Page 56 of 63 FirstFirst ... 6465455565758 ... LastLast
Results 551 to 560 of 628

Thread: Enna Pooo

Hybrid View

  1. #1
    Senior Member Senior Hubber kirukan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    udal koodu
    Posts
    600
    Post Thanks / Like
    நிதியின் கைகளில்
    நீதி சென்றதால்
    நாதி அற்று
    நீதி இன்று
    நீர்த்துப் போனது.
    -
    கிறுக்கன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Senior Hubber kirukan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    udal koodu
    Posts
    600
    Post Thanks / Like
    கற்பழித்தவனும்
    கொள்ளையடித்தவனும்
    காலம் சென்றதால்
    காவிய தலைவனாம்
    கற்பிழந்தது யாரோ
    என்பதினால்
    தன் குடும்பம்
    என்றிருந்தால்?

    வாடிய பயிரை பார்த்து
    வாடிய இனம் இன்று
    தன் வயி்று நிறைவில்
    ஆனந்தம் கொள்கிறது

    மாட்டிற்காக மகனை
    வதைத்த மன்னன் எங்கே
    மகனுக்காக மாநிலத்தை
    பிரித்த பாதகன் எங்கே

    சிறு பிழைக்கே
    நானோ அரசன்
    நானே கள்வன் என்று
    மாண்டான் அன்று
    இன்றோ
    நான் கள்வன் எனினும்
    நானே அரசன் என்பவனையே
    நமஸ்கரிக்கிறது
    நரம்பில்லா கூட்டம்

    தமிழினம் உணர்ச்சியில்லா
    எருமைகளா இல்லை
    உணர்வுள்ள காளைகளா
    என்பதை காலமே
    எடுத்துரைக்கும்

    பிள்ளைகளை வெறும்
    நிதி புகட்டி வளர்க்காது
    நீதி புகட்டி வளர்த்திடுவோம்....

    -
    கிறுக்கன்
    Last edited by kirukan; 25th January 2017 at 12:11 PM.

  4. #3
    Senior Member Senior Hubber kirukan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    udal koodu
    Posts
    600
    Post Thanks / Like
    நரியாகி நட்பாகி
    தந்திரமாய் தனியாக்கி
    குடும்பத்தை துருப்பாக்கி
    கொள்ளையை வாழ்வாக்கி
    குப்பை கோபுரமாகி
    குடியை கெடுத்தவுடன்
    சிங்கத்தை சரித்துவிட்டு
    குகையை கைப்பற்றி
    காடும் எனதென
    ஊளையிடுகிறது....

    எம் கூட்டம்
    நரியை நாறடிக்கும்
    சிறுத்தைகளா
    நக்கி பிழைக்கபோகும்
    கழுதைகளா என
    காலமே கதைக்கும்....
    -
    கிறுக்கன்

  5. #4
    Senior Member Senior Hubber kirukan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    udal koodu
    Posts
    600
    Post Thanks / Like
    உற்றவர் செய்வினை வதைத்தாலும் விட்டுகொடுக்க
    இயலாது உருத்தி கொல்லும்.

    -
    கிறுக்கன்

  6. #5
    Senior Member Senior Hubber kirukan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    udal koodu
    Posts
    600
    Post Thanks / Like
    சிந்தை சிதைந்து பந்தம் சிதையும்
    பாழ் ஊண் கள்ளால்.

    -
    கிறுக்கன்

  7. #6
    Senior Member Senior Hubber kirukan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    udal koodu
    Posts
    600
    Post Thanks / Like
    பாரந்தாங்கா மேகம் மழைத்துளி எனில்
    மனந்தாங்கா பாரம் விழித்துளி.
    -
    கிறுக்கன்

  8. #7
    Senior Member Veteran Hubber suvai's Avatar
    Join Date
    Nov 2006
    Posts
    2,004
    Post Thanks / Like
    Iniya pongal vaazthukal kk
    nga and pp nga....
    Hope all well...tc
    Enjoyed all what u wrote especially #544

  9. #8
    Senior Member Senior Hubber kirukan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    udal koodu
    Posts
    600
    Post Thanks / Like
    Thanks ka

  10. #9
    Senior Member Senior Hubber kirukan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    udal koodu
    Posts
    600
    Post Thanks / Like
    என்னை தொலைத்திட்டேன்
    என்னுள் பாதி இறந்திட்டேன்

    என் தரம் கண்டு
    எனை நம்பாது
    எனை பழித்திட்டார்
    எழில் கண்டு
    எனை நம்பியது
    என்னுயிரை உறைத்தது
    உறவை உரைத்தது....

    -
    கிறுக்கன்

  11. #10
    Senior Member Senior Hubber kirukan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    udal koodu
    Posts
    600
    Post Thanks / Like
    மாற்றான் குறை நோக்கிலர் இருக்கும்
    தன் குறை அறிந்தவர்.
    -
    கிறுக்கன்

Page 56 of 63 FirstFirst ... 6465455565758 ... LastLast

Similar Threads

  1. 8.30 maNikku enna paakkalaam? (vijay tv)
    By Shakthiprabha. in forum TV,TV Serials and Radio
    Replies: 8
    Last Post: 4th February 2008, 08:19 AM
  2. Enna tavam seythane Yashoda?
    By Alan in forum Indian Classical Music
    Replies: 3
    Last Post: 5th December 2005, 10:19 PM
  3. adhu enna instrument?
    By app_engine in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 16
    Last Post: 2nd August 2005, 04:45 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •