PDA

View Full Version : Marma Desam - Eduvum nadakalam

svaisn
11th February 2014, 12:33 AM
Need help..

I was watching this serial in youTube (Rajshri - uploaded by). The playlist has only till Episode 35 athukku mela engeyume illa. Tried searching but nothing turned up..

Any pointers where I can find the rest of the episodes atleast the last few episodes to know what the climax is :(

aanaa
12th February 2014, 01:11 AM
42 http://www.youtube.com/watch?v=MmGPbzOoB48

svaisn
12th February 2014, 02:38 AM
aanaa but ithu endha marma desam.. it had multiple stories... Delhi ganesh is not in edhuvum nadakalam..

it has Ponvannan, Vijay sarathy, Devadarshini aprum Sethule vara mama.. :)

jaykay78
12th February 2014, 08:02 AM
Need help..

I was watching this serial in youTube (Rajshri - uploaded by). The playlist has only till Episode 35 athukku mela engeyume illa. Tried searching but nothing turned up..

Any pointers where I can find the rest of the episodes atleast the last few episodes to know what the climax is :(

As far as i remember, this marma desam was stopped after the 35th episode, really dunno the reasons....even i was eagerly waiting for the remaining part....but they dint telecast after that....

svaisn
12th February 2014, 08:25 PM
As far as i remember, this marma desam was stopped after the 35th episode, really dunno the reasons....even i was eagerly waiting for the remaining part....but they dint telecast after that....

Appadiya...

ada paavigala, ippo naan eppadi therinjikurathu :roll: is there a book?

chinnakkannan
17th February 2014, 05:25 PM
புக் எதுவும் இல்லை கார்த்திக்..நானும் சுவாரஸ்யமா பார்த்துக்கிட்டிருந்தேன்.. படக்குன்னு நிறுத்திட்டாங்க..இந்திரா செளந்தர்ராஜன் இதுக்குன்னே எழுதினார்னு நினைக்கறேன்..கற்பக விருட்சம், வானத்து மனிதர்கள்ளாம் வரும் இல்லியா..

chinnakkannan
17th February 2014, 05:26 PM
பட் மர்ம தேசம் - 1 இஸ் அவெய்லபிள் இன் 4 டிவிடிஸ் ஆஃப் 75 எபிசோட்ஸ்.. ரொம்ப நல்லா இருக்கும்..விடாம ஒருவாரம் பார்த்து முடிச்சேன்..

svaisn
17th February 2014, 09:25 PM
Naanum ippok vidathu karpuppu pathuttu erukken.. have seen 63 episodes... superaa erukku, I have heard the climax earlier but still sema interestingaa erukku

svaisn
17th February 2014, 09:25 PM
புக் எதுவும் இல்லை கார்த்திக்..நானும் சுவாரஸ்யமா பார்த்துக்கிட்டிருந்தேன்.. படக்குன்னு நிறுத்திட்டாங்க..இந்திரா செளந்தர்ராஜன் இதுக்குன்னே எழுதினார்னு நினைக்கறேன்..கற்பக விருட்சம், வானத்து மனிதர்கள்ளாம் வரும் இல்லியா..

aama sema kaduppu... correctaa ellarum kanama pona episodeoda cut panitaan..
I saw online that it was his book "vanathu manidhargal" i am not sure though..

rajeshkrv
18th February 2014, 02:22 AM
aama sema kaduppu... correctaa ellarum kanama pona episodeoda cut panitaan..
I saw online that it was his book "vanathu manidhargal" i am not sure though..

yes it stops @ 35'th episode

all marma desam series are fantastic .. NAga what a director he was

the first marma desam & vidathu karuppu are the best

chinnakkannan
18th February 2014, 12:25 PM
விடாது கருப்பு- புத்தகமாக வந்தது..ஆனால் அது பாதியிலேயே முடிந்திருக்கும் (வில்லன் வேறு)..அதை நீட்டித்து சீரியல்..வெகு சுவாரஸ்யம்..வாராவாரம் ரெகார்ட்செய்து(தொடர் வரும் சமயம் அலுவலக்த்தில் இருந்ததால்) பார்த்த அனுபவம்..(கடைசிவரை கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது டைரக்டரின் உபயம்)

மர்ம தேசம்-1 ம் ரகசியமாய் ஒரு ரகசியம் என ஆனந்த விகடனில் வந்த தொடர்(26 அத்யாயம்). அதையும் நீட்டி 75 எபிசோட்க்கு இழுத்த சாமர்த்தியம் இ.செளவினுடையது..ம்ம் நாகா (டைரக்டர்) மர்ம தேசம்பற்றி இங்கேயே(மய்யம்) எழுதியிருக்கிறார்..

svaisn
18th February 2014, 10:31 PM
Aama CK... I have seen till 75th episode just 7 more to go... sema interesting...
enakku yaaru Karupunu theriyum but erunthu it is very interesting.. the way he has handled it... nejama guess pannave mudiyathu...

Yes Rajesh, planning to watch ragaisiyamai next... lets see :)

chinnakkannan
19th February 2014, 10:49 AM
உங்களால் நான் கெட்டேன் :) யூ ட்யூப்ல சர்ச் பண்ணினதுல ருத்ர வீணை கிடைச்சுது..எட்டு எபிசோட்ஸ் நேத்து பார்த்தேன்..கொயட் இண்ட்ரஸ்டிங்க்..( கதை இந்திரா செள்ந்தர்ராஜன் - இரண்டு பாகங்கள்-கொழுக் மொழுக்- என்கிட்ட இருக்கு.. ஆனா டைரக்*ஷன் நாகாஸ் இல்லைன்னு நினைக்கறேன்..) அது என்ன ரகசியமாய்?

chinnakkannan
19th February 2014, 10:51 AM
ருத்ர வீணையில ஒய்.ஜி. மகேந்திரன்.. நல்லா நடிக்கறார். .ஒரு சிறந்த நடிகரை காமெடியனா மட்டும் பார்த்த தமிழ்த்திரையுலகத்தை என்ன சொல்ல..

chinnakkannan
19th February 2014, 10:52 AM
விடாது கருப்புல்ல தேவதர்ஷினியும் அந்த இன்னொரு பொண்ணும் அழகா இருக்கறா மாதிரி இருப்பாங்க

svaisn
19th February 2014, 08:42 PM
விடாது கருப்புல்ல தேவதர்ஷினியும் அந்த இன்னொரு பொண்ணும் அழகா இருக்கறா மாதிரி இருப்பாங்க

aama rathna karuppu's sister... aana Devadarshini looking at her best (romba beauty ellam illa, but pretty :) )

iyanthira paravai nalla erukumaa? any idea?

rajeshkrv
20th February 2014, 04:14 AM
aama rathna karuppu's sister... aana Devadarshini looking at her best (romba beauty ellam illa, but pretty :) )

iyanthira paravai nalla erukumaa? any idea?

all marma desam serials are good. iyandhira paravaiyum oru vidha mooda nambikkai etc mela thaan .. good one

chinnakkannan
20th February 2014, 11:27 AM
இயந்திரப் பறவை யாரு..கேள்விப் பட்டதில்லையே.. ரு.வீ.. இஸ் இண்ட்ரஸ்டிங்க்..ஸ்டில் பார்த்துக் கொண்டு ஃப்யிங்க்..

chinnakkannan
24th February 2014, 02:09 PM
ஒரு வழியா ருத்ர வீணை 70 எபிஸோட் முடிச்சுட்டேன்.. இண்ட்ரஸ்டிங்க்..முடிச்சுட்டு எழுதறேன்..

aanaa
24th February 2014, 09:35 PM
ருத்ர வீணையில ஒய்.ஜி. மகேந்திரன்.. நல்லா நடிக்கறார். .ஒரு சிறந்த நடிகரை காமெடியனா மட்டும் பார்த்த தமிழ்த்திரையுலகத்தை என்ன சொல்ல..

"ருத்திரம் (http://www.tubetamil.com/category/watch-tamil-serials-online/watch-jaya-tv-serials/rudram)" என்று ஜெயா தொலைகாட்சியில் மகா தொடர் வந்தது. அதிலும் அவரது நடிப்பு ........... மிக அருமை

aanaa
1st March 2014, 06:47 AM
1. http://www.bharatchannels.com/tamilclassicserials/iyanthira-paravai

2. http://www.bharatchannels.com/tamilclassicserials/edhuvum-nadakkum

3. http://www.bharatchannels.com/tamilclassicserials/marmadesam

4. http://www.bharatchannels.com/tamilclassicserials/sornaregai

5. http://www.bharatchannels.com/tamilclassicserials/rudhraveenai

6. http://www.bharatchannels.com/tamilclassicserials/irandam-chanakyan -- this is also good serial

Russellzfv
30th March 2014, 11:47 AM
hi
i too want to see VIDATHU KARUPPU serial.
Can u give me a copy??
PLs reply to my mail..
rgsanbioinfo@gmail.com

svaisn
4th April 2014, 03:23 AM
hi
i too want to see VIDATHU KARUPPU serial.
Can u give me a copy??
PLs reply to my mail..
rgsanbioinfo@gmail.com

Youtubeleye erukunga ithu...

it has close to 75 episodes atha eppadi share panrathu :roll:

chinnakkannan
12th April 2014, 11:04 AM
கார்த்தி.. காதல் பகடை பார்த்திருக்கிறீர்களா..கே.பாலச்சந்தர்..இப்போத ு பார்த்துக் கொண்டிருக்கிறேன்..

svaisn
15th April 2014, 12:49 AM
கார்த்தி.. காதல் பகடை பார்த்திருக்கிறீர்களா..கே.பாலச்சந்தர்..இப்போத ு பார்த்துக் கொண்டிருக்கிறேன்..

iLLA but i remember that mohini and raghuman.. serial right.... he is an actor.... I dont remember though

chinnakkannan
15th April 2014, 08:33 PM
சீரியலா வந்தப்ப ரெகார்ட் பண்ணிவச்சுப் பார்த்த நினைவு.. இப்போ பாக்கறச்சேயும் ஓகேயாத் தான் இருந்தது..மோகினி வித்யாச கண்களுடன் கூடிய அழகு..ரேணுகா லொடலொடா..ரகுமான் ஏன் அவருக்கு நிறைய வாய்ப்பு வரலைன்னு தெரியலை..வரதராஜன்,வெங்கட்ராம், வேணு(ஹீரோ) வெரி நைஸ்..சில்சில டயலாக்ஸ்லாம் நன்னாவே இருந்தது..க்ளைமேக்ஸூம் நல்ல திறமையா உருவாக்கப் பட்ட ஒன்று..(சில விஷயம் நம்ப முடியாட்டயும்) லெஷர்(கிடைச்சால்) பாருங்க

rajeshkrv
17th April 2014, 09:08 AM

very nice serial

ScottAlise
20th April 2014, 10:38 AM
Marma Desam Ragasiyam DVD RS 950/- availabale in market- watched it in 5 days - best thriller

But Vidaathu karuppu, Sorna Reghai - available in Rajshri but how to download it

Also I need Chidambara Ragasiyam

ScottAlise
20th April 2014, 10:38 AM
Kadhal pagadai- nice serial

But I love nesamum kaasu alavu -very hilarious

chinnakkannan
23rd April 2014, 11:57 AM
ராகுல் ராம்.. விடாது கருப்பு எல்லா எபிசோடும் யூ ட்யூப் ல இருக்கு.. நீங்கள் ஆன்லைனில் பார்க்கலாம்

சிதம்பர ரகசியம் யூட்யூபில் இல்லை ( ஒன்றிரண்டு எபிசோட்ஸ் தான் இருப்பதாக நினைவு)

Marma Desam Ragasiyam DVD RS 950/- availabale in market- watched it in 5 days - best thriller

But Vidaathu karuppu, Sorna Reghai - available in Rajshri but how to download it

Also I need Chidambara Ragasiyam

chinnakkannan
23rd April 2014, 12:00 PM
நேசமும் காசளவு.. கேபால்ச்சந்தர் தானா.. கையளவு மனசு பார்த்த்தில்லை.. பார்க்க ப் பொறுமை இருக்குமா என்பது சந்தேகம்..

chinnakkannan
23rd April 2014, 12:02 PM
ருத்ர வீணையும் ஆன்லைனில் இருக்கிறது ராகுல்ராம்..குட் ஒன்..(க்ளைமேக்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை..எதிர்பாராத முடிவு கொடுக்கவேண்டுமென நினைத்து...)

rajeshkrv
29th April 2014, 02:18 AM
நேசமும் காசளவு.. கேபால்ச்சந்தர் தானா.. கையளவு மனசு பார்த்த்தில்லை.. பார்க்க ப் பொறுமை இருக்குமா என்பது சந்தேகம்..

KAsalavu nesam .. very nice one too