R.Latha
12th December 2013, 12:28 PM
ராகங்களின் ராஜா
இமயம் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, ‘‘ராஜாவின் ராகங்கள்’’. 1976–ம் ஆண்டு வெளிவந்த ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் இசை ரசிகர்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் இசைஞானி இளையராஜா. அன்று தொட்டு இன்றுவரை கிட்டத்தட்ட 950–க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து கொண்டிருக்கின்ற இளையராஜாவின் இனிய கீதங்களை இன்னிசை கச்சேரி வடிவில் தொகுத்து கொடுக்கும் நிகழ்ச்சியே, ‘ராஜாவின் ராகங்கள்’.
நடிகர் மோகன் வைத்யா மற்றும் சதீஷ் கலந்துரையாடலோடு கசிந்து வழியும் இந்த இன்னிசை நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்களும் பாடகிகளும் இன்றைய ராஜாவின் கானங்களைப் பாடுகிறார்கள். பல்வேறு முன்னணி இசைக்கலைஞர்கள் இசையமைக்கின்றனர்.