-
16th July 2007, 08:39 AM
#1
Administrator
Diamond Hubber
கலைஞர் டிவிக்காக குஷ்பு நடிக்கும் புதிய தொடர் தயாராகிறது. இந்த தொடருக்கென முதன் முதலாக சின்னத்திரையில் இசையமைக்க வருகிறார், இளையராஜா. செப்டம்பர் 15-ந்தேதி முதல் புது சேனலாக உதயமாகிறது, கலைஞர் டிவி. இந்த சேனலுக்காக சீரியல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தயாராகத் தொடங்கிவிட்டன.
Note: I believe IR has scored for at least two serials before this: 'Paramapatham' and one Kalaignar's (Ponnar Sankar?).
-
16th July 2007 08:39 AM
# ADS
Circuit advertisement
Bookmarks