View Full Version : Paattukku Paattu (Version 2021)
Pages :
[
1]
2
3
4
5
6
7
8
9
10
11
RR
6th February 2005, 03:14 PM
Dear friends, let us begin a new PP here in the new Hub.
https://nettv4u.com/imagine/18-07-2019/lalithavin-paattukku-paattu.jpg
A few basic rules:
1. Each person should sing at least six different words.
2. PP can be from any word except the first.
3. Songs can begin with the anupallavi/thogayara or the pallavi
4. Variations of the word (or indicated word) are acceptable
5. Similar meaning words cannot be used to begin a song (for instance singing iravu when the word of the previous song is ratthiri)
6. Pls make use of the facilities available in this new Hub
Please take note that subsequent songs should NOT begin with the first word of the preceding song. Thus, mentioning AWEF is redundant!
NOV
1st January 2024, 06:22 AM
இன்ப லோக ஜோதி ரூபம் போலே நீல வான வீதி மேலே
சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடவே
pavalamani pragasam
1st January 2024, 08:06 AM
நீல வண்ண கண்ணா வாடா 〰️
நீ ஒரு முத்தம் தாடா
NOV
1st January 2024, 09:14 AM
வாடா bin ladeடா ஒளியாதே அச்சோடா
என்னை twin tower என்று இடிடா
pavalamani pragasam
1st January 2024, 10:05 AM
கத்தாழ கண்ணால…
குத்தாத நீ என்ன…
இல்லாத இடுப்பால…
இடிக்காத நீ என்ன
NOV
1st January 2024, 04:29 PM
Where did கத்தாழ come fro
pavalamani pragasam
1st January 2024, 06:18 PM
Oops!
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா நாம் இருவரல்ல ஒருவர்
NOV
1st January 2024, 07:38 PM
முடியுமென்றால் படியாது
படியுமென்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையில்லே
அர்த்தமே வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான்
அகராதியும் வேறுதான்
pavalamani pragasam
1st January 2024, 09:37 PM
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா கண்கள் கலங்குதடி
NOV
2nd January 2024, 06:43 AM
கண்கள் ஏதோ தேட களவாட நெஞ்சம் தானே பாட
pavalamani pragasam
2nd January 2024, 07:23 AM
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
NOV
2nd January 2024, 11:37 AM
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கல்லாய் போனது ரோஜா ஏனடி
pavalamani pragasam
2nd January 2024, 12:05 PM
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன… காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
NOV
2nd January 2024, 02:08 PM
கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா என் கண்ணம்மா
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன
சொல்லம்மா
pavalamani pragasam
2nd January 2024, 03:13 PM
பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி
நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும்
கச்சேரிக்கு
NOV
2nd January 2024, 04:07 PM
பச்சைக்கிளி பச்சைக்கிளி வந்தாச்சோ வந்தாச்சோ
அழகா மச்சம் ஒன்ன பார்த்தாச்சோ பார்த்தாச்சோ
pavalamani pragasam
2nd January 2024, 05:11 PM
பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம் சேர்த்தா வெறகுக்காகுமா ஞான தங்கமே
NOV
2nd January 2024, 06:06 PM
மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
pavalamani pragasam
2nd January 2024, 08:54 PM
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
NOV
3rd January 2024, 06:27 AM
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
pavalamani pragasam
3rd January 2024, 07:40 AM
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளையடித்தால்
NOV
3rd January 2024, 08:16 AM
வானம் பறந்து பார்க்க ஏங்கும் பூக்கள்
சிறகை நீட்டுதாம் ஓடும் நதியினிலே
pavalamani pragasam
