View Full Version : Paattukku Paattu (Version 2021)
Pages :
1
2
3
4
5
6
7
[
8]
9
10
11
12
pavalamani pragasam
11th July 2024, 01:59 PM
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
NOV
11th July 2024, 02:55 PM
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா
pavalamani pragasam
11th July 2024, 04:04 PM
அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு
NOV
11th July 2024, 06:31 PM
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும் அடிக்குது
pavalamani pragasam
11th July 2024, 08:24 PM
தனிமையிலே
இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
NOV
12th July 2024, 06:40 AM
நள்ளிரவு மெல்ல மெல்ல நம்மை விட்டு செல்ல செல்ல
நல்வரவு சொல்ல சொல்லத்தான் புத்தாண்டு
pavalamani pragasam
12th July 2024, 08:05 AM
மெல்ல..மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..
சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
NOV
12th July 2024, 09:35 AM
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
NOV
12th July 2024, 09:37 AM
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
pavalamani pragasam
12th July 2024, 11:26 AM
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும்
NOV
12th July 2024, 11:59 AM
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
pavalamani pragasam
12th July 2024, 12:22 PM
உலகே மாயம் வாழ்வே மாயம். நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
NOV
12th July 2024, 01:27 PM
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா
pavalamani pragasam
12th July 2024, 04:01 PM
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்…
பேரின்பம் தருவதென்ன
NOV
12th July 2024, 06:01 PM
பெண்ணே ஓ பெண்ணே இவன் ஆசைகள் எல்லாம் எளியவை தானே
பெண்ணே ஓ பெண்ணே நீ கேட்டா போதும்
pavalamani pragasam
12th July 2024, 07:00 PM
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இளம் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்
சொன்னதை கேட்கும் பத்தினியாக்கும்
NOV
12th July 2024, 07:38 PM
சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே
அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன்
அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன் அட ராமா ராமா ராமா ராமா
pavalamani pragasam
12th July 2024, 07:47 PM
பருத்தி எடுக்கையிலே என்னைப் பலநாளும் பார்த்த மச்சான் ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ
NOV
13th July 2024, 07:01 AM
மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு
pavalamani pragasam
13th July 2024, 09:01 AM
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும்
NOV
13th July 2024, 09:54 AM
இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
pavalamani pragasam
13th July 2024, 11:02 AM
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான்
NOV
13th July 2024, 12:10 PM
யாரும் காணாத விண்மீனே மனம் காணும் பூந்தருணம்
சந்தம் சிந்தும் சாரல் போலே விழும் கண்ணே உன் மெளனம்
pavalamani pragasam
13th July 2024, 02:23 PM
மௌனமான நேரம். இள மனதில் என்ன பாரம்.
NOV
13th July 2024, 06:44 PM
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ
அதுவோ எதுவோ இனிய ரகசியமோ
pavalamani pragasam
13th July 2024, 06:54 PM
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்
NOV
14th July 2024, 06:43 AM
ஊசி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்
Lady பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்
