PDA

View Full Version : VIJAY SETHUPATHI NAYAN ●In Dhanush's Naanum Rowdy Thaan



ramdas2005
11th October 2014, 05:18 AM
Vijay Sethupathy to romance NayantharaVijay Sethupathy, who is having 6 films in his kitty has signed his next. Nayanthara will be playing the lead pair in this film. Dhanush will be producing this project under his banner Wunderbar Films and rockstar Anirudh Ravichander will be scoring the music. This film has been titled as Naanum Rowdy Thaan and is being directed by Vignesh Shivan. George Williams will be handling the cinematography
This announcement was made by Dhanush on his twitter handle today. Vijay Sethupathy is currently having Vanhman, Mellisai, Idam Porul Eval, Orange Mittai, Purampokku and Vasantha Kumaran is to be remembered. Keep checking this space for more updates on this project.

ramdas2005
11th October 2014, 05:21 AM
Announcement...

balaajee
10th June 2015, 12:22 PM
'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பு நிறைவு

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02432/CG5u_JoUYAMSO1r_2432926f.jpg
'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு முடிந்த உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வந்த 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவந்த படம் 'நானும் ரவுடிதான்'. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, தனுஷ் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் துவங்கியது. இப்படத்தில் வில்லனாக நடித்தார் பார்த்திபன். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையுமே பாண்டிச்சேரியில் படமாக்கி இருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய 'நானும் ரவுடிதான்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூன் 7) முடிவுற்றது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியீட்டு தேதியை அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு

mexicomeat
10th June 2015, 02:18 PM
சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய 'நானும் ரவுடிதான்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூன் 7) முடிவுற்றது.
shooting completed within a few days?

balaajee
13th August 2015, 03:44 PM
விஜய் சேதுபதியின் 'நானும் ரவுடிதான்' அக்.2-ல் ரிலீஸ்

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02508/nanum_2508433f.jpg
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருக்கும் 'நானும் ரவுடிதான்' திரைப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது.
தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட படம் 'நானும் ரவுடிதான்'. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை 'போடா போடி' இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. படத்தின் இசை வெளியீடு, எப்போது வெளியீடு என்பது வெளியிடாமல் இருந்தார்கள். இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் "அக்டோபர் 2ம் தேதி 'நானும் ரவுடிதான்' படத்தை வெளியிடுவது என்று உறுதி செய்திருக்கிறோம். மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர், பாடல்கள் விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

balaajee
9th October 2015, 08:10 PM
Naanum Rowdy Dhaan - Official Teaser | Vijay Sethupathi,Nayanthara | Anirudh | Vignesh Shivan



www.youtube.com/watch?v=dFjClp12gDI

mappi
9th October 2015, 08:18 PM
Super ji super ji !

thamiz
9th October 2015, 08:28 PM
Seems like Dhanush is becoming a "big producer" of all small budget movies. VS should be given more chances like this. He has talents which need to be explored!

mexicomeat
10th October 2015, 03:19 PM
looking at the teaser, mirchi shiva would have fitted the role better - especially the "are you deaf" scene

mappi
17th October 2015, 01:46 PM
Naanum Rowdy Dhaan Trailer

https://youtu.be/6Fj_fzW_BOo

mappi
19th October 2015, 02:51 PM
From 21st of October

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/s720x720/12088211_1092959497404038_1742795391642175333_n.jp g?oh=9bbf3e5c8876314e1bc01bf9e1927da2&oe=568487FE

balaajee
20th October 2015, 06:43 PM
Nayantara's character in Vijay Sethupathi's Naanum Rowdy Dhaan Revealed

https://www.youtube.com/watch?v=vTQZEaZpfz4

thamiz
20th October 2015, 06:46 PM
VS is a talented actor. I wish he wins this time both critically and commercially! All the VS!

mappi
20th October 2015, 07:48 PM
From Tomorrow

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/s720x720/11219064_1625066514410094_7863446442153713375_n.jp g?oh=9a4dbc20e9fb9526261d2c10c0e0630f&oe=56C2076E

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s720x720/10440988_1624115847838494_1289559354753859784_n.jp g?oh=869535f4b5d7ad9e725215431c4ab8e8&oe=568CBDF9

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/12122911_1623758034540942_1012159044217773431_n.jp g?oh=72fe0d38a4d6ea9d2152defb9ee5add6&oe=56CD3952

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/11218684_1623910474525698_4734488746844297676_n.jp g?oh=707efc1847728f02cf575c57e07543ca&oe=5692B52F

mappi
20th October 2015, 07:54 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/p720x720/12072604_1621542974762448_8601200827618192367_n.jp g?oh=ebe3b58c0551278b865ad515693aec62&oe=568B63EA


https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/12079189_1620814841501928_3220070962565455711_n.jp g?oh=2e7c8ad250014083acfc36c10bda05ca&oe=56D2E972

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xat1/t31.0-8/s720x720/12119935_1621143814802364_5971265145493041167_o.jp g

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/s720x720/12042750_1620410938208985_8261269260942651968_n.jp g?oh=74f6be3f97420794ef57e18d24e2efe0&oe=56CEBE77

balaajee
21st October 2015, 10:36 PM
https://pbs.twimg.com/profile_images/655310511618174976/xKgZL6x5_bigger.jpg Siddharth ‏@Actor_Siddharth (https://twitter.com/Actor_Siddharth) 18m18 minutes ago (https://twitter.com/Actor_Siddharth/status/656874622999130112)
Vijay Sethupathy, RJ Balaji...what chemistry and timing! Anirudh's music is highly addicting. George is such a special DOP. Don't miss #nrd (https://twitter.com/hashtag/nrd?src=hash)

paranitharan
22nd October 2015, 01:44 PM
Just listened to songs. They are catchy.

balaajee
22nd October 2015, 06:10 PM
interz (http://www.mayyam.com/talk/member.php?1284-interz)


Naanum Rowdythaan - Mersalaayitten

After series of flop movies Vijay Sethupathi is back with a bang. This movie is like tailormade for him. Its good to see humble and down to earth guys like Vijay Sethupathi doing great movies. Nayanthara, has yet another meaty role where she shows her acting skills. RJ Balaji, was unlike in other movies not annoying and did better. Supporting cast made great effort, R. Parthiban, Radhika, Mansooralikhaan, Meenakshi, Rajendran. Anirudhs songs and BGM are major plus in the movie, so is DOP G Williams. Vignesh Sivan delivered a neat entertainer.


ajaybaskar (http://www.mayyam.com/talk/member.php?9803-ajaybaskar)


Naanum Rowdythaan

Sureshot winner. Nayanthara on a roll. This will be her third hit this year. She can henceforth be called as Super Nayagi or Ulaga Star. :clap:

Vijay Sethupathy gets a tailor made role and he does full justice to it. RJ Balaji was funny for the first time in his short film career. Naan Kadavul Rajendran and newcomer Rahul were kickass..

It is good to see quality films made at such small budgets and stars backing it up. :smile: .

balaajee
22nd October 2015, 07:04 PM
'நானும் ரவுடி தான்' படத்துக்கு வரவேற்பு: தனுஷ் மகிழ்ச்சி - tamil hindu
தனுஷ் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் 'நானும் ரவுடிதான்' படத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் அவர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'நானும் ரவுடிதான்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இப்படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார் தனுஷ்.

இது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், " 'நானும் ரவுடிதான்' படம் நன்றாக இருக்கிறது என அனைவரும் தெரிவிப்பதால், திரையரங்கின் காட்சிகள் மற்றும் வசூல் ஆகியவை அதிமாகி இருக்கிறது.
இப்படம் முதல் நாளில் 2.16 கோடி வசூல் செய்திருக்கிறது. விஜய் சேதுபதி படங்களில் அதிகமாக வசூல் செய்திருக்கும் படம் இது." என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சென்னை 0.31, செங்கல்பட்டு 0.54, வடக்கு மற்றும் தெற்கு ஆற்காடு 0.30, சேலம் 0.12, கோயம்புத்தூர் 0.31, திருச்சி 0.22, மதுரை 0.25, திருநெல்வேலி 0.11 என மொத்தம் 2.16 கோடி வசூல் செய்திருக்கிறது என ஏரியா வாரியாக வசூல் நிலவரத்தையும் வெளியிட்டிருக்கிறார் தனுஷ்.

mappi
23rd October 2015, 03:56 AM
The wonderful characters are Rahul & Kamatchi. Would have loved to see more of Kamatchi. And Mansoor - that smile ! Also, special mention to Anand Raj as the 'Periya' Don.

So many awesome moments in the film. The attack episode was quite funny. By the by, anyone know why the song 'Varava Varava' that's played during the attack scene did not make it to the Audio CD ? It was very catchy and sinked well with the comedy & action.

Should watch the movie again (planing to go on Saturday) just for Parthiban in full form & Vijay Sethupathi 'Climax & End-Credit Card' acts. Ofcoarse for Nayanthara too. Kind of liked her voice, she looks pretty.

"Ada Kadhal enbathu maya vallai ... Kadhalika Neeram Ulla Rowdy Thaan", the climax song placement is great, liked the entire sequence.

A very well made film by Vignesh Shivan & team. Congrats.

Naanum Rowdy Thaan - 'Are you OK Baby' (LoL)

https://fbcdn-photos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-0/p480x480/12108205_1094478363918818_7776906355485643705_n.jp g?oh=abb5c3ed0825c7811a8af5a2cda4ac5f&oe=56BA666F&__gda__=1455676330_47d0f69040ad799fe1d5eb6e05fbb6f c

balaajee
24th October 2015, 05:55 PM
Naanum Rowdydhaan Review | Kashayam with Bosskey

https://www.youtube.com/watch?v=vUMQh_-gxWs

Arragesh
24th October 2015, 07:34 PM
Watched and enjoyed movie.
About Nayanthara - Ava face adadadadaa Ava shape appappappaa mothathula iyayayayo

Sent from my SM-G920I using Tapatalk

balaajee
26th October 2015, 03:22 PM
பார்த்திபன் மீது கொலைவெறியில் கெளதம்மேனன் - ட்விட் அதிர

விக்னேஷ் சிவன் இயகத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதிகா, ஆர்,ஜே,பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ஹிட்டாகியுள்ள படம் நானும் ரவுடிதான். படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்புகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் பலரும் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா இருவரின் நடிப்பையும் மேலும் பார்த்திபனின் வித்யாச முயற்சியையும் பாராட்டி வருகிறார்கள். தற்போது படத்திற்கு மேலும் ஒரு சிறப்பாக இயக்குநர் கௌதம் மேனன் பாராட்டியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் படம் குறித்து நான்கு ட்வீட்டுகளை வெளியிட்டுள்ளார். அதில் ”நானும் ரவுடிதான் படம் நியூ ஏஜ் சினிமாவின் நல்ல துவக்கம். எதார்த்தமான நகைச்சுவை, விக்னேஷ் சிவன் கலக்கலான சினிமாவை கொடுத்துள்ளார். போடா போடி படம் தற்போது பலராலும் கவனிக்கப்படும். கவனிக்கப்படாமலேயே இருப்பதற்கு தாமதமாக கவனிக்கப்படுவது சிறப்பு எனலாம்”.

http://img.vikatan.com/cinema/2015/10/26/images/Parthiban-Gautham-Menon.jpg ”நயன்தாரா ஒரு ஸ்டார் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் பவர் ஹவுஸ் நயன் தான். விஜய் சேதுபதி பெரிய ஹீரோக்களின் லீக்கில் இதன் மூலம் அடுத்த ஸ்டெப் எடுத்து வைத்துள்ளார். பார்த்திபன் சார் உங்கள போடணும் சார்.
இதே மாதிரி வித்யாசமான வில்லன் கேரக்டரில் உங்களை எல்லாரும் போடணும் . கலக்கிட்டீங்க சார்”என கௌதம் மேனன் படம் குறித்து ட்விட்டர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் இன்னும் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவில்லை. எனவே அடுத்த படத்தில் இது சாத்தியமாகலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

mappi
26th October 2015, 09:40 PM
Udhayabanu as Rahul

https://pbs.twimg.com/media/CSGbM8lUwAAzMCQ.jpg:large

I have been associated with the film industry for more than 48 years now. I was working on the production side, then later joined MGR sir's office and that's when I had the chance to be part of Adimai Penn. That's my first film and I play one of the slaves. Later on, I was occasionally called to act and till date I have done around 15 films with MGR and about 9 films with Sivaji Ganesan. I have also spent time acting in dramas. Years later, I got to do some important characters in Kaththi, Purampokku and now Naanum Rowdy Dhaan. It is all your support that matters to me.
- Behindwoods

mappi
26th October 2015, 09:42 PM
Parthiban at Audio Launch :

