PDA

View Full Version : Paattukku Paattu (Version 2021)



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12

NOV
2nd August 2024, 06:08 AM
குமரி கடல் ஓரத்தில் ஒரு பொண்ணு
நல்லா குழு குளுனு இருக்கும் அவ கண்ணு
அவள் அழகை பார்த்தேன் அங்கே நின்னு
அவள் அல்லி தந்தாள் கன்னத்திலே ஒன்னு

pavalamani pragasam
2nd August 2024, 08:06 AM
கன்னத்துல வை.. கன்னத்துல வை ஹா..வைரமணி மின்ன மின்ன என்னென்னமோ செய்.

NOV
2nd August 2024, 08:42 AM
மின்னும் பனி சாரல் உன் நெஞ்சில் சேர்ந்தாலே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்து கொண்டாலே

pavalamani pragasam
2nd August 2024, 09:56 AM
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே

NOV
2nd August 2024, 11:28 AM
உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது

pavalamani pragasam
2nd August 2024, 11:33 AM
இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல்

NOV
2nd August 2024, 02:25 PM
உதயம் தியேட்டர்ல என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல தினம் தேடி தேடி அலைஞ்சேன்

pavalamani pragasam
2nd August 2024, 02:33 PM
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா..
பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா

NOV
2nd August 2024, 04:08 PM
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்

pavalamani pragasam
2nd August 2024, 04:16 PM
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்

NOV
2nd August 2024, 06:19 PM
இரவிங்கு தீவாய் நமை சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவாய் எழுதே

pavalamani pragasam
2nd August 2024, 06:37 PM
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன் உன் உருவம்

NOV
2nd August 2024, 08:32 PM
எந்தன் நெஞ்சம் யாரை கண்டு ஓடுமோ
எப்போது ஒன்றை ஒன்று கூடுமோ

pavalamani pragasam
2nd August 2024, 09:41 PM
யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே

NOV
3rd August 2024, 07:00 AM
அண்டங்காக்கா கொண்டகாரி
அச்சு வெல்லம் தொண்டகாரி
அய்யாரெட்டு பல்லுக்காரி
அயிரமீனு கண்ணுக்காரி

pavalamani pragasam
3rd August 2024, 08:17 AM
அச்சு வெல்ல கரும்பே
அஞ்சு மணி அரும்பே
கத்திபோல நெஞ்ச வச்சு உசுப்புறியே
நெத்தியில கெறங்கி மத்தியில பதுங்கி
மென்னு தின்னு நொறுக்கிறியே

NOV
3rd August 2024, 08:42 AM
அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்

pavalamani pragasam
3rd August 2024, 10:44 AM
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்

NOV
3rd August 2024, 12:13 PM
கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே

pavalamani pragasam
3rd August 2024, 12:56 PM
பூவே, செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய்பேசிடும் புல்லாங்குழல்

NOV
3rd August 2024, 03:09 PM
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

pavalamani pragasam
3rd August 2024, 05:08 PM
மேகம் கருக்குது மழை வர பாக்குது வீசி அடிக்குது காத்து

NOV
3rd August 2024, 07:01 PM
அடிக்குது குளிரு துடிக்குது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல உன் அன்பை தேடுது

pavalamani pragasam
3rd August 2024, 08:25 PM
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள்

NOV
4th August 2024, 06:17 AM
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது இடையா இது ராவோடு பாய் போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்

pavalamani pragasam
4th August 2024, 09:52 AM
இது என்ன மாயம் மாயம் மாயம் இது எதுவரை போகும் போகும் போகும்

NOV
4th August 2024, 01:24 PM
எதுவரை போகலாம் என்று நீ
சொல்ல வேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்

pavalamani pragasam
4th August 2024, 04:14 PM
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை

NOV
4th August 2024, 06:59 PM
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காத்து பாடுகின்ற பாட்டு

pavalamani pragasam
4th August 2024, 07:58 PM
இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

NOV
5th August 2024, 06:26 AM
மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையை தூதுவிட்டேன்
அவள் முக வடிவை மனம் பார்த்த பின்னே
அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை

pavalamani pragasam
5th August 2024, 08:05 AM
தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

NOV
5th August 2024, 08:42 AM
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை

pavalamani pragasam
5th August 2024, 10:08 AM
நாளாம் நாளாம்
திருநாளாம்

நங்கைக்கும்
நம்பிக்கும்
மணநாளாம்

இளைய கன்னிகை
மேகங்களென்னும்
இந்திரன் தேரில்
வருவாளாம்

NOV
5th August 2024, 11:32 AM
இந்திர சுந்தரியே சொந்தம் என்று கொள்ளவா
அந்த சந்திர சூரியரே சாட்சி என்று சொல்லவா

pavalamani pragasam
5th August 2024, 12:27 PM
அந்த நிலாவ தான். நான் கையில புடிச்சேன். என் ராசாவுக்காக

NOV
5th August 2024, 02:23 PM
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைப்போல

pavalamani pragasam
5th August 2024, 03:50 PM
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
எம் பாட்டு மட்டும் துணையாக
காத்தில் ஆடும் தனியாக

NOV
5th August 2024, 05:17 PM
எம் பாட்டு எம் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
ஓம் பொழுது போகணும்
எனக்கோ பொழப்பப் பாக்கணும்

pavalamani pragasam
5th August 2024, 06:04 PM
தாலாட்டு மாறி போனதே. என் கண்ணில் தூக்கம் போனதே

NOV
5th August 2024, 06:48 PM
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா

pavalamani pragasam
5th August 2024, 08:04 PM
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்

ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே

priya32
6th August 2024, 05:51 AM
ஆஹா இருட்டு நேரம்
ஆசை வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள
நினைப்பு துள்ள தடையும் இல்ல

NOV
6th August 2024, 06:41 AM
சின்ன மனசு மனசு உன்ன நெனச்சு நெனச்சுத்தான் காத்திருக்க
கல்யாண ஆச உண்டாச்சு உண்டாச்சு

priya32
6th August 2024, 07:08 AM
கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்
கண்களில் தெரியுது தெளிவாக
வானப்பட்டு காதல் தட்டில் ஏறி
ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும்

NOV
6th August 2024, 07:12 AM
ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூமழை தூவும்

priya32
6th August 2024, 07:21 AM
பூவாடைக்காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே

NOV
6th August 2024, 07:43 AM
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்

pavalamani pragasam
6th August 2024, 09:08 AM
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

NOV
6th August 2024, 10:33 AM
அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி
அமைதியின் நடுவே மெல்லிய ஓர் குரல்
அருகில் வா என அழைத்தது

pavalamani pragasam
6th August 2024, 11:05 AM
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ

NOV
6th August 2024, 11:36 AM
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால் போதும்

pavalamani pragasam
6th August 2024, 12:31 PM
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்

NOV
6th August 2024, 01:42 PM
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி

pavalamani pragasam
6th August 2024, 04:12 PM
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல் மணம் தந்தது

NOV
6th August 2024, 06:07 PM
மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்
நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே

pavalamani pragasam
6th August 2024, 09:55 PM
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

NOV
7th August 2024, 06:27 AM
ஒரு மாமன் இல்லாமத்தான் இந்த மைனா திண்டாடுதா
இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன்

pavalamani pragasam
7th August 2024, 08:15 AM
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

NOV
7th August 2024, 09:25 AM
சாப்பிட வாடா என்ன சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்ன நீயும் சாப்பிட வாடா
சாப்பிடவாடி உன்ன சாப்பிடவாடி
என் இஷ்டப்படி உன்ன நானும் சாப்பிடவாடி

pavalamani pragasam
7th August 2024, 10:53 AM
உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே என்ன
நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

NOV
7th August 2024, 11:43 AM
நான் சிரிச்சா வேற லெவல்லு
வேற வேற வேற லெவல்லு
ஐட்டம்காரன் ஐட்டம்காரன்
கொரட்டபங்கன் கொரட்டபங்கன்
கோயிந்தன தூக்கு கோயிந்தன தூக்கு
அடில குத்தி அட்டில தூக்கே

pavalamani pragasam
7th August 2024, 12:09 PM
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்

NOV
7th August 2024, 01:38 PM
கதை போல தோணும் இது கதையும் இல்ல
இதை கலங்காம கேட்கும் ஒரு இதயம் இல்ல

pavalamani pragasam
7th August 2024, 02:01 PM
இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்

NOV
7th August 2024, 03:33 PM
ஒரு பாடல் நான் கேட்டேன்
உன் பாசம் அதில் பார்த்தேன்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை

pavalamani pragasam
7th August 2024, 05:20 PM
வாழ்க்கை என்னும் ஓடம்..
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே..
மறக்கவொண்ணா வேதம்

NOV
7th August 2024, 07:16 PM
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்

pavalamani pragasam
7th August 2024, 10:13 PM
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே

NOV
8th August 2024, 05:55 AM
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

pavalamani pragasam
8th August 2024, 07:42 AM
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே

NOV
8th August 2024, 09:21 AM
நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன்

pavalamani pragasam
8th August 2024, 10:10 AM
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்

NOV
8th August 2024, 11:14 AM
நான் ஒன்று நினைத்தேன்
அவன் ஒன்று நினைத்தான்
நான் போகும் வழியை
அவன் வந்து மறித்தான்

pavalamani pragasam
8th August 2024, 11:58 AM
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று

அவன் நினைக்கும் முன்னே
பழம் பழுக்குமென்று

NOV
8th August 2024, 02:37 PM
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்

தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனம் இங்கே

pavalamani pragasam
8th August 2024, 03:45 PM
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

NOV
8th August 2024, 05:38 PM
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானில மீதினில் யாரெதிர் வருவார்
வீணையில் இன்னிசை தேனெனத் தந்திடுவேன்

pavalamani pragasam
8th August 2024, 06:07 PM
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

NOV
8th August 2024, 07:03 PM
ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே
என் பைங்கிளி போகக் கண்டீரோ

pavalamani pragasam
8th August 2024, 07:24 PM
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்
என் நெஞ்சை சொல்லுமே

priya32
9th August 2024, 04:57 AM
தென்னங்கீத்தும் தென்றல் காத்தும்
கை குலுக்கும் காலமடி
வானம்பாடி சோடி தேடும் நேரமடி
ஆசைகளோ கோடி

NOV
9th August 2024, 06:28 AM
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது அந்த

priya32
9th August 2024, 07:12 AM
ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம்
நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம்

NOV
9th August 2024, 07:34 AM
இதழோரம் தொட்டு வைப்பது சுகமா
நுனி நாவில் பொட்டு வைப்பது சுகமா

pavalamani pragasam
9th August 2024, 08:11 AM
பொட்டு வைத்த முகமோ~
கட்டி வைத்தக் குழலோ..ஓஓ
பொன்மணிச் சரமோ ஓ ஓ ஓ
அந்தி மஞ்சள் நிறமோ

NOV
9th August 2024, 09:11 AM
பொன்மணி பொன்மணிக்கு நானே உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே என்றாகி போனேன்

pavalamani pragasam
9th August 2024, 10:38 AM
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா

NOV
9th August 2024, 11:33 AM
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்

pavalamani pragasam
9th August 2024, 01:38 PM
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை

NOV
9th August 2024, 04:15 PM
இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே

pavalamani pragasam
9th August 2024, 04:37 PM
நதியே நதியே காதல் நதியே…
நீயும் பெண்தானே…
அடி நீயும் பெண்தானே…