3rd January 2024, 12:44 PM
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
NOV
3rd January 2024, 07:20 PM
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
pavalamani pragasam
3rd January 2024, 08:10 PM
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
NOV
4th January 2024, 06:14 AM
உயிரே உயிரே என் உயிரே நீ இல்லை என்றால் இல்லை என் உயிரே
உயிரே உயிரே என் உயிரே நீ வந்து விடு உடனே என் எதிரே
pavalamani pragasam
4th January 2024, 07:21 AM
வந்தாள் மகாலக்ஷ்மியே
என்றும் அவள் ஆட்சியே
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ
NOV
4th January 2024, 08:38 AM
என் வீட்டில் பேசும் நிலவுண்டு
என்னோடு அதற்க்கு உறவுண்டு
pavalamani pragasam
4th January 2024, 11:15 AM
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய்
NOV
4th January 2024, 01:40 PM
என்னடி என்னடி கண்ணாம்பா
இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா
pavalamani pragasam
4th January 2024, 06:29 PM
ஒன்னும் புாியல…
சொல்லத் தொியல…
கண்ணு முழியில…
கண்ட அழகுல…
ஆசைக் கூடுதே
NOV
4th January 2024, 07:40 PM
கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே
சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே
pavalamani pragasam
4th January 2024, 09:16 PM
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க ஐயோ என் நாணம் அத்துபோக கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
NOV
5th January 2024, 06:06 AM
காயா பழமா சொல்லு ராஜா
மெய்க் காதலும் மிஞ்சுதே கண்களும் கெஞ்சுதே
pavalamani pragasam
5th January 2024, 10:43 AM
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…
கண் தேடுதே சொர்க்கம்…
கை மூடுதே வெட்கம்…
பொன் மாலை மயக்கம்
NOV
5th January 2024, 11:42 AM
ண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே
pavalamani pragasam
5th January 2024, 01:16 PM
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
NOV
5th January 2024, 03:55 PM
என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது
சொல்லாமல் கொண்டாயே என்னது
pavalamani pragasam
5th January 2024, 05:49 PM
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
NOV
5th January 2024, 09:14 PM
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
pavalamani pragasam
6th January 2024, 07:35 AM
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே
NOV
6th January 2024, 10:09 AM
இதயமே இதயமே இதயமே உன்னை தேடி தேடி
கழிந்ததிந்த பருவமே பருவமே பருவமே
pavalamani pragasam
6th January 2024, 10:20 AM
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
NOV
6th January 2024, 11:46 AM
பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும் பாடிவா பாடிவா
pavalamani pragasam
6th January 2024, 12:27 PM
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
NOV
6th January 2024, 06:55 PM
கிளியே கிளியே கீ கீ கிளியே
கிளியே கிளியே கீ கீ கிளியே
குயிலே குயிலே கூ கூ குயிலே
அட கிளிதான் கிளிதான் நான் கூட
என் மனச கூண்டுல
pavalamani pragasam
6th January 2024, 06:57 PM
கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
NOV
6th January 2024, 07:25 PM
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கேட்டு போனதுன இன்ன நம்ம பொழப்பு என்ன ஆகுங்கா
pavalamani pragasam
6th January 2024, 08:53 PM
நம்ம முதலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
NOV
7th January 2024, 06:35 AM
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
pavalamani pragasam
7th January 2024, 08:13 AM
ஈரமான ரோஜாவே..
என்னைப்பார்த்து மூடாதே..
கண்ணில் என்ன சோகம் போதும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே..