"Director nalla correct pannuvaru" praised the director for his initiate he took to get the best from the artists. Just before Mansoor joked that the director was always seen with Nayanthara not even minding the hot sun.

balaajee
30th October 2015, 01:27 PM
யுஎஸ்ஸில் 1 கோடியை கடந்த நானும் ரௌடிதான்

மலேசியா தவிர்த்த பிற நாடுகளில் 10 எண்றதுக்குள்ள படத்தை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலிடத்தில் உள்ளது, நானும் ரௌடிதான்.

http://media.webdunia.com/_media/ta/img/article/2015-10/21/full/1445425654-4407.jpg



விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த இந்தப் படம் தமிழகத்தில் அமோக ஆதரவுடன் ஓடுகிறது.

வெளிநாடுகளிலும் வரவேற்புக்கு குறைவில்லை. முக்கியமான அமெரிக்காவில்.

அங்கு இப்படம் முதல் ஐந்து தினங்களில் 1.16 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

அதேநேரம் 10 எண்றதுக்குள்ள முதல் ஐந்து தினங்களில் 24.49 லட்சங்களை மட்டுமே வசூலித்து பின்தங்கியுள்ளது.

srimal
2nd November 2015, 11:45 PM
despite all the double meaning jokes and muted words, it was a hilarious movie that can be watched with family (maybe not with kids)

our kothamalli kolundhu is back to form with "kadhu, are you ok baby "... really cool !!

Nayan was stunning, Radhika's accent / modulation was cute, Rajendran's short role was good and RJ Balaji was really funny this time .

Parthiban and Mansoor ali Khan simply rocked.!!!

I never watched Poda podi so far, maybe I will next time it comes on TV .... songs were good on screen !!

I liked the attention to details... anyone notice the font for "killi" valavan on the posters :D

Will watch again to enjoy the one-liners I missed the first time !!

Russellvzp
3rd November 2015, 10:52 PM
despite all the double meaning jokes and muted words, it was a hilarious movie that can be watched with family (maybe not with kids)

our kothamalli kolundhu is back to form with "kadhu, are you ok baby "... really cool !!

Nayan was stunning, Radhika's accent / modulation was cute, Rajendran's short role was good and RJ Balaji was really funny this time .

Parthiban and Mansoor ali Khan simply rocked.!!!

I never watched Poda podi so far, maybe I will next time it comes on TV .... songs were good on screen !!

I liked the attention to details... anyone notice the font for "killi" valavan on the posters :D

Will watch again to enjoy the one-liners I missed the first time !!

MUTTA PP...PUNNAGAIYE lOL.. funny one liners..

Poda podi is also a cute film.. varalaxmi did solid acting in that movie like 9Thara did here.

balaajee
4th November 2015, 01:59 PM
நானும் ரௌடிதான்


http://media.webdunia.com/_media/ta/img/article/2015-11/03/full/1446544618-7116.jpg



சென்ற வாரம் இரண்டாவது இடத்திலிருந்த இப்படம், முதலிடத்தில் இருந்த 10 எண்றதுக்குள்ள படத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. சென்ற வார இறுதியில் இதன் சென்னை பாக்ஸ் ஆபிஸ் 1.10 கோடி. இது இப்படத்தின் ஓபனிங் வசூலைவிட அதிகம். இதுவரை சென்னையில் 3.35 கோடிகளை படம் வசூலித்துள்ளது.

mappi
6th November 2015, 12:43 PM
"kadhu, are you ok baby "

https://pbs.twimg.com/media/CStGnf9UYAAiWnN.jpg:large

bimmer
13th November 2015, 12:05 AM
Very Funny oneliners...a few of the best were

