PDA

View Full Version : Filmography of Tamil Cinema 1941-1950



RAGHAVENDRA
13th February 2013, 09:26 AM
தமிழ்த் திரையுலகில் 1931 முதல் 1990 ஆண்டு வரையிலான கால கட்டத்தில் வெளிவந்த திரைப்படங்களைப் பற்றிய விவரங்களில் 1941-1950 ஆண்டுகளுக்கான விவரங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப் படும்.




முக்கிய குறிப்பு -
சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல்களுக்குத் தனி இழைகள் உள்ளன. அவற்றிற்கான இணைப்பு இங்கே தரப் படுகிறது. எனவே அவற்றின் விவரம் இங்கும் மீண்டும் தர வேண்டியதில்லை. படங்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெறும். வேறு தகவல்கள் இங்கு இடம் பெறாது.

சிவாஜி கணேசன் பட விவரங்களுக்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events

எம்.ஜி.ஆர். பட விவரங்களுக்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?10240-Ponmanachemmal-m-g-r-Filmography-news-amp-events



ஆண்டு 1941

வெளிவந்துள்ள படங்களின் எண்ணிக்கை - 31

பட்டியல் அகர வரிசையில்

1. அசோக்குமார்

2 அலிபாபாவும் 40 திருடர்களும்

3 ஆர்யமாலா

4 இழந்த காதல் - சந்திர ஹரி

5 கச்சதேவயானி

6 கதம்பம் [ஒன்றில் இரு படங்கள்]

7 கிருஷ்ணகுமார்

8 குமாஸ்தாவின் பெண்

9 கோதையின் காதல்

10 சபாபதி

11 சாந்தா

12 சாவித்திரி

13 சுபத்ரா அர்ஜுணா

14 சூர்யபுத்திரி

15 தர்மவீரன்

16 தயாளன்

17 திருவள்ளுவர்

18 பக்த கௌரி

19 பிரேம பந்தம்

20 மதனகாமராஜன்

21 மந்தாரவதி

22 மணிமாலை [ஒன்றில் நான்கு படம்]

23 மானசதேவி

24 ராவண விஜயம்

25 ராஜா கோபிசந்த்

26 ரிஷ்யசிருங்கர்

27 வனமோகினி

28 வேதவதி (அல்லது சீதா ஜனனம்)

31 வேணுகானம்

RAGHAVENDRA
16th February 2013, 09:02 PM
அசோக் குமார்

சரித்திரப் படம்
தணிக்கையான நாள் - 07.07.1941
வெளியான நாள் - 10.07.1941
தயாரிப்பு - முருகன் டாக்கீ பிலிம் கம்பெனி
ஹிந்தியில் வீர் குணாள் என்ற பெயரில் வெளிவந்தது.

இயக்கம் - ராஜா சந்திரசேகர்
கதை - கிஷோர் ஸாஹு
வசனம் - இளங்கோவன்
இசை - ஆலத்தூர் சுப்ரமணியம்
பாடல்கள் - பாபநாசம் சிவன், ராஜகோபால் ஐயர், யானை வைத்யநாத ஐயர்
ஒளிப்பதிவு - ஜித்தன் பேனர்ஜி
கலை - நாகூர்
எடிட்டிங் - டி.ஆர். ரகுநாத்

எம்.கே.தியாகராஜ பாகவதர், வி.நாகையா, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ராமச்சந்திரன், பி.கண்ணாம்பா, டி.வி.குமுதினி, டி.ஏ.மதுரம்

குறிப்பு - இப்படத்தைப் பற்றிய மேலதிக விவரங்கள் எம்.ஜி.ஆர். திரைப்படப் பட்டியல் திரியில் காண்க

RAGHAVENDRA
19th February 2013, 06:10 PM
2. Alibabavum 40 Thirudargalum அலிபாபாவும் 40 திருடர்களும்

பின்னாளில் எம்.ஜி.ஆர். நடித்து இதே பெயரில் வெளிவந்த தமிழின் முதல் வண்ணப் படத்திற்கு முன்னோடி என்றாலும் இதில் நகைச்சுவை பிரதானப் படுத்தப் பட்டிருந்ததாக பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் திரைக்கலை புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தயாரிப்பு - அசோகா பிலிம்ஸ்
த.நா. - 12.03.1941
வெ.நா.- 15.03.1941
இயக்கம் - கே.எஸ்.மணி
கதை வசனம் - இளங்கோவன்
இசை - என்.எஸ்.பாலகிருஷ்ணன்
பாடல்கள் - கே.பி.காமாட்சி சுந்தரன், யானை வைத்யநாத ஐயர்
ஒளிப்பதிவு - ஈ.ஆர். கூப்பர்
கலை - எம்.எஸ். ஜானகிராம்
எடிட்டிங் - எஸ்.சூர்யா
நடனம் - எம்.ஜெய்சங்கர்

நடிக நடிகையர்
என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.ஆர்.சுவாமிநாதன், என்.ஆர்.பத்மாவதி, எஸ்.வி.சஹஸ்ரநாமம், எம்.ஜெயலக்ஷ்மி, ஹிரண்யன்

RAGHAVENDRA
21st February 2013, 10:38 AM
3. Aryamala ஆர்ய மாலா

http://www.thehindu.com/multimedia/dynamic/00149/23cp_blast_aryamala_149883e.jpg

தயாரிப்பு - பக்ஷி ராஜா
தணிக்கையாந தேதி - 04.10.1941
வெளியான தேதி - 19.10.1941

களம் - புராணம்

தயாரிப்பு - கே.எஸ்.நாராயண ஐயங்கார், எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு
இயக்கம் - பொம்மன் இரானி
வசனம் - டி.சி. வடிவேலு நாயக்கர்
இசை - ஜி.ராமநாதன்
பாடல்கள் - சி.ஏ.லக்ஷ்மண தாஸ்

நடிக நடிகையர் -
பி.யூ. சின்னப்பா - காத்தவராயன்
எம்.எஸ்.சரோஜினி - ஆர்யமாலா
பி.ராஜகோபால ஐயர் - சிவபெருமான்
டி.எஸ்.பாலையா
என்.எஸ்.கிருஷ்ணன்
எம்.ஆர்.சந்தான லக்ஷ்மி - பார்வதி
டி.ஏ.மதுரம்
எஸ்.ஆர்.ஜானகி
மற்றும் பலர்

இப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை




http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg

July 24, 2010

Aryamala (1941)

RANDOR GUY

P. U. Chinnappa, M. S. Sarojini, M. R. Santhana- lakshmi, T. S. Balaiah, N. S. Krishnan, T. A. Mathuram, S. R. Janaki, Kulathu Mani, A. Sakunthala, P. S. Gnanam, A. R. Sakunthala and B. Rajagopala Iyer

K. S. Narayanan Iyengar who hailed from Salem and married into a wealthy family of Madras was interested in motion pictures and promoted Narayanan & Company. It distributed movies and later became a successful production house. S. M. Sriramulu Naidu was Iyengar's agent, later a partner in Pakshiraja Films. Soon both decided to foray into production and the first venture was Aryamala.

Aryamala was made at Central Studios, Coimbatore. Sreeramulu Naidu had a hand in running the studio; consequently, Aryamala was shot there.

Chinnappa, an import from Tamil Theatre, was knocking at the door of stardom in Tamil Cinema after T. R. Sundaram-Modern Theatres' box office hit, Utthama Puthran (in which he played a double role).

He was cast as the hero in this film and Aryamala was played by Saroja (later M. S Sarojini) who soon became a noted star but acted only in Sreeramulu Naidu's productions…

Her elder sister M. S. Mohanambal was a well-known actor of the 1930s and Saroja played minor roles in her films. Aryamala proved to be Saroja's first major break.

Aryamala narrated the folk myth of Kaathavarayan. It was all about Parvathi being cursed by Lord Siva who creates Kaathavarayan (his third son). Kaathavarayan is brought up by hunters and protected by Parvathi. Seeing a celestial girl Ilankanni bathing in a river, he tries to make love to her and she drowns herself….Shiva curses his son to die by impalement.

Ilankanni is reborn and adopted by a king. She is named Aryamala. Kaathavarayan falls in love with her and tries several tricks to win her heart like turning into a parrot, which she takes home. Changing shape again, he ties a ‘tali' around her neck while she is asleep. Shocked, she tries to drown herself again when Lord Krishna saves and turns her into a stone, which comes to life when Kaathavarayan touches it.

The hero is arrested and taken to be impaled, when Parvathi prays to Krishna who saves him. Kaathavarayan and Aryamala live happily thereafter…

N. S. Krishnan played the hero's companion, while his heartthrob was Mathuram. The film had a long list of artistes, which included Balaiah, Kulathu Mani, Santhanalakshmi (Parvathi) and B. Rajagopala Iyer (Siva).