NOV
7th January 2024, 08:41 AM
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்
pavalamani pragasam
7th January 2024, 06:14 PM
பார்த்தாலும் பார்த்தேன் - நான். உன்னைப் போல பார்க்கலே. கேட்டாலும் கேட்டேன்
NOV
8th January 2024, 06:25 AM
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு
pavalamani pragasam
8th January 2024, 10:30 AM
கேட்டுக்கோடீ உருமி மேளம் கேட்டுக்கோடீ உருமி மேளம் போட்டுக்கோடீ கோப தாளம்
NOV
8th January 2024, 11:41 AM
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்
pavalamani pragasam
8th January 2024, 01:07 PM
அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
NOV
8th January 2024, 04:19 PM
படகு படகு ஆசை படகு போவோமா பொன்னுலகம்
பயந்த மனது பார்த்துப் பழகு இது தானே என்னுலகம்
pavalamani pragasam
8th January 2024, 09:42 PM
இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
NOV
9th January 2024, 07:16 AM
மலர் கும் கும் கும் மணம் வீசும்
வண்டு ஜம் ஜம் ஜம் என தாவும்
இசை பாடிடுமே இன்பந் தேடிடுமே
அசைந்தே இசைந்தாடும் யாவுமே
pavalamani pragasam
9th January 2024, 11:01 AM
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
NOV
9th January 2024, 11:42 AM
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா
pavalamani pragasam
9th January 2024, 03:22 PM
கத கேளு கத கேளு
நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக
உருவான கத கேளு
ஆ மைக்கேல் மதன காமராஜன்
கதைய நல்லாக் கேளு
NOV
9th January 2024, 07:06 PM
காம தேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்
pavalamani pragasam
9th January 2024, 07:44 PM
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலை கடல் ஓய்வதில்லை
NOV
10th January 2024, 06:57 AM
ஆணையிட்டேன் நெருங்காதே
அன்னையினம் பொறுக்காதே
ஆத்திரத்தில் துடிக்காதே
சாத்திரத்தை மறக்காதே
pavalamani pragasam
10th January 2024, 08:20 AM
அன்னை என்பவள் நீதானா அவனும் உனக்கு மகன்தானா மற்றொரு பிள்ளை பெறுவாயா
NOV
10th January 2024, 08:47 AM
பிள்ளை மனம் வெள்ளை மனம்
உள்ளத்திலே உன் அன்பு சீதனம்
pavalamani pragasam
10th January 2024, 12:43 PM
அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
NOV
10th January 2024, 04:48 PM
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும்
பாசங்கள் போகாது மாமா
pavalamani pragasam
10th January 2024, 07:58 PM
மாமாவுக்கு குடும்மா குடும்மா அடி ஒன்னே ஒன்னு உன் மாமன் போல வருமா வருமா என் கண்ணே கண்ணு
NOV
11th January 2024, 07:01 AM
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
செல்லக்குட்டியே என் காதல் துட்ட
சோ்த்து வெச்ச கல்லா பெட்டியே
pavalamani pragasam
11th January 2024, 08:21 AM
கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரே
சுத்திப் போட வேணுமையா சின்ன கவுண்டரே
NOV
11th January 2024, 08:44 AM
சின்னக் குட்டி மீனா சினிமா பாக்க போனா
பிரபுவத்தானே பார்த்து பித்து பிடிச்சவள் ஆனா
pavalamani pragasam
11th January 2024, 10:35 AM
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்
NOV
11th January 2024, 11:56 AM
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
pavalamani pragasam
11th January 2024, 09:50 PM
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு
மூடி மறைத்தாய்
NOV
12th January 2024, 06:59 AM
கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே
pavalamani pragasam
12th January 2024, 08:06 AM
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
NOV
12th January 2024, 09:53 AM
குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
pavalamani pragasam
12th January 2024, 10:36 AM
தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…
சோத்துக்குள்ள பாத்திய கட்டுற…
பட்டணம் பட்டணமே
NOV
13th January 2024, 05:11 AM
பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை
பார்க்க வந்த கிளிப்பிள்ளே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன
மனசிலே
pavalamani pragasam
13th January 2024, 08:02 AM
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
NOV
13th January 2024, 08:32 AM
காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம்
இருவரின் தோளில் மாலை இரவனில் ராஜ லீலை
pavalamani pragasam
13th January 2024, 10:44 AM