பீரங்கி போலே பீரங்கி வெடியை வெச்சாலே வெடி டமார் டமார்
pavalamani pragasam
14th July 2024, 07:44 AM
பட்டாசு சுட்டு
சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி
ஆடட்டுமா சித்தாடை
சிட்டுதானம்மா
NOV
14th July 2024, 08:21 AM
மத்தாப்பு கொண்டையிலே மாமி
மல்லியப்பூ மணக்குதடி சாமி
மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி
pavalamani pragasam
14th July 2024, 09:43 AM
கொண்டையில் தாழம்பூ
நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில்
NOV
14th July 2024, 10:38 AM
கொண்டையில் தாழம்பூ
நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில்கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
என்னாடி பொருத்தம் ஆயா
எம்பொருத்தம் இதைப் போல தாளமில்லாப் பின்பாட்டு
pavalamani pragasam
14th July 2024, 10:48 AM
கூந்தல் கருப்பு
ஆஹா
குங்குமம் சிவப்பு
ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
NOV
14th July 2024, 11:46 AM
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
pavalamani pragasam
14th July 2024, 02:23 PM
மூக்குத்தி பூ மேலே காத்து…
உக்காந்து பேசுதம்மா…
அது உக்காந்து பேசையிலே…
தேனு உள்ளூர ஊறுதம்மா
NOV
14th July 2024, 04:58 PM
பூமேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீசமாட்டாயா
காதில் சொன்னாயே காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
கண் வாசலில் உன் வாசமோ
pavalamani pragasam
14th July 2024, 06:14 PM
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
NOV
14th July 2024, 07:18 PM
ஏகாந்த வேளை இனிக்கும்
இன்பத்தில் வாசல் திறக்கும்
ஆரம்ப பாடம் நடக்கும்
ஆனந்த கங்கை சுரக்கும்
pavalamani pragasam
14th July 2024, 07:25 PM
கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே
NOV
15th July 2024, 06:26 AM
கன்னிப் பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்
பத்து பேர்கள் மத்தியில் பளிச்சென்று உள்ளவன்
அழுக்கு சட்டை போட்டாலும் அழகாய் தோன்றும் ஆணழகன்
priya32
15th July 2024, 07:13 AM
அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
கவி ஆயிரம் மனம் பாடுது
புது காவியம் அரங்கேறுது
லவ்லி லிசா மோனலிசா
pavalamani pragasam
15th July 2024, 07:55 AM
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
NOV
15th July 2024, 07:58 AM
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
உருண்டையான உலகின் மீது
உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
pavalamani pragasam
15th July 2024, 10:41 AM
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா
NOV
15th July 2024, 03:08 PM
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
pavalamani pragasam
15th July 2024, 03:45 PM
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
NOV
15th July 2024, 06:17 PM
உந்தன் கை வீசிடும் பொய் ஜாடை என்னை ஏதென் தோட்டத்தில் வீசுதே
pavalamani pragasam
15th July 2024, 06:29 PM
பொய் சொல்ல
இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு
தெரியவில்லை சொன்னால்
பொய் பொய்தானே
NOV
15th July 2024, 07:24 PM
வயசு பொன்னு தான் மஞ்ச வாழை கண்ணு தான்
வந்து உரச என்னுது சரசம் பண்ணுது மாமா
pavalamani pragasam
15th July 2024, 07:47 PM
மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு
NOV
16th July 2024, 06:22 AM
உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப் பொண்ணு
pavalamani pragasam
16th July 2024, 08:02 AM
பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணா போகுது
ஜிகுஜிகு வண்டியிலே.
பொருத்தமான ஜோடி போகுது..
குபு குபு வண்டியிலே..
NOV
16th July 2024, 08:34 AM
குபு குபு குபு நான் engine
டகு டகு டகு டகு டகு நான் வண்டி
Engine வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
pavalamani pragasam
16th July 2024, 10:51 AM
வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை
NOV
16th July 2024, 11:42 AM
ரெண்டு பக்கம் காவேரி எங்க ஊரு நடுவிலே
ரெங்கநாத சாமியோ ஆதிசேஷன் மடியிலே
pavalamani pragasam
16th July 2024, 01:09 PM
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்னாகுங்க
NOV
16th July 2024, 01:52 PM
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்ம கும்முன்னு ஏறுது கிக் எனக்கு
pavalamani pragasam
16th July 2024, 04:00 PM
சரக்கு வச்சிருக்கேன்…
இறக்கி வச்சிருக்கேன்…
கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்
NOV
16th July 2024, 07:06 PM
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்
pavalamani pragasam
16th July 2024, 08:00 PM
பருத்தி எடுக்கையிலே…
என்னப் பல நாளும் பார்த்த மச்சான்
NOV
17th July 2024, 06:40 AM
பல நாள் ஆசை திருநாளாச்சி
மணநாள் காண்போம் வா வா
நாம் மணநாள் காண்போம் வா வா
pavalamani pragasam
17th July 2024, 07:50 AM
வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா
NOV
17th July 2024, 08:20 AM
பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும்
pavalamani pragasam
17th July 2024, 10:02 AM
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
NOV
17th July 2024, 11:07 AM
பொன் வண்ண மாலையில் நீ தொடும் போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
pavalamani pragasam
17th July 2024, 11:33 AM
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
NOV
17th July 2024, 12:11 PM
வாசமுள்ள வெட்டிவேரு வந்து விளையாடுதடி
ஒரு நேசமுள்ள மல்லியப்பூ கொஞ்சி மணம் வீசுதடி
pavalamani pragasam
17th July 2024, 01:08 PM
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட. கோடை தென்றல் மலர்கள் ஆட
NOV
17th July 2024, 03:03 PM
கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே
pavalamani pragasam
17th July 2024, 03:38 PM
மேளத்த மெல்ல தட்டு மாமா
உன் தாளம் என்ன சரிதானா
NOV
17th July 2024, 04:13 PM
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
மனச தாக்குற மின்னலும் அவ தான்
pavalamani pragasam
17th July 2024, 05:57 PM
ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்
NOV
17th July 2024, 07:04 PM
வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே
pavalamani pragasam
17th July 2024, 07:21 PM
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
NOV
18th July 2024, 06:13 AM
பனித் தென்றல் காற்றே வா
இந்த மலரோடு விளையாடவா
விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
pavalamani pragasam
18th July 2024, 07:50 AM
விழியில் விழுந்து இதயம் நுழைந்து. உயிரில் கலந்த உறவே
NOV
18th July 2024, 08:28 AM
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்
இதயம் இருப்பது விண்வெளி தானோ
இதற்குப் பேரென்ன காதலே
இந்த நிலை வரக் காரணம் நீ தானே
pavalamani pragasam
18th July 2024, 10:31 AM
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
NOV
18th July 2024, 12:07 PM
வழி விடு வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு எனைத் தேடி வருகிறாள்
pavalamani pragasam
18th July 2024, 12:09 PM
தேடித் தேடிக் காத்திருந்தேன்
தெய்வம் என்னைப் பார்க்கவில்லை
ஆதாரம் வேண்டி அடைந்தேன்
ஐயா உன் காலடியில்
NOV
18th July 2024, 02:25 PM
ஆதாரம் நீயே கணபதி நாதா
ஐங்கரன் நாயகா சங்கரன் மைந்தா
காரிய தொடக்கங்கள்
பிள்ளையார் சுழி போட்டு
தமிழினில் நடக்கின்றன
pavalamani pragasam
18th July 2024, 02:36 PM
புள்ளையாரு கோயிலுக்கு
பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு
இந்தப் புள்ளை யாரு
NOV
18th July 2024, 08:44 PM
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ
pavalamani pragasam
18th July 2024, 09:20 PM
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
NOV
19th July 2024, 06:37 AM
ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்
அன்பும் பண்பும் எல்லையடி
பகுத்தறிவைக் கெடுக்காத பெருமை அழிக்காத
எதிலும் கேவலம் இல்லையடி
pavalamani pragasam
19th July 2024, 08:03 AM
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே. ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே.
NOV
19th July 2024, 08:34 AM
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசைப் பட்டு பூத்திருக்கா வா
pavalamani pragasam
19th July 2024, 10:24 AM
செம்பருத்தி பூவு சித்திரத்தை போல அம்பலத்தில் ஆடுதிங்கே
NOV
19th July 2024, 11:04 AM
சித்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்கக் கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
pavalamani pragasam
19th July 2024, 12:42 PM
பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது சிரிக்கும் அழகு சிரிக்கும் அது சிரித்தோடி வரும் மாது
NOV
19th July 2024, 02:29 PM
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
pavalamani pragasam
19th July 2024, 02:36 PM
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
NOV
19th July 2024, 04:11 PM
எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
pavalamani pragasam
19th July 2024, 04:23 PM
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்
NOV
19th July 2024, 06:58 PM
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பால் எந்தன்
நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால் கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்
pavalamani pragasam
19th July 2024, 07:57 PM
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே
NOV
20th July 2024, 06:49 AM
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை
pavalamani pragasam
20th July 2024, 07:51 AM
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன
NOV
20th July 2024, 08:25 AM
அந்த கண்ண பார்த்தாக்கா loveவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா
pavalamani pragasam
20th July 2024, 10:32 AM
தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
NOV
20th July 2024, 12:24 PM
உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
pavalamani pragasam
20th July 2024, 01:20 PM
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல் உள்ளங்கள் பந்தாடுதே
NOV
20th July 2024, 03:19 PM
அடடா இது தான் சுகமோ
மலர்களின் இதழ் வழி பனிமழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக் கோலமே
pavalamani pragasam
20th July 2024, 04:18 PM
பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
NOV
20th July 2024, 04:44 PM
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
pavalamani pragasam
20th July 2024, 06:39 PM
யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு
NOV
20th July 2024, 07:41 PM
நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
pavalamani pragasam
20th July 2024, 09:04 PM
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளையென்று
ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
NOV
21st July 2024, 06:10 AM
ஒரு பிள்ளை அழைத்தது என்னை
நான் பேர் சொல்ல முடியாத அன்னை
priya32
21st July 2024, 07:05 AM
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததைக் கொடுப்பேன்
பெறாததைப் பெறுவேன்
NOV
21st July 2024, 07:43 AM
வளையல் கரங்களை பார்க்கிறேன்
வியந்து வேர்க்கிறேன்
அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்ததா
கனவில் துளிர்த்ததா
விழிகள் சிவந்து போனதா
pavalamani pragasam
21st July 2024, 08:25 AM
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
NOV
21st July 2024, 08:45 AM
ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ
காதல் கொண்டு அழுகிறேன் கண்ணின் நீரில்
pavalamani pragasam
21st July 2024, 09:39 AM
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
NOV
21st July 2024, 09:49 AM
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
Sivaji Ganesh Ninaivu Naal indru
pavalamani pragasam
21st July 2024, 10:50 AM
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி
(I loved this movie for the legend)
NOV
21st July 2024, 11:53 AM
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது
pavalamani pragasam
21st July 2024, 12:08 PM
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
NOV
21st July 2024, 02:48 PM
மகனே மகனே கண்ணுறங்கு
மழலை கிளியே கண்ணுறங்கு
கனவும் வராமல் அமைதி கெடாமல்
கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து
pavalamani pragasam
21st July 2024, 03:04 PM
(ம்ம்ம்...மகள் மகனாகிவிட்டாள்!)
கொஞ்சம் தள்ளிக்கணும் கொஞ்சம் நின்னுக்கணும் சொல்லாமே தெரிஞ்சிக்கணும் தொடாமே பேசிக்கணும்
NOV
21st July 2024, 04:43 PM
(Aanppaal Pennpaal... matrappadi ore soll thaan)
குழந்தைங்க கூட பேசிக்கணும்
கோபத்தை கொஞ்சம் அடக்கிக்கணும்
pavalamani pragasam
21st July 2024, 05:40 PM
குழந்தைக???
NOV
21st July 2024, 06:41 PM
Oops... its not Relay...