The dialogue was by T. C. Vadivelu Naicker who wrote many films in those days and directed a couple of them. G. Ramanathan set the lyrics by C. A. Lakshmana Das to music, but only a few songs became popular.

Chinnappa impressed with this flamboyant performance. Surprisingly, the film does not carry any credit for the director. Well-known cinematographer Bomman Irani is believed to have directed the film with Sreeramulu Naidu learning the ropes by being present on the set in every shot.

Aryamalawas a major box office success and established Chinnappa as a box office hero. Soon he scaled great heights with hits such as Kannagi, Jagathalaprathapan, Kubera Kuchela and Krishna Bhakthi.

Some critics and moviegoers of those days thought he was better than the superstar Thyagaraja Bhagavathar because of his acting prowess and stunt performing skills, which Bhagavathar lacked.

Remembered for: the interesting storyline and Chinnappa's impressive performance.


ஹிந்து நாளிதழ் பக்கத்திற்கான இணைப்பு - http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article530718.ece

விக்கிபீடியா இணையப் பக்கத்திற்கான இணைப்பு - http://en.wikipedia.org/wiki/Aryamala

RAGHAVENDRA
23rd February 2013, 04:22 PM
இழந்த காதல் & சந்திரஹரி

தயாரிப்பு - அசோகா பிலிம்ஸ்
களம் - நாடகம்

ஒரே படத்தில் இரு வேறு நாடகங்கள் படமாக்கப் பட்டு திரையிடப் பட்டன.

1. இழந்த காதல்

தணிக்கையான தேதி - 16.12.1939. வெளியானது 1941ம் ஆண்டு.

நாடகக் கம்பெனிகள் நடத்திய பிரபல நாடகம் படமாக்கப் பட்டது.

இயக்கம் - கே.எஸ்.மணி
கதை - திருச்சி அமெச்சூர் சங்கம்
இசை - என்.எஸ். பாலகிருஷ்ணன் - கே.எம்.கௌரீசன்
பாடல்கள் - நாராயண கவி, பிருத்வி
ஒளிப்பதிவு - கூப்பர்
கலை - எம்.எஸ். ஜானகி ராம்
எடிட்டிங் - எஸ். சூர்யா

2. சந்திர ஹரி

ஹரிச்சந்திரன் உண்மை பேசுவான். சந்திரஹரி பொய் பேசுவான். பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகம்.

தணிக்கையானது 25.08.1940 ஆனால் வெளியானது 1941ம் ஆண்டு

இயக்கம் - கே.எஸ். மணி
கதை வசனம் - பம்மல் சம்பந்த முதலியார்
இசை - என்.எஸ். பாலகிருஷ்ணன்-கே.எம்.கௌரீசன்
பாடல்கள் - பிருத்வி
ஒளிப்பதிவு - ஈ.ஆர்.கூப்பர்
கலை - எம்.எஸ். ஜானகிராம்
எடிட்டிங் - எஸ். சூர்யா

என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், ராதாகிருஷ்ணன், கமலம், சி.பி. கிட்டான், எல்.நாராயண ராவ்

RAGHAVENDRA
24th February 2013, 01:29 PM
5. கச்சதேவயானி

தயாரிப்பு – மதராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன்
தணிக்கையான நாள் – 08.01.1941
வெளியான நாள் – 09.01.1941
களம் – புராணம்
இயக்கம் – கே.சுப்ரமணியம், சி.எஸ்.வி.ஐயர்
தயாரிப்பு, கதை – கே.சுப்ரமணியம்
இசை – வி.எஸ். பார்த்த சாரதி
பாடல்கள் – பாபநாசம் சிவன், ராஜகோபால ஐயர்
ஒளிப்பதிவு – கமல் கோஷ்
கலை – எம்பாரய்யா
எடிட்டிங் – ஆர். ராஜகோபால்
ஸ்டில்ஸ் – அபுபெக்கர்
லேப் – சரஸ்வதி சினி

நடிக நடிகையர்
கொத்தமங்கலம் சீனு, டி.ஆர். ராஜகுமாரி, வித்வான் ஸ்ரீநிவாசன், கே.நாகலக்ஷ்மி, மாஸ்டர் ராஜகோபால், டி.எஸ். ராஜாம்பாள், வி.சுப்புலக்ஷ்மி

தமிழ்த் திரையுலகில் டி.ஆர். ராஜகுமாரி அறிமுகமான படம்.
ராஜாயி என்ற பெயர் திரையுலகில் ராஜகுமாரி என மாற்றப் பட்டது. 1922ல் தஞ்சாவூரில் பிறந்தார் டி.ஆர். ராஜகுமாரி. 1963 வரை திரையுலகில் இருந்தவர், செப்டம்பர் 20, 1999ல் மறைந்தார்.
டி.ஆர். ராஜகுமாரியைப் பற்றி விக்கிபீடியாவில் படிக்க (http://en.wikipedia.org/wiki/T._R._Rajakumari )
கச்சதேவயானி திரைப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வந்துள்ள கட்டுரை


http://www.hindu.com/thehindu/cp/hindux.gif
Friday, Oct 23, 2009
Cinema Plus
Blast from the Past
Katcha Devayani1941
T. R. Rajakumari, Kothamangalam Seenu, Kothamangalam Subbu, Vidwan Srinivasan
http://www.hindu.com/cp/2009/10/23/images/2009102350471601.jpg
first dream girl of South Indian Cinema T. R. Rajakumari in Katcha Devayani

Pioneer filmmaker K. Subramanyam came out with his Katcha Devayani, starring T. R. Rajakumari as Devayani, daughter of Sage Sukracharya, in early 1941. Subramanyam had gone on record saying that he had discovered Rajakumari for this film in the house of her maternal aunt and actor S. P. L. Dhanalakshmi. When he called on the aunt, a dark girl happened to serve the customary cup of coffee. He mistook her for the maid, but felt she was too lovely to be a mere maid! On learning who the girl was, he arranged for a screen test. His make-up man Hari Babu, an import from Bengal and one of the best in India, almost refused to apply powder because of her dark skin! But the boss insisted and lo, a star was born — that was T. R. Rajakumari!
A charming tale indeed, like the story of Hollywood stars being discovered at soda fountains, but facts are somewhat different. Katcha Devayani was not the debut of Rajakumari. Her first film was Kumara Kulothungan (1939) and when K. Subramanyam launched Katcha Devayani she was already working on her second film, the Italian cinematographer in Madras, T. Marconi’s Mandaravathi. And when Ellis R. Dungan began work on Kalamegam in which Dhanalakshmi played heroine, the niece came for a break and was offered a comedy role, but both aunt and niece Rajayee (that was her given name!) refused for she had different ambitions!
However, Katcha Devayani was her first released movie; the other two came out much later.
Anyway, it goes without saying that Subramanyam’s brilliant presentation and packaging of Rajakumari bestowed stardom on her almost overnight. The sleeveless blouse that highlighted her shapely shoulders, the sari tightly wound round her body, the clinging garment when she stepped into a pond to bathe… Rajakumari teased the viewer with her smile and beckoning eyes. Indeed, sex appeal entered Tamil cinema with Rajakumari. Besides being beautiful, she could act and sing well. A true professional, Rajakumari was shy and reticent.
Katcha Devayani was a big success and Rajakumari turned out to be a sensation. In one scene, when she and her screen lover Kothamangalam Seenu, a singing hero of that day, climbed on an elephant and the damsel said “uto!” (‘Get up!’ in Hindi!) and when the animal stood on all fours, the male moviegoers felt like obeying her command and offering their help to carry her! No wonder, Rajakumari was called “Dream Girl”, the first in South Indian Cinema.
Folks may forget K. Subramanyam’s Katcha Devayani, but T. R. Rajakumari will live forever in public memory.
Kothamangalam Seenu, who was ‘Katcha’, was a popular actor of the 1930s and 1940s. A cousin of the sadly underrated music director S. V. Venkataraman, Seenu underwent training in Carnatic music as a lad. Dropping out of school, he went on stage joining one of those “Boy’s Companies”. His singing brought him recognition and in 1935 he graduated to films with Sarangadhara made in Bombay. He played hero and character roles in many films over a decade — Sugunasarasa (1939), Thirumangai Alwar (1940), Mani Mekalai (1940), Katcha Devayani (1941), Dasi Aparanji (1944) and Ekambavanan (1947). Somehow Kothamangalam Seenu did not make it to the top and never made a movie after 1948. Hale and hearty, he led a contented life in his Adyar home, rarely moving out of his neighbourhood. But the artistic thirst was very much in him and his ambition was to appear on the new medium, television! Sadly that too did not happen. He passed away some years ago unsung.
Remembered for: Rajakumari, and Subramanyam’s brilliant presentation.
RANDOR GUY

RAGHAVENDRA
25th February 2013, 09:24 AM
6. கதம்பம் [ஒன்றில் இரண்டு]

தயாரிப்பு - கிருஷ்ணா பிக்சர்ஸ்
தணிக்கை - 08.05.1941
வெளியான தேதி - 09.05.1941

1. என்னை அடியாதே பெத்தப்பா

இயக்கம் - எல்.எஸ். ராமச்சந்திரன்
கதை - சுந்தர்
வசனம் - இளங்கோவன்
பாடல் - டி.என். நடராஜ ஆச்சாரி
ஒளிப்பதிவு - ஈ. பார்த்தி, ஜி.என். மங்காட்
கலை ஆர்.வி.கோலேகர்
நடனம் - சி.என். ராமச்சந்திர நாயக்கர்

நடிக நடிகையர்
பி.ஜி. வெங்கடேசன்
டி.எஸ்.கிருஷ்ணவேணி
புலியூர் துரைசாமி ஐயர்
கே.எஸ்.ஆதிலக்ஷ்மி
சி.என்.பி.ரங்கன்
ஜே.சுசீலா தேவி
டி. பாலசுப்ரமணியம்
குமாரி ரத்னம்
மற்றும் பலர்

2. இரு நண்பர்கள்

இயக்கம் - கே.எஸ். மணி
வசனம் - இளங்கோவன்
இசை - என்.எஸ். பாலகிருஷ்ணன்
கதை பாடல் - என்.எஸ்.கிருஷ்ணன்
ஒளிப்பதிவு - ஜே.எஸ். போஸ்
எடிட்டிங் - சூர்யா

என்.எஸ்.கிருஷ்ணன்
டி.ஏ. மதுரம்
டி.எஸ். துரைராஜ்
எம்.ஆர். சுவாமிநாதன்

RAGHAVENDRA
25th February 2013, 09:30 AM
7. காமதேனு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills/KAMADHENUfw_zps7e592203.jpg

தயாரிப்பு - மதராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன்

தணிக்கை 26.02.1941
வெளியான தேதி - 26.03.1941

இயக்கம் - நந்தலால் ஜெஸ்வந்த்லால்
கதை - மோகன்லால் தவே
வசனம் - கே.சுப்ரமணியம்
இசை - ராஜேஸ்வரராவ்-கல்யாண ராமன்
பாடல்கள் - பாபநாசம் சிவன், ராஜகோபால் ஐயர்
ஒளிப்பதிவு - ஆதி எம். இரானி
கலை - ருஸ்தும் ஜி. மேஸ்திரி
ஸ்டில்ஸ் - அபு பெக்கர்

நடிக நடிகையர்
கே.பி.வத்சல், வத்சலா, ஜி.பட்டு ஐயர், பேபி சரோஜா - இரட்டை வேடம், எம்.ஆர்.எஸ். மணி, ஜி. சுப்புலக்ஷ்மி, எஸ்.வி.வெங்கட்ராமன், கே.என். கமலம்

கணவன் மனைவி சேர்ந்து நடித்த படம்

RAGHAVENDRA
27th February 2013, 09:26 PM
8. கிருஷ்ண குமார்

தயாரிப்பு - சேலம் சாதனா பிலிம்ஸ்
தணிக்கை - 07.04,1941
வெளியீடு - 13.04.1941

களம் - புராணம்

இயக்கம் - ச.து.சு. யோகி
இசை - கே.சாம்ப மூர்த்தி

நடிக நடிகையர் - ஹொன்னப்ப பாகவதர், டி.எஸ். ராஜலக்ஷ்மி, வி.ஏ.செல்லப்பா, தவமணி தேவி, கே.சாம்ப மூர்த்தி, பி.எஸ். ஞானம், காளி என். ரத்தினம், பி.ஆர். மங்களம்

