சமையல் குறிப்புகள், இனி எல்லாம் தமிழிலேயே..!!
Topic started by venkat (@ 61.1.196.183) on Sat Sep 11 14:23:38 EDT 2004.
All times in EST +10:30 for IST.
அன்பான தமிழ் மக்களுக்கு,
இணையத்தில் தமிழ் வளர்க்கும் முகமாக, தமிழிலேயே அனைத்து தகவல்களையும் தமிழ் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சி ஒருபுறம் நடந்து கொண்டு வருகின்றது. இங்கு கூட நாம் இனி தமிழில் கேள்வி பதில்களை பதிவு செய்யலாம். அது மிகவும் எளிதானது. மற்ற மொழியினரும் படிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவதை மட்டும் ஆங்கிலத்தில் பதிவு செய்யுங்கள்.
Responses:
- From: latha krishnan (@ cache2-2.ruh.isu.net.sa)
on: Sun Sep 12 03:45:38 EDT 2004
HI
VENKAT HOW ARE YOU TAMIL IS A VERY BEAUTIFUL AND AN OLD LANGUAGE BEING A TAMILIAN IAM PROUND BUT PEOPLE WHO ARE TAMILIANS BUT CANNOT READ AND WRITE TAMIL BUT ONLY SPEAK AND OTHERNON TAMIL SPEAKING PEOPLE ARE ALSO THERE SOLETS TAKE THAT ALSO IN CONSIDERATION WELL WHO WANTS TO GIVE IN TAMIL THEY ARE WECOME OTHER WISE ENGLISH IS THE BEEEEESSSSTTTT.
Tell your friend about this topic
Want to post a response?
Back to the Forum