Page 35 of 45 FirstFirst ... 253334353637 ... LastLast
Results 341 to 350 of 453

Thread: INTERVIEWS With TV Artists

Hybrid View

  1. #1
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஹோம்லி நடிகை என்று பெயர் வாங்க வேண்டும்: ஜீவிதா
    ஏவிஎம் தயாரித்த மனதில் உறுதி வேண்டும் தொடர் மூலம் அறிமுகமானவர் ஜீவிதா. அதன் பிறகு வைராக்யம் ஆபீஸ் தேவதை பைரவி நாயன்மார்கள் சித்திரம் பேசுதடி தொடரில் நடித்தார்.
    தற்போது பாசமலர் கைராசி குடும்பம் தொடரில் நடித்து வருகிறார். பாசமலர் உமா கேரக்டர் இப்போது மிகவும் பிரபலம்.
    அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வரும் ஜீவிதாவுக்கு சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு வாய்ப்புகள் அமையவில்லை. சின்னத்திரையின் சுஹாசினி என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு. பைரவி, மனதில் உறுதி வேண்டும் தொடர்களில் சுஹாசினியை நினைவுபடுத்துகிற வகையில் தான் நடித்தார். “நதியா, ரேவதி, சுஹாசினி மாதிரி ஹோம்லியான நடிகையாகவே நீடிக்க வேண்டும், சினிமாவோ, சீரியலோ கடைசி வரை நடித்துக கொண்டே இருக்க வேண்டும்” என்கிறார் ஜீவிதா.




    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    செல்லமே, என் இனிய தோழியே, கண்மணியே, பாசமலர்கள் உள்பட பல சீரியல்களில் நடித்தவர் ஷில்பா. சின்னத்திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் இவர், தேடிவரும் எல்லா தொடர்களையுமே ஏற்றுக்கொள்வதில்லையாம். கதாபாத்திரங்கள் தனக்கு பிடித்தால் மட்டுமே ஏற்று நடித்து வருகிறாராம்.
    இதுபற்றி ஷில்பா கூறுகையில், சீரியல்களைப் பொறுத்தவரை பாசிட்டிவ், நெகடீவ் என எல்லாவிதமான வேடங்களிலும் நடித்து விட்டேன். அதோடு எந்த வேடமாக இருந்தாலும் அந்த கதைகளில் முக்கிய வேடங்களில்தான் நடித்திருக்கிறேன். அதனால் தமிழ்நாட்டு பெண்களுக்கு நான் ரொம்ப பரிட்சயம். அதோடு நான் ஆரம்பத்தில் இருந்தே வெயிட்டான வேடங்களாக நடிப்பதால் என்னிடமிருந்து வித்தியாசமான நடிப்பை எதிர்பார்ப்பார்கள்.
    அதனால்தான், நான் உப்புசப்பில்லாத கேரக்டர்களில் எக்காரணம் கொண்டு நடிப்பதில்லை. சவாலான வேடங்களாக தேடிப்பிடித்து நடிக்கிறேன். அதோடு, நேயர்களுக்கு பிடிக்கிறது என்பதை விட நான் ஏற்று நடிக்கும் வேடங்கள் முதலில் என்னை கவர வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் நான் எந்த சீரியல்களிலும் நடிப்பதில்லை என்று கூறும் ஷில்பாவுக்கு சினிமாவில் நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லையாம். இப்போதைக்கு சீரியல்களில் நடிப்பதற்கு அவருக்கு நேரம் போதுமானதாக உள்ளதாம்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  4. #3
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரைக்கு வந்தது ஏன்? அரவிந்த்சாமி விளக்கம்
    அரவிந்த்சாமி நீண்ட இடைவெளிக்கு பிறகு ;தனி ஒருவன் படத்தின் மூலம் சினிமாவில் வில்லனாக என்ட்ரி கொடுத்தார். அடுத்து போகன் படத்தில் அதே ஜெயம்ரவியுடன் நடிக்கிறார். தனி ஒருவன்; தெலுங்கு ரீமேக்கில் வில்லனாக நடிக்கிறார். இந்தியில் டீயர் டாட் என்ற இந்திப் படத்தில் ஓரின சேர்க்கையாளராக நடித்து பரபரப்பு கிளப்பினார். இதற்கிடையில் விஜய் டி.வியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி; நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
    இதுபற்றி அரவிந்த்சாமி கூறியிருப்பதாவது: நான் டி.வி ஷோக்கள் அதிகம் பார்ப்பதில்லை. அமிதாப்பச்சன் நடத்திய கோன்பனேக்கா குரோர்பதி தான் நான் கடைசியாக பார்த்த நிகழ்ச்சி. எனக்கு பிடித்த நிகழ்ச்சி. அதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க என்னை கேட்டார்கள். எனக்கு பிடித்த விஷயங்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்ததால் ஒத்துக் கொண்டேன்.
    இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுகிற பணம் அவர்களின் கனவுகளை நனவாக்க உதவுகிறது. வெறும் பணம் மட்டும் முக்கியமில்லை. அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கிறது. பதில் தெரிவதை விட விளையாட தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை பெற அவர்களுக்கு நான் உதவுகிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய மக்களை சந்திக்க முடிகிறது. அவர்களுடைய வாழ்க்கைய கேட்க முடிகிறது. இந்த அனுபவம் எனக்கு பிடித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி என் கண்களை பல விதத்தில் திறந்திருக்கிறது. என்கிறார் அரவிந்தசாமி.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  5. #4
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பவர்லிப்டிங் சேம்பியன் ஆனார் ரம்யா


    சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா. தற்போது ரேடியோவில் ஆர்ஜேவாகவும் பணியாற்றுகிறார். மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். சினிமாவிலும் நடிக்கிறார். இப்போது அவரது இன்னொரு முகம் வெளிப்பட்டிருக்கிறது. அது அவர் ஒரு பவர்லிப்டிங் சேம்பியன்.


    சென்னை பவர்லிப்டிங் அசோசியேஷன் நடத்திய பென்ஞ்பிரஸ் சேம்பியன் சிப் பவர்லிப்டிங் போட்டியில் ரம்யா கலந்து கொண்டார். இதில் அவரது எடைபிரிவில் போட்டியிட்டு முதலிடம் பிடித்து சேம்பியன் ஆனார்


    “நான் இப்போது பவர்லிப்டிங் தங்க பதக்கத்தோடு இருக்கிறேன். எனது கடைசி கடைசி லிப்ட் எனது வாழ்வின் முக்கியமான தருணம்” என்று தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார் ரம்யா. அடுத்து மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறாராம். பவர்லிப்டிங் பயிற்சிக்காக தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்குகிறாராம் ரம்யா.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  6. #5
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சிறிய கேரக்டர்களை தவிர்க்கும் ரேஷ்மா


    அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து விமான பணிப்பெண்ணாக பணியாற்றி அதன் பிறகு மீடியா வாழ்க்கை பிடித்து சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சீரியல் நடிகை ஆனவர் ரேஷ்மா. 'வாணி ராணி', 'வம்சம்', 'சுந்தரகாண்டம்' தொடர்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். தற்போது 'என் இனிய தோழியே' தொடரில் நடித்து வருகிறார். ரேஷ்மா பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பிரசாத் பசுபலேட்டியின் மகளாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திறமையால் முன்னுக்கு வந்து கொண்டிருப்பவர்.


    தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சில தொடர்களில் முக்கியமான சில கேரக்டர்களுக்கு ரேஷ்மாவை அணுகியபோது மறுத்துவிட்டாராம். “ஹீரோயினாகத்தான் நடிப்பேன். அப்போதுதான் என் முழு கவனமும் கேரக்டரில் இருக்கும், எல்லா எபிசோடிலும் நான் வருவேன். மக்கள் மனதிலும் பதிய முடியும்” என்ற அதற்கு காரணம் சொன்னாராம். இன்னொரு தொடரில் ரேஷ்மா ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  7. #6
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Aadhira Serial niraivu perugiradhu.

    http://cinema.dinamalar.com/tamil-tv...th-episode.htm

    Nandri.Dinamalar.

  8. #7
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Meendum Varugiraar Sakthimaan.


    http://cinema.dinamalar.com/tamil-tv...an-returns.htm

    Nandri.Dinamalar.

  9. #8
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Ji Tamilil pudhumaiyana "Whats Up" Poatti......


    http://cinema.dinamalar.com/tv-seria...ision-News.htm


    Nandri.Dinamalar.

  10. #9
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Rekka padathil nadikkum Paasamalar Serial Jeevitha.......


    http://cinema.dinamalar.com/tv-seria...ision-News.htm

    Nandri.Dinamalar.

  11. #10
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Cenima Nadigaiyaana Thogupaalini Vaishali...........


    http://www.mayyam.com/talk/showthrea...Artists/page36


    Nandri.Dinamalar.

Page 35 of 45 FirstFirst ... 253334353637 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •