naan ezuthiyathu vakaiyara haiku-va vayagara haiku-va nnu enakke puriyavillai;however neengal seytha paavam en nxt haiku:

மொட்டை மாடி:
துடைக்கிற
கண்ணாடி மேல்
நட்சத்திரம்.

புரிதல்:
எனக்கும் புரியவில்லை
அவனுக்கும் புரியவில்லை
ஓவியம் விற்காததேனென்று.