RAGHAVENDRA
27th February 2013, 09:33 PM
9. குமாஸ்தாவின் பெண்

http://www.hindu.com/cp/2009/10/16/images/2009101650401601.jpg

தணிக்கை - 25.03.1941
வெளியீடு - 10.05.1941

தயாரிப்பு - டி.கே.எஸ். பிரதர்ஸ் - மூர்த்தி பிலிம்ஸ்

இயக்கம் - பி.என். ராவ்-கே.வி.எஸ். வாஸ்
வசனம் - டி.கே. முத்துசாமி
இசை - நாராயணன்-பத்மநாபன்
ஒளிப்பதிவு - ருஸ்தம் எம். இராநி
எடிட்டிங் - டி. கோவிந்தன்

நடிக நடிகையர் - டி.கே. ஷண்முகம், எம்.வி.ராஜம்மா, டி.கே. பகவதி, டி.எஸ். ராஜலக்ஷ்மி, பிரண்ட் ராமசாமி, எம்.எஸ்.திரௌபதி, கே.ஆர்.ராமசாமி, ஏ.ஆர்.சகுந்தலா

குமாஸ்தாவின் பெண் படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை




http://www.hindu.com/thehindu/cp/hindux.gif
Friday, Oct 16, 2009

Cinema Plus

Blast from the past

Gumasthavin Penn 1941

T. K . Shanmugham, T. K . Bhagavathi, M.V. Rajamma, K. R. Ramasami, M. S. Draupadhi, ‘Friend’ Ramasami, P. G. Venkatesan, K. N. Kulathu Mani and A. R. Sakunthala

http://www.hindu.com/cp/2009/10/16/images/2009101650401601.jpg
Mammoth success Gumasthavin Penn

Gumasthavin Penn, a memorable Tamil movie, turned out to be the biggest grosser of 1941 — it competed with 29 other movies produced that year in that language.

The famous novel ‘Annapoornika Mandir’, by Bengali writer Nirupama Devi, was translated into many Indian languages as well as into English. Shanmugam, the most famous of the TKS Brothers, saw the Malayalam stage adaptation of the novel, and staged it as “Gumasthavin Magal” in Tamil. His brother T. K. Muthusami wrote the play. C. N. Annadurai wrote a glowing review of it in Kudiyarasu.

Buoyed by its success, the TKS Brothers produced it as a movie, in association with Murthi Films, bankrolled by S. S. Vasan under his Gemini Pictures Circuit banner.

Interestingly, Vasan who watched the play told Shanmugham that the artiste who played the heroine could reprise the role in the movie. He was stunned when the ‘actress’ turned out to be a man. That was the later day famed Tamil filmmaker and star A. P. Nagarajan!

The film narrates a tale of two sisters, Seetha (Rajamma) and Sarasa (Draupadhi). Their father Ramaswami (Subbaiah Pillai) who works as a clerk under a rich philanderer Mani (Bhagavathi) is unable to get them married. Ramu (Shanmugham), another rich man in the village, is an idealist with reformist ideas. He is against marriage as it would interfere with his ideals. Ramu’s mother wants to get him married to Seetha. But Ramu refuses, and the desperate father gets her married to a doddering old man (‘Friend’ Ramasami). The poor woman becomes a widow even before the wedding ceremony is over. Mani tries to molest her one day, but Ramu saves her. Unable to bear the agony, Seetha commits suicide. Ramu feels he is responsible for her tragic end, and comes forward to arrange Sarasa’s marriage. When the bridegroom and his family walk out over an argument over dowry, Ramu steps in and marries Sarasa.

The comedy track proved to be the highlight of the film which was indeed a revengeful spoof attacking the noted director of the day, P. V. Rao. Lacking discipline of any kind, Rao made a mess of TKS’s earlier film Balamani and to get even they created a director in this film calling him ‘V. P. Var’ (reversing his name!) This role played by KRR was hilarious, proving the talented star’s flair for comedy too.

The movie was a mammoth success, and led to youngsters raising their voices wherever girls were being married to old men as second or third wives. Annadurai even wrote a sequel titled ‘Seetha Vidhavaiyaanappin’ in which Seetha marries again and shoots her husband when he proves to be a womaniser.

The film was directed by B. N. Rao and K. V. Srinivasan (credited as KVS Vas). (Srinivasan, a cousin of noted filmmaker K. J. Mahadevan, made some films and wrote some. However, today he is totally forgotten.) The assistant director was ‘S. Panjabi’ who later rose to be one of the top filmmakers of Indian Cinema — Panju of Krishnan-Panju fame. The music was composed by Narayanan and Padmanabhan Party.

