத் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் இதயக்கனி மக்கள் திலகத்தின் 27 வது நினைவு தினத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிழற்படத்தை பதிவிட்ட திரு. கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி.
Russellisf
26th December 2014, 10:39 PM
welcome thiru cs.kumar sir
ainefal
26th December 2014, 10:40 PM
http://www.youtube.com/watch?v=fLfnUXu-ZgQ&feature=youtu.be
Russellisf
26th December 2014, 10:46 PM
thalaivar ninaivu naal in parris
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps0ba3e564.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps0ba3e564.jpg.html)
ainefal
26th December 2014, 11:06 PM
http://i62.tinypic.com/6iab01.jpg
The name Kumar immediately take us to:
http://www.youtube.com/watch?v=hy1_5aHKgOQ&list=RDhy1_5aHKgOQ
Russellisf
26th December 2014, 11:14 PM
புரட்சி தலைவர் எம்ஜிஆர் மக்கள் திலகம்/ பொன்மன செம்மல் என்று அழைக்கப்படுவது ஏன்????
இதோ விளக்கமளிக்கிறார் நடிகர் .சிவக்குமார்....
அப்போது எம் ஜி ஆர் சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்த காலம் ..
ஒன்றிரண்டு காட்சிகளில் துணை நடிகராக நடித்த காலம் .
Mgr, சக்கரபாணி, ஆகியோர் தன் தாயாரோடு தட்டுதடுமாறிய ஜீவனம் .
Mgr சினிமா வாய்ப்புகளுக்காக அலையவும், சக்கரபாணி அவர்கள் வேற வேலைக்கும் தடுமாறுகிறார்கள் ..
ஒருநாள் mgr மண்ணடியில் இருந்து கோடம்பாக்கம் நடந்தே சென்று வாய்ப்பு தேட எங்கும் அமையல. காலையில் வீட்டில் குடித்த பழங்கஞ்சிதான். மாலை 4 மணி அளவில் ஒரு சினிமா கம்பெனில மறுநாள் துணை நடிகர் நடிப்புக்கு வரசொல்லி, ரூ 10 அட்வான்ஸ் கொடுத்தாங்க..
பெருமகிழ்ச்சியோடு அதை வாங்கிய mgr கடைத்தெரு போய் அரிசி பருப்ப வாங்க போனார் ..
அரிசிகடை வாசல்வரை போய்ட்டாரு. அப்ப "அண்ணே" என
குரல் கேட்க, திரும்பினார். தம்மோடு நடித்த துணை நடிகர் ..
அவர் "அண்ணே வீட்ல 3 குழந்தைங்க மனைவி எல்லாம் பட்டினினே. ஏதாவது வாய்ப்பு வந்தா எனக்கும் சொல்லுங்கன்னே" என அழுதார் ..
துடித்து போன எம் ஜி.ஆர் , ஏம்ப்பா உன் பிள்ளைங்க எல்லாம் சின்ன குழைந்தகளாச்சே..
ஆமாம்னே. . .
Mgr யோசிக்கவே இல்லை.. தன்னிடமிருந்த அந்த ஒத்தை பத்து ரூபாய அவர்ட்ட கொடுத்துட்டார்
"போய் அரிசி ஜாமான் வாங்கிட்டு போப்பா " என அனுப்பிட்டு மீண்டும் மன்னடிக்கு நடந்தே வந்தார். வந்து தன் தாயிடம் நடந்தத கூறினார் . .
அந்த அம்மா, "நல்ல காரியம் செஞ்சேடா, நாம பெரியவங்க.. பசிய தாங்கிக்கலாம்.
பாவம் அந்த குழைந்தைங்க. அதுங்க எப்படி தாங்கும் " என மகனை பாராட்டினார் . .
அதுதான்
mgr.
Russellisf
26th December 2014, 11:19 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps6c46c99a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps6c46c99a.jpg.html)
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் சாவித்திரி அம்மாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியபோது எடுத்தபடம். சாவித்திரி எம்ஜிஆரோடு பழக்கம் அவ்வளவாக இல்லாதவர். ஆனால் சாவித்திரியின் இறப்பை அறிந்தவுடன் உடனே தன் மனைவி ஜானகியுடன் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.
Russellisf
26th December 2014, 11:25 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsf53ba7cc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsf53ba7cc.jpg.html)
fidowag
26th December 2014, 11:27 PM
http://i57.tinypic.com/2589y05.jpg
மக்கள் திலகத்தின் திரியில் நெடுங்காலமாக வெறும் பார்வையாளர் மற்றும், விமர்சகராக இருந்து வந்து மற்ற நண்பர்களை ஊக்குவித்த இனியநண்பர்
திரு. சி.எஸ். குமார் அவர்களின் வருகையால் (இந்த கன்னி மாடம் -ஆயிரத்தில் ஒருவன் வசனம்) பெருமை அடைகிறது .
தங்கள் வரவு நல்வரவு ஆகுக. எண்ணிலடங்கா அளவில், புரட்சி தலைவரின்
அருமை, பெருமைகள், புகழ் பரப்பும் ஆவணங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள் ,
பொக்கிஷங்கள் ஆகியவற்றை காலம் காலமாக காத்து வரும் தாங்கள் முற்றிலும்
தங்களுக்கே உரிய புதிய பாணியில் , கோணத்தில் இனிமையான பதிவுகள் இடுவீர் என்கிற நம்பிக்கையுடன் -என் சார்பிலும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும் அன்பான வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் .
ஆர். லோகநாதன்.
Russellisf
26th December 2014, 11:28 PM
24.12.1987 எம்ஜிஆர் மறைந்த நாள்.அன்று சென்னையை நோக்கி சென்ற வாகனங்கள் என்னிக்கை அடங்கா வாகனங்கள்.காலையில் இருந்தே சென்னை பர பரத்தது நேரம் செல்ல செல்ல தமிழகம் முழுவதும் இருந்து வந்த வாகனங்களால் சென்னை போக்குவரத்து ஸ்தமித்து போனது. செய்வதறியாமல் காவல் துறை கலக்கமடைந்தது.வாகனங்களில் சென்றவர்கள் போக்கு வரத்து பாதிப்பாள் இறங்கி எல்லோரும் நடக்க ஆரம்பித்து விட்டனர்.இனி ஒரு வண்டியும் சென்னை நகருக்குள் வர அனுமதி இல்லை என தடுத்து விட்டனர்.தென்னகத்தில் இருந்து சென்ற வாகனங்கள் எல்லாம் செங்கல்பட்டு அருகே தடுத்து விட்டது காவல்துறை.கிழக்கு கடற்கரை சாலை, ஆந்திராவில் இருந்து வரும் சாலை,பெங்களூரில் இருந்து வரும் சாலை என சென்னை நகருக்குள் வரமுடியாமல் காவல்துறை தடுத்து விட்டது.அமரர் எம்ஜிஆர் முகத்தை பார்க்க முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் ஏமாந்து போனார்கள்.பலநூறு கிலோமீட்டரில் இருந்த வந்துள்ளோம் என எவ்வளோ சொல்லி பார்த்தார்கள் காவல்துறை மசியவில்லை.அறிஞர் அண்ணா மறைந்தபோது வந்தகூட்டம் இதனால்வரை உலக தலைவர்கள் மறைவுக்கு கூட வந்ததில்லை.ஒருவர் இறப்புக்கு அதிக மக்கள் கூடியது அண்ணா ஒருவருக்கே. இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கின்னஸ் சாதனை.ஆனால் எம்ஜிஆர் மறைவின்போது நாளாபக்கமும் சென்னை செல்லும் சாலையை பல கி.மீ முன்பே காவல்துறை தடுத்தி நிறுத்தியிருக்கா விட்டால் அண்ணா மறைவுக்கு வந்த கூட்டத்து கின்னஸ் சாதனையை,எம்ஜிஆர் மறைவுக்கு வந்த கூட்டம் முறியடித்திருக்கும் என்று பல பத்திரிகைகள் எழுதின.
ainefal
26th December 2014, 11:29 PM
சும்மா கிடந்த நிலத்தை IN COLOUR
http://www.youtube.com/watch?v=PfK-B1e6E0A
ainefal
26th December 2014, 11:33 PM
http://www.youtube.com/watch?v=dBXzzCpz6-o
ainefal
26th December 2014, 11:35 PM
http://www.youtube.com/watch?v=OGW5cGn4QY8
ainefal
26th December 2014, 11:40 PM
http://www.youtube.com/watch?v=Aa3Aul_m1ns
Russellbfv
27th December 2014, 01:43 AM
புரட்சித்த்தலைவர் எம்ஜியார் அவர்களின் திரைத்துறை வாழ்விலும் அரசியல் வாழ்விலும் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது மெக்காப்பாளர்களுள் ஒருவராக திகழ்ந்த திரு கேபி.ராமகிருஷ்ணன்அவர்கள் புரட்சித் தலைவரின் பல்வேறு சிறப்புக்கள் குறிப்பாக அவரது மனித நேயங்கள் ரசிகர்களிடம் அவர் கொண்டிருந்த பற்று பாசம் நேசம் உள்பட எண்ணிலடங்கா அவரது செயற்கரிய செயல்களை தனது நீண்ட கால அனுபவ நிகழ்வுகளாக விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மனித புனிதர் எம்ஜியார் என்ற தலைப்பில் நூல் வடிவில் தனது புதல்வர் ஆர்.கோவிந்தராஜ் அவர்களால் எழுத்தாக்கம் செய்யப்பட்டு உலக அரங்கிற்கு வெளிக்கொணர்துள்ளார்.தமிழிகத்தில் வெளியான பல்வேறு தின,வார,மாத பத்திரிக்கைகளில் மிக சிறப்பாக எழுதப்பட்ட அந்நூல் குறித்த மதிப்புரையை இங்கு பிரசுரிக்கிறோம்
Russellbfv
27th December 2014, 01:47 AM
http://i57.tinypic.com/10d8dg5.jpg
Russellbfv
27th December 2014, 01:48 AM
http://i62.tinypic.com/2vi46ir.jpg
Russellbfv
27th December 2014, 01:50 AM
http://i59.tinypic.com/20zvbrm.jpg
Russellbfv
27th December 2014, 01:52 AM
