Activity Stream

Filter
Sort By Time Show
Recent Recent Popular Popular Anytime Anytime Last 7 Days Last 7 Days Last 30 Days Last 30 Days All All Photos Photos Forum Forums
  • pavalamani pragasam's Avatar
    Today, 12:43 PM
    சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும்
    2753 replies | 2390916 view(s)
  • pavalamani pragasam's Avatar
    Today, 12:41 PM
    மாலை சூடும் மண நாள். இள மங்கையின் வாழ்வில் திருநாள். சுகம் மேவிடும் காதலின் எல்லை.
    2801 replies | 6956709 view(s)
  • NOV's Avatar
    Today, 11:40 AM
    நீயே தான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டு கைப் பிடிக்கும் சீமாட்டி
    2801 replies | 6956709 view(s)
  • NOV's Avatar
    Today, 11:37 AM
    NOV replied to a thread Relay Songs IX in Permanent Topics
    தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி
    2753 replies | 2390916 view(s)
  • pavalamani pragasam's Avatar
    Today, 10:30 AM
    மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி தோழி
    2753 replies | 2390916 view(s)
  • pavalamani pragasam's Avatar
    Today, 10:28 AM
    மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ எந்த ஊரு ராணி என்று
    2801 replies | 6956709 view(s)
  • NOV's Avatar
    Today, 09:39 AM
    நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட புலவர் தமிழ் போலே
    2801 replies | 6956709 view(s)
  • NOV's Avatar
    Today, 09:35 AM
    NOV replied to a thread Relay Songs IX in Permanent Topics
    அவளே சுகம் கேட்பதில்லை அதுதான் பெண்மை அவள் துணையோடு வாழ்வது இன்பம் அதைச் சுகமாகச் செய்வது மஞ்சம் இதை நான் சொல்ல நேர்ந்தது துன்பம் அலைகளிலே...
    2753 replies | 2390916 view(s)
  • pavalamani pragasam's Avatar
    Today, 08:21 AM
    இன்னிசை பாடிவரும்… இளம் காற்றுக்கு உருவமில்லை… காற்றலை இல்லையென்றால்… ஒரு பாட்டொலி கேட்பதில்லை
    2753 replies | 2390916 view(s)
  • pavalamani pragasam's Avatar
    Today, 08:14 AM
    அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    2801 replies | 6956709 view(s)
  • NOV's Avatar
    Today, 06:18 AM
    அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா Happy Birthday Padmabhushan Dr. P. Susheela!
    2801 replies | 6956709 view(s)
  • NOV's Avatar
    Today, 06:16 AM
    NOV replied to a thread Relay Songs IX in Permanent Topics
    நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் இசை வெள்ளம் நதியாக ஓடும் அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்
    2753 replies | 2390916 view(s)
  • pavalamani pragasam's Avatar
    Yesterday, 09:12 PM
    ஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்ல எழுந்த ராகம் ஒன்றல்ல விழுந்த தாளம் ஒன்றல்ல ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல்
    2753 replies | 2390916 view(s)
  • pavalamani pragasam's Avatar
    Yesterday, 09:10 PM
    ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
    2801 replies | 6956709 view(s)
  • NOV's Avatar
    Yesterday, 08:24 PM
    NOV replied to a thread Relay Songs IX in Permanent Topics
    ஒரு சிலர் என்னை நெருங்க என்னிடம் பேச தொடங்க சிறு ஊடல்
    2753 replies | 2390916 view(s)
  • NOV's Avatar
    Yesterday, 08:22 PM
    ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
    2801 replies | 6956709 view(s)
  • pavalamani pragasam's Avatar
    Yesterday, 06:09 PM
    தனியா தவிக்கிற வயசு இந்த தவிப்பும் எனக்கு புதுசு நெனைச்சா இனிக்குது மனசு என்னை நெருங்க
    2753 replies | 2390916 view(s)
  • pavalamani pragasam's Avatar
    Yesterday, 06:07 PM
    அங்கே மாலை மயக்கம். யாருக்காக ; இங்கே மயங்கும் இரண்டு. பேருக்காக ; ஒரு நாளல்லவோ. வீணாகும்
    2801 replies | 6956709 view(s)
  • NOV's Avatar
    Yesterday, 05:37 PM
    NOV replied to a thread Relay Songs IX in Permanent Topics
    கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது தப்பிவிட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்கிது
    2753 replies | 2390916 view(s)
  • NOV's Avatar
    Yesterday, 05:35 PM
    எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
    2801 replies | 6956709 view(s)
  • pavalamani pragasam's Avatar
    Yesterday, 03:49 PM
    நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டுமென்றான் அதை கொடுத்தாலும் வாங்கவில்லை இந்த கன்னம் வேண்டுமென்றான்
    2753 replies | 2390916 view(s)
  • pavalamani pragasam's Avatar
    Yesterday, 03:48 PM
    சொந்தம் எப்போதும் தொடர் கதைதான். முடிவே இல்லாதது எங்கே சென்றாலும் தேடி இணைக்கும். இனிய கதை இது
    2801 replies | 6956709 view(s)
  • NOV's Avatar
    Yesterday, 03:26 PM
    NOV replied to a thread Relay Songs IX in Permanent Topics
    ஊரோரம் கம்மாக்கர ஒ ஹோ வேறாரும் பாக்கவில்ல ஹோ மாந்தோப்பு
    2753 replies | 2390916 view(s)
  • NOV's Avatar
    Yesterday, 03:25 PM
    நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆரீரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராராரீரோ
    2801 replies | 6956709 view(s)
  • pavalamani pragasam's Avatar
    Yesterday, 01:23 PM
    உன் கண்ணை பார்க்கையிலே என் கற்பு போயிடுச்சு ஆண்: நடையா நடந்து தேஞ்சது செருப்பு என்னை விட்டா வேறாரு
    2753 replies | 2390916 view(s)
  • pavalamani pragasam's Avatar
    Yesterday, 01:19 PM
    மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல… சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
    2801 replies | 6956709 view(s)
  • NOV's Avatar
    Yesterday, 11:48 AM
    நள்ளிரவு மெல்ல மெல்ல நம்மை விட்டு செல்ல செல்ல நல்வரவு சொல்ல சொல்லத்தான் புத்தாண்டு
    2801 replies | 6956709 view(s)
  • NOV's Avatar
    Yesterday, 11:46 AM
    NOV replied to a thread Relay Songs IX in Permanent Topics
    அவள் பெயரோ அருந்ததி ஐம்பது ரூபாய் இவள் பெயரோ அகலிகை இருவது ரூபாய் பத்தினிகள் பேரை வைத்து பரத்தையரை வளர்த்துவிடும் பாவிகள் பூமி கற்பை பாருங்கள்...
    2753 replies | 2390916 view(s)
  • pavalamani pragasam's Avatar
    Yesterday, 11:23 AM
    குண்டு மல்லி ரெண்டு ரூபாய் உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய் பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்
    2753 replies | 2390916 view(s)
  • pavalamani pragasam's Avatar
    Yesterday, 11:19 AM
    தனிமையிலே இனிமை காண முடியுமா? நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
    2801 replies | 6956709 view(s)
More Activity