ஒன்றா இரண்டா காரணம் நூறு…
கேட்டால் சொல்வேனே

NOV
9th August 2024, 06:21 PM
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல

pavalamani pragasam
9th August 2024, 10:28 PM
சொல்லத்தான்
நினைக்கிறேன் சொல்லாமல்
தவிக்கிறேன் காதல் சுகமானது

NOV
10th August 2024, 06:37 AM
சுகம் ஆயிரம் என் நினைவிலே
இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே

pavalamani pragasam
10th August 2024, 08:12 AM
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட

NOV
10th August 2024, 09:21 AM
நிலவே நிலவே நிலவே நிலவே
நில்லு நில்லு திருவாய் மொழிகள் சொல்லு
மலரே மலரே மலரே மலரே
சொல்லு சொல்லு மழலை தமிழில் சொல்லு

pavalamani pragasam
10th August 2024, 10:24 AM
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
சொல்லம்மா சின்னம்மா
சொல்லம்மா செல்லம்மா
மனசோடு பேசும் நேரம் தானே..ஓ..
காசோட சத்தம் கேக்கலையே

NOV
10th August 2024, 12:24 PM
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு

pavalamani pragasam
10th August 2024, 10:04 PM
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

NOV
11th August 2024, 12:03 PM
சின்ன பையன் சின்ன பொண்ண
காதலிச்சா
ஒரு பாட்டு வரும் காதல் பாட்டு வரும்

pavalamani pragasam
11th August 2024, 12:58 PM
பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்

ம்...ம்ஹும்...

உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

NOV
11th August 2024, 03:20 PM
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது

pavalamani pragasam
11th August 2024, 06:08 PM
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்

NOV
11th August 2024, 07:37 PM
நீ பாடும் பாடல் எது
தாளத்தில் சேராத பாடல் உண்டா
ராகத்தில் இல்லாத கீதம் உண்டா
பாவங்கள் இல்லாத வாழ்வில்

pavalamani pragasam
11th August 2024, 08:25 PM
எதுவரை போகலாம்
என்று நீ சொல்லவேண்டும்
என்றுதான் விடாமல்
கேட்கிறேன்

priya32
12th August 2024, 06:11 AM
நீ வேண்டும் வேண்டும் வேண்டும்
நீங்காமல் என்றும் வேண்டும்
உன் கவிதை வரி யாவும்
என் பெயராகிட வேண்டும்
என் வார்த்தைக்கழகே
உன் பெயர் அல்லவா
என் வாழ்வு நீதானடி

NOV
12th August 2024, 06:27 AM
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போலத் தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்

priya32
12th August 2024, 06:43 AM
எண்ணம் எனும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்
நித்தம் வரும் மூச்சு..
வைகை நதி ஓரம்
பொன் மாலை நேரம்
காத்தாடுது

NOV
12th August 2024, 07:14 AM
நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் அதை நான் தேடினேன்
இளமை கொஞ்சும் எழில் தலைமை தாங்கும் உன்னை என்றும் நாடினேன்

pavalamani pragasam
12th August 2024, 08:44 AM
கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும்
உறவாடிடும் ஜாலமீதேதோ

NOV
12th August 2024, 10:03 AM
நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்

pavalamani pragasam
12th August 2024, 10:31 AM
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்

NOV
12th August 2024, 12:00 PM
கனவில் மிதக்கும் இதயம் முழுதும் புது ராகம் உருவாகும்
தினந்தோறும் எண்ணத்தின் இன்பத்திலே

pavalamani pragasam
12th August 2024, 01:55 PM
புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே
உங்க என்னத்தை சொல்லிவிட்டு போங்க

NOV
12th August 2024, 04:06 PM
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூவும் தூறல் வெள்ளமாக மாறாதோ

pavalamani pragasam
12th August 2024, 06:25 PM
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ

NOV
12th August 2024, 07:39 PM
தீண்ட தீண்ட பார்வை பார்த்து
எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்

pavalamani pragasam
12th August 2024, 08:04 PM
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்

priya32
13th August 2024, 04:47 AM
பாடல் நான் பாட
என் பார்வைதான் தேட
ஒரு முகம் புது முகம்
புது முகம் இன்று அறிமுகம்
அது நீதான்

NOV
13th August 2024, 06:19 AM
ஒரே முகம் நிலா முகம் உல்லாசமாய் நடக்கும்
ஆசை மலர் மஞ்சம் ஆட வேண்டும் கொஞ்சம்

pavalamani pragasam
13th August 2024, 07:06 AM
முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்

NOV
13th August 2024, 07:47 AM
பவள மணித் தேர் மேலே பவனி வருவோம்
வைரம் எனும் பூ எடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்

pavalamani pragasam
13th August 2024, 02:37 PM
பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா நீ பள பளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா

NOV
15th August 2024, 06:33 AM
அக்கா அக்கா நீ அக்கா இல்லை
மாமா மாமா நீ மாமா இல்லை
தந்தை யாரு தாய் யாரு நாங்க பார்த்ததில்லை
அந்த ஏக்கம் என்றும் இல்லையே

pavalamani pragasam
15th August 2024, 08:23 AM
மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு

NOV
15th August 2024, 08:41 AM
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

pavalamani pragasam
15th August 2024, 11:03 AM
உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக

NOV
15th August 2024, 03:16 PM
உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பணம்
உலகம் நம்மை எழுதும் கவிதை சாசனம்

pavalamani pragasam
15th August 2024, 03:49 PM
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே

NOV
15th August 2024, 04:27 PM
இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே

pavalamani pragasam
15th August 2024, 05:24 PM
எதுவரை போகலாம்
என்று நீ சொல்லவேண்டும்
என்றுதான் விடாமல்
கேட்கிறேன்

NOV
15th August 2024, 08:42 PM
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்

pavalamani pragasam
15th August 2024, 09:29 PM
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே. காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே

priya32
16th August 2024, 05:32 AM
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு
காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்
அதன் நாதம் நானாவேன்

NOV
16th August 2024, 06:49 AM
ஒரு கடிதம் எழுதினேன் அதில் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்து வடிவிலே நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னை காதலி please

pavalamani pragasam
16th August 2024, 08:28 AM
நான் அனுப்புவது
கடிதம் அல்ல
உள்ளம்...

அதில் உள்ளதெல்லாம்
எழுத்தும் அல்ல
எண்ணம்

NOV
16th August 2024, 10:43 AM
எண்ணும் எழுத்தும் இரு கண்ணாகும்
ஏழைகள் வாழ்ந்திட இது தெய்வமாகும்

pavalamani pragasam
16th August 2024, 12:47 PM
தெய்வம் இருப்பது எங்கே
அது இங்கே
வேறெங்கே

NOV
16th August 2024, 02:31 PM
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

pavalamani pragasam
16th August 2024, 03:11 PM
என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி

NOV
17th August 2024, 06:57 AM
என்னமோ பண்ணுது என்னென்னமோ தோணுது
ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல

pavalamani pragasam
17th August 2024, 07:41 AM
ஒண்ணுமே புரியல உலகத்துல. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.

NOV
17th August 2024, 08:33 AM
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்

pavalamani pragasam
25th August 2024, 07:45 PM
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ

NOV
25th August 2024, 09:15 PM
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
அகம்பாவம் கொண்ட சதியாள்
அறிவால் உயர்ந்திடும் பதி நான்

pavalamani pragasam
25th August 2024, 11:04 PM
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும்
வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா

NOV
26th August 2024, 06:19 AM
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை
அந்நாளைப் போலே இந்நாளில் இல்லை

Happy Krishna Jayanthi

pavalamani pragasam
26th August 2024, 08:20 AM
கண்ணன் வருவான் கதை சொல்லுவான். வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்

Happy Krishna Jayanthi

NOV
26th August 2024, 08:42 AM
மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன்
அதில் மாதவன் கருணை மனம் கண்டேன்

pavalamani pragasam
26th August 2024, 10:19 AM
திருமால் பெருமைக்கு நிகரேது · உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது

NOV
26th August 2024, 02:19 PM
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

pavalamani pragasam
26th August 2024, 04:26 PM
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா

பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி

NOV
26th August 2024, 08:50 PM
பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் திதிப்பால்
சுவை அறிந்தேன்

pavalamani pragasam
26th August 2024, 09:24 PM
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்

NOV
27th August 2024, 06:48 AM
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

pavalamani pragasam
27th August 2024, 07:47 AM
எல்லாம் இன்ப மயம். புவி மேல் இயற்கையினாலே இயங்கும். எழில்வளம்

NOV
27th August 2024, 09:45 AM
இன்ப லோக ஜோதி ரூபம் போலே நீல வான வீதி மேலே
சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடவே

pavalamani pragasam
27th August 2024, 10:12 AM
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா

NOV
27th August 2024, 11:24 AM
நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே
நான் சிரிக்க நீ அழுதால் நீ சிரிக்க நான் அழுவேன்

pavalamani pragasam
27th August 2024, 12:57 PM
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி. இந்த நாடே இருக்குது தம்பி. சின்னஞ்சிறு கைகளை நம்பி. ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

NOV
27th August 2024, 05:10 PM
சின்னஞ்சிறு பூவே உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே

pavalamani pragasam
28th August 2024, 08:07 AM
மழைக்கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது

NOV
28th August 2024, 08:10 AM
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாாி
எங்கே உன் வாழ்க்கை போகுதோ
எங்கே உன் தூக்கம் போனதோ

pavalamani pragasam
28th August 2024, 10:18 AM
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

NOV
28th August 2024, 10:52 AM
உன் சுவாசம் என் மீது விழுகையில்
உள் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில்

pavalamani pragasam
28th August 2024, 06:42 PM
தீ தீ தித்திக்கும் தீ தீண்ட தீண்ட சிவக்கும் தேன் தேன் கொதிக்கும் தேன் தேகம் எங்கும் மினுக்கும்

NOV
28th August 2024, 06:55 PM
தேகம் சுடுகுது வாடி ஹோ ஹோய்
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா

pavalamani pragasam
28th August 2024, 09:52 PM
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ஆத்தங்கரை பக்கத்திலே

NOV
29th August 2024, 05:48 AM
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல

pavalamani pragasam
29th August 2024, 07:53 AM
குயில் பாட்டு ஓ வந்ததென்ன. இளமானே .... அதை கேட்டு ஓ செல்வதெங்கே. மனம்தானே

NOV
29th August 2024, 08:02 AM
கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே

pavalamani pragasam
29th August 2024, 10:53 AM
வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே
என்னை அழைக்கும் வானுலகே

NOV
29th August 2024, 11:47 AM
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்

pavalamani pragasam
29th August 2024, 08:45 PM
கண்ணன் என்னும் மன்னன் பேரை
சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
மெல்ல மெல்ல

NOV
30th August 2024, 06:43 AM
கல்லும் ஒரு கனியாகலாம்
சிறு முள்ளும் ஒரு மலராகலாம்

pavalamani pragasam
30th August 2024, 12:25 PM
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை
மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா

NOV
30th August 2024, 05:52 PM
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா

pavalamani pragasam
30th August 2024, 10:58 PM
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்

NOV
31st August 2024, 07:26 AM
நீ காணும் கனவே உன்னை உருவாக்கும்
உனக்கு வழிக்காட்டும் வழியை சிறிதாக்கும்

pavalamani pragasam
31st August 2024, 07:40 AM
உன்னைத்தானே தஞ்சம் என்று. நம்பி வந்தேன் நானே. உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்