One song by P. G. Venkatesan (known as the ‘Saigal of south India’) as a beggar, “Paarai maanida… mooda… paarai” became a hit.

Some years ago, when the South Indian Film Chamber of Commerce produced a souvenir in which South Indian movies were indexed, this movie appeared under ‘C’ as “Clerk’s Daughter” and there was no entry under ‘G’ as Gumasthavin Penn!

Remembered for: its interesting storyline, impressive performances by Rajamma, Shanmugham and KRR.

RANDOR GUY


Link for The Hindu page for the above film: http://www.hindu.com/cp/2009/10/16/stories/2009101650401600.htm

RAGHAVENDRA
1st March 2013, 09:43 PM
10. கோதையின் காதல்

தயாரிப்பு - சக்தி பிலிம்ஸ்
22.01.1941

களம் - புராணம்

இயக்கம் - ஆர். பிரகாஷ்

நடிக நடிகையர் - சுந்தரமூர்த்தி ஓதுவார், கே.ஆர். சாரதாம்பாள், டி.வி.ஏ. பூரணி.

இப்படத்துடன் இணைப்பாக என்.எஸ். கிருஷ்ணன் நடித்த நவீன தெனாலி ராம் திரைப்படம் காட்டப் பட்டது.

RAGHAVENDRA
28th March 2013, 09:55 AM
11. சபாபதி

http://upload.wikimedia.org/wikipedia/commons/c/c9/Sabapathy_1941_2.jpg

தயாரிப்பு - ஏவி.எம்.
வெளியான நாள் - 14.12.1941
இயக்கம் - ஏடி.கிருஷ்ணசாமி, ஏவி.மெய்யப்பன்
கதை திரைக்கதை - பம்மல் சம்பந்த முதலியார்
இசை - சரஸ்வதி ஸ்டோர்ஸ் வாத்தியக் குழு
ஒளிப்பதிவு - பி.வி. கிருஷ்ணய்யர்
படத் தொகுப்பு - எம்.வி.ராமன்
நடனம் - வி.எம்.மீனாட்சி சுந்தரம்
பிராஸசிங் - சரஸ்வதி சினி லேப்

நடிக நடிகையர்
டி.ஆர். ராமச்சந்திரன் - சபாபதி
காளி என். ரத்தினம் - வேலைக்காரன் சபாபதி
ஆர். பத்மா - சிவகாமி
சி.டி. ராஜகாந்தம் - குண்டுமுத்து
கே.சாரங்கபாணி - தமிழ் வாத்தியார் சின்ன சாமி முதலியார்
மற்றும் பலர்

மிகப் பெரிய வெற்றிப் படம். நகைச்சுவைப் படங்களுக்கு இன்றளவும் முன்னோடியாகத் திகழ்வது. அது வரை வந்த நகைச்சுவையிலிருந்து மாறுபட்டது விளங்கியது இதன் சிறப்பம்சம். ஒரே பெயரில் ஒரே இடத்தில் இருவர் இருந்தால் நிகழக் கூடிய சம்பவங்களை சுவையாக சித்தரித்த படம்.

சபாபதி படத்தைப் பற்றி விக்கிபீடியாவில் இடம் பெற்றுள்ள குறிப்புக்கான இணைப்பு - http://en.wikipedia.org/wiki/Sabapathy_%281941_film%29

இன்றைய பல நகைச்சுவை நடிகர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய டி.ஆர். ராமச்சந்திரன் அவர்களை புகழேணியின் உச்சியில் அமர்த்திய படம்.

ஹிந்து நாளிதழில் வந்துள்ள கட்டுரைக்கான இணைப்பு - http://www.hindu.com/cp/2008/05/23/stories/2008052350351600.htm

RAGHAVENDRA
28th March 2013, 09:58 AM
சபாபதி - நகைச்சுவைக் காட்சி

http://youtu.be/Qxs94r_J7-U

http://youtu.be/4kP5IMKsOaU

http://youtu.be/WAve7uRBlNc

RAGHAVENDRA
28th March 2013, 10:00 AM
http://youtu.be/08-PauV1bSM

http://youtu.be/EGgfsCp7pFQ

http://youtu.be/fdIe5krVBfk

RAGHAVENDRA
28th March 2013, 10:01 AM
பிரபல பாடகி பி.ஏ.பெரிய நாயகி அவர்களே தோன்றிப் பாடும் கச்சேரிக் காணொளி

http://youtu.be/P4hYlr7XXak