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
NOV
13th January 2024, 01:00 PM
எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா
pavalamani pragasam
13th January 2024, 03:05 PM
மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
NOV
13th January 2024, 03:23 PM
தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது… நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
pavalamani pragasam
13th January 2024, 07:45 PM
முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
NOV
14th January 2024, 06:08 AM
நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணமென்ன
pavalamani pragasam
14th January 2024, 08:07 AM
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
NOV
14th January 2024, 08:45 AM
சின்ன விழி ஜாதிமல்லி தூக்கமா சொல்லு
சின்னப் பொண்ணே கலங்காதே
தேடி வரும் நலம் தானே
pavalamani pragasam
14th January 2024, 11:18 AM
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
NOV
14th January 2024, 01:09 PM
நான் கண்டேன்
கண்கள் பேசும் போது காலம் நகராது
pavalamani pragasam
14th January 2024, 03:34 PM
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே
NOV
14th January 2024, 03:58 PM
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே
pavalamani pragasam
14th January 2024, 07:35 PM
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
NOV
14th January 2024, 09:50 PM
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
pavalamani pragasam
15th January 2024, 07:26 AM
கல்லிலே கலைவண்ணம் கண்டான் இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை
NOV
15th January 2024, 12:17 PM
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே
என்றும் நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை
pavalamani pragasam
15th January 2024, 01:42 PM
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
NOV
15th January 2024, 03:32 PM
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
pavalamani pragasam
15th January 2024, 05:47 PM
என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா
NOV
15th January 2024, 07:36 PM
பதினாறும் நிறையாத பருவ மங்கை
காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை
pavalamani pragasam
15th January 2024, 08:53 PM
மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி
NOV
16th January 2024, 06:30 AM
கலைவாணியே உனை தானே அழைத்தேன் உயிர் தீயை வளர்த்தேன் வர வேண்டும் வரம் வேண்டும்
pavalamani pragasam
16th January 2024, 07:47 AM
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரைவாரி
முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்
NOV
16th January 2024, 08:49 AM
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
pavalamani pragasam
16th January 2024, 12:20 PM
மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
NOV
16th January 2024, 02:58 PM
உன் உதட்டோர சிவப்பே
அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும்
pavalamani pragasam
16th January 2024, 03:40 PM
மருதானி அரைச்சேனே ஒனக்காக பதமா மயிலே நீ இட வேணும் எனக்காக எதமா நெறம் மாறும் வெரல் பாத்து சொகம் ஆகும்
NOV
16th January 2024, 05:01 PM
மயிலே மயிலே இறகை போடு
ஆசை வந்தா கடலை போடு
வெடலை பையன் கடலை போட்டா
வயசு பொண்ணு தாங்க மாட்டா
pavalamani pragasam
16th January 2024, 07:51 PM
பொண்ணு பாக்க போறீங்களே அட பொண்ணு பாக்க போறீங்களே சொல்லுறத கேளுங்க நான் சொல்லுறத கேளுங்க
அடையாளம் என்னம்மா அதைக் கொஞ்சம் சொல்லும்மா நான்தான் சொல்றேன் கேளுங்க
NOV
17th January 2024, 06:20 AM
கேளுங்கண்ணே கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க
ஊர சுத்தி வீட்டாண்ட றோட்டாண்ட உள்ள கதைங்க
pavalamani pragasam
17th January 2024, 07:40 AM
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீக ஐயோ என் நாணம் அத்துபோக கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
NOV
17th January 2024, 08:55 AM
ஐயோ ஐயோ ஐயோ ஐயோ தெறி பொண்ணு டா
அட ஐயோ ஐயோ ஐயோ ஐயோ சரி பண்ணு டா
ஐயோ ஐயோ பாக்கும்போதே பயங்கரமா தாக்குறா
ஐயோ ஐயோ பசங்களத்தான் பைத்தியமா ஆக்குறா
pavalamani pragasam
17th January 2024, 10:29 AM
சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா ?
நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
கருவறை முதல் கல்லறை
NOV
17th January 2024, 02:30 PM
தப்பு பண்ணிட்டேன்
அவமேல உசிரா இருந்தேன்
ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம்
காணவில்லையே
pavalamani pragasam
17th January 2024, 05:20 PM
ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா கீதமா அதை நான்
NOV
17th January 2024, 07:09 PM
நா ரெடி தா வரவா அண்ணன் நா இறங்கி வரவா
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
pavalamani pragasam
17th January 2024, 09:59 PM
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும்
NOV
18th January 2024, 06:38 AM
நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு
pavalamani pragasam
18th January 2024, 07:38 AM
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே
NOV
18th January 2024, 09:37 AM
தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல
ஏக்கத்துல வாடுதுங்க எத்தனையோ நெஞ்சமுங்க
pavalamani pragasam
18th January 2024, 10:08 AM
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய
NOV
18th January 2024, 11:34 AM
மனம் நினைந்தேங்கினேனே மனோகரா உன்னை
மாற மனோகரா உன்னை மனம் நினைந்தேங்கினேனே
pavalamani pragasam
18th January 2024, 06:15 PM
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
NOV
19th January 2024, 06:14 AM
கண்ணும் கண்ணும் Nokia நீ கொள்ளை கொள்ளும் Mafia
Cappucino coffeeயா Sophia ஓ thermocoal சிற்பம் நீ
உன்னில் ஒட்டி கொண்டுள்ள சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி
pavalamani pragasam
19th January 2024, 07:51 AM
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
NOV
19th January 2024, 09:38 AM
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
pavalamani pragasam
19th January 2024, 10:03 AM
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று நடந்ததெல்லாம் நினைப்பது தான் துயரம்
NOV
19th January 2024, 11:30 AM
நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல
கேட்கும் உள்ளம் எங்கே கலங்கும் நெஞ்சம் இங்கே
pavalamani pragasam
19th January 2024, 04:37 PM
மெல்ல..மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..
சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
NOV
20th January 2024, 07:16 AM
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
pavalamani pragasam
20th January 2024, 07:35 AM
மனம் விரும்புதே உன்னை… உன்னை…
மனம் விரும்புதே…
உறங்காமலே கண்ணும் கண்ணும்…
சண்டை போடுதே
NOV
20th January 2024, 08:52 AM
மனம் விரும்புதே உன்னை… உன்னை…
மனம் விரும்புதே…
உறங்காமலே கண்ணும் கண்ணும்…
சண்டை போடுதே
Just yesterday night, same song
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
சண்டை அலங்கரி தண்டை பயங்கரி அண்டசரசாரி ஆனவளே
கண்டம் கலங்கிட பிண்டம் நொடுங்கிட குண்டொலி குருதியில் நின்றவளே
pavalamani pragasam
20th January 2024, 10:51 AM
lol
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நினைவாகும்
ஒரு தினமே ஒரு தினமே
NOV
20th January 2024, 12:29 PM
ஒரு வானம் தாண்டியே அன்பே நான் பறக்கிறேன்
இரு மேகம் போலவே அன்பே நான் மிதக்கிறேன்
pavalamani pragasam
20th January 2024, 01:58 PM
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
NOV
20th January 2024, 04:29 PM
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
pavalamani pragasam
20th January 2024, 06:04 PM
கொஞ்சம் தள்ளிக்கனும் அங்கே நின்னுக்கனும் தொடமே பேசிக்கனும் கண்ணால் பாத்துக்கனும்
NOV
20th January 2024, 07:05 PM
அங்கே ஏன் இந்த பார்வை அய்யயய்யே
இங்கே இன்னும் என்ன தேவை அய்யயய்யே
pavalamani pragasam
20th January 2024, 08:17 PM
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது. இந்த பார்வைக்கு தானா பெண்ணானது
NOV
21st January 2024, 06:10 AM
பார்த்து கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்
pavalamani pragasam
21st January 2024, 07:19 AM
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
NOV
21st January 2024, 08:22 AM
உண்மை ஒருநாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
pavalamani pragasam
21st January 2024, 09:57 AM
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
NOV
21st January 2024, 10:43 AM
ஓடும் ரயிலை போல இதயம் மொத்தமாய் ஆடியே போவதென்ன
pavalamani pragasam
21st January 2024, 03:45 PM
இதயம் போகுதே எனையே பிரிந்து காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
NOV
21st January 2024, 07:41 PM
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
pavalamani pragasam
21st January 2024, 08:10 PM
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
NOV
22nd January 2024, 06:41 AM
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
pavalamani pragasam
22nd January 2024, 08:13 AM
தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி வான்மதி
NOV
22nd January 2024, 09:41 AM
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
pavalamani pragasam
22nd January 2024, 01:20 PM
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே
NOV
22nd January 2024, 03:48 PM
எதைக் கேட்பதோ எதை சொல்வதோ நான் அறியாத பெண்ணல்லவோ
pavalamani pragasam
22nd January 2024, 06:37 PM
கேட்பதெல்லாம் காதல் கீதங்களே காண்பதெல்லாம் வாழ்க்கை வேதங்களே
NOV
22nd January 2024, 09:05 PM
காதல் கீதம் கேட்குமா
என் கவலை யாவும் நீங்குமா
pavalamani pragasam
22nd January 2024, 10:11 PM
கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
NOV
23rd January 2024, 06:12 AM
எங்கம்மா ஜிமிக்கி கம்மல்
எங்கப்பன் சுட்டுட்டு போனான்
அப்பனோட சரக்கு பாட்டில்
அம்மாதான் குடிச்சு புட்டா
pavalamani pragasam
23rd January 2024, 07:34 AM
அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புகரணம் போடவா
NOV
23rd January 2024, 08:54 AM
புள்ளையாரு கோவிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு இந்தப் பிள்ளை யாரு
pavalamani pragasam
23rd January 2024, 10:28 AM
நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம்
pavalamani pragasam
23rd January 2024, 10:29 AM
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம்
NOV
23rd January 2024, 12:05 PM
சுகம் சுகம் மழை தரும் தரும்
இதம் இதம் மனம் பெறும் பெறும்
pavalamani pragasam
23rd January 2024, 01:23 PM
மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது இதற்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது
NOV
23rd January 2024, 03:25 PM
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
pavalamani pragasam
23rd January 2024, 07:50 PM
உன் கண்ணில் நீர் வழிந்தால். என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
NOV
24th January 2024, 06:39 AM
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
pavalamani pragasam
24th January 2024, 08:02 AM
பூப்பூக்கும் ஓசை
அதை கேட்கத்தான் ஆசை
புல் விாியும் ஓசை
அதை கேட்கத்தான் ஆசை
NOV
24th January 2024, 09:28 AM
ஆசை நெஞ்சே நீ பாடு அண்ணன் வந்தான் தாய் வீடு
pavalamani pragasam
24th January 2024, 10:33 AM
நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன
NOV
24th January 2024, 02:12 PM
நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும்
pavalamani pragasam
24th January 2024, 02:16 PM
நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும் கிடைக்கும் என்பார் கிடைக்காது
NOV
24th January 2024, 03:53 PM
What word can I use to sing the next PP?
Only என்பார் & கிடைக்கும்
pavalamani pragasam
24th January 2024, 05:16 PM
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார்
நடந்துவிடும்
நடக்கும் என்பார் நடக்காது
தொடுத்த பந்தல்
NOV
24th January 2024, 06:54 PM
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
pavalamani pragasam
24th January 2024, 08:00 PM
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே… எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
NOV
25th January 2024, 06:43 AM
நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல் சுத்தி வருவேன்
pavalamani pragasam
25th January 2024, 07:33 AM
சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய் தொட்டது யார் நான் தானே அடி நான் தானே
NOV
25th January 2024, 08:10 AM
சத்தியமா நான் சொல்லுறேன்டி உன் பார்வை ஆள தூக்குதடி
பத்தியமா நானும் பாத்துக்குறேன் உனக்காக வாழ்க்கைய வாழ்ந்தபடி
pavalamani pragasam
25th January 2024, 10:07 AM
உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக
NOV
25th January 2024, 03:51 PM
உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பணம்
உலகம் நம்மை எழுதும் கவிதை சாசனம்
pavalamani pragasam
25th January 2024, 06:06 PM
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே
NOV