பேசி பேசி உன்ன பேசி உதடும் தேயுதே
காதல் தூறல் போட சொல்லி உள்ளம் கேட்குதே
pavalamani pragasam
21st July 2024, 07:10 PM
உள்ளம் கொள்ளை போகுதே உண்மை இன்பம் காணுதே தெள்ளு தமிழ் தெம்மாங்கு பாடிடுதே
NOV
21st July 2024, 07:46 PM
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
pavalamani pragasam
21st July 2024, 09:15 PM
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
NOV
22nd July 2024, 06:12 AM
கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா வாட்டமுள்ள பருவம்மா
ரெட்ட மாட்டு வண்டியில் ஊருவலமா வருவம்மா சுத்தி திரிவம்மா
priya32
22nd July 2024, 07:12 AM
அம்மா அடி அம்மா சுகம் சும்மா வருமா
கண்ணால் இளம் பெண்ணை
மனம் கண்டால் விடுமா
தோளிலே பூங்கொடி சாய்ந்திடும் வேளையில்
ஆசை வெள்ளம் பாயும் எந்நாளும்
NOV
22nd July 2024, 07:51 AM
சும்மா நீ சுத்தாதே சொன்னாலே தட்டாதே
ரெண்டு கையும் உண்டு காலும் உண்டு எதுக்காக
pavalamani pragasam
22nd July 2024, 07:57 AM
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க ஐயோ என் நாணம் அத்துபோக கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
NOV
22nd July 2024, 09:19 AM
என் நண்பனே என்னை எய்த்தாய் ஓ
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
pavalamani pragasam
22nd July 2024, 10:43 AM
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
NOV
22nd July 2024, 11:36 AM
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
pavalamani pragasam
22nd July 2024, 01:00 PM
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார் அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள்
NOV
22nd July 2024, 03:03 PM
நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்
pavalamani pragasam
22nd July 2024, 03:34 PM
தத்தி தத்தி தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா
இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
NOV
22nd July 2024, 05:52 PM
தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தந்தை நெஞ்சம் தாளம் போடும்
இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ
pavalamani pragasam
22nd July 2024, 06:19 PM
பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
NOV
22nd July 2024, 07:06 PM
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி
ஆசைகளோ கோடி
pavalamani pragasam
22nd July 2024, 07:18 PM
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர்
கலீர் என ஆடவந்த தெய்வம்
priya32
23rd July 2024, 05:42 AM
தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் மார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை
கனி தாங்குமோ
NOV
23rd July 2024, 06:21 AM
என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள்
பூங்காற்று மேலும் வீசுதே
அலை வந்து பூக்கள் தூவுதே
மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே
ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே
priya32
23rd July 2024, 06:26 AM
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பரிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
NOV
23rd July 2024, 07:17 AM
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது
pavalamani pragasam
23rd July 2024, 08:13 AM
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
NOV
23rd July 2024, 08:34 AM
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
pavalamani pragasam
23rd July 2024, 09:36 AM
யார் சொல்வதோ யார் சொல்வதோ
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா
NOV
23rd July 2024, 10:13 AM
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ
pavalamani pragasam
23rd July 2024, 12:17 PM
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில
NOV
23rd July 2024, 04:13 PM
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
pavalamani pragasam
23rd July 2024, 07:19 PM
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ
ஆலம் உண்ட திருநீலகண்டனிடம்
NOV
24th July 2024, 06:16 AM
ஆலப் போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
pavalamani pragasam
24th July 2024, 07:48 AM
மாமன் ஒரு நாள்
மல்லிகைப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நாள்
மல்லிய பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு நான்
யோசனை பண்ணி பாத்தேனம்மா
NOV
24th July 2024, 08:20 AM
மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
pavalamani pragasam
24th July 2024, 10:46 AM
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே
உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
NOV
24th July 2024, 11:31 AM
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே
pavalamani pragasam
24th July 2024, 12:53 PM
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
NOV
24th July 2024, 02:29 PM
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே
ஒளி வீசும் புது நிலவே
pavalamani pragasam
24th July 2024, 03:06 PM
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
NOV
24th July 2024, 06:04 PM
என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
ஓர் உண்மை இப்போது தெரிகின்றது
புது உறவும் வருகின்றது
pavalamani pragasam
24th July 2024, 06:58 PM
பொன் வானில் மீன் உறங்க பூந்தோப்பில் தேன் உறங்க அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நான் உறங்க
NOV
24th July 2024, 07:36 PM
பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து
ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து
ஓஹோ நேத்தொரு நீரூத்து
பொங்கி எழுந்து ஆனது காட்டாறு
பொங்கிப் புரளுது ஆஹா
pavalamani pragasam
24th July 2024, 09:58 PM
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜெகமே ஆடிடுதே
NOV
25th July 2024, 06:30 AM
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா
வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
pavalamani pragasam
25th July 2024, 08:04 AM
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலா கனவுகளில் எதை எதையோ நினைத்திருந்தேன்
NOV
25th July 2024, 08:28 AM
வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ
வானம் பாடி கானம் பாடி காதல் சுவையை தந்தாளோ
pavalamani pragasam
25th July 2024, 10:32 AM
வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவை தூவும்
NOV
25th July 2024, 11:57 AM
பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
pavalamani pragasam
25th July 2024, 01:12 PM
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட
NOV
25th July 2024, 02:33 PM
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
pavalamani pragasam
25th July 2024, 04:18 PM
பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்
NOV
25th July 2024, 06:35 PM
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது
pavalamani pragasam
25th July 2024, 11:00 PM
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
NOV
26th July 2024, 06:19 AM
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
priya32
26th July 2024, 06:31 AM
ஊருக்கு தெக்கிட்டு ஒத்தாலமரம்
அங்ஙன நிக்குறா ராசம்மா
யாருக்கும் சொல்லாம மாமனும் வாரான்டி
மயங்கி சொக்குறா பாரம்மா
NOV
26th July 2024, 06:52 AM
மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு
காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய் வந்திருச்சி வேளை நமக்கு
pavalamani pragasam
26th July 2024, 08:03 AM
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
NOV
26th July 2024, 08:20 AM
உயிர் உருகுதே மனம் கரையுதே எனது வானே
ஒரு முறை தான் பார்த்தேன் உன்னை உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க மறந்து விட்டேன்
நினைவினிலேனோ வந்தாள் அன்னை
pavalamani pragasam
26th July 2024, 10:53 AM
வந்தாள் மகாலெக்ஷ்மியே
என்றும் அவள் ஆட்சியே
வந்தாள் மகாலெக்ஷ்மியே என்
வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ
குடித்தனம் புக வந்தாள் மகாலெக்ஷ்மியே
NOV
26th July 2024, 11:41 AM
அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா
வணக்கத்துக்குரிய காதலியே
pavalamani pragasam
26th July 2024, 12:46 PM
ஏனம்மா சிவந்தது இந்தக் கன்னம்
என்னம்மா சொல்லுது இந்தக் கண்கள்
யாரம்மா சொல்லம்மா அந்தக் கள்வன்
NOV
26th July 2024, 02:36 PM
இந்தக் காதலில் மறுபடி வீழும் நொடி
விரல் கோர்க்கவும்
உன் ஒரு கரம் போதுமடி
pavalamani pragasam
26th July 2024, 04:47 PM
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
NOV
26th July 2024, 05:43 PM
உன்னை எனக்கு பிடித்திருகிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
pavalamani pragasam
26th July 2024, 06:04 PM
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
NOV
26th July 2024, 07:42 PM
உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
pavalamani pragasam
26th July 2024, 11:15 PM
மனசு ரெண்டும் பார்க்க… கண்கள் ரெண்டும் தீண்ட… உதடு ரெண்டும் உரச… காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
NOV
27th July 2024, 07:01 AM
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
pavalamani pragasam
27th July 2024, 08:06 AM
பேரை சொல்லவா
அது நியாயம் ஆகுமா
நான் பாடும்...
ஸ்ரீ ராகம்...
என்னாளுமே
நீயல்லவா
NOV
27th July 2024, 08:47 AM
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
pavalamani pragasam
27th July 2024, 11:53 AM
சொல்லடி அபிராமி
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி
NOV
27th July 2024, 03:26 PM
வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ
வானம் பாடி கானம் பாடி காதல் சுவையை தந்தாளோ
pavalamani pragasam
27th July 2024, 04:14 PM
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே. ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே.
NOV
27th July 2024, 05:11 PM
ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடி அம்மா ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம் தின்னு புட்டு போடி அம்மா
pavalamani pragasam
27th July 2024, 05:52 PM
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
NOV
27th July 2024, 09:07 PM
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
priya32
28th July 2024, 08:01 AM
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
தாவணி போய் சேலை வந்து
சேலை தொடும் வேலை வந்து
தாவுதடி
NOV
28th July 2024, 08:09 AM
தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குரியே
மனுசுல கரகம் ஆடுவதேன்டி
வாரி அணைச்சா வழுக்குறியே
அடி பாதி மறைச்சு கலக்குறியே
priya32
28th July 2024, 08:15 AM
ராக்கால வேளையில
ராசா நீ வாடயில
இளம் மேனி சூடாகுது
இதம் தேடி போராடுது
pavalamani pragasam
28th July 2024, 08:32 AM
ராசாவே. உன்ன நம்பி. இந்த ரோசாப்பு இருக்குதுங்க. பழச மறக்கலியே. பாவி மக நெஞ்சு துடிக்குது
priya32
28th July 2024, 08:42 AM
ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா கொடு
NOV
28th July 2024, 09:56 AM
கேட்டா கொடுக்கிற பூமி இது
கேக்காம கொடுக்கிற சாமி இது
கையில கத்தி இருக்கும் மீச சுத்தி இருக்கும்
பெரிய நெத்தி இருக்கும் கோபம் அப்படி இருக்கும்
pavalamani pragasam
28th July 2024, 10:50 AM
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா.லேசா லேசா நீண்டகால உறவிது லேசா காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே
pavalamani pragasam
28th July 2024, 10:50 AM
Oops!
pavalamani pragasam
28th July 2024, 10:52 AM
சாமிக்கிட்ட சொல்லி வச்சு…
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே…
இந்த பூமியுள்ள காலம் மட்டும்…
வாழும் இந்த அன்புக் கதையே
NOV
28th July 2024, 04:00 PM
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
pavalamani pragasam
28th July 2024, 04:31 PM
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
NOV
28th July 2024, 07:02 PM
நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீதானே
மொத்தத்திலே
மொத்தத்திலே உன்னழகைக் கண்டேனே முத்தத்திலே
pavalamani pragasam
28th July 2024, 08:41 PM
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
NOV
29th July 2024, 06:23 AM
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
pavalamani pragasam
29th July 2024, 08:48 AM
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
NOV
29th July 2024, 11:35 AM
திக்கு திக்கு திக்கு திக்குன்னு மனசு அடிக்குதே எனக்கு
சிக்கு சிக்கு சிக்கு சிக்குன்னு அழகு வெடிக்குதே உனக்கு
pavalamani pragasam
29th July 2024, 12:54 PM
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
NOV
29th July 2024, 03:10 PM
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன்
அவன் தேகத்தைப் போலொரு கலை செய்வேன்
pavalamani pragasam
29th July 2024, 04:05 PM
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
NOV
29th July 2024, 05:56 PM
வண்ண தேரோடும் பூமியிலே செல்ல தாயான பூமகளே
எங்கள் சந்தோசப் பாடலிலே கும்மி கொண்டாடும் நேரமிதே
pavalamani pragasam
29th July 2024, 06:12 PM
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
NOV
29th July 2024, 07:41 PM
ஊரோரம் புளியமரம்
உலுப்பிவிட்டா சலசலங்கும்
நாம்பிறந்த மதுரையிலே
ஆளுக்காளு நாட்டாமையாய்
pavalamani pragasam
29th July 2024, 09:12 PM
மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
priya32
30th July 2024, 06:34 AM
பறந்தாலும் விட மாட்டேன்
பிறர் கையில் தர மாட்டேன்