VS - Peru enna
N - Kadhambari
VS- Peru munnadiye vechuntangala...LOL

Nayan to Parthiban...Naan unnai podanum, Naan unnai podanum

Like Srimal said it was just a chuckle still enjoyable with the entire family

srimal
13th November 2015, 10:58 AM
https://youtu.be/Fo0Rz5fkz-o

addicted to this ...

balaajee
25th November 2015, 11:06 AM
நானும்ரவுடிதான் படத்தை வாங்க கடும்போட்டி

இப்போதெல்லாம் திரைப்படங்களின் தொலைக்காட்சிஒளிபரப்பு உரிமையை வாங்க எந்தத்தொலைக்காட்சியும் முன்வருவதில்லை. சில மாதங்களுக்கு முன்புவரை படத்தின் செலவில் பெரும்பகுதி அல்லது மொத்தச்செலவையும்கூட தொலைக்காட்சிஒளிபரப்பு உரிமையிலேயே கிடைத்துவிடும் என்கிற நிலை இருந்தது. அதனால் புற்றீசல் போல் படங்கள் வெளிவரத் தொடங்கின.

http://img.vikatan.com/cinema/2015/11/24/images/Nanum%20row.jpgதொலைக்காட்சிகளிவ் விளம்பரநேரத்தைக் குறைத்தபிறகு படங்கள் வாங்குவதை எல்லாத் தொலைக்காட்சிகளும் குறைத்துக்கொண்டன அல்லது விட்டுவிட்டன. இரண்டு கோடி மூன்றுகோடி என்று விலை பேசப்பட்ட படங்களின் தற்போதைய விலை என்ன தெரியுமா? இருபது இலட்சம், முப்பது இலட்சம்தான். இதுபோன்ற படங்களை வைத்திருக்கும் தயாரிப்பாளர்களின் அவசரத்தைப் புரிந்து மேலும் விலையைக் குறைத்து வாங்கி வைத்துக்கொண்டு பின்பு அதிகவிலைக்கு விற்பதும் நடக்கிறதென்கிறார்கள்.

இன்னும் கொஞ்சநாளில் நிலை மாறும் மறுபடி விலை ஏறும் என்று நினைத்துப் படங்களை வாங்கி வைத்துக்கொள்ளும் இடைத்தரகர்களும் இருக்கிறார்களாம். இந்தச் சிக்கல் எல்லாம் சாதாரணப்படங்களுக்குத்தான். ஒரு படம் ஒடிவிட்டால் அதின் நிலை வேறு. அண்மையில் விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நானும்ரவுடிதான் படத்தின் ஒளிபரப்பு உரிமைக்காக சுமார் மூன்றரைகோடி வரை தரத்தயாராக இருக்கிறதாம் சன்தொலைக்காட்சி.

அதேஅளவில் கொடுத்துப் படத்தை வாங்க விஜய்தொலைக்காட்சியும் போட்டிபோடுகிறதாம். ஆனால் அவர்கள் தருவதாகச் சொல்லும் விலையைவிட அதிகமாக எதிர்பார்க்கிறதாம் தயாரிப்புநிறுவனம். இதனால் அந்த வியாபாரம் முடியாமல் இழுத்துக்கொண்டிருக்கிறதென்கிறார்கள்.

balaajee
10th December 2015, 05:15 PM
Vignesh Shivan ‏@VigneshhShivan (https://twitter.com/VigneshhShivan) 2h2 hours ago (https://twitter.com/VigneshhShivan/status/674890345180610562) #50thDayOfNaanumRowdyDhaan (https://twitter.com/hashtag/50thDayOfNaanumRowdyDhaan?src=hash) @anirudhofficial (https://twitter.com/anirudhofficial) #VijaySethupathy (https://twitter.com/hashtag/VijaySethupathy?src=hash) #Nayanthara (https://twitter.com/hashtag/Nayanthara?src=hash) @RJ_Balaji (https://twitter.com/RJ_Balaji) @rparthiepan (https://twitter.com/rparthiepan) @realradikaa (https://twitter.com/realradikaa) @george_dop (https://twitter.com/george_dop) @WunderbarFilms_ (https://twitter.com/WunderbarFilms_) https://abs.twimg.com/emoji/v2/72x72/1f44d.png

Nawaaz
11th December 2015, 11:25 AM
50 days :clap: . The movie entertained me through out. Deserved one