Results 1 to 10 of 207

Thread: Airtel Super Singer - Season 6

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ஒவ்வொரு மெட்டையும் சுரம் பிரித்து ரொம்ப அழகா விவரிக்கும் ஆற்றம் மனோ போன்றவர்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. ஸ்ரீனி, உன்னி, சுஜாதா மூவருக்குமே தமிழ்ப் பாடல்களைப் பொருத்தவரை ஞானம் குறைவு என்பது ஒவ்வொரு சூப்பர் சிங்கர் சீசனிலும் தெளிவாக தெரிகிறது. இப்போட்டியில் பாடப்படும் தமிழ்ப் பாடல்கள் 100 என எடுத்துக்கொண்டால் இவர்கள் மூவருக்கும் அதிக பட்சம் 25 பாடல்கள் மட்டுமே தெரிந்திருக்கிறது. மற்றதையெல்லாம் இலக்கணமாக அணுகத் தெரியவில்லை.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •