View Full Version : கண்ணுக்குள்ளே என்னைப் பாரு
RAGHAVENDRA
28th March 2014, 12:38 AM
காணக் கண் கோடி வேண்டும் ... இந்த வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நடிகர் திலகத்திற்கு பல்லாயிரம் சதம் பொருந்தும். அவருடைய கண்களில் வீசும் வீச்சு நேருக்கு நேர் பார்ப்பதற்கு தைரியம் வேண்டும்... குறிப்பாக திரைப்படத்துறையில் உள்ளவர்கள் பலர் இதைச் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். அந்தக் கண்கள் ஒவ்வொன்றிலும் நாம் எவ்வளவு அர்த்தம் தெரிந்து கொள்கிறோம்.. புரிந்து கொள்கிறோம்.. தாங்கள் புரிந்து கொண்டது, அறிந்து கொண்டது, தெரிந்து கொண்டது, அனைத்தையும் இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுங்களேன்...
இத்திரியில் தரப் படும் படங்கள் உங்களுடைய மூளைக்கு ஏராளமான வேலை வைக்குமே..
அது மட்டுமின்றி பல்வேறு தலைப்புகளில் நடிகர் திலகத்தைப் பற்றிய பல்வேறு திரிகளில் விவாதங்களின் போது இந்நிழற்படங்கள் தங்களுக்குப் பயன்படும்.
தங்களின் பொழிப்புரை ஓரிரு வரிகளில் அமையட்டும்.
கவிதையாகவும் எழுதலாம், கடிதமாகவும் எழுதலாம்..
கட்டுரையும் வடிக்கலாம் .. வெண்பாவும் பாடலாம்...
கானாவும் பாடலாம்.. காவியமும் பாடலாம்...
தொடக்கமாக நம் வாசு சாரின் உயிர் இங்கே இந்த கண்களைப் பிரசவிக்கிறது.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/1908254_692539904130018_675090568_n.jpg
RAGHAVENDRA
28th March 2014, 12:39 AM
https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-frc3/t1.0-9/1536698_697692273614781_1687393648_n.jpg
உனக்காக நான் இருக்கும் போது ஏன் கவலை என ஆறுதல் கூறுகிறாரோ?
RAGHAVENDRA
28th March 2014, 12:40 AM
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc1/t1.0-9/1623691_688478341202841_190777151_n.jpg
RAGHAVENDRA
28th March 2014, 12:41 AM
https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1.0-9/1780733_687762767941065_1007493530_n.jpg
விழியால் உண்மையாகவே மொழி பேசிய நாயகனைத்
தங்கள் மொழியால் எழுதுங்கள்
தங்கள் மனக் கண்ணுக்குள்ளே
அவர் மட்டுமே தெரிவார்...
இது நிஜம்...
இந்த அனுபவம் தொடர வேண்டாமா...
இன்னும் பல படங்கள் காத்திருக்கின்றன..
RAGHAVENDRA
28th March 2014, 11:24 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/1507953_685462388171103_2104219311_n.jpg
JamesFague
29th March 2014, 11:45 AM
Each and every stills of NT are simply superb.
Pls continue Mr V Raghavendra Sir.
RAGHAVENDRA
30th March 2014, 07:08 PM
Thank you Vasu for the words of encouragement.
கண்ணுக்குள்ளே என்னைப் பாரு..
அது காவியம் ஆயிரம் கூறும்...
என்கிறார் நடிகர் திலகம்..
கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்..
எந்த காவியம் என்று..
தேவைப்பட்டால் க்ளூ தரப்படும்.
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/for%20quiz/FINDMYEYES01_zps4ae64470.jpg
sivaa
31st March 2014, 07:55 AM
Thank you Vasu for the words of encouragement.
கண்ணுக்குள்ளே என்னைப் பாரு..
அது காவியம் ஆயிரம் கூறும்...
என்கிறார் நடிகர் திலகம்..
கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்..
எந்த காவியம் என்று..
தேவைப்பட்டால் க்ளூ தரப்படும்.
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/for%20quiz/FINDMYEYES01_zps4ae64470.jpg
அன்புக்கரங்கள்
என்று நினைக்கின்றேன்
RAGHAVENDRA
2nd April 2014, 09:59 AM
சற்றே முயற்சி செய்யுங்கள் நண்பர்களே.. சற்றுக் கடினமான புதிர் தான்.
RAGHAVENDRA
2nd April 2014, 10:01 AM
அடுத்த புதிர் ... ஓரளவிற்கு எளிதாக இருக்கும்..
http://imageshack.com/a/img22/7439/dnlw.jpg
மேலே உள்ள படத்தில் ஒரு நடிகையின் கண்களும் காணப்படும். அந்த நடிகை யார்
Subramaniam Ramajayam
2nd April 2014, 10:04 AM
அடுத்த புதிர் ... ஓரளவிற்கு எளிதாக இருக்கும்..
http://imageshack.com/a/img22/7439/dnlw.jpg
மேலே உள்ள படத்தில் ஒரு நடிகையின் கண்களும் காணப்படும். அந்த நடிகை யார்
devika=
Subramaniam Ramajayam
2nd April 2014, 10:08 AM
Thank you Vasu for the words of encouragement.
கண்ணுக்குள்ளே என்னைப் பாரு..
அது காவியம் ஆயிரம் கூறும்...
என்கிறார் நடிகர் திலகம்..
கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்..
எந்த காவியம் என்று. neela vanam
தேவைப்பட்டால் க்ளூ தரப்படும்.
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/for%20quiz/FINDMYEYES01_zps4ae64470.jpg
neelavanam
chinnakkannan
2nd April 2014, 10:30 AM
வாணிஸ்ரீ - சிவாஜி - நிறைகுடம் தானே
அடுத்த புதிர் ... ஓரளவிற்கு எளிதாக இருக்கும்..
http://imageshack.com/a/img22/7439/dnlw.jpg
மேலே உள்ள படத்தில் ஒரு நடிகையின் கண்களும் காணப்படும். அந்த நடிகை யார்
RAGHAVENDRA
8th May 2014, 09:11 AM
சி.க. சார், நி.கு. சரி
RAGHAVENDRA
8th May 2014, 09:11 AM
அடுத்து
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/for%20quiz/FINDMYEYES03_zps2df7e6ca.jpg
எந்தப் படத்தில் இந்த காட்சி...??????????
மிகவும் கடினமான புதிராக இருக்கலாம்....
Russellmai
8th May 2014, 02:15 PM
வெள்ளை ரோஜா-குற்றவாளிகள் அணிவகுப்பு காட்சி
Russellcaj
8th May 2014, 07:42 PM
அடுத்து
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/for%20quiz/FINDMYEYES03_zps2df7e6ca.jpg
எந்தப் படத்தில் இந்த காட்சி...??????????
மிகவும் கடினமான புதிராக இருக்கலாம்....
This pose come in many films.
Very difficult to find out.
JamesFague
8th May 2014, 08:49 PM
Garuda Sowkkiyama
Subramaniam Ramajayam
9th May 2014, 05:58 AM
அடுத்து
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/for%20quiz/FINDMYEYES03_zps2df7e6ca.jpg
எந்தப் படத்தில் இந்த காட்சி...??????????
மிகவும் கடினமான புதிராக இருக்கலாம்....
sivandamann AM I RIGHT.
RAGHAVENDRA
9th May 2014, 08:53 AM
Welcome Stella_Rocks.
Happy to see u here and to note your interest this quiz.
As u said this is a somewhat difficult one.
The answer is
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/quizdissolved/GARUDA01_zps6b72c9f5.jpg
Vasudevan you have made it.
http://thumbs.dreamstime.com/x/well-done-23443783.jpg
Await for the next quiz.
adiram
9th May 2014, 06:20 PM
I also thought it is Vellai Roja investigation scene.
oh, failed.
we should improve our knowledge on NT more.
RAGHAVENDRA
10th May 2014, 07:27 AM
ஆதிராம் தாங்கள் சொல்வது சரி தான்.
அடுத்தது மிக மிகக் கடினமானதாக இருக்கும். கீழே தரப் பட்டுள்ளது எந்தப் படம்.
நிச்சயமாக இது ஒரு சவால்.
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/for%20quiz/FINDMYEYES04_zpsbaacd7c9.jpg
மிக மிக அபூர்வமான படம். நாம் காண மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் படம். நம்மில் பலர்... பார்த்திருக்க மாட்டார்கள். ராமஜெயம் சார் பார்த்திருக்கலாம்...
கண்டு பிடியுங்கள்.
தேவைப்பட்டால் க்ளூ தரப்படும்.
Subramaniam Ramajayam
10th May 2014, 08:33 AM
ஆதிராம் தாங்கள் சொல்வது சரி தான்.
அடுத்தது மிக மிகக் கடினமானதாக இருக்கும். கீழே தரப் பட்டுள்ளது எந்தப் படம்.
நிச்சயமாக இது ஒரு சவால்.
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/for%20quiz/FINDMYEYES04_zpsbaacd7c9.jpg
மிக மிக அபூர்வமான படம். நாம் காண மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் படம். நம்மில் பலர்... பார்த்திருக்க மாட்டார்கள். ராமஜெயம் சார் பார்த்திருக்கலாம்...
கண்டு பிடியுங்கள்.
தேவைப்பட்டால் க்ளூ தரப்படும்.
i GUESS IT IS PUNARJENMAM
adiram
10th May 2014, 10:20 AM
//மிக மிக அபூர்வமான படம். நாம் காண மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் படம். நம்மில் பலர்... பார்த்திருக்க மாட்டார்கள்.//
Raghavendhar sir,
with this clue I guess it is Valarpirai. Am I right?.
JamesFague
10th May 2014, 09:08 PM
Padithal Mattum Pothuma
RAGHAVENDRA
11th May 2014, 07:12 AM
ஆர்வமுடன் பங்கேற்று வரும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
அந்தக் கண்களில் எத்தனை அர்த்தங்கள்...
விழியால் மொழி பேசும் ஒரே கலைஞனின் கண் ஜாடைகளை வைத்தே பல்லாயிரம் திரைக்கதைகளை உருவாக்கலாம்...
சென்ற புதிருக்கான விடை இதோ
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/quizdissolved/Valarpirai_zps137b5420.jpg
ஆதிராம் மிகச் சரியாக யூகித்துள்ளீர்கள்.. பாராட்டுக்கள்...
http://thumbs.dreamstime.com/x/well-done-23443783.jpg
தொலைபேசி வாயிலாக மூன்றில் ஒன்று என்ற வகையில் யூகித்த கோபால் சாருக்கு பாராட்டுக்கள்.
தொலைபேசியெல்லாம் வேண்டாம் சார்... இங்கே தங்கள் பதிலைக் கூறுங்கள்..
இது ஒரு விளையாட்டு அதே சமயம் நம் நடிகர் திலகத்தின் கண்களில் உள்ள சிறப்பை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியாகவும் கொள்ளலாமே..
அடுத்த புதிர்..
காத்திருங்களேன்..
RAGHAVENDRA
25th June 2014, 07:14 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/for%20quiz/GUESS01_zps7c1f3d1e.jpg
??????????
sivaa
27th June 2014, 08:45 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/for%20quiz/GUESS01_zps7c1f3d1e.jpg
??????????
andha naal or pennin perumai
RAGHAVENDRA
28th June 2014, 09:27 AM
சிவா சார்
அது அன்னையின் ஆணை என நான் யூகிக்கிறேன்.. நானும் இந்த ஸ்டில்லை இப்போது தான் பார்க்கிறேன். பம்மலார் தான் விளக்க வேண்டும்
RAGHAVENDRA
28th June 2014, 09:28 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t1.0-9/10449460_749821021735239_2153445887453612202_n.jpg
கண்களின் வார்த்தைகள் புரியாதோ... விளக்கவும் வேண்டுமோ...
முரடன் முத்து திரைப்படத்தில் பந்துலு, நடிகர் திலகம்
RAGHAVENDRA
17th July 2014, 07:05 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/for%20quiz/guessit01_zps943cb8c8.jpg
இது ஒரு பழைய திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் இடம் பெறுகிறது. இது நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால் இது எந்த திரைப்படத்தின் டைட்டில் காட்சி என சொல்ல முடியுமா
joe
17th July 2014, 07:14 AM
கை கொடுத்த தெய்வம்-ன்னு அதுல போட்டிருக்கே !
RAGHAVENDRA
17th July 2014, 07:17 AM
தங்களுக்கு நான் பதில் அளித்தால் அதுவே விடையாகி விடும்
eehaiupehazij
17th July 2014, 08:04 AM
கை கொடுத்த தெய்வம்?
kalnayak
17th July 2014, 10:46 AM
Raman Eththanai Ramanadi!?
Russellmai
19th July 2014, 06:17 PM
Navagraham?
RAGHAVENDRA
24th July 2014, 10:31 PM
பங்கெடுத்துக் கொண்டு விடையை யூகிக்க முயன்ற ஒவ்வொரு நண்பருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம் பாடல் நினைவிருக்கின்றதா..
ஒரு சரணத்தில் வரும் வரிகள் ...
"நிறைகுடம் போலொரு திரைப்படம் வந்தால் ரசிகருக்கதுதான் சுபதினம் ..."
இந்த வரிகளும் நினைவிருக்கும்...
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/for%20quiz/guessit01_zps943cb8c8.jpg
இந்த வரிகளின் போது வரும் காட்சி தான் மேலே நீங்கள் பார்க்கின்றீர்கள்
RAGHAVENDRA
26th December 2014, 10:34 PM
கவிதைச் சரம்
கவிதைச் சரம்... சாதாரணமாகவே கவிதை மலர்களால் சரம் தொடுப்பதென்றால் கற்பனை ஊற்று பொங்கி எழுமன்றோ...
அதுவும் நடிகர் திலகத்தின் புன்னகை தவழும் மதிமுகம் என்றால் கேட்கவும் வேண்டுமோ..
தொடுப்போமே..கவிதைச்சரத்தை சூடுவோமே..
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/redsandsmilefw_zpsa13c7a64.jpg
முதலடியை முன்னதாக முடிவெடுத்துக் கொள்வோமே
தொடர்கின்ற வரிகளிலே இலக்கியமாய்ப் படைப்போமே..
இதோ...
முதலடி --- நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன்..
தொடக்கமாக அடியேனின் பணிவான படைப்பு
நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன்
உன் தடம் பார்த்து விழி பூத்திருந்தேன்
புன்னகை தவழும்
உன் மதிமுகமே
இருளைப் போக்கி
இன்னொளி வீசுமே
வீசும் இன்னொளி
வாசல் முழுவதும்
உன் வரவுரைக்கும்
உளம் மகிழ்ந்தாடும்...
என் மனம் உரைப்பது
எவர்க்கும் உரைக்கும்
எம்முள் நீ இன்னும்
வாழ்ந்து வருவதை..
....
இனியென்ன
தொடருங்கள் நண்பர்களே..
சி.க. சார் ... உங்களைத்தான்...
வாசு சார்... உங்களைத்தான்...
கோபால் சார்... உங்களைத்தான்...
முரளி சார்... உங்களைத்தான்...
சிவாஜி செந்தில்... உங்களைத்தான்...
இங்குள்ள நண்பர்கள்
அனைவருமே
உங்களைத்தான்..
வாருங்கள்..
கலைத்தாயின் தவப்புதல்வனுக்கு
கவிதைச்சரம் சூட்டுங்கள் ...
தொடர்ந்து இது போன்ற அபூர்வ நிழற்படங்களை இங்கு பகிர்ந்து கொண்டு சூட்டி மகிழ்வோம் கவிதைச்சரம்..
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.