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
எதற்காக வருகின்றேன் உனக்காக தொடர்கின்றேன்
NOV
30th July 2024, 06:39 AM
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
pavalamani pragasam
30th July 2024, 07:55 AM
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
NOV
30th July 2024, 08:40 AM
சொல்லாதே சொல்லச் சொல்லாதே
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது
உயிர் பேசாதே பேசாதே
pavalamani pragasam
30th July 2024, 10:48 AM
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை, பேதம் இல்லை
லீலைகள் காண்போமே
NOV
30th July 2024, 06:05 PM
சுகமோ ஆயிரம் உறவோ காவியம்
வாழ்க்கை என்றால் அதில் நாலும் உண்டு
pavalamani pragasam
30th July 2024, 06:30 PM
நாலு பக்கம் சுவரிருக்கு
ஏன்டி வெட்கம்
இந்த நள்ளிரவில்
NOV
30th July 2024, 06:59 PM
ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை
என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
gingerbeehk
30th July 2024, 07:08 PM
உள்ளத்தில் நூறு நினைத்தேன்,
உன்னிடம் சொல்ல தவித்தேன்
pavalamani pragasam
30th July 2024, 08:34 PM
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
NOV
31st July 2024, 06:15 AM
எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்
pavalamani pragasam
31st July 2024, 08:26 AM
என் மனதை கொள்ளையடித்தவளே என் வயதை கண்டு பிடித்தவளே
NOV
31st July 2024, 09:50 AM
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
pavalamani pragasam
31st July 2024, 10:42 AM
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
NOV
31st July 2024, 11:40 AM
அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
நாளை நமதே இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே இந்த நாளும் நமதே
pavalamani pragasam
31st July 2024, 11:46 AM
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு
நின்று போய் விடு
NOV
31st July 2024, 02:38 PM
தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா
வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா
மயக்கும் விளைந்திடும் மாலையில்
மலர்கள் விரிந்திடும் சோலையில்
pavalamani pragasam
31st July 2024, 04:48 PM
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
NOV
31st July 2024, 06:15 PM
இது என்ன கண்ணில் தாவுது
ஒரு மான் இங்கு இதமொன்று நெஞ்சில் காயுது
pavalamani pragasam
31st July 2024, 06:45 PM
கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
மனமே நினைவே மறந்துவிடு…
துணை நான் அழகே துயரம்விடு
NOV
31st July 2024, 07:23 PM
அழகே அழகே நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே அமுதே உந்தன் இதழ்கள் தான் என் உணவே
pavalamani pragasam
31st July 2024, 09:06 PM
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
NOV
1st August 2024, 06:23 AM
கவி சொல்ல சொன்னால் நொடி ஒன்றில் சொல்வேன்
என் காதல் சொல்ல காலம் போதாதே
pavalamani pragasam
1st August 2024, 08:10 AM
காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை
NOV
1st August 2024, 09:06 AM
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
ஊத காத்து கிள்ளுதையா ஒண்ணு ரெண்டு சொல்லுதையா
pavalamani pragasam
1st August 2024, 10:19 AM
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
NOV
1st August 2024, 01:33 PM
எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு
பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கணும்
புடிச்ச அப்புறம் காதலிக்கணும்
pavalamani pragasam
1st August 2024, 01:50 PM
ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயீ
NOV
1st August 2024, 04:28 PM
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
pavalamani pragasam
1st August 2024, 05:12 PM
தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ
NOV
1st August 2024, 06:30 PM
எங்கும் புகழ் துவங்க
இங்கு நானும் நான் துவங்க
அன்னையான சுந்தரியே ஞான தங்கமே
பறக்க விட்டு தேடலானோம் தேவதைய காணோமே
pavalamani pragasam
1st August 2024, 08:28 PM
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே சூலியெனும் உமயே சூலியெனும் உமயே குமரியே
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.