25th January 2024, 08:05 PM
இமை தூதனே இமை தூதனே நீ பார்த்தல் நெஞ்சில் பனிக்காலம்
இதழ் தோழனே இதழ் தோழனே உயிர்ப்பேசும்போழுது இசைக்காலம்
pavalamani pragasam
25th January 2024, 10:13 PM
தோழா தோழா கனவு தோழா தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும் நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
NOV
26th January 2024, 06:44 AM
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக
pavalamani pragasam
26th January 2024, 07:56 AM
விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதே கன்னங்களில் கண்ணீர்
NOV
26th January 2024, 09:22 AM
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச் சொல்லுங்கள்
pavalamani pragasam
26th January 2024, 10:19 AM
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள்
NOV
26th January 2024, 11:40 AM
எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி
I am not joking... it's a real song
https://www.youtube.com/watch?v=r9131Q8_svE
pavalamani pragasam
26th January 2024, 03:16 PM
lol
வரவேண்டும்
வாழ்க்கையில் வசந்தம்
அது தரவேண்டும்
வளர் காதல் இன்பம்
NOV
26th January 2024, 03:53 PM
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புது முகமான மலர்களே நீங்கள்
நதி தனில் ஆடி கவி பல பாடி
pavalamani pragasam
26th January 2024, 07:31 PM
நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல. நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
NOV
27th January 2024, 07:56 AM
நாணல் பூவாய் நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா
pavalamani pragasam
27th January 2024, 09:59 AM
மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
NOV
27th January 2024, 11:25 AM
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது
pavalamani pragasam
27th January 2024, 12:26 PM
சொன்னது
நீதானா சொல் சொல்
சொல் என்னுயிரே
சம்மதம்
தானா
ஏன் ஏன் ஏன்
என்னுயிரே
NOV
27th January 2024, 03:31 PM
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
pavalamani pragasam
27th January 2024, 04:35 PM
மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி
NOV
27th January 2024, 07:14 PM
எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே
வருவாயா நீ வருவாயா என நானே எதிர் பார்த்தேன்
அதை சொல்ல துடிக்குது மனசு
pavalamani pragasam
27th January 2024, 10:38 PM
மனசு ரெண்டும் பார்க்க கண்கள் ரெண்டும் தீண்ட உதடு ரெண்டும் உரச காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
NOV
28th January 2024, 06:12 AM
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
pavalamani pragasam
28th January 2024, 07:24 AM
நெஞ்சம் மறப்பதில்லை. அது நினைவை இழக்கவில்லை. நான் காத்திருந்தேன்
NOV
28th January 2024, 08:41 AM
நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
pavalamani pragasam
28th January 2024, 10:06 AM
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
NOV
28th January 2024, 11:21 AM
இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்
எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்
சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்
pavalamani pragasam
28th January 2024, 01:44 PM
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
NOV
28th January 2024, 06:47 PM
ஊசி மலை காடு ஹோய்
உள்ள வந்து பாரு...ஹோய்
ஏசி வச்ச ஊரு..ஹோய்
இங்கே வந்து சேரு ஹோய்
pavalamani pragasam
28th January 2024, 09:58 PM
காடு திறந்து கிடக்கிறது காற்று மலர்களை புடைக்கிறது
NOV
29th January 2024, 07:17 AM
மலர்களை படைத்த இறைவனும் ஏனோ
முட்களின் நடுவே மலரவிட்டான்
pavalamani pragasam
29th January 2024, 07:42 AM
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை
NOV
29th January 2024, 08:46 AM
ஆண்டவன் யாரையும் விட்டதில்ல வாழ்க்கையின் வட்டத்துல
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா சோதனை கொஞ்சமில்ல
pavalamani pragasam
29th January 2024, 10:51 AM
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி
NOV
29th January 2024, 12:02 PM
தாங்காதம்மா தங்காது சம்சாரம் தாங்காது
ஆசையில்லாமே மாலையிட்டாலும் அடியேன் மனசு தாங்காது
pavalamani pragasam
29th January 2024, 03:34 PM
மனசே மனசே குழப்பம் என்ன. இதுதான் வயசே காதலிக்க
NOV
29th January 2024, 07:29 PM
இதுதான் முறையா
உயிர் பறிப்பது பிழை இல்லையா வலி தான் வழியா
NOV
30th January 2024, 07:04 AM
வழி வழியே வந்த தமிழ் பண்பாடு
அதன் விழி விதி ? வழியே குலமகளே பண்பாடு
அது விழி வழியே குலமகளே பண் பாடு
பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி
pavalamani pragasam
30th January 2024, 08:21 AM
பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
NOV
30th January 2024, 08:55 AM
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
NOV
30th January 2024, 12:21 PM
ஆடும் அழகே அழகு
அசைந்து ஆடும் அழகே அழகு
சொந்த நாடும் கலைகள்
பண்பாடும் உயர
pavalamani pragasam
30th January 2024, 01:01 PM
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
NOV
30th January 2024, 03:48 PM
கவி சொல்ல சொன்னால் நொடி ஒன்றில் சொல்வேன்
என் காதல் சொல்ல காலம் போதாதே
pavalamani pragasam
30th January 2024, 05:52 PM
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை
NOV
30th January 2024, 07:27 PM
அவள் குழல் உதிா்த்திடும் இலை எனை துளைத்திடும்
இடைவெளி முளைத்திடும் நேரம் உயிா் நனைத்திடும்
pavalamani pragasam
30th January 2024, 10:17 PM
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப் பட்டு எனக்காக
ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ
இந்தக் குமரி பொண்ணூ உனக்காக
NOV
31st January 2024, 06:42 AM
யோகம் நல்ல யோகம் மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும் எந்த வீடும் நீடு வாழும் ஜென்ம நேரம்
pavalamani pragasam
31st January 2024, 07:43 AM
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி
NOV
31st January 2024, 09:06 AM
தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா
காதல் என்ன சாமி குத்தமா சாமி கூட இல்ல சுத்தமா
NOV
31st January 2024, 10:25 AM
சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
pavalamani pragasam
31st January 2024, 12:20 PM
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம் கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம் ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
NOV
31st January 2024, 02:54 PM
தேகம் சுடுகுது வாடி ஹோ ஹோய்
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா
pavalamani pragasam
31st January 2024, 03:20 PM
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி சடுகுடு
NOV
31st January 2024, 06:30 PM
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல
pavalamani pragasam
31st January 2024, 08:38 PM
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
NOV
1st February 2024, 06:41 AM
அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு
pavalamani pragasam
1st February 2024, 08:12 AM
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது
NOV
1st February 2024, 09:24 AM
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே
மேயாத மான் புள்ளி மேவாத மான்
pavalamani pragasam
1st February 2024, 10:12 AM
புள்ளி வைக்கிறான்
பொடியன் சொக்குறான்
அது இல்லாதவன்
NOV
1st February 2024, 11:39 AM
அது இருந்தால் இது இல்லை இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால் அவனுக்கிங்கே இடமில்லை
pavalamani pragasam
1st February 2024, 02:59 PM
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
NOV
1st February 2024, 04:03 PM
ஆசை ஆசை அறியும் நேரம் இங்கு ஆசை தீராதோ
ஆசை அறிந்தும் ஓயவில்லை ஆசை மாறாதோ
TfmLover, this song is from Maragadha Nanayam, super funny movie
pavalamani pragasam
1st February 2024, 06:25 PM
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம்
NOV
1st February 2024, 07:18 PM
கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா
pavalamani pragasam
1st February 2024, 09:52 PM
மனசே மனசே மனசில் பாரம் நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
NOV
2nd February 2024, 06:33 AM
கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
pavalamani pragasam
2nd February 2024, 07:39 AM
யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே
NOV
2nd February 2024, 08:56 AM
அண்டங்காக்கா கொண்டகாரி
அச்சு வெல்லம் தொண்டகாரி
அய்யாரெட்டு பல்லுக்காரி
அயிரமீனு கண்ணுக்காரி
pavalamani pragasam
2nd February 2024, 11:23 AM
அச்சு வெல்ல கரும்பே, அஞ்சு மணி அரும்பே, கத்திபோல நெஞ்ச வச்சு உசுப்புறியே
pavalamani pragasam
2nd February 2024, 11:28 AM
Oops!
போதும் உந்தன் ஜாலமே புரியுதே உன் வேஷமே
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.