NOV
31st August 2024, 08:14 AM
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

pavalamani pragasam
31st August 2024, 11:23 AM
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

NOV
31st August 2024, 11:55 AM
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்

pavalamani pragasam
31st August 2024, 02:49 PM
அவள் வருவாளா
அவள் வருவாளா

என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா

NOV
31st August 2024, 04:10 PM
வருவாய் அன்பே தருவாய் ஒன்று
செவ்வாய் முத்தம் ரசிப்போமே

pavalamani pragasam
31st August 2024, 07:22 PM
அன்பே அன்பே
கொல்லாதே கண்ணே
கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில்
இதயத்தை வெடிக்காதே

NOV
1st September 2024, 05:54 AM
புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம்
அள்ளியெடுக்க

pavalamani pragasam
1st September 2024, 08:32 AM
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்

NOV
1st September 2024, 08:46 AM
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

pavalamani pragasam
1st September 2024, 02:44 PM
போகப் போக தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
சிறு தாளம் அதிலே இணையும்

NOV
1st September 2024, 05:40 PM
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

pavalamani pragasam
1st September 2024, 06:39 PM
காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்

NOV
1st September 2024, 07:38 PM
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே

pavalamani pragasam
1st September 2024, 10:08 PM
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..

NOV
2nd September 2024, 06:32 AM
உலகம் இப்போ எங்கோ போகுது
எனக்கிந்த அன்னை பூமி போதும்

pavalamani pragasam
2nd September 2024, 07:42 AM
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா

NOV
2nd September 2024, 08:22 AM
பிள்ளைச் செல்வமே பேசும் தெய்வமே
வெள்ளை உள்ளமே வண்ண வண்ண பூவே

pavalamani pragasam
2nd September 2024, 11:00 AM
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு

NOV
2nd September 2024, 12:28 PM
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்ணே

pavalamani pragasam
2nd September 2024, 01:03 PM
கண்ணே கண்ணே உறங்காதே காதலர் வருவார் கலங்காதே பெண்ணே பெண்ணே

NOV
2nd September 2024, 02:30 PM
பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றில் ஆகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன்

pavalamani pragasam
2nd September 2024, 03:47 PM
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்

NOV
2nd September 2024, 05:37 PM
முள்ளில்லா ரோஜா
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
பொன்னைப்போல் நின்றேன்
பூவென்னும் என்னுள்ளம் தன்னை அள்ளித் தந்தேன்

pavalamani pragasam
2nd September 2024, 07:15 PM
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா

NOV
3rd September 2024, 06:44 AM
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்

pavalamani pragasam
3rd September 2024, 12:41 PM
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே

NOV
3rd September 2024, 07:19 PM
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்

pavalamani pragasam
3rd September 2024, 10:21 PM
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே

NOV
4th September 2024, 06:29 AM
காதல் ஒரு butterfly போல வரும்
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடும்
காணமல் போனால் கண்ணாலே தேடும்

pavalamani pragasam
4th September 2024, 08:11 AM
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்

NOV
4th September 2024, 09:02 AM
தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ…
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ

pavalamani pragasam
4th September 2024, 09:47 AM
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

NOV
4th September 2024, 11:26 AM
ஊரென்ன பேரென்ன யாரென்ன கேட்டுக்கோ
பாட்டென்ன beat என்ன காதுல போட்டுக்கோ

pavalamani pragasam
4th September 2024, 03:09 PM
கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்

NOV
4th September 2024, 07:07 PM
மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி

pavalamani pragasam
4th September 2024, 10:41 PM
பெண் போனால்… இந்த பெண் போனால் இவள் பின்னாலே என் கண் போகும் வந்தாயோ கூட வந்தாயோ

NOV
5th September 2024, 06:10 AM
இந்த பெண்ணோடு பிறந்தது நடனம்
இவள் கண்ணோடு விளைந்தது நளினம்

pavalamani pragasam
5th September 2024, 07:59 AM
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை

NOV
5th September 2024, 08:57 AM
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே

pavalamani pragasam
5th September 2024, 10:37 AM
தாமரைப் பூவுக்கும்…
தண்ணிக்கும் என்னைக்கும்…
சண்டையே வந்ததில்ல

NOV
5th September 2024, 11:32 AM
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி

pavalamani pragasam
5th September 2024, 12:25 PM
நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா

NOV
5th September 2024, 01:48 PM
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

pavalamani pragasam
5th September 2024, 04:06 PM
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும்
சோலையாகும்
ஆசை இருந்தால் நீந்தி வா

NOV
5th September 2024, 07:07 PM
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு

pavalamani pragasam
5th September 2024, 11:32 PM
முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ,
கட்டான மலரல்லவோ,
கடவுள் தந்த பொருளல்லவோ

NOV
6th September 2024, 06:13 AM
கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே

pavalamani pragasam
6th September 2024, 08:49 AM
பாவை பாவைதான்
ஆசை ஆசைதான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ

NOV
6th September 2024, 09:44 AM
தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா

pavalamani pragasam
6th September 2024, 11:07 AM
எனக்கே எனக்கா
நீ எனக்கே
எனக்கா
மதுமிதா
மதுமிதா மதுமிதா
ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா
பிஃப்டி கேஜி
தாஜ் மஹால் எனக்கே
எனக்கா பிளைட்டில் வந்த
நந்தவனம்

NOV
6th September 2024, 11:43 AM
தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே

pavalamani pragasam
6th September 2024, 04:20 PM
ஒன்றானவன் உருவில்-இரண்டானவன் உருவான-செந்தமிழில்-மூன்றானவன்

NOV
7th September 2024, 06:27 AM
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன்
அந்த கவிதைகளை

Happy Vinayagar Chathurthi!

pavalamani pragasam
7th September 2024, 07:37 AM
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே

Happy Vinayagar chathurthi!

NOV
7th September 2024, 08:25 AM
நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை
வானவில்லே உன் முகம் பாா்த்து
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே

pavalamani pragasam
7th September 2024, 09:17 AM
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

NOV
7th September 2024, 12:23 PM
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழ பருவமெய்தி
கொடும் கூற்றுக்கு இறை என பின்

pavalamani pragasam
7th September 2024, 01:35 PM
பருவமே புதிய பாடல் பாடு

இளமையின் பூந்தென்றல் ராகம்

NOV
7th September 2024, 03:46 PM
பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம் விளையாடிப் பார்க்கலாம்

pavalamani pragasam
8th September 2024, 12:02 AM
பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்த பார்க்காதே தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே கிள்ளாதே கிள்ளாதே கிளி மனச

NOV
8th September 2024, 06:06 AM
பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா
பால் காச்சும் நாள் சொல்லு மாமா மாமா

pavalamani pragasam
8th September 2024, 08:50 AM
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது

NOV
8th September 2024, 10:14 AM
காற்று வரும் காலம் ஒன்று
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று

pavalamani pragasam
8th September 2024, 10:24 AM
நதி எங்கே போகிறது
கடலைத் தேடி
நாளெங்கே போகிறது
இரவைத் தேடி

நிலவெங்கே போகிறது
மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது
உறவைத் தேடி

NOV
8th September 2024, 11:02 AM
தேடி தேடி ஓடும் கண்கள் தேடும் உயிரை பாராதோ
தேடி தேடி ஓடும் கால்கள் தேடும் இடத்தை சேராதோ

pavalamani pragasam
8th September 2024, 12:08 PM
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

NOV
8th September 2024, 01:05 PM
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்

pavalamani pragasam
8th September 2024, 07:50 PM
பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி

NOV
9th September 2024, 06:40 AM
நீ எனதருகினில் நீ இதை விட ஒரு கவிதையே கிடையாதே
நீ எனதுயிரினில் நீ இதை விட ஒரு புனிதமும் இருக்காதே