http://i58.tinypic.com/zn0h1f.jpg
Russellbfv
27th December 2014, 01:55 AM
http://i57.tinypic.com/2r4n6ty.jpg
Russellbfv
27th December 2014, 01:57 AM
http://i60.tinypic.com/14xcew0.jpg
Russellbfv
27th December 2014, 02:00 AM
http://i58.tinypic.com/2m4u3ap.jpg
Russellbfv
27th December 2014, 02:02 AM
http://i59.tinypic.com/2qnz4hc.jpg
Russellbfv
27th December 2014, 02:06 AM
http://i60.tinypic.com/2nhosxi.jpg
Russellbfv
27th December 2014, 02:09 AM
http://i60.tinypic.com/2gx3gqb.jpg
Russellbfv
27th December 2014, 02:11 AM
http://i59.tinypic.com/2qxpc41.jpg
Russellbfv
27th December 2014, 02:14 AM
http://i62.tinypic.com/14k8v1u.jpg
Russellbfv
27th December 2014, 02:17 AM
http://i60.tinypic.com/2ufrpxd.jpg
Russellbfv
27th December 2014, 02:19 AM
http://i61.tinypic.com/2ex2fjn.jpg
Russellbfv
27th December 2014, 02:23 AM
http://i58.tinypic.com/2mx1r8p.jpg
Russellbfv
27th December 2014, 02:26 AM
http://i57.tinypic.com/263d5r5.jpg
Russellbfv
27th December 2014, 02:29 AM
http://i58.tinypic.com/33aun2w.jpg
Russellbfv
27th December 2014, 02:34 AM
http://i58.tinypic.com/2ue6tg4.jpg
Russellbfv
27th December 2014, 02:38 AM
http://i60.tinypic.com/2j5kjyg.jpg
Russellbfv
27th December 2014, 02:42 AM
http://i57.tinypic.com/11ke7hs.jpg
Russellbfv
27th December 2014, 02:47 AM
http://i57.tinypic.com/2gso006.jpg
Russellbfv
27th December 2014, 02:50 AM
http://i60.tinypic.com/2gxfdhh.jpg
Russellbfv
27th December 2014, 02:54 AM
http://i59.tinypic.com/2ai3qdj.jpg
Russellbfv
27th December 2014, 02:58 AM
http://i61.tinypic.com/657j2d.jpg
Russellbfv
27th December 2014, 03:02 AM
http://i57.tinypic.com/2luvex.jpg
Russellbfv
27th December 2014, 03:05 AM
http://i61.tinypic.com/2nq7jwo.jpg
Russellbfv
27th December 2014, 03:12 AM
http://i57.tinypic.com/333db2r.jpg
Russellbfv
27th December 2014, 03:19 AM
http://i62.tinypic.com/15cym2d.jpg
Russellbfv
27th December 2014, 03:21 AM
http://i57.tinypic.com/qx9kio.jpg
Russellbfv
27th December 2014, 03:27 AM
http://i58.tinypic.com/35in5p5.jpg
Russellbfv
27th December 2014, 03:33 AM
http://i60.tinypic.com/331oneo.jpg
Russellbfv
27th December 2014, 03:36 AM
http://i58.tinypic.com/smeszk.jpg
Russellbfv
27th December 2014, 03:46 AM
http://i61.tinypic.com/1937k8.jpg
Russellbfv
27th December 2014, 03:50 AM
http://i58.tinypic.com/2n84znl.jpg
Russellbfv
27th December 2014, 03:54 AM
http://i58.tinypic.com/24y1uup.jpg
Russellbfv
27th December 2014, 03:56 AM
http://i61.tinypic.com/2ch1jch.jpg
Russellbfv
27th December 2014, 04:00 AM
http://i57.tinypic.com/2m28ksx.jpg
Russellbfv
27th December 2014, 04:02 AM
http://i61.tinypic.com/fei51w.jpg
Russellbfv
27th December 2014, 04:07 AM
http://i62.tinypic.com/34s5lld.jpg
Russellbfv
27th December 2014, 04:12 AM
http://i61.tinypic.com/2lnxy4m.jpg
Russellbfv
27th December 2014, 05:19 AM
http://i57.tinypic.com/fxv1uf.jpg
Russellbfv
27th December 2014, 05:23 AM
http://i62.tinypic.com/opqa.jpg
Russellbfv
27th December 2014, 05:26 AM
http://i61.tinypic.com/33cohw7.jpg
Russellbfv
27th December 2014, 05:56 AM
http://i58.tinypic.com/2jdqn3a.jpg
Russellbfv
27th December 2014, 06:12 AM
http://i62.tinypic.com/246kgoh.jpg
Russellbfv
27th December 2014, 06:16 AM
http://i61.tinypic.com/51d6ia.jpg
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.